Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

Plant Antonomy

1) உயர்வகை தாவரங்களில், அதாவது தாவரங்கள் மற்றும் விலங்குகள்


இரண்டிலும் வெளிப்புற உருவ அமைப்பில் எவற்றை எளிமையாக காணலாம் ?
ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்

3) வெளிப்புற உருவ அமைப்பு உட்புற அமைப்பு இவற்றில் இவை இரண்டிலும்


பொதுவாக காணப்படும் பண்பு யாவை ? ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்

4) தாவரத்தின் உள் அமைப்பை பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் பிரிவு?


உடற்கூறியல் ( anatomy )

5) தாவரத்தின் அடிப்படையை அலகு ? செல்

6) செல்கள் ஒன்றிணைந்து உருவாவது? திசுக்கள்

7) திசுக்கள் ஒன்றிணைந்து உருவாவது? உறுப்புகள்

8) உறுப்புகள் ஒன்றிணைந்து உருவாவது ? உறுப்பு மண்டலம்

9) ஒரு தாவரத்தின் பல்வேறு உறுப்புகள் எவற்றில் வேறுபாடுகளை


காட்டுகின்றன ? உள் அமைப்பில்

10) உள் அமைப்பில் உள்ள வேறுபாடு ஒரு தாவரத்தில் எங்கு காணப்படுகிறது?


பல்வேறு உறுப்புகள்

11) ஆஞ்சியோஸ்பொர்ம் எத்தனை வகைப்படும் ? இரண்டு வகைப்படும்

12) ஒருவிதலை மற்றும் இருவிதலை எந்த வகையை சேர்ந்தவை?


ஆஞ்சியோஸ்பொர்ம்

12)ஆஞ்சியோஸ்பொர்ம்களின் ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை


எவ்வாறு வேறுபட்டவை ? அதன் உள்ள அமைப்பில் ( உடற்கூறியியல் ரீதியாக)

13) உட்கட்டமைப்பு
(உடற்குறியல்) அமைப்புகள் பல்வேறு சூழலுக்கு ஏற்ப தழுவல்களை
காட்டுகின்றனவா ? ஆம்

Tissue system

1) திசு அமைப்பு என்பது என்ன? இருப்பிடத்தை பொறுத்த அமைப்பு மற்றும்


செயல்பாடு

2) திசு அமைப்பு எத்தனை வகைப்படும்? மூன்று வகைப்படும். அவை எபிடெர்மல்


திசு , தரை திசு அ அடிப்படை திசு, வாஸ்குலார் திசு அல்லது கடத்தும் திசு.

3) தள திசு எவ்வாறும் அழைக்கப்படுகிறது? அடிப்படை திசு


4) முழு தாவர உடலும் ஒரு உறையால் மூடப்பட்டிருக்கும் இது எவ்வகை திசு
அமைப்பை சேர்ந்தது? எபபிடெர்மல் திசு( அ) புறத்தோல் திசு.

5) புறத்தோல் திசுவின் முக்கிய பகுதிகள் யாவை? எபிடர்மல் திசு,


ஸ்டொமட்டோ, எபிடெர்மல் இணைப்புகள்.‌

6) முதன்மை தாவர உடலின் வெளிப்புற அடுக்கு எது? எபிடெர்மிஸ் அடுக்கு

7) ஒரு தாவரமானது முழுமையான உறையால் மூடப்பட்டிருந்தால் அது


எவ்வாறு அழைக்கப்படும்?எபிடர்மல் திசு

8) தொடர்ச்சியான அடுக்கை உருவாக்கும் திசை அமைப்பு எது? எபிடெர்மிஸ் திசு

9) எபிடெர்மிஸ் திசு எத்தனை அடுக்குகளை கொண்டது? ஒற்றை அடுக்குடையது.

10) எபிடெர்மிஸ் திசு எவற்றை எவற்றையெல்லாம் கொண்டுள்ளது?


பாரன்கைமாஸ், சிறிய சைட்டோபிளாசம் மற்றும் பெரிய வெற்றிட குழி

10) எபிடெர்மஸின் வெளிப்புற அடுக்கு என்ன? க்யூட்டிககில்

11) கியூட்டிகில் எதனால் ஆனது? மெழுகு போன்ற வளவளப்பாகவும் கடினமான


அடுக்குகளையும் கொண்டது.

12)கியூட்டிகில் எதற்கு பயன் என்ன? நீரிழப்பை தடுக்கிறது

13) கியூட்டிக்கில் எவற்றில் இல்லை? வேர்களில் இல்லை

14) ஸ்டொமேட்டோ என்பது என்ன? இலையின்


மேல் தோளில் இருக்கும் கட்டமைப்பு

15) ஸ்டொமட்டோ எதற்கு உதவுகிறது? நீராவி போக்கு மற்றும் வாயு பரிமாற்றம்

16) பீன்ஸ் வடிவ செல்கள் எவற்றில் காணப்படுகின்றன? ஸ்டொமேட்டோ

17) டம்பில் வடிவ செல்கள் எந்த தாவரங்களில் காணப்படுகின்றன? ஒரு விதை


இலை( புற்கள், அன்னாசி, வாழை)

18) பீன் வடிவ செல்களை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?


பாதுகாப்பு செல்கள்

19) ஸ்மேட்டாவின் உட்சேவர் எப்படி இருக்கும்? கடினமானதாக இருக்கும்

20) ஸ்டொமேட்டோவின் வெளிப்புறச் சுவர் எப்படி இருக்கும்? மெல்லியதாக


இருக்கும்

21) பாதுகாப்புச் செல்கள் எவற்றை கொண்டுள்ளன? குளோரோபிஸ்ட்கள்

22) பாதுகாப்பு செல்களில் இருக்கும்


குளோரா பிளாஸ்டிகளின் வேலை என்ன? ஸ்டொமேட்டோவை மூட மற்றும்
திறக்க உதவுகிறது

23) சில நேரங்களில் எபிடெர்மஸ் அளவு மற்றும் வடிவங்கள் மாறுகின்றன


அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? சிறப்பு துணை செல்கள்

24) எபிடெர்மஸின் அளவு மற்றும் மாற்றம் எதன் அருகில் நடைபெறுகிறது?


ஸ்டொமேட்டோ அருகில்

25) ஸ்டொமேட்டோ, பாதுகாப்பு செல்கள் ,சிறப்பு துணைசெயல்கள் ஆகியவற்றை


உள்ளடக்கியவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஸ்டொமேட்டோ கருவி

26) எபிடெர்மல் எவற்றை அதிகமாக தாங்குகிறது? முடிகளை

27) வேரின் முடிகள் ; யூனி செல்லுலார்

28) தண்டின் முடிகள்; மல்டி செல்லுலார்

29) வேரின் முடிகள் எந்த பணியை செய்கின்றன ? நீர் மற்றும் தாது பொருட்களை
உறிஞ்சுதல்

30) தண்டின் முடிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ட்ரைகோம்கள்

31) தண்டின் முடிகள் எவ்வாறு இருக்கலாம்? மென்மையாக , கடினமானதாக,


கிளைகளாக கிளைகள் அற்றவையாக.

32) தண்டின் முடிகள் எவற்றைக் கொண்டுள்ளன? சுரக்கும் தன்மையினை


கொண்டுள்ளது

33) ட்ரைகோம்களின் பணி? நீரிழப்பை தடுக்கிறது.

34) ட்ரைக்கோம்ககள் என்பது என்ன?‌‍‌தண்டின் முடிகள் .


III‍தள‍திசுஅமைப்பு (plant ground tissue system)

35) எபிடெர்மல் திசு மற்றும் வாஸ்குலர் திசுக்களை தவிர உள்ள அனைத்து


திசுக்களும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? தள
திசு அல்லது அடிப்படை திசு

36) தள திசு எவ்வகையான திசுக்களை கொண்டுள்ளன? பாரன்கைமா கோலம்


கைமா ஸ்கிளிரன்கைமா ஆகிய எளிய திசுக்களை கொண்டுள்ளன.

37) பொதுவாக தளதிசுவில் பாரன் கைமாக்கல் எவற்றில் காணப்படுகிறது?


கோடர்க்ஸ் பெரசைக்கிள் பித் மற்றும் மெடுல்லா கதிர்கள், ஆகிய முதன்மை
வேர்ளை கொண்டுள்ளன

38) இலைகளில் தள திசுவானது எதனை கொண்டுள்ளது? சிறிய குளோரோபிட்


செல்கள்
39) சிறிய குளோரோபிளாஸ்டுகள் கொண்ட தள திசு எவ்வாறு
அழைக்கப்படுகிறது? மீ சோபில்.

40) சிக்கலான திசுக்களை கொண்ட திசை அமைப்பு எது? வாஸ்குலார் திசு


அமைப்பு

41) வாஸ்குலார் திசு அமைப்பின் சிக்கலான திசுக்கள்? சைலம் மற்றும் புளோயம்

42) வாஸ்குலார் திசுக்களில் வாஸ்களால் மூட்டைகளை உருவாக்குவது எது ?


சைலம் மற்றும் புளோயம்

43) வாஸ்குலார்ள் மூட்டைகள் எவ்வாறு உருவாகின்றன? சைலம் மற்றும்


புளோயம் ஒன்றிணைந்து.

44) இரு விதை இலை தாவரங்களில் சைலம் மற்றும் புளோயம் இவற்றுக்கு


இடையே உள்ள எது? கேம்பியம்

⭐⭐
45) இரண்டாம் நிலை புலோயம் மற்றும் சைலத்தை உருவாக்குவது எது? இரு
விதையை தாவரங்களில் சைலம் மற்றும் புளோயம் இவற்றுக்கிடையே
உள்ள கேம்பியம்

46) மூடிய வகை வாஸ்கார் அமைப்பு காணப்படுவது எது? ஒரு விதையை


தாவரம்

47) திறந்த வகை வாஸ்குலர் அமைப்பு எந்த தாவரத்தில் காணப்படுகிறது ?


இருவிதலை தாவரம்

48) ஒருவிதையை தாவரங்களில் இரண்டாம் நிலை சைலம் மற்றும் புலோயம்


உருவாவதில்லை காரணம் என்ன? காரணம் சைலம் மற்றும் இடையே
கேம்பியம் இல்லாததால்

49) வாஸ்குலார்முட்டையில் உள்ள சைலம் மற்றும் புலோயம்‌தனி தனி


வாஸ்குலார் மூட்டைகளாக மாற்று வகையில் ஆரமாக அமைந்திருந்தால்
அவை எவ்வாறு அழைக்கப்படும்? ஆர வாஸ்குலார் முட்டை

50) வாஸ்குலார் முட்டையில் சைலம் மற்றும் புலோயம் இணையாக


அமைந்திருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
இணை வாஸ்குலார் மூட்டை

51) இணை வாஸ்குலார் முட்டையில் சைலமானது, எவற்றில் புலோயத்தைக்


கொண்டிருக்கும்? வெளிப்புறத்தில் மட்டுமே

52)புல்லில் எந்த வகையான ஸ்டோமட்டா உள்ளது ? ஒரு விதை இலை


தாவரத்தில் காணப்படும் ஸ்டொமட்டோ.

53) ஆர வாஸ்குலார் மூட்டை எதில் காணப்படுகிறது? ஒரு விதையிலே மற்றும்


இரு விதைகளை தாவரத்தின் வேர்கள் (ம) ஒரு விதையிலை தாவரத்தின்
வேர்கள் மட்டும்.
54) இணைந்த வாஸ்குலார்
தண்டுகள் மற்றும் இலைகள்

மூட்டை பொதுவாக எவற்றில் காணப்படுகிறது?

Dicot and monocot

56) திசு அமைப்பினை நன்கு புரிந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?


உறுப்புகளின் முதற்பி மண்டலின் குறுக்கு வெட்டு பிரிவுகளை படிப்பது அவசியம்
Dicot root

58) இரு விதையிலை தாவரங்களின் வேர்களின் வெளிப்புற அடுக்கு என்ன ?


எபிபிளம்மா

59) வேர்களில் பல செல்லுலார் எபிபிளம்மா எதன் வடிவில் நீண்டுள்ளன ?


யூனிசெல்லுலார் வேர் முடிகள்

60) இரு விதையிலை தாவரங்களின் வேர்களில் புரணி எவ்வாறு


காணப்படுகிறது? பல அடுக்குகளாக

61) இருவிதையில தாவரங்களில் வேர்களில் புரணி எவற்றையெல்லாம்


கொண்டுள்ளது? மெல்லிய பாரன்கைமா மற்றும் உள் இடைவெளி

62) எண்டோடெர்மமிஸ் என்பது என்ன ? புரணியின் உட்புற அடுக்கு

63) புரணியின் உட்புற அடுக்குக் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?


என்டோடெர்மிஸ் .

64) இரு விதையிலை தாவரங்களில் உள்ள வேர்களில் எண்டோடர்மிஸ்


எவ்வாறு காணப்படுகின்றது ? டீப்பாய் வடிவ செல்கள், நெருக்கமாக
அமைந்துள்ளது மற்றும் ஒற்றை அடுக்கை கொண்டுள்ளனர்

65) எண்டோஸ்பெர்ம்களில் உள்ள காஸ்பீரியன் செல்கள் எவற்றைக்


கொண்டுள்ளன? நீர் ஊடுற முடியாத சப்ரின்

66) பாரன்கைமாவாலான சில அடுக்குகளை உடைய தடிதமான திசு எது?


பெரிசைக்கிள்

67) வேர்களில் பெரிசைக்கிளில் முக்கிய பணி யாது? இரண்டாம் நிலை


வளர்ச்சியின் போது பக்கவாட்டு வேர்களை உருவாக்குதல் மற்றும் வாஸ்குலார்
கேம்பியத்தின் துவக்கம் .

68) இரு விதையிலை தாவரங்களில் வேரில் சிறிய தெளிவற்ற மற்றும் மையப்


பகுதி எது? பித் & குழி (மெடுல்லா)

69) இணைந்த செல்கள் என்பது என்ன? சைலம் மற்றும் புலோயம் இடையே


உள்ள பாரன்கைமா திசுக்கள்

70) சைலம் மற்றும் புளோயம் இவற்றுக்கு இடையே உள்ள பாரன்கைமாவால்


ஆன திசு திசு ?இணைந்த திசுவின்
71) இணைந்த திசுவின் உருவாக்கம் எதன் உள்ளே நடைபெறுகிறது ?
பெரிசைக்கிள்

73) இருவிதையிலே தாவரங்களில் வேரில், சைலம் மற்றும் புலோயம்


,இவற்றிற்கு இடையே உள்ள பாரன் கைமாவாளான திசு அழைக்கப்படுகிறது ?
இணைந்த திசு

74) பொதுவாக இரு விதைகளை தாவரங்களிலன் வேர்களில் எத்தனை சைலம்


மற்றும் புளோளயம் இருக்கும் ? இரண்டு முதல் நான்கு சைலம் மற்றும்
புலோயம் திட்டுகளை கொண்டிருக்கும்

75) பெரிசக்கிள் ,வாஸ்குலார் முட்டைகள், பித் போன்ற எண்டோ


டெர்மிஸ்டரியின் உட்புறத்தில் உள்ள அனைத்து திசுகளும் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன? ஸ்டில்

76) இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது சைலம் மற்றும் புலோயம் எவற்றை


உருவாக்குகிறது? கேம்பியம்

77) இரண்டாம் நிலை ⭐ வளர்ச்சியின் போது பக்கவாட்டு வேர்கள் மற்றும்


வாஸ்குலார் கேம்பியத்தின் தொடக்கம் எந்த செல்களில் நடைபெறுகிறது?
பெரிசைக்கிள்.
Dicot root

75) ஒரு விதையை தாவரமானது இரு விதையை தாவரத்தோடு எதனை


ஒத்துள்ளன? வேர் அமைப்பில்

76) ஒரு விதயிலை தாவரத்தின் வேர்கள், இருவிதலை தாவரத்தின் வேர்களோடு


எப்பண்புகளில் ஒத்துள்ளன? வேர்முடிகள், எபிபிளம்மா என்டோதர்மீ ஸ்
பெரிசைக்கிள், மற்றும் புரணி.

77) ஒரு விதையிலை தாவரத்தின் வேர் பண்புகளை இரு விதை தாவரத்தின்


வேர்கள் பண்புகளோடு வேறுபடுத்தும் பண்பு யாது ? ஒரு விதையிலை தாவரம்
ஆறு (அ) அதற்கும் மேற்பட்ட சைலம் மூட்டைகளை கொண்டிருக்கும் அதாவது
(பாலியார்க்ஸ்). இரு விதையிலை தாவரம் 2 முதல் 4 சைல மூட்டைகளை
கொண்டிருக்கும். மற்றும் ஒரு விதைகளை தாவரத்தின் பித்து பெரியது மற்றும்
நன்கு வளரக்கூடியது. ஆனால் இரு விதையிலை தாவரத்தின் பித் ( மெடுல்லா )
சிறியது மற்றும் தெளிவற்றது

78) பித் எவ்வாறெல்லாம் அழைக்கப்படும் ? மெதுல்லா, மைய பகுதி, குழி

79) ஒரு விதையிலை தாவரத்தின் தனித்துமான அம்சம் யாவை? ஆறு அல்லது


அதற்கு மேற்பட்ட தைலம் மூட்டைகளை கொண்டிருப்பது மற்றும் பித் பெரியது
மற்றும் நன்கு வளர்ந்தது.

80) வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி எதில் நடைபெறுவதில்லை? ஒருவிரலை


தாவரத்தின் வேர்களில்.
81) ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சைலம் முட்டைகளை கொண்ட ஒரு விதை
இலை வேர்கள் எவ்வாறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பாலியார்க்ஸ,(ஒருவிதயிலை வேர்கள்.)

83) பாலியார்க்ஸ் என்று அழைக்கப்படுவது எது ? ஆறு அதற்கு மேற்பட்ட சைலம்


மூட்டைகளை கொண்ட ஒரு விதையிலை தாவரங்கள்

84) இரு (ம) ஒரு விலையிலை தாவரத்தின் வேர்கள் எந்த வாஸ்குலார்


முட்டைகளைக் கொண்டுள்ளன? ஆர வாஸ்குலர் முட்டை.
III DICOT STEM

85) இருவிதையை தாவரங்களின் தண்டுகளின் வெளிப்புற அமைப்பு என்ன?


எபிடர்மிஸ்

86) இரு விதையிலை தாவரத்தில் தண்டில் உள்ள எபிடெர்மிஸ் எவற்றை


கொண்டுள்ளது? மெல்லிய கியூட்டிகள், ட்ரைம்கோம்ங்கள். ஸ்டொமேட்டோ

87) இரு விதையிலை தாவரத்தின் தண்டில்


எபிடர்மிஸ் மற்றும்
பெரிசைக்கிளுக்கும் இடையில் உள்ள பகுதி எது? பல அடுக்குகளை உடைய
புறணி

88) இரு விதையில் தாவரத்தின் தண்டுகளில் புறணி எத்தனை அடுக்குகளை


உடையது? 3 மூன்றடுக்கு: அவை: ஹைப்போடெர்மிஸ் (புறத்தோல்
அடித்தோல்), மேற்பரப்பு அடுக்கு (பாரண்கைமா) எண்டோதர்மிஸ்(உட்புற
அடுக்கு)

89) இரு விதையிலை தாவரத்தின் தண்டில் உள்ள எபிடெர்மிஸ் கீ ழே உள்ள


அடுக்கு எது? ஹைப்போடெர்மிஸ்(புற தோல் அடி தோல்)

90) இருவிதையை தாவரத்தின் தண்டில் ஹப்போடெமிஸ்க்கு கீ ழே உள்ள புறணி


எது? மேற்பரப்பு அல்லது பாரன்கைமா அடுக்கு

91) இருவிதையிலே தாவரத்தின் தண்டில் எப்பகுதியின் கீ ழ் பாரன்கைமா அடுக்கு


உள்ளது ? ஹைப்போதெர்மிஸ்க்கு கீ ழே உள்ள மேற்பரப்பு புரணியில்

92) இரு விதையிலே தாவரத்தின் இளம் தண்டுகளுக்கு இயந்திர வலிமையை


வழங்குவது எது? ஹைப்போடெர்மிஸ்

93) எபிடெர்மீ ஸ் மற்றும் பெரிசைக்கிள் இவற்றிற்கு இடையே உள்ள அமைப்பு?


புறணி

94) புறணி என்ற சொல்லுக்கு ஆங்கில வார்த்தை என்ன? Cortex

95) புறனியின் உட்புற அடுக்கு எது? என்டோதர்மிஸ்.

96) அதிக ஸ்டார்ச் கொண்ட புறணியின் அடுக்கு எது? எண்டோடெர்மிஸ்


97) எண்டோடெர்மேஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லேவர் ஸ்டார்ச் உறை.

98) இருவிதியிலை தாவரத் தண்டில் பெரிசைகள் எவ்வாறு அமைந்துள்ளது?


அரைச்சந்திரன் வடிவில்

99) என்டோர்மிஸ் மற்றும் புளோயம்யத்திற்கு இடையே அமைந்துள்ள அமைப்பு


எது ?
பெரிசைக்கிள்

100) பெரிசைக்கிள் எவ்வாறு அமைந்துள்ளது? என்டோதர்மிஸ் மற்றும் புலோயம்


இடையில்

101) இரு விதை தாவரத்தின் தண்டுகளில் பாரன்கைமாக்கல் எதனில்


வைக்கப்பட்டுள்ளன? வாஸ்குலார் முட்டையில் கதிரியக்கமாக.

102) வாஸ்குலர் முட்டையில் கதிரியக்கமாக வைக்கப்பட்டுள்ள


பாரன்கைமாக்கல் எவற்றை உருவாக்குகிறது? மெட்டுலரி கதிர்கள்

103) இருவிதையில் தாவரத்தின் தனித்துவமான அம்சம்? வளைய வாஸ்குலர்

104) இரு விதையிலை தாவரத்தில் தண்டில் அதிக எண்ணிக்கையிலான


வாஸ்குலார் ஒன்றிணைந்து எவற்றை உருவாக்குகிறது? வாஸ்குலர்
வளையத்தை

105) இருவிதிலை தாவரத்தில் வாஸ்குலார் எந்த வடிவத்தில் அமைந்திருக்கும்?


வளைய வடிவத்தில்

106) இருவிதையிலை தாவரத்தின் தண்டில் வாஸ்குலர் எவ்வாறு இருக்கும்?


இணைந்த திறந்த மற்றும் என்டோடார்க் புரோட்டோசைலம்

107) என்டோடார்க் புரோட்டோ சைலம் என்பது என்ன? புரோட்டோசைலமானது


உட்புறத்தில் அமைந்திருந்தால் அதை என்டோ டார்க் ப்ரோட்டோசைலம்
என்கிறோம்.

108) புரோட்டோசைலம் ஆனது வெளிப்புறத்தில் அமைந்திருந்தால் அதை


எவ்வாறு அழைப்போம்?
எக்ஸார் புரோட்டோசைலம்.

110) இரு விதை இலை தாவரத்தின் தண்டில் உள்ள ஃப்ளோயம் எதனால் ஆனது?
பாரன்கைமா

111) இரு விதைகளை தாவரத்தின் தண்டில் உள்ள பித் எவ்வாறு இருக்கும்?


பெரிய எண்ணிக்கையிலான வட்டமான பாரன்கைமாக்களால் ஆன பித்து
கொண்டிருக்கும்

112) பெரிய எண்ணிக்கையிலான, வட்டமான , பாரன்கைமாவாளான பித்தை


கொண்டுள்ளவை எவை? இருவிருதாவரத் தண்டு
113) இருவிதையிலை தாவரத்தின் தண்டில் உள்ள பெரிசைக்கிள் எதனால்
ஆனது? ஸ்கிரென்கைமா

III MONOCOT STEM

110) ஸீரன்கைமாவாலான ஹைப்போடெர்மிஸ் அடுக்கை கொண்டவை? ஒரு


விரலை தாவரத்தண்டு

111) சிதறிய வாஸ்குலர் மூட்டைகள் எதில் காணப்படுகின்றன? ஒரு விதையை


தாவரத் தண்டு

112) ஒரு விதை இலை தாவரத் தண்டின் வாஸ்குலார் முட்டைகள் எவ்வாறு


இருக்கும்? சிதறிய மூட்டைகளாக இருக்கும்

113) மூட்டைகள் என்பது எதை குறிக்கிறது? வாஸ்குலர் முட்டைகளை குறிக்கும

114) ஒரு விதையிலை தாவரத் தண்டின் அடிப்படை திசு எவ்வாறு இருக்கும் ?


பெரிய பாரன் கைமா ஆன அடிப்படை திசுவாக இருக்கும்

115) பெரிய பாரன்கைமாவாளான அடிப்படை திசை எவற்றில் காணப்படுகிறது?


ஒரு விதைகளை தாவரத்தின் தண்டில்‌.

116) வாஸ்குலர் மூட்டைகள் ஸ்க்ரன்கைமாவால் ஆன உரையால்


மூடப்பட்டிருக்கும் எவற்றில்? ஒரு விதையை தாவரத் தண்டில்

117) ஒரு விதையிலை தாவரத் தண்டில் உள்ள ஒவ்வொரு வாஸ்குலர்


மூட்டைகளும் எந்த உரையால் மூடப்பட்டிருக்கும்? ஸ்கிரென்கைமா உரையால்

118) ஒருவிதலை தாவரத் தண்டில் உள்ள புற வாஸ்குலார் முட்டைகள் மைய


வாஸ்குலர் மூட்டைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? புறவாஸ்கலார்
மூட்டைகள் சிறியதாகவும் மைய வாஸ்களா மூட்டைகளை பெரியதாகவும்
இருக்கின்றன.

119) ஒரு விதையில் தாவரத்தில் எவை எவை இல்லை? பாரன்காமாவாலான


புளோயம் இல்லை கேம்பியம் இல்லை.

120) ஒரு விதையில் தாவரங்கள் எந்த உறுப்புகள் இல்லாமல் இருக்கின்றன? பை


சைக்கிள் , புரணி.

121) வாஸ் கலர் முட்டைகளுக்குள் நீர் குழிகள் காணப்படுவது எவற்றில்? ஒரு


விதையில் தாவரத்தின் தண்டில் .

122) ஒரு விதையில் தாவரத்தின் தண்டில் உள்ள வாஸ்கலார் முட்டைகள்


எவற்றை கொண்டுள்ளன? நீர் குழிவுகளை கொண்டுள்ளன.
III the differentiation between monocot and dicot stem

123) தண்டில்,ஒரு விதையிலை மற்றும் இருவிதையிலை தாவரத்தின்


ஹைபோடெர்ம்மிஸ் எவ்வாறு வேறுபடுகிறது? ஒரு வதியிலே

ஸ்கிரன்கைமாவாலான ஹைபோடர்டெர்மிசையும்யும் இரு விதையிலை
ஹைப்போதெமிஸ் கோலம்கைமாவையும் கொண்டுள்ளது
124) இருவிதையில் மற்றும் ஒரு விதைகளை தாவரத் தண்டில் உள்ள பித்துக்கள்
எவ்வாறு வேறுபடுகின்றன? இரு விதையிலை தாவரத் தண்டில் உள்ள
பித்துக்கள் பெரிய எண்ணிக்கையிலான பாரன் கைமாவாலான பித்துக்கள்
இருக்கும் மற்றும் ஒரு விதவை தாவரத் தண்டில் பித்துக்கள்
காணப்படுவதில்லை

125) இருவிதையிலை மற்றும் ஒரு விதைகயிலை தாவரத் தண்டின்


பெரிசைக்கிள் எவ்வாறு வேறுபடுகிறது? இருவிதையில் தாவரம் தண்டில்
பெரிசைக்கிள் அரிச்சந்திரன் வடிவில் இருக்கும் ஆனால் ஒருவிதையை தாவரத்
தண்டில் பெரிசைக்கிள் இல்லை

126)இரு விதைகளை தாவரத் தண்டின் வாஸ்கால் முட்டைகள் மற்றும் ஒரு


விதையில் தாவரத்தின் வாஸ்குலார் மூட்டைகள் எவ்வாறு வேறுபடுகின்றன ?
இருவிதையிலே வாஸ்கலார் மூட்டைகள் இணைந்த திறந்த மற்றும்
என்டோடார்க் வாஸ்குலார் மூட்டைகள். ஒரு விதையிலை இணைந்த,மூடிய
மற்றும் என்டோடார்க் ப்ரோட்டோசைலத்தை கொண்டிருக்கும்.
(அதாவது இரு விதை இலை திறந்த வாஸ்குலர் முட்டையையும் ஒரு
விதையிலை மூடிய வாஸ்களார் முட்டையையும் கொண்டிருக்கிறது)

127) இரு விதை இலை மற்றும் ஒரு விதை இலை வாஸ்குளாலார் அமைப்பு
எவ்வாறு வேறுபடுகிறது? இருவிதையிலே வாஸ்கலார் அமைப்பு வளைய
வாசல் அமைப்பையும், ஒரு விதையை வாஸ்குலர் அமைப்பு சிதறிய வாசல்
மூட்டைகளையும் கொண்டுள்ளது.

128) எண்டோதெர்மிசின் தமிழாக்கம் என்ன? அக அடுக்கு

129) ஹைபோ டெர்மிசின் தமிழாக்கம் என்ன? புறத்தோல் அடித்தோல்.


III DARSIVENTRAL DICOT LEAF

126) இருபக்க இலை என்று அழைக்கப்படும் இலை வகை எது? இருவிதையிலே

127) இரு விதையில்லை இலையின் குறுக்குவெட்டு பகுதியில் எத்தனை


முக்கிய பகுதிகள் காணப்படுகின்றன? மூன்று

128) இரு விதையிலையின் இலைகளின் முக்கிய பகுதிகள் யாவை? எபிடர்மிஸ்


,மிசோ,பில் வாஸ்கலார் முட்டைகள்.

129) இரு விதயிலையிலை இலையின் வெளிப்புற அடுக்கு எது? எபிடர்மிஸ்

130) இருவிதையை தாவரங்களின் இலையில் எபிடர்மிஸ் எத்தனை


வகைப்படும்? இரண்டு வகைப்படும்

131) அவை அவை? அடாக்சில் மற்றும் அபாக்ஸில்

132) எவிடர்மிஸ்ஷின் மேற்புற அடுக்கு என்பது எது? அடாக்சில்


133) எபிடர் மிஷின் கீ ழ்புற அல்லது முதுகுபுற அடுக்கு எது? அபாக்ஸியல்
அல்லது கீ ழ்புற அடுக்கு

134) இருவிதியிலை தாவரத்தின் இலைகளில் எபிடெர்மிஸ் எவற்றைக்


கொண்டுள்ளன? தடித்த கியூட்டிக்கிள்

135) எபிடெர்மிசின் வெளிப்புற அடக்கில் எவை அதிகமான ஸ்டொமேட்டோவை


கொண்டுள்ளன? அபாக்ஸியல் (கீ ழ்புற அடுக்கு)

136) குறைவான ஸ்டொமெட்டோ மற்றும் ஸ்டொமட்டோ இல்லாமல் இருக்கும்


எபிடெர்மெசின் அடுக்கு எது? அடாக்ஸில் அடுக்கு (மேற்புற அடுக்கு)

137) மேற்புற அடுக்கு_அடாக்சில்

138) கீ ழ்புறாருக்கு அடுக்கு_ அபாக்ஸில்

139) எபிடெர்மிஸ்ஸின் மேல்புற மற்றும் கீ ழ்புற அடுக்குகளுக்கு இடையே


காணப்படும் திசுக்கள் எது? மிசோபில்

140) இரு விதையில தாவரத்தில், இலைகளில் எவை குளோரோபிளாஸ்ட்


மற்றும் ஒளிச்சேர்க்கை செயலை மேற்கொள்கின்றனர்?
மிசோபில்

141)‌மீ சாபிவில் எவற்றையெல்லாம் கொண்டுள்ளன மற்றும் செய்கின்றன?


குளோரோபிளாஸ்ட்களை கொண்டுள்ளது மற்றும் ஒளி சேர்க்கையை
மேற்கொள்கிறது

145)பாலிசைட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சசி பாரன்கைமா எந்த அமைப்பை


சேர்ந்தவை? மீ சோபில்

146) பாலிசிட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சிபாரன்கைமா இவை இரண்டும்


ஒன்றாக அமைந்திருக்கும் அமைப்பு எது? இருவிதையிலே தவறு இலைகள்.

147) பாலிசிட் பாரன்கைமா எவ்வாறு இருக்கும்? நீளமாக ஒன்று கொண்டு


இணையாக செங்குத்தாக.

148) பாலிசிட் பாரன்கைமாகைமா எதனின் கீ ழ்புறத்தில் உள்ளன? அடாக்க்சில்


செல்

149) ஸ்பாஞ்சிக்காரன்கைமா எங்கு அமைந்துள்ளது ? பாலிசிட்பாரன்கைமாவின்


கீ ழ்

150) ஸ்பாஞ்சிஸ்காரன்கைமா எவ்வாறு இருக்கும் ? தளர்வாக, வட்டமாக, பஞ்சு


போன்று இருக்கும்

151) இரு விதையிலை ⭐


இலைகளில் எவை இடைவெளிகள் மற்றும் காற்று
தாவரங்களை கொண்டுள்ளன? ஸ்பாஞ்சிபாரன்கைமா
153) இருவிதையிலே ⭐ விதைகளில் வாஸ்கால் அமைப்பை எங்கு உள்ளன?
நரம்பு மற்றும் நடு நரம்பில்

154) இரு விதைகளை தாவரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு எவற்றை


சார்ந்தது? நரம்புகளை சார்ந்தது.

155) நரம்பு மற்றும் நடுநரம்பில் வாஸ்குலர் அமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?


அவை நரம்புகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் அதாவது நரம்புகள் பெரியதாக
இருந்தால் பெரிதாகும் நரம்புகள் சிறிதாக இருந்தால் சிறிதாகவும் இருக்கும்.

156) வாஸ்குலர் மூட்டைகள் கடினமான உரையை எவற்றில் கொண்டுள்ளன?


இரு விதையிலை இலை

157) இரு விதையை தாவரத்தில் உள்ள வாஸ்குலர் மூட்டைகளை சூழ்ந்துள்ள


உரற எவ்வாறு அழைக்கப்படுகின்றன? வாஸ்கலார் உரை
III ISOBILATERAL MONOCOTYLEDON LEAF

155) மேல்புற எபிடர்மிஸ் மற்றும் கீ ழ்புற எபிடெமேஸ் இரண்டிலும்


ஸ்டொமேட்டோவை கொண்டுள்ள அமைப்பு எது? ஒரு விதை இலை இலை

156) ஒரு விதை இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? இரு பக்க ஒத்த இலை
நிலை

157) ஒரு பக்க விதை இலை என பெயர் வர காரணம்? இரண்டு பக்கத்தை


கொண்டிருக்கும் ஆனால் ஒரே மாதிரியான மீ சோபில் திசுக்களை
கொண்டிருக்கும் ( அதாவது பாலி சேட் திசுவாக இருக்கலாம் அல்லது ஸ்பான்ச்
பாரன்கைமாவாக இருக்கலாம்)

158) ஒரு விதை இலை தாவரத்தின் இலையின் சிறப்பியல்பு ? அவற்றின்


அடாக்சின் எபிடர்மெஷின் செல்கள் பெரிய,நிறமற்றதாக வெற்றாக, தங்களை
தானே மாற்றிக் கொள்கின்றன

159) இந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? புல்லரின்

160) புல்லிபார்ம் எனப்படுவது யாது? வெற்று, நிறமற்ற ,பெரிய


எண்ணிக்கையிலான அடாக்ஸி எபிடர்மிஸ் திசு.

161) ஒரு விதை தாவரத்தில் உள்ள நரம்பமைவு என்ன? இணை நரம்பு அமைப்பு

162) ஒரு விதை இலை இலையின் வாஸ்குலர் அமைப்பு எவ்வாறு உள்ளது?


வாஸ்குலர்ஆனது இணை நரம்நமைவில் உள்ளதால் அவை பெரும்பாலும் ஒதே
காணப்படுகின்றன. (ஆனால் நடுப்பகுதி மற்றும் பெரிதாக காணப்படுகிறது)

163) நடு நரம்பை தவிர மற்ற அனைத்து வாஸ்களாலார் முட்டைகளும் ஒத்ததாக


இருக்கும் இந்த பண்பு எவற்றை குறிக்கிறது? ஒரு விதையிலை தாவர
இலையின் வாஸ்குலார்

164) ஃபுல்லி ஃபார்ம்அதிக நீரை உறிஞ்சினால் என்ன நடக்கும்? தாவரம்


ஏறுவதற்கு நீரை வழங்குகிறது.

165) நீர் அழுத்தத்தின் காரணமாக புள்ளி ஃபார்ம் நீரை இழக்கும் பட்சத்தில் ஒரு
விடதைதலை தாவரம் என்ன ஆகும்? நீர் இழப்பை குறைப்பதற்காக புள்ளி காம்
தாவரங்களை உட்புறமாக சுருட்டுகின்றன
III MONOCOT & DICOT DIFFERENTIATION & PUBLIC FEATURES

166) ஒரு விதை இலை மற்றும் இரு விதை இலை தாவரத்தின் இலை
பொதுவான அம்சம் யாவை? இவை ஒரே மாதிரியான எபிடர்மிசை
கொண்டுள்ளன. (அதாவது அடாக்சில் மற்றும் அபாக்ஸில்).

You might also like