Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

ஜகத்குரு ஸ்ரீ மஹாெபrயவா ேதாடகாஷ்டகம்

(ஸ்ரீ வரகூ கல்யாணசுந்தர சாஸ்திrகள் விரசிதத்ைதத் தழுவியது)


- சாணு புத்திரன் -

|| ஸ்ரீ மஹா ெபrயவா சரணம் ||

மைற யாைவயும் ேபாற்றிடும் சற்குருேவ – அருட்


சாத்திர ேபாதமும் உணத்தியவா |
இைற யாைவயும் ஒன்ெறன ேபாற்றியவா – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

நிைற பாரதம் முழுவதும் நைடபயின்ேற – ெசகம்


ேமவிய துயரமும் கைலந்தனவா |
நிைற பூரண குணமுைட புண்ணியேம – சசி
ேசகர சங்கரேர சரணம் ||
பிைற சூடிய சந்திர ெமௗளிபதம் – தினம்
பூசைன ெசய்தருள் பூதியேம |
வைக இல்லற நல்லறம் உணத்தியவா – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

இட யாைவயும் கலிதனில் ேபாக்கியவா – விைன


யாைவயும் ந7க்கிடும் சந்திரேர |
சுட ேபாலருள் நாயகன் ஆதியேன – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

நிைனந் ேதயுைன அனுதினம் ேபாற்றிடினும் – நிைல


ஏகிலடும் நல்வழி சுடெராளிேய |
மைன ஏகிடு நன்னிைல ேபரருளால் – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

ெகாடி ேமலுரு நந்தியும் ெகாள்சிவமாய் – நிைற


நாமமும் ெகாண்ெடாரு தூயவேன |
கதி யாமிங்கு நின்பதம் நாடினேம – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

இருள் ந7க்கிட ேபெராளி ெபாங்கியவா – எைம


காத்திடும் ெபருமிைற நாயகேன |
மருள் ந7க்கிட நின்பதம் ேபாற்றிடுேவாம் – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

கலி ெவன்றிட ேதான்றிய சங்கரேர – குரு


நாயக மாயுரு ெகாண்டவேர |
கிலி யில்ைல யுைனதினம் துதிப்பவக்ேக – சசி
ேசகர சங்கரேர சரணம் ||

ெபrயவா சரணம்! ெபrயவா சரணம்! ஸ்ரீ மஹா ெபrயவா அபயம்!!

குருவுண்டு - பயமில்ைல; குைறேயதும் இனியில்ைல!

- சாணு புத்திரன்.

You might also like