Professional Documents
Culture Documents
Astrology Techniques DuraiMathivanan Part 1
Astrology Techniques DuraiMathivanan Part 1
Astrology Techniques DuraiMathivanan Part 1
ஜ ோதிட ஜேரோசிோியர்
திரு. துரர மதிவோணன் (ஜசலம்) அவர்கள் whatsapp
குழுவில் ேதிவிட்ட ஒலிப்ேதிவுகளின் எழுத்துருவம்.
ேகுதி 1
வோன சோஸ்திரம்
ேதிவு 1 2020-02-11 @ 11.53.37 AM
கோலபுருஷ சக்கரத்தில் 1-ம் வீட்ரட ேிறப்பு என்றும், 8-ம் வீட்ரட இறப்பு என்றும்
எடுத்துக்ககோண்டோல் இரண்டுக்குஜம கசவ்வோய் அதிேதியோக வருவது, ஜமலும் சனி
வீடோன 10-ம் வீட்டில் கசவ்வோய் உச்சம் கேறுவதும், 4-ம் வீடோன சந்திரன் வீட்டில்
கசவ்வோய் நீசமரடவதும் ஒரு குறிப்ேிடத்தக்க தத்துவம் என்ஜற கசோல்லலோம். ஒன்று
என்ேதும் எட்டும் என்ேதும் எல்ரலக்ஜகோடோட ரவத்துக்ககோண்டோல் 2, 3, 4, 5, 6, 7-
வீடுகள் மட்டும்தோஜன இப்பூவுலகில் அந்த ோதகர் வோழ்க்ரகயில் நரடகேறும்
அரனத்தும் அடங்கும். அப்ேடி என்றோல் 9, 10, 11, 12-ம் வீடுகள் இறப்புக்கு ேின்ஜன
நடப்ேரததோஜன குறிப்ேிடும்.