Safety

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

HEARING (EAR) PROTECTION

1. Hearing is one of life’s most precious gifts


 காது கேட்பது வாழ்க்கையில் மிகவும் விலையுர்ந்த பரிசு
ஒன்றாகும்.

2. A child with defective hearing may have severe difficulty in


learning to speak
 காது கேட்பதில் குறைபாடுள்ள ஒரு குழந்தை பேசவும்

மற்றும் கற்றுகொள்ளவும் மிகவும் சிரமமாக இருக்கும்.

3. Too much noise can damage hearing temporarily or even


permanently
 அதிக சத்தம் கேட்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக

காது கேட்பதை சேதப்படுத்தும்

4. Noise can affect one’s physical and mental well being and
cause accidents in workplace
 அதிக சத்தம் ஒருவரின் உடல் மற்றும் மன நலம்

பாதிக்கும் மற்றும் பணியிடத்தில் விபத்துக்கள்


விளைவிக்க காரணமாக இருக்கும்.

5. Hearing conservation is protecting your ear (hearing) from


potentially damaging levels of sound.
 காது பாதுகாப்பாக பராமரிப்பது ஒலியின் தீங்கை

விளைவிக்கும் நிலைகளிலிருந்து உங்கள் காது


(கேட்பதை) பாதுகாக்கும்.

You might also like