Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

செயலவை

உறுப்பினர்கள்
ஆலோசகர் : திரு.சி.எல்.மாறன் (தலைமையாசிரியர்)

தலைவர் : திருமதி சு.இராஜேஸ்வரி (துணைத்தலைமயாசிரியை)

இணைத்தலைவர்கள் : 1. திருமதி கு.பவானி (துணைத்தலைமையாசிரியை)

2. திரு.வே.யுகேஸ்வரன் (துணைத்தலைமையாசிரியர்)

செயலாளர் : திருமதி செ.கண்மணி

நிகழ்ச்சிக் கொத்து : திருமதி கு.பவானி

பூஜை அறை ஏற்பாடு & : திரு.வே.யுகேஸ்வரன் & அனைத்து ஆசிரியர்கள்

மேடை அலங்காரம் திரு.வே.யுகேஸ்வரன்

திரு.அகமது ரஃபீ

திருமதி ஆ.கோகிலவாணி

திருமதி மு.நவ்மணி

திருமதி செ.கண்மணி

திருமதி ச.ஜெசிந்தா

பூஜை பொருள் ஏற்பாடு : திருமதி செ.கண்மணி & அனைத்து ஆசிரியர்கள்

பஜனை / தேவாரம் : திருமதி சு.இராஜேஸ்வரி

பிரசாதம் & உணவு : திருமதி மு.நவ்மணி & திருமதி ஆ.கோகிலவாணி

மாணவர் கட்டொழுங்கு : திருமதி ஆ.கோகிலவாணி

ஒலிப்பெருக்கி : திரு.அகமது ரஃபி

புகைப்படம் & அறிக்கை : திருமதி ச.ஜெசிந்தா


நிகழ்ச்சி நிரல்
நேரம் நடவடிக்கை

காலை மணி 7.00-8.00 ஏற்பாடுகள் ( அனைத்து ஆசிரியர்கள் )

காலை மணி 8.00-9.00 பிரார்த்தனை திரு.சில்.எல்.மாறன்


( தலைமையாசிரியர்)
காலை மணி 9.00-9.30 பஜனை & தேவாரம்
( திருமதி சு.இராஜேஸ்வரி )
காலை மணி 9.30-10.00 சரஸ்வதியின் வரலாற்றுக் கதை
( திருமதி. மு.நவ்மணி )
காலை மணி 10.00-10.30 ஓய்வு/ காலை உணவு

காலை மணி 10.30-11.00 தலைமையாசிரியர் உரை-


(திரு.சி.எல்.மாறன்)
பள்ளித் தலைமையாசிரியர் &
நினைவுச்சின்னம் வழங்குதல் ( சாய்
மையம்)
காலை மணி 11.00-12.00 காணொளி & வண்ணம் தீட்டுதல்

மதியம் மணி 12.00-1.00 மதிய உணவு


சிரம்பான் 1&2 மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான
செந்தமிழ் விழா
KARNIVAL BAHASA TAMIL
SEKOLAH-SEKOLAH DAERAH SEREMBAN 1 & 2

ஏற்பாடு :

சிரம்பான் மாவட்டக் கல்வி


இலாகாவின் புறப்பாடப் பிரிவு
சரஸ்வதி சிறப்புப் பூஜை நடைபெற உதவி நல்கிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் எங்களின் அன்பு கலந்த நன்றி மலர்களைக்

காணிக்கையாக்குகின்றோம் . சாய் மையத்தினைச் சேர்ந்த திருமதி

பரிமளா , திருமதி மஹா மற்றும் திருமதி பமேலா அவர்களுக்கும்

பள்ளி நிர்வாகம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது .


சரஸ்வதி
பூஜை
நாள் : 24.10.2023 ( புதன் )
நேரம் : காலை மணி 7.30
இடம் : பள்ளி மண்டபம்

You might also like