RPT RBT Tahun 5 2023-2024

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 14

RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

RANCANGAN PENGAJARAN TAHUNAN


2023-2024
REKA BENTUK DAN TEKNOLOGI
TAHUN 5
NAMA SEKOLAH : ………………………………………………………........

ALAMAT SEKOLAH : …………………………………………………………….

NAMA GURU : …………………………………………………………….

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

தலைப்பு : 4.0 வீட்டுத் தொழில்நுட்பம்

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

வாரம் உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


வாரம் 1 PROGRAM MINGGU PERTAMA
4.3 அடிப்படைத் 4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல
தையல் வகையான பொருள்களைப்
பற்றியும் தையல் வகைகளைப் TP 1 - Menyatakan
வாரம் 2 jenis mata jahitan pada
பற்றியும் அடையாளம் காணுதல்.
தையல் இயந்திரத்திலும் இது artikel jahitan.
போன்ற தையல்களைத் TP 2 -
தைக்கலாம் என்பதை Menerangkan
விளக்குதல். fungsi artikel
4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல jahitan dan alatan
வகையான பொருள்களைப் yang digunakan.
பற்றியும் தையல் வகைகளைப் TP 3 - Membuat
வாரம் 3
பற்றியும் அடையாளம் காணுதல். lakaran bermaklumat
தையல் இயந்திரத்திலும் இது reka bentuk artikel
போன்ற தையல்களைத் jahitan.
தைக்கலாம் என்பதை
விளக்குதல். TP 4 - Menganalisis
lakaran dan membuat
4.3 அடிப்படைத் 4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல penambahbaikan.
தையல் வகையான பொருள்களைப்
பற்றியும் தையல் வகைகளைப் TP 5 -Menghasilkan
பற்றியும் அடையாளம் காணுதல். artikel jahitan
வாரம் 4
தையல் இயந்திரத்திலும் இது berdasarkan lakaran
போன்ற தையல்களைத் secara kreatif.
தைக்கலாம் என்பதை

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

விளக்குதல். TP 6 - Menghasilkan
artikel jahitan yang
kreatif, kemas dan
boleh dicontohi.
4.3 அடிப்படைத் 4.3.2 தையல் கருவிகள் பற்றியும்
தையல் அவற்றின் பயன்பாடுகள்
வாரம் 5 பற்றியும் விளக்குதல். நவீன
தையல் கருவிகள் தற்போது
விற்பனையில் உள்ளன என்பதை
விளக்குதல்.

4.3 அடிப்படைத் 4.3.3 உருவாக்கவிருக்கும்


வாரம் 6 தையல் தையல் பொருளின் (திறன்பேசி)
வடிவமைப்பு உருவரையை
வரைதல்.

4.3 அடிப்படைத் 4.3.4 தெரிவு செய்த (திறன்பேசி TP 1 - Menyatakan


தையல் உறை) வடிவமைப்பு உருவரையைப் jenis mata jahitan pada
வாரம் 7 பகுப்பாய்வு செய்து artikel jahitan.
மேம்படுத்துதல்.
(அழகுப்படுத்துதல். ) TP 2 -
Menerangkan
fungsi artikel
4.3 அடிப்படைத் 4.3.5 உருவாக்கவிருக்கும்
jahitan dan alatan
வாரம் 8 தையல் தையல் பொருளின் (கம்பளித்
yang digunakan.
திறன்பேசி உறை) தோராயமான
செலவைக் கணக்கிடுதல். TP 3 - Membuat
lakaran bermaklumat
4.3 அடிப்படைத் 4.3.6 பொருத்தமான reka bentuk artikel
வாரம் 9

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

தையல் பொருள்களையும் jahitan.


கருவிகளையும் கொன்டு
தையல் பொருளை (கம்பளித் TP 4 - Menganalisis
திறன்பேசி உறை) முறையாகத் lakaran dan membuat
தயாரித்தல். penambahbaikan.

TP 5 -Menghasilkan
4.3.7 தயாரித்த தையல் artikel jahitan
berdasarkan lakaran
பொருளைக் (கம்பளித் திறன்பேசி
secara kreatif.
வாரம் 10
உறை) காட்சிப்படுத்தல்.
TP 6 - Menghasilkan
artikel jahitan yang
kreatif, kemas dan boleh
dicontohi.

தலைப்பு : 5.0 பொறியியல் தொழில்நுட்ப வடிவமைப்புப் பயன்பாடுகள்

வாரம் 11 5.1 புதுபிக்க இயலும் 5.1.1 புதுப்பிக்க இயலும்


TP 1 -
சக்தியை- வளத்தைப் வளங்களை- சக்தியைப் பற்றிய
Menyenaraikan
பயன்படுத்தி விவரங்களைக் குறிப்பிடுதல்.
sumber tenaga
உருவாக்கப்பட்ட கழிவுப் பொருள்களின்
boleh baharu.
பொருளாக்க மூலமாகவும் புதுப்பிக்க இயலும்
வடிவமைப்பு வளங்களைப் பயன்படுத்தலாம். TP 2 -Membincangkan
kepentingan tenaga
boleh baharu dalam
kehidupan.

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

வாரம் 12 5.1.2 அன்றாட வாழ்க்கை


TP 1 -
முறையில் புதுப்பிக்க இயலும்
Menyenaraikan
சக்தியின் முக்கியத்துவத்தை
sumber tenaga
விளக்குதல்.
boleh baharu.
5.1.3 புதுப்பிக்க இயலும்
TP 2 -Membincangkan
வாரம் 13 சக்தியைப் பயன்படுத்தும்
பொருளாக்க உருவரையை kepentingan tenaga
வரைத்தல். boleh baharu dalam
kehidupan.
5.1.4 தெரிவு செய்த உருவையை
மதிப்பீடும் மேம்பாடும் செய்தல். TP 3 - Menghasilkan
வாரம் 14 புதுப்பிக்க இயலும் வளங்களைப் lakaran bermaklumat
பயன்படுத்தும் கருவிகளைப் reka bentuk produk
பல்வேறு இடங்களை காணலாம். yang akan dihasilkan.
5.1.5 புதுப்பிக்க இயலும்
சக்திக்கேற்ற TP 4 - Menganalisis
வாரம் 15 பொருளாக்கத்தை உருவாக்கத் lakaran dan membuat
தேவைப்படும் பொருத்தமான penambahbaikan.
பொருள்களையும் கைப்பொறிக்
கருவிகளையும் விளக்குதல். TP5-Menghasilkan
வாரம் 16 5.1.6 புதுப்பிக்க இயலும் produk menggunakan
சக்தியைக் கொண்டு
tenaga boleh baharu
உருவாக்கும்
பொருளாக்கத்திற்கான berdasarkan lakaran
தோராயச் செயலைக் secara kreatif.
கணக்கிடுதல்.
வாரம் 17 5.1.6 புதுப்பிக்க இயலும்
சக்தியைக் கொண்டு

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

உருவாக்கும்
பொருளாக்கத்திற்கான
தோராயச் செயலைக்
கணக்கிடுதல்.
வாரம் 18 5.1.7 உருவரையை TP 4 - Menganalisis
அடிப்படையாகக் கொண்டு
lakaran dan membuat
புதுப்பிக்க இயலும் சக்தியைப்
பயன்படுத்தி பொருளாக்கத்தை penambahbaikan.
உருவாக்குதல்.

TP5-
5.1.7 உருவரையை Menghasilkan
வாரம் அடிப்படையாகக் கொண்டு produk
19 புதுப்பிக்க இயலும் சக்தியைப் menggunakan
பயன்படுத்தி பொருளாக்கத்தை tenaga boleh
உருவாக்குதல். baharu
berdasarkan
lakaran secara
kreatif.

TP6-Membuat
persembahan produk
yang dihasilkan secara
kreatif, kemas dan boleh
dicontohi.

வாரம் 5.1.8 புதுபிக்க இயலும் TP 1 - Menyatakan


20 சக்தியைக் கொண்டு fitur-fitur pada antara
உருவாக்கிய muka perisian

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

பொருளாக்கத்தைக் pengaturcaraan.
காட்சிப்படுத்துதல். உருவாக்கிய
பல மாதிரிப் பொருளாக்கத்தை
வலைத் தளத்தில்
தேடிக்கட்சிப்படுத்தலாம் TP 2- Menerangkan
என்பதை விளக்குதல். fungsi semua
தலைப்பு : 6.0 நிரலாக்கத்தின் வடிவமைப்பு perkakasan yang
digunakan bersama
வாரம் 21 6.3 நிரலின் அடிப்படை 6.3.1 நிரலாக்கத்தில் தெரிவுக்
perisian pengaturcaraan
வடிவமைப்பு கட்டுப்பாட்டு அமைப்பையும்
மீள் கட்டுப்பாட்டு
அமைப்பையும் குறிப்பிடுதல்.
மேலும் தகவல் அறிய வலை
தளங்களை தேடி விளக்குதல்.
வாரம் 22 6.3.2 நெறிமுறையிலுள்ள மீள் TP 1- Menyatakan
கட்டுப்பாட்டு அமைப்பையும் fitur-fitur pada antara
தெரிவுக் கட்டுப்பாட்டு muka perisian
அமைப்பையும் விளக்குதல்.
pengaturcaraan.
வாரம் 23 6.3.3 நெறிமுறைவழி வரிசைக்
கட்டுப்பாட்டு அமைப்பு, தெரிவுக் TP 2- Menerangkan
கட்டுப்பாட்டு அமைப்பு, மீள் fungsi semua
கட்டுப்பாட்டு அமைப்பு
ஆகியவற்றைப் perkakasan yang
போலிக்குறிமுறை உத்தியிலும் digunakan bersama
செயல்வழைப்பட உத்தியிலும் perisian
வேறுபடுத்துதல். pengaturcaraan.
வாரம் 24 6.3.4 கொடுக்கப்பட்ட சூழலுக்கு
ஏற்ப ஏடலைப் போலிக் குறிமுறை TP 3-
அல்லது செயல்வழிப்பட வடிவில் Menghasilkan atur
உருவாக்குதல். cara berpandukan
வாரம் 25 6.3.5 உருவாக்கிய போலிக் carta alir yang telah
குறிமுறை அல்லது

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

செயல்வழிப்பட்த்தின்
பிழையைக் கண்டறிய மதிப்பீடு dibuat.
செய்தல்.
TP 4-
வாரம் 26 6.3.6 சீர்செய்யப்பட்ட
வடிவமைப்பைக் Menganalisis atur
காட்சிப்படுத்துதல். cara dan
வாரம் 27 6.4 நிரல் மேம்பாடு 6.4.1 நிரலாக்க மென்பொருளின் sambungan
முகப்பில் உள்ள அம்சங்களைக் perkakasan yang
கண்டறிதல். telah dibuat.
இன்னும் பல வகையான
நுண்கட்டுப்படுத்தி TP 5- Menilai atur
வன்பொருள்கள் சந்தையில் cara dan sambungan
உள்ளன என்பதைக் கூறுதல். perkakasan yang
ஆசிரியர் வலைத் தளத்தில்
தேடி விளக்குதல். dihasilkan.

TP6-Menghasilkan
produk yang kreatif
dan
boleh dicontohi.
வாரம் 28 6.4.2 நிரலாக்க TP 1- Menyatakan
மென்பொருளுடன் fitur-fitur pada antara
பயன்படுத்தப்படும் muka perisian
வன்பொருளை விளக்குதல்.
pengaturcaraan.

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

6.4.3 ஒளி, ஒலி மற்றும் TP 2- Menerangkan


வாரம் 29 நகர்ச்சியை வெளிப்படுத்தும் fungsi semua
வன்பொருளின் கட்டுப்பாட்டுச் perkakasan yang
செயல்வழிப்பட்த்தை
digunakan bersama
உருவாக்குதல்.
perisian
pengaturcaraan.
6.4.4 உருவாக்கிய TP 3- Menghasilkan
வாரம் 30 செயல்வழிப்படத்தை
atur cara
அடிப்படையாகக் கொண்டு
தேவையான நிரலை berpandukan carta
உருவாக்குதல். alir yang telah dibuat.

TP 4-
Menganalisis atur
வாரம் 31 6.4.5 ஒளி, ஒலி, நகர்வு
cara dan
ஆகியவைகளை
வெளிப்படுத்தும் வன்பொருள் sambungan
இணைப்பை உருவாக்குதல். perkakasan yang
telah dibuat.

TP 5- Menilai atur
cara dan sambungan
perkakasan yang
dihasilkan.

வாரம் 32 6.4.6 உருவாக்கிய நிரலை TP6-Menghasilkan


வன்பொருளின் உள்ளீடு செய்து produk yang kreatif dan
அதன் பயன்பாட்டைப் boleh dicontohi.
பரிசோதித்தல்.

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

வாரம் 33 6.4.7 உருவாக்கிய நிரலைக்


காட்சிப்படுத்துதல்.

தலைப்பு : 7.0 தொழில் நுட்ப விவசாயம்

வாரம் 34 7.1 நகர்ப்புற விவசாய 7.1.1 நகர்ப்புற விவசாயத்தைப்


வடிவமைப்பும் பற்றி விளக்குதல்.
தொழில்நுட்பமும் 7.1.2 நகர்ப்புற விவசாயத்தில்
நீர்த் தேக்க நடவு முறைகளைத்
தெளிவாக விளக்குதல்.

வாரம் 35 7.1.3 தெரிவு செய்த நகர்ப்புற TP1- Menyatakan


விவசாயத்தில் நீர்த்தேக்க maksud pertanian
நடவுமுறை உருவரையை bandar.
வரைதல்.
TP 2 - Menerangkan
sistem penanaman
secara takungan.
வாரம் 36 7.1.4 நீர்த்தேக்க நடவுமுறை
நெகிழிப்புட்டி உருவரையை TP 3 - Membuat
மதிப்பிடுதல்; மேம்படுத்துதல். lakaran
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து bermaklumat reka
மாணவர்களுடன் bentuk sistem
கலந்துரையாடுதல்.
penanaman secara

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

வாரம் 37 7.1.5 நீர்த்தேக்க நடவுமுறை, takungan.


பொருளாக்கத்திற்கான
கைப்பொறிக் கருவிகள், TP 4 -Menganalisis
பொருள்கள், மண் கலவை
lakaran dan membuat
ஆகியவற்றைத் தெரிவு
செய்தல். penambahbaikan.

TP 5 - Menghasilkan
reka bentuk sistem
penanaman secara
takungan
berdasarkan lakaran
secara kreatif.

TP6-Menghasilkan
sistem penanaman
secara takungan
berdasarkan lakaran
dengan kreatif, kemas
dan boleh dicontohi.
வாரம் 38 7.1.5 நீர்த்தேக்க நடவுமுறை,
பொருளாக்கத்திற்கான
கைப்பொறிக் கருவிகள்,
பொருள்கள், மண் கலவை
ஆகியவற்றைத் தெரிவு
செய்தல்.

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

7.1.6 பொருளாக்கத்திற்குத்
தேவையான கருவிகள்,
பொருள்கள், மண் கலவையைக்
கொண்டு உருவாக்குதல்.
கிராமப்புறங்களில் பயிரிடும்
முறைகளை விளக்குதல்.

வாரம் 39 7.1.6 பொருளாக்கத்திற்குத்


தேவையான கருவிகள்,
பொருள்கள், மண் கலவையைக்
கொண்டு உருவாக்குதல்.
கிராமப்புறங்களில் பயிரிடும்
முறைகளை விளக்குதல்
வாரம் 40 கற்றல் கற்பித்தல் மீள்பார்வை

வாரம் 41 கற்றல் கற்பித்தல் மீள்பார்வை

வாரம் 42 கற்றல் கற்பித்தல் மீள்பார்வை

RBT/T5/2023-2024
RPT REKA BENTUK DAN TEKNOLOGI TAHUN 5 | 2023 - 2024

RBT/T5/2023-2024

You might also like