Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி
பாடம் :தமிழ்மொ கருப்பொருள் ; இலக்கியம் வகுப்பு : 2 ஒளவையார் வாரம் : 30
ழி தொகுதி; : 22 மாணவர் எண்ணிக்கை : /24 திகதி : 1.11.2023
தலைப்பு :நீதி கேட்டால்
நாள் : புதன்

நேரம்: 1.15-2.15 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர் 2.2.23 ங்க, ஞ்ச,ண்ட,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக்
கொண்ட சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

உயர்நிலைச் சிந்தனைக்கான ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்


கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்
சிந்தனைக்கான நடவடிக்கைகள்
நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Three Stray One Stay Role Play
Jigsaw
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: ங்க, ஞ்ச, ண்ட ,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை

1. மாணவர்கள் ங்க, ஞ்ச,ண்ட,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துத் தொடர்பான காணொலியைக் காணுதல்.
2.இலக்கண விதிகளை விளக்குதல். ஆசிரியர் காணொலியை ஒட்டி சில கேள்விகள் கேட்டு இன்றையப் பாடத்திற்குச் செல்லுதல்

.நடவடிக்கை

1. மாணவர்கள் பக்கம் 144 -இல் உள்ள நாடகத்தை பாவனையுடன் வாசித்தல்; பக்கம் 145-இல் உள்ள
சொற்றொடர்களை வாசித்தல்.
2. ங்க, ஞ்ச,ண்ட, ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகள் தொடர்பான விளக்கத்தை அளித்தல்.
3. ங்க, ஞ்ச ,ண்ட ,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியாக
உச்சரித்துக் கூறுதல். (த.அ 1&2)
4. ங்க, ஞ்ச,ண்ட,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்து எழுதுதல். (த.அ 3&4)
5. ங்க, ஞ்ச,ண்ட,ந்த , ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உச்சரித்து
உருவாக்கிக் கூறி; வாக்கியங்களில் எழுதுதல். (த.அ 5&6)
6. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் பயிற்சி நூல் பக்கம் 73-ஐ செய்தல்.

முடிவு
1. மாணவர்கள் எழுதிய சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் வாசிக்கப்
பணித்து இன்றையப் பாடத்தை நிறைவு செய்தல்.
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி
பாடம் :நன்னெறிக்க தொகுதி : நன்மனம் வகுப்பு : 2 ஒளவையார் வாரம் : 4
ல்வி தலைப்பு : உதவுவதலில் மாணவர் எண்ணிக்கை : /24 திகதி : 12.4.2023
நன்மனம் காட்டுபவோம் நாள் : வியாழன்

நேரம்: 1.15-2.15 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு


✘ உயர்நிலைச் சிந்தனைக்கான கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


✘ Round Table Hot Seat Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play

நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

- நன்மனத்துடன் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டு கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை
1. மாணவர்கள் நன்மனத்துடன் செய்த செய்கல்களைக் கூறச் செய்தல்..
2. ஆசிரியர் சில உதாரணங்களைக் காட்டி அன்றைய பாடத்தை தொடங்குதல்.

நடவடிக்கை
1. ஆசிரியர் மாணவர்களுக்கு நன்மனம் பற்றி விளக்கம் அளித்தல்.
2. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட உரையாடலை வாசித்தல்.
3. மாணவர்கள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவ்தால் ஏற்படும் நன்மைகளைக் கூறப் பணித்தல்.
4. மாணவர்கள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதால் ஏற்படும் நன்மைகளை எழுதுதல்.

முடிவு
1. மாணவர்கள் மீண்டும் குடும்ப உறுப்பினர்களு உதவுவதால் ந்ந்ற்படும் நன்மைகளைக் கூறி அன்றைய
பாடத்தை நிறைவுக்குக் கொண்டு வருதல்.

சிந்தனை மீட்சி

You might also like