Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

9.00-10.00
21 ஞாயிறு 20/8/2023 3 பாரதியார் கணிதம் / 7
60 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

எண்ணும் செய்முறையும் 3 பின்னம், தசமம், விழுக்காடு


உள்ளடக்கத் 3.1 பின்னம்

தரம்
3.1.7 À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
கற்றல் தரம் «¨¼Â¡Çõ ¸¡ñÀ÷
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
பாட நோக்கம் À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ «¨¼Â¡Çõ
காணும் 10 கேள்விகளைச் செய்வர்.
வெற்றிக் மாணவர்களால் À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À
கூறுகள் ¢ýÉò¨¾Ôõ «¨¼Â¡Çõ காணும் 10 கேள்விகளைச் செய்ய இயலும்.
பீடி 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
கை 2. மாணவர்கள் 5 நிமிட நடவடிக்கையைச் செய்தல்.
3. மாணவர்களுக்கு தகாப் பின்னம் மற்றும் கலப்பு பின்னம்
விதியினை விளக்குதல்.
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பின்னங்களில் தகாப்
பின்னத்தைக் கண்டறிந்து கூறுதல்; எழுதுதல்.
5. மாணவர்கள் கொடுக்கப்பட்ட கலப்பு பின்னத்தைக் கண்டறிந்து
கூறுதல்; எழுதுதல்.
6. மாணவர்களுக்குத் தகாப் பின்னத்தைக் கலப்பு பின்னமாக
கற்றல் மாற்றும் முறையை விளக்குதல்.
கற்பித்தல் 7. மாணவர்களுக்குக் கலப்பு பின்னத்தைத் தகாப் பின்னமாக
படி மாற்றும் முறையை விளக்குதல்.
நடவடிக்கைகள் 8. மாணவர்கள் இணையர் முறையில் தகாப் பின்னத்தைக் கலப்பு
பின்னமாகவும் கலப்பு பின்னத்தைத் தகாப் பின்னமாகவும்
மாற்றும் கேள்வியைச் செய்தல்.
9. மாணவர்களின் விடையை அறிவு நடை மூலம் சரிப்பார்த்தல்.
குறைநீக்கல்:
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இணையர் முறையில் தகாப்
பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் கலப்பு பின்னத்தைத் தகாப்
பின்னமாகவும் மாற்றும் 5 கேள்வியைச் செய்தல்.
முடிவு 1. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
மாணவர்கள் தகாப் பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் கலப்பு பின்னத்தைத்
மதிப்பீடு
தகாப் பின்னமாகவும் மாற்றும் 10 கேள்வியைச் செய்தல்.

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202
4

பா.து.பொ பயிற்சி தாள், பாடநூல்,

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.


-----/------ மாணவர்கள் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.
சிந்தனை மீட்சி -----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 ஆமோஸ்
2 ஆரோன்
3 முகமது அரியன்
4 மணிகண்டன்
அடைவுநிலை
5 தர்ஷன்
6 தனுஷியா
7 பால கணேஷ்
8

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like