RPT PK Tahun 3 Escot 2022

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

RANCANGAN PENGAJARAN TAHUNAN PENDIDIKAN KESIHATAN

TAHUN 3
Sesi 2023-2024

நலக்கல்வி (சீராய்வு) வார பாடத்திட்டம்


KSSR ஆண்டு 3

வாரம்/
கற்றல் துறை தரப் பாடப் பொருள் தரக் கற்றல் பேறு குறிப்பு
திகதி
வாரம் 1
PROGRAM MINGGU PERTAMA
வாரம் 2 1.0 சுய 1.1 உடல் கூறுகளின் 1.1.1 உடல் உறுப்புகளை அறிந்து கூறுதல் விரவிவரும்கூறு
சுகாதாரமும் வளர்ச்சியை அறிதல்/ எ.கா: உதடு, மார்பு, பிட்டம் & பாலுறுப்பு கள்:
வாரம் 3 இனப்பெருக்க புரிந்து கொள்ளுதல் 1.1.2 பாலுறுப்புகளின் தூய்மையைப் தகவல் தொடர்பு
மும் பேணுவதின் அவசியத்தைக் கூறுதல். தொழில்நுட்பத்
வாரம் 4 1.1.3 பாலுறுப்புகளின் தூய்மையைப் திறன்
பேணும் முறைகளைக் கூறுதல்.அன்றாட ஆக்கமும்
வாழ்வில் பாலுறுப்புகளின் தூய்மையைப் புத்தாக்கம்
பேணுதல். தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
பயிற்சி தாள்
வாரம் 5 விரவிவரும்கூறு
1.2 உடல் 1.2.1 பாலுறுப்புகளைத் தொடும் கள்:
சுகாதாரத்திற்கும் வரம்புகளைக் கூறுதல். தகவல் தொடர்பு
வாரம் 6 இனப்பெருக்கத்திற்கும் 1.2.2 தவறான தொடுதல் முறைக்கு “ தொழில்நுட்பத்
விளைவுகளை வேண்டாம் / கூடாது” என்று கூறுதல்.

1
வாரம் 7 ஏற்படுத்தும் அக புற 1.2.3 தவறான தொடுதல் குறித்து திறன்
தாக்கங்களைக் களைய நம்பத்தகுந்தவரிடம் கூறுதல். ஆக்கமும்
ஆற்றலையும் புத்தாக்கம்
திறனையும் கொண்டு தொழில்முனைப்
செய்துகாட்டுதல் புத் திறன்
கேள்வி பதில்
கலந்துரையாடுத
ல்
பகுத்தாய்தல்
பயிற்சி தாள்
வாரம் 8 2.1 பொருள்களின் 2.1.1 வெண்சுருட்டை வாங்குதலுக்கும் விரவிவரும்கூறு
தவறான பயன்பாட்டு பயன்படுத்துதலுக்கும் “ வேண்டாம்” கள்:
வகைகளையும் என்று கூறுதல். தகவல் தொடர்பு
வாரம் 9 விளைவுகளையும் 2.1.2 புகைப்பதால் ஏற்படும் விளைவுகளை தொழில்நுட்பத்
அறிந்து சுய, குடும்ப விளக்குதல். திறன்
வாரம் 2.1.3 புகைப்பவரைப் போலவே அருகில் இருக்கும்
10 - 11 மற்றும் சமுதாயத்தில் புகைக்காதவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஆக்கமும்
ஏற்படும் சிக்கலான விளக்குதல். புத்தாக்கம்
சூழல்களைக் களைதல். தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிற்சி தாள்

வாரம் 3.0 அறிவு 3.1 அன்றாட 3.1.1 தன்னம்பிக்கையின் பொருளைக் விரவிவரும்கூறு


12
மற்றும் வாழ்க்கையில் அறிவு கூறுதல். கள்:
வாரம் மனநிலை சுகாதாரத்தை மேம்படுத்த 3.1.2 தன்னம்பிக்கை வளர்க்கும் தகவல் தொடர்பு
13
நிர்வகிப்பு பல்வேறு வகையான நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுதல். தொழில்நுட்பத்
வாரம் மனநிலைகளையும் 3.1.3 நேர்மறை நடவடிக்கைகள், எதிர்மறை திறன்
14 நடவடிக்கைகள் இரண்டிக்கும் உள்ள
அதன் அவசியத்தையும் வேறுபாட்டைக் கூறுதல். ஆக்கமும்

2
நிர்வகிக்கும் புத்தாக்கம்
முறையையும் அறிதல் தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிற்சி தாள்
4.0 4.1 குடும்ப சுகாதாரத்தில் 4.1.1 குடும்ப உறுப்பினர்களிடையே விரவிவரும்கூறு
வாரம் குடும்பவியல்
15 - 16 தான் மற்றும் தன் குடும்ப நல்லுறவை மேம்படுத்துவதன் கள்:
உறுப்பினர்களோடு அவசியத்தைக் கூறுதல் தகவல் தொடர்பு
குடும்ப சமூகவியலின் தொழில்நுட்பத்
வாரம் 17
முக்கியத்துவத்தை 4.1.2 குடும்ப உறுப்பினர்களிடையே திறன்
அறிதல். தொடர்புகள் ஒரு வரம்புக்குள் இருக்க ஆக்கமும்
வேண்டும் என்பதை வலியுறுத்துதல்.
வாரம் 18 4.1.3 குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புத்தாக்கம்
ஆகியவற்றின் வேறூபாட்டை மாணவர்கள் தொழில்முனைப்
அறிந்து கொள்ளுதல்.
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிற்சி தாள்
வாரம் 19 5.0 உறவு அன்றாட வாழ்வில் உறவு 5.1.1 முரண்பாடுகளைத் விரவிவரும்கூறு
முறைகளை தெரிந்துகொள்ளுதல். கள்:
வாரம் 20 வலுப்படுத்தும் 5.1.2 சகோதரர்கள்,நண்பர்கள் இடையே தகவல் தொடர்பு
திறன்களை அறிந்து; முரண்பாடுகள் ஏற்படக்கூடிய தொழில்நுட்பத்
பயன்மிக்க சூழல்களை அறிதல். திறன்
வாரம் 21 தொடர்புமுறையை 5.1.3 முரண்பாடுகளை முறையாகக் ஆக்கமும்
அமல்படுத்துதல். களைவதால் பிரச்சினைகள் வராமல் புத்தாக்கம்
தடுக்க முடியும் என்பதை அறிதல். தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிற்சி தாள்
வாரம் 6.0 நோய் 6.1 அன்றாட வாழ்வில் 6.1.1 கொசுவினால் பரவும் நோய்களான விரவிவரும்கூறு
22 – 23
3
காணப்படும் பல்வேறு டிங்கி மற்றும் மலேரியா காய்ச்சலைக் கள்:
நோய்களையும் கூறுதல்.டிங்கி மற்றும் மலேரியா தகவல் தொடர்பு
அவற்றைத் தடுக்கும் காய்ச்சலின் முன் அறிகுறிகளையும் தொழில்நுட்பத்
வழிமுறைகளையும் அடையாளங்களையும் கண்டறிதல். திறன்
மற்றும் அவற்றால் ஆக்கமும்
விளையும் புத்தாக்கம்
விளைவுகளையும் தொழில்முனைப்
அறிதல். புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிறசி தாள
வாரம் 24 6.1.2 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைத் தடுக்கும் முறைகளைக்
கூறுதல்
வாரம் 25 6.1.3 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைத் தடுக்கும் முறைகளைக்
கூறுதல்
7.0 பாதுகாப்பு 7.1 சுற்றுப்புற 7.1.1 சுற்றுப்புற அச்சுறுத்தலை பொருள் விரவிவரும்கூறு
வாரம் 26 அச்சுறுத்தலினால் சுய அறிதல். கள்:
பாதுகாப்பிற்கு ஏற்படும்
மருட்டல்கள். தகவல் தொடர்பு
தொழில்நுட்பத்
திறன்
ஆக்கமும்
புத்தாக்கம்
தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிறசி தாள்

4
வாரம் 7.1.2 சுற்றுப்புற அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய
27- 29 சூழல்களை அறிதல்
7.1.3 சுற்றுப்புற அச்சுறுத்தல்கள்
தவிர்க்கக்கூடிய சூழல்களை அறிதல்
7.1.4 சுய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள்
விளைவிக்கக்கூடிய வேறு சூழல்களையும்
அதைத் தவிர்க்கும் முறைகளையும்
கலந்துரையாடுதல்.
வாரம் 8.0 8.1 ஆரோக்கியமான 8.1.1 சத்து நிறைந்த சிற்றுண்டிகளை அறிதல் விரவிவரும்கூறு
30 - 34 உணவுமுறை மற்றும் பாதுகாப்பான 8.1.2 சத்து நிறைந்த சிற்றுண்டிகளை அவசியம் கள்:
உணவு முறைகளை அறிதல் தகவல் தொடர்பு
8.1.3 சரியான சத்து நிறைந்த சிற்றுண்டிகளை
அறிந்து கடைப்பிடித்தல் தொழில்நுட்பத்
தேர்வு செய்தல்.
திறன்
8.1.4 சிற்றுண்டியை தேர்ந்தெடுக்கும்போது
சர்க்கரை,உப்பு,கொழுப்புச்சத்து அளவின் ஆக்கமும்
சரியான புத்தாக்கம்
விகிதத்தை அறிந்து பயன்படுத்துதல்.
தொழில்முனைப்
புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிறசி தாள்

வாரம் 9.1.1 அவ்வப்போது நிகழக்கூடிய சிறு விரவிவரும்கூறு


9.0 முதலுதவி 9.1 அடிப்படை காயங்களை அடையாளம் காணுதல். கள்:
35 - 36
முதலுதவி மற்றும் தகவல் தொடர்பு
வாரம் 37 9.1.2 சிறு காயங்களை கலந்துரையாடுதல்
சூழலுக்கேற்ப தொழில்நுட்பத்
வாரம் 38 9.1.3 சிறு காயங்களுக்கு முறையான
அறிவுப்பூர்வமாகச் திறன்
மருத்துவ உதவிகள் வழங்கப்பட
செயல்படுவதன் ஆக்கமும்
வேண்டிய அவசியம் அறிதல்
அவசியத்தை அறிதல். புத்தாக்கம்
வாரம் 39 9.1.4 சிறு காயங்களுக்கு முறையான
முதலுதவி உதவிகள் வழங்கப்படுவதை தொழில்முனைப்
உறுதி செய்தல் புத் திறன்
கேள்வி பதில்
நடித்தல்
பயிறசி தாள்

5
வாரம் 40 மீள்பார்வை

வாரம் 41 மீள்பார்வை

வாரம் 42 மீள்பார்வை

You might also like