Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 108

மாதிரித் தேர்வு
இளங்கலை தமிழ் இலக்கியம் – முதலாம் ஆண்டு – முதல் பருவம்
தமிழ்ச் செம்மொழி வரலாறு
காலம் : 3 மணி Code : 23UEMA

மதிப்பெண்: 75

பகுதி – அ (5×5=25)
அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக.
1. மொழி – குறிப்பு வரைக.
2. மாற்றிலக்கணம் குறித்து எழுதுக.
3. உலக மொழிக் குடும்பங்களை வகைப்படுத்துக.
4. உலகச் செம்மொழிகளில் அரபிக் மொழி பெறும் இடம் யாது?
5. பின் வரும் தமிழ் சொற்களை சீன மொழியில் எடுத்து எழுதுக.
ஆசார நூல் –
வரலாற்று நூல் –
இளவேனிலும் பின்பனியும் –
6. தமிழ் செம்மொழி குறித்து எழுதுக.
7. செம்மொழித் தகுதிகள் – வரையரைகள் யாவை?
8. இணையத் தமிழ் –குறிப்பு வரைக.
9. நமக்கு கிடைத்த மிகப் பழைமையான இலக்கண நூல் எது?
10. தமிழ் செம்மொழி நூல்கள் எவையேனும் ஐந்தினை எடுத்து எழுதுக.
பகுதி – ஆ (5×5=25)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க.
11. தென் திராவிட மொழிகளில் தமிழின் சிறப்புகள் குறித்து எழுதுக.
12. தமிழ் செம்மொழி இலக்கியத்தில் சிலப்பதிகாரம் பெறும் இடம் யாது? விளக்குக.
13. தமிழ் செம்மொழி தொடர்பாக நாம் செய்ய வேண்டுவன யாவை?
14. தமிழைச் செம்மொழியாக டாக்டர் கலைஞர் மு . கருணாநிதி எடுத்த
முயற்சிகளை எடுத்து எழுது.
15. உலகச் செம்மொழியான கிரேக்கம் பெறும் இடம் குறித்து எழுதுக.
16. பத்துப் பாட்டில் அகநூல்கள் குறித்த செய்திகளை விளக்குக.
17. தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும்
என்ன?

பகுதி - இ (3×10=30)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.

18. மொழித் தோற்றம் குறித்து கட்டுரை வரைக.


19. இந்தோ- ஐரோப்பா, சீனோ திப்பேத் திராவிட மொழி குடும்பத்தை விளக்குக .
20. உலகச் செம்மொழிகள் குறித்து கட்டுரை வரைக.
21. செம்மொழி குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்களை தொகுத்துரைக்க.
22. தமிழின் தொன்மை குறித்து கட்டுரை வரைக.
பாரதி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 108
மாதிரித் தேர்வு
இளங்கலை தமிழ் இலக்கியம் – முதலாம் ஆண்டு – முதல் பருவம்
இக்கால இலக்கியம்.
காலம் : 3 மணி Code : 23UCMA

மதிப்பெண்: 75
பகுதி – அ (10×2=20)

அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக.

1. பாரதியாரின் புதுகவிதை முன்னோடி யார்?


2. ’நண்டு செய்த தொண்டின் ‘ –ஆசிரியர் யார்?
3. பெண்களின் சுதந்திரம் பற்றி செல்வப் பிள்ளை கூறுவன யாவை?
4. “துன்பச் சுழியிலே – விழுந்து
சுழலும் உலகத்தை” – மீட்டவர் யார்?
5. களங்கண்ட மரப்புலி என்று வாணிதாசன் யாரை அழைக்கிறார்?
6. உழவனுக்கான வேறு பெயர் என்ன?
7. ’கலை விழா’ என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?
8. துயரில்லாத நாடாக கண்ணதாசன் எந்த நாட்டை குறிப்பிடுகிறார்.
9. எம்மக்களுக்கு கைகளுக்கு பதிலாக எது முளைத்ததாக கவிஞர் புவியரசு
கூறுகிறார்?
10. இஷ்ட தேவதையும் பாழ் மண்டபமும் கவிதையின் ஆசிரியர் யார்?
பகுதி – ஆ (5×5=25)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க.
11. ”ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்” – கவிதை வழி விளக்குக.
12. பாரதியாரின் காணி நிலம் கவிதை உணர்த்தும் செய்திகளை எடுத்து எழுதுக.
13. சித்தாத்தன் கேட்ட தேவ கீதம் பற்றி விளக்குக.
14. பட்டுக்கோட்டையாரின் ஏழை உழவனுக்கு நண்டு எவ்வாறு தொண்டு செய்தது.
15. கவிஞர் தமிழ் ஒளியின் ‘கலை விழா’ கவிதையின் அறியலாகும் செய்திகளை
எடுத்து எழுதுக.
16. ஞானக்கூத்தனின் தொலைக் காட்டிகல் குறித்து எழுதுக.
17. ’சிலிர்ப்பு’ – தி ஜானகிராமன் சிறுகதையை திறனாய்வு செய்க.

பகுதி – இ (3×10=30)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடைளிக்க.

18. கவிஞர் வாணிதாசனின் உழவன் என்னும் கவிதை உணர்த்தும் செய்திகளைத்


தொகுத்துரைக்க.
19. கண்ணகியின் துயரை புலவர்கள் பேகனிடம் எவ்வாறு எடுத்துரைத்தனர்
விளக்குக.
20. ஆறுகாட்டுத்துறை நாவல் வழி பெண்ணின் வாழ்வியல் சூழலை எடுத்து எழுதுக.
21. மணிமேகலையின் துறவரம் குறித்து பிரபஞ்சனின் கட்டுரை வழி விளக்குக.
22. பாரதிதாசனின் ‘சத்திமுத்து புலவரின்’ நாடகத்தில் ஏழ்மையும் புலமையும்
எவ்வாறு வெளிப்படுகிறது விளக்குக.

You might also like