Facebook

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 22

󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post

󱡓 󱤙

Säsí's Hërbãl Beaütÿ Párløūr 󰟝


25 Aug 2019󰞋󰟡

மதுரை வீரன் பூஜை, மந்திரம்

ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து


வழிப்படுதலே முறையாகும். பால், பழம்,
வெண்பொங்கல், மல்லிகை மற்றும்
மணக்கும் மலர்கள் முதலியவற்றை
படைத்து வணங்குதல் சிறப்பு.

நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி


பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை
நிறைவேற்றலாம்.

வழிப்பாட்டிற்கு முன்னதாக தாம் பூஜை


செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ,
நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில்
கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ
அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில்
ஆழமாக பதிந்து கொள்ளவேண்டும்.

பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும்


மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள்,
பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு
மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு
"என்னையும் இம்மண்ணையும் அந்த
விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும்
பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு
பூஜை செய்ய போகும் நான் எத்தனை
பாக்கியம் செய்திருக்க வேண்டும்”
என்பதை உணர்ந்து பெருமையுடனும்
சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க
வேண்டும்.

சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி


விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும்
போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன்
இருப்பதாக உறுதி செய்து கொள்ள
வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட.
இறைவன் நம்மிடத்தில் இருந்து
எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி,
மரியாதை ஆகும்.

ஒவ்வொரு பொருளையும் எடுக்கும்


பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி
󰘋 Write
மிகவும் a comment…மரியாதையுடனும்
பணிவுடனும் 󰝖󰢉󰙏
செய்தல் வேண்டும். நேரே வந்த
󰟙 Säsí's Hërbãl Beaütÿ
ஆண்டவனிடத்தில் நாம் Párløūr's post
எப்படி பேசுவோம்󱤙,
என்னென்ன கேட்ப்போம், எப்படி
அடிப்பணிவோம் அதையெல்லாம் அங்கே
அன்பாக செய்ய வேண்டும். பூஜையின்
இடைஇடையே ஆத்மார்த்தமான பாடல்கள்
பாடி பஜனை செய்தல் மிக சிறப்பாகும்.

இரு கரங்களையும் மேல் உயர்த்தி பக்தி


பரவசத்தோடு உடலை அங்கும் இங்கும்
அசைத்தவாறு அல்லது ஆடியப்படி
“வீராயநம ஓம் வீராய நமஹா வீராயநம ஓம்
நமசிவாய” என்று கோஷமிடலாம்.

எம்பெருமானே, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய


நமஹா" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், ஸ்ரீ


வீரரின் பெயரில் தானங்கள், கோவில்களில்
தொண்டுகள், இயலாதவர்களுக்கு
உதவிகள் செய்தல், மற்றும்
மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக
உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின்
இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில்
காட்டுதல், இமயத்தின் உச்சத்தில் கோபம்
இருப்பினும் கர்வம், கௌரவம் எதையும்
பார்க்காமல் மன்னித்தல், தாய் தந்தையரை
கண் போல் காத்து முதியோர்களுக்கு
பணிந்து போதல், காமம் கண் மறைக்கும்
நொடியில் அறிவுக்கு வேலை கொடுத்து
மனத்தை அடக்குதல், செல்லும் வழியில்
கர்பிணியையோ, விபத்தையோ, நாய்
பூனை காகம் எலி முதலிய பிராணிகள்
இறந்து கிடப்பதையோ, சவ
ஊர்வலத்தையோ கண்டால் உடனே சில
நொடிகள் உறுக்கமாக பிரார்தனை செய்ய
வேண்டும்.

அசுர கோபத்திலும் மன்னிக்கும் குணம்


வேண்டும், கொச்சை மொழி பேசுவதை
தவிர்க்கவும், நம் பார்வயை சுத்தமாக
வைத்திருத்தல் வேண்டும். வருடத்தில்
குறைந்தது ஒருமுறையாவது
உடல்குறைப்பாடுகள் உள்ளவர்களின்
இல்லதிற்க்கு / அநாதை இல்லங்ளுக்கு
சென்று பணமோ, சமையலுக்குண்டான
பொருட்களோ அல்லது சமைத்த உணவோ
வழங்குதல் மிக மிக நன்மை பயக்கும்.
ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெற்றதும்
󰘋 󰝖󰢉󰙏
ஆயிரம் வெள்ளி சம்பளம் என்றால் அதில்
󰟙 Säsí's Hërbãl
குறைந்தது பத்து Beaütÿ Párløūr's post
வெள்ளியாவது கோவில்󱤙
உண்டியலில் காணிக்கை செலுத்த
வேண்டும். காமம், கேடு, சூது, வஞ்சம்
போன்ற எண்ணங்களை வேரோடு அறுக்க
வேண்டும். வேளைக்கு செல்லும் பொழுதும்
சரி வரும் பொழுதும் சரி ஸ்ரீவீரரின்
நாமத்தை “ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
நமோ நமஹா” என்று எண்ணுதல் சிறப்பு.

மதுரை வீரன் அஷ்டோத்திரம்

1
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிவாய
போற்றி

2
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹேச்வராய
போற்றி

3
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சம்பவே
போற்றி

4
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பினாகிநே
போற்றி

5
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சசிசேகராய
போற்றி

6
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வாம தேவாய
போற்றி

7
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய விரூபாக்ஷõய
போற்றி

8
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கபர்தினே
போற்றி

9
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
நீலலோஹிதாய போற்றி

10
󰘋 󰝖󰢉󰙏
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சங்கராய
󰟙
போற்றிSäsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙

11
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சூலபாணயே
போற்றி

12
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கட்வாங்கிநே
போற்றி

13
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
விஷ்ணுவல்லபாய போற்றி

14
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிபி விஷ்டாய
போற்றி

15
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அம்பிகா
நாதாய போற்றி

16
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்ரீ கண்டாய
போற்றி

17
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பக்த
வத்ஸலாய போற்றி

18
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பவாய போற்றி

19
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சர்வாய
போற்றி

20
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
திரிலோகேசாய போற்றி

21
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிதிகண்டாய
போற்றி

22
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிவாப்ரியாய
போற்றி
󰘋 󰝖󰢉󰙏
󰟙
23 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய உக்ராய
போற்றி

24
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கபாலிநே
போற்றி

25
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய காமாரயே
போற்றி

26
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அந்தகாஸுர
ஸூதநாய போற்றி

27
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கங்காதராய
போற்றி

28
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய லலாடாக்ஷõய
போற்றி

29
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய காலகாளாய
போற்றி

30
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய க்ருபாநிதயே
போற்றி

31
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பீமாய போற்றி

32
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரசுஹஸ்தாய
போற்றி

33
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ம்ருகபாணயே
போற்றி

34
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜடாதராய
போற்றி

35
󰘋 󰝖󰢉󰙏
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post
கைலாஸவாஸிநே 󱤙

36
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கவசிநே
போற்றி

37
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கடோராய
போற்றி

38
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய திரிபுராந்தகாய
போற்றி

39
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வ்ருஷாங்காய
போற்றி

40
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
வ்ருஷபாரூடாய போற்றி

41
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி

42
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸாமப்ரியாய
போற்றி

43
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்வரமயாய
போற்றி

44
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய த்ரயீமூர்த்தயே
போற்றி

45
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநீச்வராய
போற்றி

46
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸர்வஜ்ஞாய
போற்றி

47
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரமாத்மநே
󰘋 󰝖󰢉󰙏
போற்றி
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
48
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி

49
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹவிஷே
போற்றி

50
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய யக்ஞ மயாய
போற்றி

51
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸோமாய
போற்றி

52
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பஞ்வக்த்ராய
போற்றி

53
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸதாசிவாய
போற்றி

54
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய விச்வேச்வராய
போற்றி

55
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வீரபத்ராய
போற்றி

56
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கணநாதாய
போற்றி

57
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ப்ரஜாபதயே
போற்றி

58
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹிரண்ய
ரேதஸே போற்றி

59
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய துர்தர்ஷாய
போற்றி
󰘋 󰝖󰢉󰙏
󰟙
60 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரீசாய
போற்றி

61
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிசாய
போற்றி

62
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநகாய
போற்றி

63
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
புஜங்கபூஷணாய போற்றி

64
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பர்க்காய
போற்றி

65
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிதன்வநே
போற்றி

66
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிப்ரியாய
போற்றி

67
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய க்ருத்தி
வாஸஸே போற்றி

68
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய புராராதயே
போற்றி

69
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மகவதே
போற்றி

70
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ப்ரமதாதிபாய
போற்றி

71
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
ம்ருத்யுஞ்ஜயாய போற்றி
󰘋 󰝖󰢉󰙏
72
󰟙 Säsí's
ஓம் ஸ்ரீ மஹா Hërbãl Beaütÿ
மதுரை Párløūr's post
வீராய 󱤙
ஸூக்ஷ்மதனவே போற்றி

73
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜகத்வ்
யாபினே போற்றி

74
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜகத் குரவே
போற்றி

75
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
வ்யோமகேசாய போற்றி

76
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹா ஸேந
ஜநகயா போற்றி

77
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சாருவிக்ரமாய
போற்றி

78
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ருத்ராய
போற்றி

79
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பூதபூதயே
போற்றி

80
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்தாணவே
போற்றி

81
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அஹிர்
புதன்யாய போற்றி

82
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய திகம்பராய
போற்றி

83
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
அஷ்டமூர்த்தயே போற்றி

84
󰘋 󰝖󰢉󰙏
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநேகாத்மநே
󰟙
போற்றிSäsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙

85
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸாத்விகாய
போற்றி

86
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சுத்த
விக்ரஹாய போற்றி

87
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சாச்வதாய
போற்றி

88
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கண்டபரசவே
போற்றி

89
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அஜாய
போற்றி

90
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
பாசவிமோசகாய போற்றி

91
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ம்ருடாய
போற்றி

92
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பசுபதயே
போற்றி

93
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய தேவாய
போற்றி

94
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹாதேவாய
போற்றி

95
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யயாயே
போற்றி

96
ஓம்
󰘋 ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹரயே
󰝖󰢉󰙏
போற்றி
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
97
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பூஷதந்தபிதே
போற்றி

98
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யக்ராய
போற்றி

99
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பகதேத்ரபிதே
போற்றி

100
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
தக்ஷõத்வரஹராய போற்றி

101
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹராய
போற்றி

102
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யக்தாய
போற்றி

103
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
ஹஸஸ்ராக்ஷõய போற்றி

104
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸஹஸ்ரபதே
போற்றி

105
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய
அபவர்க்கப்ரதாய போற்றி

106
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அனந்தாய
போற்றி
Madurai Veeran Pooja, Mantra
107
Making vegetarian food for Sri Madurai warrior is
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய தாரகாய
the
போற்றிonly way to worship. It is special to create and
worship milk, fruit, bronze, jasmine and fragrant
flowers.
108
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரமேச்வராய
We can fulfill the prayer by lighting the fragrant
போற்றி
󰘋 󰝖󰢉󰙏
incense sambrani.
󰟙 Säsí's Hërbãlwhere
The environment Beaütÿ Párløūr's
you worshippost
before 󱤙
worship should be deeply engulfed in the heart as
if it is located on the coast, on the river, on the
mountain top, or in the middle of the beautiful
forest.

Start the puja with pride and joy by realizing how


blessed I must have been going to perform pooja
to the great Supreme Powerful Sri Madurai Veera
who rules me and the sky.

Whether before Swami's picture or in front of idols,


make sure that Sri Madurai Veera is in front of him
during pooja. Even during prayer. There are three
things that God expect from us. They are love,
devotion and respect.

Every item must be done with humility and respect


when picking and fixing it. How do we speak, ask,
and how we bow to the right God, do it with love
there. Singing soulful songs and singing bhajan in
between puja is very good.

You can raise both hands and move your body


with devotion and ecstasy or chant
"Veerayanamaha Veerayanama Om Namah
Shivaya".

Emperuman, we should pray Om Sri Maha


Madurai Veeraya Namaha.

Doing meditation by chanting mantra, donation in


the name of Sri Veeran, helping the temples, and
showing love and compassion to all fellow
creatures not only with humans, anger at the peak
of Himalayas, forgiving without seeing any
dignity, bowing down to the elderly, lustful
moment ் ் In a hidden moment, giving job to
knowledge Depression, if you find a pregnant
woman, accident, dog, crow, rat, or a procession
on the way, you should pray for a few seconds.

We should have forgiveness even in giant anger,


avoid speaking bad language, keep our vision
clean. It is very beneficial to visit the
homes/orphanage homes of people with
disabilities at least once a year and provide
money, cooking items or cooked food. If every
󰘋 󰝖󰢉󰙏
month salary is 1000 silver salary, then at least
ff
ten Fridays should be offered in temple hundi.
󰟙 Säsí'slike
Thoughts Hërbãl Beaütÿ
lust, evil, Párløūr's
gambling, postshould 󱤙
deceit be
cut from the root. It is better to recite Sri Veera's
name as "Om Sri Maha Madurai Veeraya Namo
Namoha" when going to work and when coming.

Madurai warrior Ashtothram

1
Om Sri Maha Madurai Veeraya Shivaay, hail Lord
Shiva

2
Hail to Lord Sri Maha Madurai Veeraya
Maheshwaraya

3
Hail Lord Sri Maha Madurai Veeraya incident

4
Hail Lord Sri Maha Madurai Brave Binakine

5
Hail Lord Sri Maha Madurai Veeraya Sasisekaraya

6
Om Sri Maha Madurai Veeraya Vama Devaya. Hail
Lord Shiva.

7
Hail Lord Sri Maha Madurai Veerupakshaya

8
Hail Lord Sri Maha Madurai Veeraya Kabardin

9
Om Sri Maha Madurai Brave Neelalohithaya, hail
to you.

10
Om Sri Maha Madurai Veeraya Sankaraya Hail

11
Om Sri Maha Madurai Veeraya Sulapana, Hail to
you.

12
Hail Lord Sri Maha Madurai Veeraya Katwangi
󰘋
13
󰝖󰢉󰙏
Hail Lord Sri Maha Madurai Veeraya
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post
Vishnuvallabhaya 󱤙

14
Hail Lord Sri Maha Madurai Veeraya Sibi Vishaya

15
Hail Lord Sri Maha Madurai Veera Ambika
Nathaya

16
Om Sri Maha Madurai Veeraya Sri Kandaya Hail

17
Om Sri Maha Madurai Veeraya devotee Vatsalaya

18
Hail Lord Sri Maha Madurai Veeraya Bhavaya

19
Om Sri Maha Madurai Veeraya Sarvaya Hail

20
Hail Lord Sri Maha Madurai Veeraya Trilokesaya

21
Hail Lord Sri Maha Madurai Veeraya
Siddhikandaya

22
Om Sri Maha Madurai Veeraya Sivapriya, Hail
Lord Shiva

23
Om Sri Maha Madurai Veeraya Ukraya. Hail Lord
Shiva.

24
Hail Lord Sri Maha Madurai Veeraya Kabaline

25
Om Sri Maha Madurai Veeraya Kamaraya Hail

26
Hail Lord Sri Maha Madurai Veeraya Andakasura
Sudhanaya

27
Hail Lord Sri Maha Madurai Veeraya󰝖
󰘋 󰢉󰙏
Gangadharaya
󰟙
28 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
Hail Lord Sri Maha Madurai Veeraya
Laladakshaya

29
Om Shri Maha Madurai, Hail the brave Kalakalaya

30
Hail Lord Sri Maha Madurai Veeraya Krupanithae

31
Om Sri Maha Madurai, Hail Brave Bheemaya

32
Hail Lord Sri Maha Madurai Veeraya
Parasuhastaya

33
Hail Lord Shri Maha Madurai Veeraya Mrugapana

34
Om Sri Maha Madurai, Hail the brave Jatadaraya

35
Om Sri Maha Madurai Veeraya Kailasavasine

36
Hail Lord Sri Maha Madurai Veeraya Kavasine

37
Hail Lord Sri Maha Madurai Veeraya Kadoraya

38
Hail Lord Sri Maha Madurai Veeraya
Tripuranthagaya

39
Hail Lord Sri Maha Madurai Veeraya Vrushankaya

40
Hail Lord Sri Maha Madurai Veeraya
Vrushabarudaaya

41
Hail Lord Sri Maha Madurai Veeraya
Pasmothulitha Vikrahaya

42
󰘋 󰝖󰢉󰙏
Om Sri Maha Madurai Veeraya Samabriya, Hail
y y
Lord Shiva
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
43
Hail Lord Sri Maha Madurai Veeraya
Swaramayaya

44
Hail Lord Sri Maha Madurai Veeraya Trayimurthy

45
Om Sri Maha Madurai Veeraya, hail to the brave
and unnecessary.

46
Om Sri Maha Madurai Brave Sarvajjaya, Hail to
the heroic sarvajjaya

47
Om Sri Maha Madurai Brave Paramathmane, Hail
Lord Shiva

48
Hail Lord Sri Maha Madurai Veeraya
Somasuryagni Losanaya

49
Hail Lord Sri Maha Madurai Veeraya Havishe

50
Om Sri Maha Madurai Veeraya Yagna Mayaya
Hail

51
Hail Lord Sri Maha Madurai Veeraya Somaya

52
Hail to Lord Sri Maha Madurai Veeraya
Panjwakthraya

53
Om Sri Maha Madurai Veeraya Sadashivaya, hail
to you

54
Hail Lord Sri Maha Madurai Veeraya
Vishveswaraya

55
󰘋 󰝖󰢉󰙏
Om Sri Maha Madurai Veeraya Veerabathraya Hail
56
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
Om Sri Maha Madurai Veeraya Gananathaya, hail
Lord Sri Maha

57
Hail Lord Sri Maha Madurai Veeraya Prajapatha

58
Hail Lord Sri Maha Madurai Veeraya Hiranya
Rethas

59
Hail Lord Sri Maha Madurai Veera Durdarshaya

60
Om Sri Maha Madurai Veeraya Greeesaya, hail to
you.

61
Om Sri Maha Madurai Veeraya Krisaya, hail to
you.

62
Om Sri Maha Madurai Brave Anagaya Hail

63
Om Sri Maha Madurai Brave Bujangapushanaya,
Hail to the brave Maha Maduray

64
Om Sri Maha Madurai Veeraya Barkhaya Hail

65
Om Sri Maha Madurai Veeraya Krithanvan, Hail
Lord Shiva

66
Hail Lord Sri Maha Madurai Veeraya Gribriya

67
Hail Lord Sri Maha Madurai Veeraya Kruthi
Vasase

68
Om Sri Maha Madurai Veeraya Puraratha Hail

69
Hail Lord Sri Maha Madurai Brave Mahavathe
󰘋 󰝖󰢉󰙏
70
70
Hail to Lord Sri Maha Madurai Brave
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post
Brahmadatibaya
󱤙

71
Hail Lord Sri Maha Madurai Veeraya
Mruthyunjaya

72
Om Sri Maha Madurai Veeraya Sukshmathanai

73
Hail Lord Sri Maha Madurai Veeraya Jagadv
Yabine

74
Hail Lord Sri Maha Madurai Brave Jagath Kurave

75
Hail Lord Sri Maha Madurai Veeraya
Vyomagesaya

76
Hail Lord Sri Maha Madurai Veeraya Maha Sena
Janagaya

77
Om Sri Maha Madurai Veeraya Saruvikramaya
Hail Lord Shiva

78
Om Sri Maha Madurai Veeraya Rudraya, Hail Lord
Shiva

79
Hail Lord Sri Maha Madurai Veeraya
Boothapoothaye

80
Om Sri Maha Madurai Veeraya Sthana hail

81
Om Sri Maha Madurai Brave Ahir Budhanyaaya,
Hail Lord Shiva

82
Om Sri Maha Madurai Brave Digambaraya, Hail
Lord Shiva

󰘋
83 󰝖󰢉󰙏
Hail Lord Sri Maha Madurai Veeraya Ashtamurthy
Hail Lord Sri Maha Madurai Veeraya Ashtamurthy
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
84
Hail Lord Sri Maha Madurai Veeraya Anekadmane

85
Hail Lord Sri Maha Madurai Veeraya Sadhvikaya

86
Om Sri Maha Madurai Veeraya Sudden Vikrahaya
Hail

87
Om Sri Maha Madurai Veeraya Sachvadhaya, hail
you

88
Hail Lord Sri Maha Madurai Veeraya Kandaparasa

89
Hail Lord Sri Maha Madurai Veeraya Ajaya

90
Om Sri Maha Madurai Veeraya, affectionate
affectionate, hail to you

91
Om Sri Maha Madurai Brave Mrudaya, hail you

92
Hail Lord Sri Maha Madurai Veeraya Pasupatha

93
Hail Lord Sri Maha Madurai Veeraya Devaya

94
Hail to the brave Maha Madurai Mahadevaya

95
Om Sri Maha Madurai Veeraya Avya, Hail to you.

96
Hail Lord Sri Maha Madurai Brave Haraye

97
Hail Lord Sri Maha Madurai Veeraya
Pushathandapithhe

98
󰘋 󰝖󰢉
Om Sri Maha Madurai Veeraya Avyakraya, hail󰙏
to
you
you
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙
99
Hail Lord Sri Maha Madurai Veeraya
Bhagathetrabide

100
Hail Lord Sri Maha Madurai, the brave
Dakshadwaraharaaya

101
Om Sri Maha Madurai Veeraya Haraya Hail

102
Om Sri Maha Madurai Veeraya Avyakthaya, hail to
you

103
Hail Lord Shri Maha Madurai Veeraya
Hasasrakshaya

104
Hail Lord Sri Maha Madurai Veeraya
Sahasrabathe

105
Om Sri Maha Madurai Veeraya Abvarkapradhaya,
Hail to you.

106
Om Sri Maha Madurai Veeraya Anandhaya.

107
Om Sri Maha Madurai Brave Tharagaya Hail

108
Hail Lord Sri Maha Madurai Veeraya
Parameshwaraya

Translated from Tamil

󰘋 󰝖󰢉󰙏
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙

󰘋 󰝖󰢉󰙏
󰟙 Säsí's Hërbãl Beaütÿ Párløūr's post 󱤙

󰘋 󰝖󰢉󰙏

You might also like