Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன்கள் - செவ்வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்தை தருவார் -

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

11/18/23, 9:56 AM Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன் கள் : செவ் வாய் 10ல் திக் பலம் பெற்றால்

ெற்றால் எந்த மாதிரியான யோகத்…


More Create Blog Sign In

Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன் கள்


A blog Devoted to research in Tamil Astrology

Search

SUNDAY, JANUARY 29, 2023

செவ் வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான


யோகத்தை தருவார் ?

செவ் வாய் 10ல் திக் பலம்


பெற்றால் எந்த மாதிரியான
யோகத்தை தருவார் ?
கிரஹ 6 வகை பலம்
ஜோதிடத்தில் ஸ் தான பலம் , திக் பலம் , திருக்
பலம் , கால, அயன, சேஷ் ட பலங் கள் என் ற
ஆறு வகை பலங் களில்
குறிப்படப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள
ஜாதக பலங் களில் திக்பலம் என் பது
வித்தியாசமான ஒன் று.
திக்பலம்
திக் பலம் என் பது ஒரு கிரகம் நிற்கும்
திசையைக் குறிக்கிறது. இந்த பலத்தினை
அடைந்த கிரகம் ஆட்சி வலுவில் நிற்பதற்கு
ஒப்பா ன பலன் களைத் தரும் .
என் ன என் ன கிரஹங் கள் எந்த இடத்தில
நின் றால் திக் பலம்
1.லக்னத்தில் குரு, புதனும் ,
2.நான் கில் சந்திரன் , சுக்கிரனும் ,
3.ஏழில் சனியும் ,
4.பத்தில் சூரியன் , செவ் வாயும் திக்பலம்
பெறுவார்கள் .

https://mahaanandarsiddhar.blogspot.com/2023/01/10_29.html 1/4
11/18/23, 9:56 AM Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன் கள் : செவ் வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்…

மறைமுக வலு
ஸ் தான பலம் எனப்படும் ஆட்சி, உச்சத்திற்கு
நிகராகவும் அதற்கு அடுத்ததாகவும்
சொல் லப்படும் இந்த திக்பலம் பாபக்
கிரகங் க ளுக்கு மட்டுமே சிறப்பாகச் சொல்
லப்பட்டது. இதுவே திக்பலத்தின் சூட்சுமம் .
பாபக் கிரகங் கள் ஒரு ஜாதகத்தில்
நேரிடையாக ஆட்சி, உச்சம்
போன் றவைகளை அடையாமல்
மறைமுகமாக திக்பலத்தின் வழியாக வலுப்
பெற்றால் இன் னும் நல் ல பலன் களைச்
செய் யும் .
செவ் வாய் தசை- ஐஏஸ் , ஐபிஎஸ் , ஐஎப்எஸ்
ஜாதகத்தில் செவ் வாய் நல் ல நிலையில்
இருந்து செவ் வாய் திசை ஒருவருக்கு
நடந்தால் தைரியம் அதிகரிக்கும் .
சகோதரரால் நன் மைகள் நடக்கும் .
செவ் வாய் ரத்தத்திற்கு காரகம் . சுபத்துவம்
பெற்ற செவ் வாய் மருத்தவம் , பொறியியல்
படிக்க செவ் வாய் உதவி செய் வார். சீருடை
அணியும் அதிகாரம் மிக்க பதவியை BLOCK COPYING
தருவார். ஐஏஸ் , ஐபிஎஸ் , ஐஎப்எஸ் பணியை
தருவார். செவ் வாய் வலிமை குன் றியிருந்
தால் சாதாரண போலீஸ் வேலை செய் வார். TRANSLATE
Select Language ​▼
ஜாதகத்தில் அங் காரகர்
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய POPULAR POSTS

ராசிகளின் அதிபதி செவ் வாய் ஆவார். இந்த ஜாதகத்தில் கரணமும் அதனால்


ஏற்படும் யோகமும் திருமண
செவ் வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். பொருத்தம் பார்க்கும் பொழுது ஏன்
கரண் பொருத்தமும் பார்க்க
கடகத்தில் நீ ச்சம் பெறுவார். சிம் மம் மற்றும் வேண் டும் ?
ஜாதகத்தில் கரணமும் அதனால்
மகர ராசிக்கு செவ் வாய் யோகத் தை ஏற்படும் யோகமும் திருமண
செய் யக் கூடிய கிரகம் ஆவார். செவ் வாய் க்கு பொருத்தம் பார்க்கும் பொழுது ஏன்
கரண் பொருத்தமும் பார்க்க
உரிய எண் 9. செவ் வாய் க்கு உரிய தெய் வம் வேண் டும் ? கரணம் என் றால்
என் ன...
சுப்பிரமணியர்.ஒருவரது ஜாதகத்தில் சுப
கிரகமாக இருந்து செவ் வாய் வலிமையாக நல் ல காரியங் களை தாரா பலன்
அறிந்து செயற்பாட்டால் வெற்றி
இருந்து விட்டால் !... அந்த ஜாதகர் வெற்றி நிச்சயம் --ஜோதிட சாகரம் அனுஷம்
ஆர் வீ சேகர் 7904719295
மேல் வெற்றியை குவிப்பார். தாரா பலன் என் றால் என் ன?
நட்சத்திரத்திற்கு சமஸ் கிருதத்தில்
கோடீஸ் வரர் தாரா அல் லது தாரை என் று பெயர்.
எனவே நட்சத்திர வடிவங் களை
தாரை வடிவங் கள் எ...
ஜாதகத்தில் செவ் வாய் உச்சமாகவோ
அல் லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து 18 SIDDHARS , THEIR
BIRTH STAR , MONTH ,
தனது சுய வர்க்கத்திலும் 8 பரல் களைப் SAMADHI PLACE DETAILS -
PATHINETTU SIDDHARGAL
பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ் வரனாக 18 SIDDHARS , THEIR

உயர்வான் . தன் திறமை மற்றும் செயல்


BIRTH STAR , MONTH , SAMADHI PLACE
DETAILS - PATHINETTU SIDDHARGAL
ஆற்றும் தன் மை யால் பெரும் செல் வம் Name of the Siddhar Month of Birth...

ஈட்டுவான் திரு எடப்பாடி


பழனிசாமி ஜாதகம்
தசம அங் காரஹா மீண் டும் தமிழக
முதல் வர் ஆவாரா ?,
அவர் ஜாதகம் என் ன
செவ் வாய் பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவதை சொல் கிறது ?
திரு எடப்பாடி பழனிசாமி ஜாதகம்
விட அங் கே திக்பலம் பெறுவதே நல் லது. மீண் டும் தமிழக முதல் வர் ஆவாரா

https://mahaanandarsiddhar.blogspot.com/2023/01/10_29.html 2/4
11/18/23, 9:56 AM Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன் கள் : செவ் வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்…
? அவர் ஜாதகம் என் ன சொல் கிறது
இதைத்தான் நமது ஜாதக நூல் கள் “தசம ? பூர்வ ஜென் ம புண் ணியம் தி ரு ஓ
அங் காரஹா” என் று கூறுகின் றன .துலா பி பன் னேர்செல் ...

லக்கினத்திற்கு 10ம் இடமான கடகத்தில் யாரெல் லாம் மரகத


பச்சை அணிய
நீ சம் பெற்றாலும் செவ் வாய் அங் கே தன் வேண் டும் ?
திக்பலத்தால் உயர்தர யோகத்தை தருவார் தொழில் சிறக்க ,
பணவரவு ஏற்பட மரகத
ல...
10ல் செவ் வாய் ஆட்சி, உச்சம் மற்றும் திக் ஜாதகத்தில் புதன் நீ ச்சம் ,
அஸ் தங் கம் , வலுவற்று இருந்தால் ,
பலம் - நன் மை தருமா ?? மரகத பச்சை அணிந்தால் யோகம்
கைகூடும் . மரகத பச்சை
10ல் செவ் வாய் ஆட்சி, உச்சம் போன் ற நவகிரகங் களில் புதனுக்கு உரிய...

நேர்வலுவினைப் பெற்று திக்பலமும் Mahadeva Mount & Maha


பெறுவது நல் ல நிலை அல் ல. இதுபோன் ற Ananda Siddhar
Mahadeva Mount & Maha
அமைப்பில் அவர் சந்திரனுடனோ, Ananda Siddhar Maha
Ananda Siddha: Maha =
குருவுடனோ தொடர்பு கொள்ளும் போது huge, Ananda = bliss . Maha Ananda

மட்டுமே நன் மைகள் இருக்கும் .


Siddha is the 19th Siddha i...

அஷ் டமாதிபதி தசை


10ல் செவ் வாய் திக்பலம் புக்தி என் ன கேடுகளை
தரும்
நிர்வாக காரகனான செவ் வாய் 10-ல் அஷ் டமாதிபதி தசை
புக்தி என் ன கேடுகளை
அமைந்தால் திக்பலம் பெறுவா ர். அந்த தரும் ? ஜாதகத்தில் 8 ம் வீடு எதை
குறிப்பிடுகிறது ? எட்டாம் வீடு
ஜாதகர் சிறந்த நிர்வாகத் ஆயுள் . அவமானம் . கண் டம் . ம...

திறமையுடனிருப்பது மட்டுமின் றி, உங் களக்கு கோடீஸ் வர


தன் னுடைய திறமையால் செய் யும் பணியில் யோகம் உள்ளதா?
உங் கள் ஜாதகத்தில் ஒரு
படிப்படியாக உயர்ந்து சமுதயாத்தில் ஓர் கிரஹமாவது மூல
திரிகோணம்
உன் னதமான உயர்வினைப் பெறுவார். அடைத்துள்ளதா ? Planets

சுபகிரக மான குருவின் பார்வையானது Moolathirigona Positions.


உங் களக்கு கோடீஸ் வர யோகம்
செவ் வாய் க்கோ, 10-ஆம் வீட்டிற் கோ உள்ளதா ? உங் கள் ஜாதகத்தில் ஒரு
கிரஹமாவது மூல திரிகோணம்
இருக்குமேயானால் நல் ல உத்தியோகம் , அடைத்துள்ளதா ? காணொளியை
காண கீழ்கண் ட லிங் கை ...
கௌரவமான பதவிகள் மூலம் சம் பாதிக்கும்
வாய் ப்பு உண் டாகும் அல் லது செய் யும் கேந்திர ஆதிபத்திய
தோஷம் என் றால் என் ன?
தொழில் மேன் மை அடைவர். What is meant by Kendra
Aathipathiya Dosha ?

பலம் பெற்ற செவ் வாய் கேந்திர ஆதிபத்திய


தோஷம் என் றால் என் ன ? கேந்திர
ஆதிபத்திய தோஷம் என் பது
நவகிரகங் களில் உத்தியோக காரகன் சுபர்களான குரு , சுக்கிரன் , புதன்
கேந்திரங் களில் அமையப்பெற்ற...
செவ் வாயாவார். செவ் வாய்
பலம் பெற்றிருந்தால் நல் ல நிர்வாகத் உங் கள் ஜாதகத்தில்
என் ன என் ன யோகங் கள்
திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம் பட உள்ளன ? நீ ங் கள்
யோகமுள்ளவரா ?
செயல் பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் உங் கள் ஜாதகத்தில்
ஆற்றல் இருக்கும் . சொத்து, சுகம் , புகழ் என என் ன என் ன யோகங் கள் உள்ளன ?
நீ ங் கள் யோகமுள்ளவரா ?
அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும் . ஜாதகத்தில் காணப்படும் 148 க்கு-
மேலான யோகங் கள் - ஒரு ஆய் வு
ஜோ...
உங் கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங் கள்
TOTAL PAGEVIEWS
பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம்
பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ 868,738
சேகர் என் னுடைய அலைபேசி மற்றும்
whatsup No 7904719295

https://mahaanandarsiddhar.blogspot.com/2023/01/10_29.html 3/4
11/18/23, 9:56 AM Tamil Jothida Palangal -தமிழ் ஜோதிட பலன் கள் : செவ் வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்…

Posted by R V S PROFILE at 6:04 AM

Labels: செவ் வாய் 10ல் திக் பலம் , திக் பலம்

No comments:

Post a Comment

To leave a comment, click the button below to sign in with Google.

SIGN IN WITH GOOGLE

Newer Post Home Older Post

Subscribe to: Post Comments (Atom)

Powered by Blogger.

https://mahaanandarsiddhar.blogspot.com/2023/01/10_29.html 4/4

You might also like