Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

‫بسم هللا الر حمن الرحىم‬

AL-HAQQ WOMEN ISLAMIC ONLINE MADARSA


LEVEL:-2
துஆக்களின் த ொகுப் பு

1.மரணி ் வருக்கொக ஓதும் துஆ:-


இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவவ செய்ய
வவண்டும்[.................]இட்ட இடத்தில் இறந்தவரின் சபயவைச் வெர்த்துக்
ச ாள்ள வவண்டும்.

‫ِف َع ِقبِ ِه ِِف الْغَابِ ِريْ َن َوا ْغ ِف ْر‬


ْ ِ ُ‫ْي َوا ْخلُ ْفه‬
ِ
َ ّْ‫]و ْارفَ ْع َد َر َجتَهُ ِِف ال َْم ْهدي‬..........[.
َ ‫اَللّ ُه َّم ا ْغ ِف ْر ِل‬
‫ِف قَ ِْْبِه َونَِّوْر لَهُ فِ ْي ِه‬
ْ ِ ُ‫س ْح لَه‬ َ ْ ‫ب ال َْعالَ ِم‬
َ ْ‫ْي َواف‬ َّ ‫لَنَا َولَهُ ََي َر‬
சபாருள் : இவறவா! [.....................] மன்னிப்பாயா !
வேர்வழி சபற்றவர் ளுடன் வெர்ந்து இவைது தகுதிவய
உயர்த்துவாயா ! இவர் விட்டுச் சென்றவர் ளுக்கு ேீ
சபாறுப்பாளனாவாயா ! அ ிலத்தின் அதிபதிவய!
இவவையும், எங் வளயும் மன்னிப்பாயா ! இவைது
மண்ணவறவய விொலமாக்குவாயா ! அதில்
இவருக்கு ஒளிவய ஏற்படுத்துவாயா !
ஆதாைம்: முஸ்லிம்
**********************************************************

2.கொலையிை் ஒதும் துஆ:-


ேபி ள் ோய ம் (ஸல்) அவர் ள் ாவலப் சபாழுவத அவடந்தவுடன் ீ ழ்க் ண்ட
துஆவவ ஓதுவார் ள்.
َ ‫ ََل إِلَهَ إََِّل هللاُ َو ْح َدهُ ََل َش ِر‬، ‫ّلِل‬َِِّ ‫ّلِل وا ْْلم ُد‬
ِ ِ ُ ‫أَصبحنَا وأَصبح الْمل‬
‫ْك‬
ُ ‫ لَهُ ال ُْمل‬، ُ‫يك لَه‬ ْ َ َ َّ ‫ْك‬ ُ َ َْ َ ْ َْ
ِ ِ ٍ
َ ْ ‫ْي َما ِِف َه َذا الْيَ ْوم َو َخ‬
‫ْي َما‬ َ ْ ‫ك َخ‬ َ ُ‫َسأَل‬
ْ‫بأ‬ ِّ ‫ َر‬، ‫ َو ُه َو َعلَى ُك ِّل َش ْيء قَد ٌير‬، ‫ولَهُ ا ْْلَ ْم ُد‬
ِ ‫ك ِمن الْ َكس ِل وس‬
‫وء‬ ِ
‫ب‬ ‫ذ‬
ُ ‫و‬ ‫َع‬
‫أ‬ ‫ب‬ ِ ‫ر‬ ، ‫ه‬ ‫د‬ ‫ع‬ ‫ب‬ ‫ا‬‫م‬ ِ
‫ر‬ ‫ش‬ ‫و‬ ‫م‬ِ‫ وأَعوذُ بِك ِمن ش ِر ه َذا الْي و‬، ‫ب عده‬
َُ َ َ َ ُ َّ ُ َ ْ َ َ ّ َ َْ َ َّ ْ َ ُ َ ُ َ َْ
َ
‫اب ِِف الْ َق ِْْب‬ٍ ‫اب ِِف النَّا ِر َو َع َذ‬ ٍ ‫ك ِم ْن َع َذ‬
َ ِ‫ب أَعُوذُ ب‬ ِ
ِّ ‫ َر‬، ‫الْك َِْب‬
சபாருள் : (அல்லாஹ்வின் ிருவபயால்) ோம் ாவலப் சபாழுவத அவடந்து
விட்வடாம். ஆட்ெியும் அல்லாஹ்வுக்வ ! பு ழ் அவனத்தும் அல்லாஹ்விற்வ !
வணங் ப்படுபவன் அல்லாஹ்வவத் தவிை (வவறு) இல்வல. அவன் தனித்தவன்.
அவனுக்கு இவணயில்வல. அவனுக்வ ஆட்ெி உரியது. அவனுக்வ எல்லா
பு ழும் உரியது. அவவன ஒவ்சவாரு சபாருளின் மீ தும் மிக் ஆற்றலுவடயவன்.
என் இைட்ெ ா! இந்ோளின் ேன்வம மற்றும் இ(ந்ோளான)தற்கு பிறகுள்ள
ேன்வமவய உன்னிடம் ோன் வ ட் ிவறன். இன்னும் இந்ோளில் ஏற்படும் தீவம
மற்றும் இ(ந்ோளான)தற்கு பிறகுள்ள தீவமயிலிருந்து உன்வன ச ாண்டு ோன்
ாவல் வதடு ிவறன். வொம்பவல விட்டும், வமாெமான முதுவமவய விட்டும்
உன்னிடம் பாது ாப்பு வதடு ிவறன். என் இைட்ெ ா! ேை த்தில் உள்ள வவதவன
மற்றும் ப்ரில் உள்ள வவதவனயிலிருந்து உன்னிடம் ோன் ாவல் வதடு ிவறன்.

ஆதாைம்: முஸ்லிம்

***************************************************************************

You might also like