Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

4E5N சொற்பொருள் பட்டியல்

தவணை 1 வாரம் 5

1. Vending Machine  உணவு, பானம் விநியோகிக்கும் இயந்திரம்

2. Packet Drinks  பொட்டலமிட்ட பானங்கள்

3. Snacks  தின்பண்டங்கள்

4. Desserts  இனிப்புப் பண்டங்கள்

5. Cashier  காசாளர்

6. Air-con Facility  குளிர் சாதன வசதி

7. Crockery  உணவு கலன்கள்

8. Cleaners  துப்புரவாளர்

9. Voucher  பற்றுச்சீட்டு

10. E-payment  மின்னியல் கட்டண முறை

தவணை 1 வாரம் 7

1. சுற்றுச்சூழல் மாசு அடைதல்  Environmental Pollution

2. பூமி வெப்பமடைதல்  Global warming

3. கரியமில வாயு  Carbon Dioxide

4. எரிபொருள்  Fuel

5. வெப்பநிலை  Temperature

6. உயரும் கடல் மட்டம்  Rising sea levels

7. நீடித்த நிலைத்தன்மை  Sustainability

8. பசுமைத் திட்டங்கள்  Green Efforts

9. பருவநிலை மாற்றம்  Climate change

10. சூரிய மின்னாற்றல்  Solar power


தவணை 1 வாரம் 8

1. சூரிய சக்தி தகடுகள் Solar panel

2. மறுசுழற்சி Recycle

3. உயிரினச் சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள்  Eco-friendly measures

4. அழிந்து போன/மறைந்து போன  Extinct

5. மரங்களை நடுவது  Planting Trees

6. வறட்சிக் காலம் Dry season

7. புதர்த் தீ Bushfire

8. பருவநிலை பேரிடர் Climate Disaster

9. திடீர் வெள்ளம் Flash Flood

10. பசுமைப் புரட்சி Green Revolution

தவணை 1 வாரம் 9 சொற்வளம்

1. குப்பை போடுதல் Littering

2. துர்நாற்றம் Bad smell

3. நீங்காத கறை Stubborn stains

4. அபராதம் Fine

5. நீரைப் பாய்ச்சுவது Flush

6. சுற்றுச்சூழல் சுகாதாரம்  Environmental cleanliness

7. குப்பை நிரப்பும் இடம்  Landfill

8. குப்பைத் தொட்டிகள்  Trash bins

9. கிருமி நாசினி Disinfectant

10. கிருமி நீக்கம் Disinfection

You might also like