XVI ஆம் அத்தியாயத்தின் I பிாிவிற்ககமய

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கக : 25/2017

எனது இல. EST- 6/ WARNT/07/3020

அரசாங்க நிர்வாக மற்றும்

முகாகமத்துவ அகமச்சு
சுதந்திர சதுக்கம்

ககாழும்பு – 07

2017.09.21

அகமச்சுக்களின் கசயலாளர்களுக்கும்

மாகாண பிரதம கசயலாளர்களுக்கும்


திகணக்களத் தகலவர்களுக்கும்

தாபன விதிக்ககாகவயின் XVI ஆம் அத்தியாயத்தின் I பிாிவிற்ககமய

ஓய்வூதியகராருவருக்கான புககயிரத அனுமதிச்சீட்டு உாித்து

தாபன விதிக்ககாகவயின் XVI ஆம் அத்தியாயத்தின் I ஆம் பிாிவு கதாடர்பாக தங்களது கவனம்

ஈர்க்கப்படுகின்றது.

02. அப் பிாிவின் 1:1 உப பிாிவில் உள்ளடக்கப்பட்டுள்ள, “ஓய்வூதிய அலுவலருக்கும் அவரது

குடும்ப அங்கத்தவர்களுக்கும் கபாவதற்கும் வருவதற்கும் வழங்கப்படும் இரண்டு அனுமதிச்

சீட்டுக்கள் (அதாவது இரண்டு கசாடி)” என்பகத , “ஓய்வூதிய அலுவலருக்கும் அவரது குடும்ப


அங்கத்தவர்களுக்கும் கபாவதற்கும் வருவதற்கும் வழங்கப்படும் மூன்று அனுமதிச் சீட்டுக்கள்

(அதாவது மூன்று கசாடி)” என 2017 ஆண்டில் இருந்து ஏற்புகடயதாகும் வககயில்

திருத்தியகமப்பதற்கு 2017.08.15 ஆந் திகதிய அகமச்சரகவக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

03. இச் சுற்றறிக்கக கபாதுத் திகறகசாியின் அங்கீகாரத்துடன் கவளியிடப்படுகின்றது.

ஒப்பம்/ கே.கே. ரத்னசிறி


கசயலாளர்

அரசாங்க நிர்வாக மற்றும் முகாகமத்துவ அகமச்சு

You might also like