2 Legal Page - Doc RAJSRI

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

.2.

மேற்படி 1 இலக்கமிட்டவர் பாத்தியப்பட்டதும் அவருக்குசொந்தமானதும்

கோயம்புத்தூர் -25 RC வீடு மட்டும் -3 ரூம்கள் கொண்ட வீட்டை நம்மில்

இலக்கமிட்டவருக்கு ரூபாய்500000/-(ஐந்துலட்சம்மட்டும் ) போக்கியத்திற்கு கொடுப்பதற்கு

பேசி முடித்து அதற்கு இரு பார்டிகளும் ஒப்புக்கொண்டு மேற்படி போக்கிய தொகையை

நம்மில் 1 இலக்கமிட்டவர் 2 இலக்கமிட்டவரின் ரூபாய் 500000 /- (ஐந்து லட்சம் மட்டும்) கீழ்

காணும் சாட்சிகள் முன்னிலையில் ரொக்கமாக பெற்று கொண்டுள்ளார்

மேற்படி வீட்டில்2 இலக்கமிட்டவர் 11(பதினோரு) மாதம் மேற்படி வீட்டில் போக்கியத்திற்கு

குடியிருந்து கொள்ளவேண்டியது.

மேற்படி வீட்டில்2 இலக்கமிட்டவர் குடியிருந்து கொள்ளும் காலம் வரை மேற்படி போக்கிய

தொகையாகிய ரூபாய் 500000/- (ஐந்து லட்சம் மட்டும்) 1 இலக்கமிட்டவர் எந்தவிதமான

வட்டியும் செலுத்த தேவையில்லை அதேபோல் 2 இலக்கமிட்டவர் வீட்டில் குடியிருந்து

கொள்ளும் காலம் வரை மேற்படி வீட்டுக்கு எந்தவிதமான வாடகை செலுத்த வேண்டியதில்லை

மேற்படி வீட்டுக்கு உண்டான சொத்துவரியை 1 இலக்கமிட்டவர் செலுத்தி கொள்ளவேண்டியது

மேற்படி வீட்டுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணமாக ரூபாய் 45 மட்டும் ,மின்

கட்டணத்தை 2 இலக்கமிட்டவர் கட்டிக்கொள்ளவேண்டியது.

மேற்படி வீட்டில்1 இலக்கமிட்டவர் 2 இலக்கமிட்டவருக்கு மேற்படி வீட்டை போக்கியத்திற்கு

ஒப்படைத்த காலத்திற்கு மேலாக தொடர்ந்து குடியிருக்க விரும்பினால் மறுபடியும் இருவரும்

ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் எழுதி அதன் படி நடந்துகொள்ள வேண்டியது

மேற்படி வீட்டில்2 இலக்கமிட்டவருக்கு குடியிருந்து கொள்ளும் காலம் வரை வீட்டை வேறு

யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது

மேற்படி வீட்டில் 2 இலக்கமிட்டவர் குடியிருந்து வரும் பொழுது இடையில் பணம்

தேவைப்பட்டால் மேற்படி வீட்டை காலிசெய்து1 இலக்கமிட்டவர் வசம் ஒப்படைத்து

விடவேண்டியது .அதே போல்1 இலக்கமிட்டவர் வீடு தேவைப்படும் போது மேற்படி

தொகையை2 இலக்கமிட்டவர்ஒப்படைத்து மறு சுவாதீனம் எடுத்துக்கொள்ளலாம்.

அதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் மூன்று மதம் முன்பு முன் தகவல்

கொடுத்துக்கொள்ளவேண்டியதுமேற்படி வீட்டை கெடு முடிந்து 2 இலக்கமிட்டவர் காலி

செய்வதற்கு மூன்று மதம் முன்பு தகவல் கொடுத்து விடவேண்டியது


3

மேற்படி வீட்டை காலிசெய்து செல்லும் பொழுது போக்கிய தொகையாக ரூபாய் 500000/-(ஐந்து

லட்சம் மட்டும்) பெற்றுக்கொண்டு இன்று எந்தநிலையிலும் ஒப்படைத்தாரோ அதேநிலையில்

இலக்கமிட்டார் அவர் மேற்படி வீட்டை ஒப்படைத்து விட வேண்டியது.

இதன் ஒரிஜினல் 2 இலக்கமிட்டவர் வைத்து கொள்ளவேண்டியது, ஜெராக்ஸ் காப்பியை

1 இலக்கமிட்டவர் வைத்துக்கொள்ளவேண்டியது

1.இலக்கமிட்டவர் 2. இலக்கமிட்டவர்

சாட்சிகள்

1.

2.

You might also like