Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

SJK(T) LDG HARVARD 2, 08100 BEDONG ,KEDAH.

சொல்வதெழுதல்

ஆண்டு 1/2018
சொல்

1. நத்தை 6. மெட்டி

2. மங்கை 7. விநோதம்

3. மனிதன் 8. வானிலை

4. வனம் 9. மோதிரம்

5. நேத்திரம் 10.மௌனம்
(30 புள்ளிகள்)
சொற்றொடர்

1. பழுத்த பழங்கள்

2. வெள்ளி மோதிரம்

3. தண்ணீர் குடி

4. கூர்மையான வாள்

5. அழகிய அணில்கள்

6. இரும்புப் பூட்டு

7. இனிப்பான கரும்பு

8. மணல் வீடு

9. மாட்டு வண்டி

10.வாழ்த்துப் பாடல்

( 30 புள்ளிகள் )
வாக்கியம்

1. எங்கள் பள்ளியில் காய்கறித் தோட்டம் உள்ளது.


2. நாங்கள் அப்பாவின் பிறந்த நாளைக் கொண்டாடினோம்.
3. வீட்டில் அனைவரும் நலமாக உள்ளனர்.
4. மாணவர்கள் மேடையில் சிறப்பாக நடனம் ஆடினர்.
5. புலி பூனை இனத்தைச் சேர்ந்தது.
6. தமிழ் ஆசிரியர் நேற்று பள்ளிக்கு வரவில்லை.
7. நாளை என் மாமா இங்கு வருகின்றார்.
8. பள்ளி விடுமுறையில் சுற்றுலா சென்றோம்.
9. வாழை மரம் செழிப்பாக வளர்ந்தது.
10.பரவைகள் வானில் பறக்கின்றன.
( 30 புள்ளிகள் )

பத்தி
மழைக் காலம் துவங்குவதற்கு முன் எறுப்புகள் சுறுசுறுப்பாக அங்கும் இங்குமாகச்
.
சென்று உணவுகளைச் சேகரித்தன வெட்டுக் கிளிகளோ உணவைச் சேகரிக்காமல் ஆடல்

பாடல் என்று ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தன .


(10 புள்ளிகள் )

Disediakan oleh , Disahkan oleh,

_________________ ________________
(Pn.B.Geetha) (Guru Besar)

You might also like