Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

அணிகலன் பயன்பாட்டு முறைகள்

User

அலகு-3

1.நாணயப் பயன்பாட்டின் தொடக்கம் யாது?

நாணயங்கள் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாக திகழ்கின்றன


.பண்டமாற்று முறைக்குப் பிறகு வந்ததே இந்த நாணயங்கள் ஆகும். நாணயங்களின்
தொடக்கம் எந்த காலம் தொட்டு இருக்கிறது என்பது அறிஞர்கள் அறிய முடியாத
ஒன்றாக உள்ளது.

2. நாணயப் பயன்பாடு பற்றி எழுதுக நாணயங்கள் தொடக்கத்தில் அரசப்


பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டன பிறகு பொதுப்புழக்கத்தில் விடப்பட்டன.

3. நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டவர்ள்வெளியிட்டவர்கள்?

சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், முகலாய மன்னர்கள், ஆர்க்காடு நவாப், ஹைதர்


அலி

4. நாணயங்களை வெளியிட்ட குறுநில மன்னர்கள்?

மலையமான், அதியன், திதியன்

5. யாருடைய முத்துக்கள் சிறப்பு வரவேற்பு பெற்றிருந்தன?

கொற்கை முத்துக்கள்

6. அணிகலன் குறித்த சங்க இலக்கியத் தொடர்கள்?

பொன்னும் மணியும் முத்தும் மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்- குறிஞ்சிப்பாட்டு

கல் உயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்-பதிற்றுப்பத்து

7. மணியின் வடிவங்கள் யாவை? வட்ட வடிவம், கூம்பு வடிவம் ,கோள வடிவம் ,சதுர
வடிவம் ,பிறை வடிவம், இருகூம்பு வடிவம்.

8. சுடுமண் மணிகள் தயாரிப்பு குறித்து எழுதுக? கல், மரம், தந்தம், உலோகப் பயன்பாடு
தோன்றுவதற்கு முன்பே தோன்றியது சுடுமண் பயன்பாடு. களிமண் அல்லது வண்டல்
படிந்த மண்ணை எடுத்துத் தகுந்த சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உலர வைத்து
நடுவில் துளையிட்டு சூளையில் இட்டு சுட்டு கெட்டிப்படுத்துவர். பிறகு வண்ணங்கள்
தோய்த்துப் பயன்படுத்துவர்.
9. சங்கு மணியின் தயாரிப்பு முறைகள் யாவை ?

சங்கு மணிகள் கடல் நத்தை அல்லது சங்குகள் கொண்டு செய்யப்படுகின்றன. இதில்


துளை இட்டு பயன்படுத்துவர். இதைக் கொண்டு கழுத்தணி, கையணி, காதணி என
பல வகையான அணிகள் செய்து அணிந்து மகிழ்ந்துள்ளனர். சங்கு நகைகள்
வெப்பமண்டலப் பகுதியில் மிகுதியும் காணப்படுகின்றன.

10. அணிகலன்கள் செய்யும் முறை?

எந்த ஒரு அணிகலனாக இருந்தாலும் அதை நன்றாகத் தேய்த்து பளபளப்பாக்கி


நடுவில் ஒரு துளையிட்டு இரும்பு கம்பியிலோ அல்லது தங்க கம்பியிலோ அல்லது
தரமான நூலிலோ கோர்த்தல், பின்னுதல், ஒட்டுதல், பதித்தல் இம்முறையில்
அணிகலன் செய்யப்படுகிறது.

11.தலையில் அணியப்படும் அணிகலன்கள்?

ஆரம்ப காலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் அன்றலர்ந்த மலர்களையே தலையில்


சூடி மகிழ்ந்தனர். பிறகு வெள்ளி, தங்கம் போன்ற உலோகத்தாலான விலை உயர்ந்த
கற்களும் மணிகளும் பதித்த நெற்றிப் பட்டம், சூரியப் பிறை, சந்திரப் பிறை, சுட்டி, கிரீடம்
போன்றவற்றையும் அணிந்தனர் correct translate english

What is the origin of currency usage?

Currency serves as a medium of exchange in economic transactions. These currencies originated after
the development of barter systems. The exact time of the origin of currencies is unknown and remains a
subject that scholars cannot definitively ascertain.

Regarding the usage of currency, initially, it was primarily used for government transactions and later
became prevalent in general public usage.

Which kingdoms introduced currencies?

The Cheras, Cholas, Pandyas, Mughals, Arakkadu Nawab, and Hyder Ali.

Which ancient dynasties minted coins?

Malayaman, Athiyaman, and Tithiyan.


Whose portraits appeared on special coins?

The portraits of the Kurukshetra Emperors.

Sangam literature references to gemstone cutting?

"Ponnum Maniyum Muthum Manniya" and "Mamalai Payantha Kambaru Maniyum" - Kuriñcipattu

"Kal Uyar Kadaithi Kadirmani Perūum" - Pathitruppathu.

What are the shapes of gems?

Round shape, conical shape, oval shape, rectangular shape, crescent shape, and double-cone shape.

How are beads made?

Before the advent of the technique of bead making, beads were created by shaping small pieces of clay,
wood, or metal into small cylindrical forms. They were then heated and pierced in the center using a
thin needle, followed by placing them in a furnace and heating until they became spherical in shape.
Later, colors were applied by dipping them in dyes.

What were the techniques used in crafting Sangam beads?

Sangam beads were made by using seashells or conch shells. They were pierced in the center and used
for various purposes. Using these shells, artisans created various designs such as the conch, bangle, or
bracelet, and anklet.

What are the techniques of bead making?

Regardless of the type of bead, it is shaped into a desirable form, heated until it becomes soft, and then
molded using a copper or gold wire. It is then further shaped into beads by tapping it on an iron or gold
hammer or by using a special tool. In this manner, the bead-making process involves shaping, rounding,
engraving, and cutting.

Gemstones worn on the head?


During ancient times, people used to adorn their heads with naturally occurring flowers. Later, they
started wearing precious metals like silver and gold, as well as gemstones like pearls, diamonds, and
corals. These were worn as crowns, diadems, earrings, and pendants to enhance their beauty and
status.

You might also like