Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 40

https://telegram.

me/aedahamlibrary
https://t.me/Knox_e_Library
https://telegram.me/aedahamlibrary

சிாி க சிாி க சாி திர


கி
https://telegram.me/aedahamlibrary
சிாி க சிாி க சாி திர

Copyright © 2020 by Mugil

All rights reserved. No part of this publication may be reproduced,


distributed, or transmitted in any form or by any means, including
photocopying, recording, or other electronic or mechanical methods,
without the prior written permission of the author, except in the case of
brief quotations embodied in critical reviews and certain other
noncommercial uses permitted by copyright law.

Author’s Home Page: www.writermugil.com

Email: writermugil@gmail.com

FB & Twitter : writermugil


https://telegram.me/aedahamlibrary
1947, ஆக 15 அ இ தியா த தர அைட த .
உலக ைத கட வழியாக த த வல வ தவ ெமக ல .
தலா பானிப ேபா 1526- ஆ நைடெப ற .
உலகி ஏழாவதாக க டறிய ப ட க ட அ டா கா...
இைவ ம வரலா அ ல. இைவ ந பாட தக தி
நிர பி ள வரலா தகவ க . உ ைமயி வரலா எ ப
அ வள வாரசியமான , ைவயான , சி வ ,
அ ச வ , ெநகிழ ெச வ , மகிழ ெச வ , கலகலெவன
சிாி க ைவ ப .
னைக த வரலா ப க கைள ம , நா இ த
தக தி ப கலா . ரசி கலா . சிாி கலா .

https://t.me/Knox_e_Library
https://telegram.me/aedahamlibrary
பா -எ - ஹி ல

ப ெதா பதா றா விய நா பிர கார களி


காலனியாக இ த . அ ேக ஹேனா நகர தி எ ெதா ைல மிக
அதிக . அைத ஒழி க பிெர கார க தி ட ஒ ைற
அறிவி தா க . ‘எ கைள ெகா றா த த ெவ மதி
வழ க ப . ெகா ல ப ட எ யி வாைல ம எ வ தா
ேபா . வா களி எ ணி ைக ஏ ப பண உ .’
அ த அறிவி ைப ேக ட விய நா ம க , எ வா கைள எ
ெச பண ெப வ தா க .
பிற தா விய நாமிய அதிகாாிக , ஊ பல எ க வாேல
இ லாம திாிவைத க டா க . உ ைமைய ாி
ெகா டா க . எ கைள பி ம க , வா கைள ம
அ வி , எ கைள வி வி டா க . அ த எ க ேம
க ேபா எ ணி ைகயி ெப கின. ம க அதிக
ச பாதி க எ களி வா கேள ேபா மானதாக இ த .
தா க ஏமா ற ப டைத அறி த பிெர கார க , அ த எ வா
தி ட ைதேய ர ெச தன .
*
விய நா எ க எ றா , இ தியா பா க .
பிாி ஷா இ தியாைவ அ ைம ப தி ைவ தி த கால தி ,
ெட ப தியி விஷ பா களி ெதா ைல மிக அதிகமாக
இ த . பா க யா உயிாிழ க அதிகமாக இ தன.
எனேவ பிாி ஷா ஒ தி ட ைத ெசய ப தின . ம க ,
விஷ ள பா கைள ெகா எ வ தா அத த த
பண வா கி ெச லலா எ அறிவி தன .
ம க பா கைள ெகா எ வ ெகா ,
மகி சி ட பண வா கி ெச றா க . நா நா ம க
ெகா எ வ ெச த பா களி எ ணி ைக அதிகாி
ெகா ேட ெச ற . ஆனா , பா களி எ ணி ைக
ைறவ ேபால ெதாியவி ைல. பிாி ஷா ழ பி ேபாயின .
பி ேப ஓ உ ைமைய க டறி தன .
https://telegram.me/aedahamlibrary
ம க விஷ பா கைள அதிக அளவி வள க
ெதாட கியி தா க . ஒ பா ைப வள க ஆ ெசலைவவிட,
அைத ெகா எ ெச றா அதிக பண கிைட த .
எனேவ ெகா வத காகேவ பா கைள வள நிைறயேவ
ச பாதி தன . இ த உ ைம ெதாி த ,க பான பிாி ஷா ,
‘இனி பா பண கிைடயா ’ எ அறிவி தன .
இனி தா வள பா களா எ த உபேயாக இ ைல எ
ெதாி த , ம க அ த பா கைள எ லா ெவளியி திற
வி டன . ைபவிட, பல மட பா ெதா ைல அதிகமாகி
ேபான .
*
அடா ஃ ஹி ல எ ற ெபயைர ேக ட ேம எ ேலா ேம
ேதா வ , உலகி வா த மிக ேமாசமான ச வாதிகாாி
எ ப தா . ல ச கண கி த கைள ெகா வி த மி க .
ஹி ல மீதான பய , அவைர ப றி ஏக ப ட வத திகைள
உ வா கிய . ஹி லைர ப றி எ ன ெசா னா அ ைற
ம க ந பினா க . அதி ேற காெம ெபா க ம
இ ேக.
1. ஹி ல ேஸா பி களா ஆன ஒ பைடைய உ வா கி
ைவ தி தா . யாரா ேதா க கேவ யாத, அ ர பல
ெகா ட அ த நா ேஸா பி பைடைய ெகா இர டா
உலக ேபாாி கியமான க ட தி ெப தா த நட த
தி டமி தா .
2. ஹி ல , எதிாிகைள வ ச ெச வைகயி நா களா ஆன
பைடைய உ வா கியி தா . அ த நா க ேப ச தி
பைட தைவ. ஹி லைர பா ேபாெத லா , அைவ ‘Heil Hitler!’
எ வா வதாக க தின.
3. ஹி ல , ஏ ய க ட ெதாட ெகா தா . ந ன ப
ரா ெக , பற வி கல ேபா றவ ைற உ வா கி
ைவ தி தா . எதிாி பைடக தேபா , இ தியி ஹி ல
த ெகாைல ெச ெகா ளவி ைல. எ ேலாைர ஏமா றிய அவ ,
ரா ெக ஏறி நிலா த பி ெச வி டா . நிலவி கால
பதி த த மனித ஹி ல தா .
இ ைற ஹி ல எ ேகேயா தைலமைறவாக வா
https://telegram.me/aedahamlibrary
ெகா கிறா எ ந பவ க இ த உலகி
இ கிறா க .
https://telegram.me/aedahamlibrary
அ ய ேயா த காளி!

ராப கி ப ஜா ச எ பவ பதிென , ப ெதா பதா


றா களி அெமாி காவி நி ெஜ மாகாண தி
வா தவ . விவசாயி, ேதா ட கைல நி ண , வரலா றாள ,
நீதிபதி ட. அ ேபா வைர அ த ப தியி த காளி
அறி கமாகவி ைல. ேதா ட கைல நி ணரான ராப தா ,
த காளிைய அ ேக இற மதி ெச , த ேதா ட தி
விைளவி க ெச தா . பி த காளிைய ச ைத ெகா
ெச வி பைன ைவ தா .
பளபள த காளிைய க ஒ வ ட வி பி வா கவி ைல.
எ னடா இ ! இ ப சிவ பாக இ கிறேத! அ ேயா, இ விஷ .
இ த பழ ைத தி றா ெச ேபா வி ேவா !
ஒ ெவா வ ேம பய தா க . அ வைர த காளி றி
அ ப ப டக கைதகைளேய அவ க
ேக வி ப தா க . இ த நிைலயி ராப ஓ அறிவி ைப
ெவளியி டா .
‘ம க னிைலயி நா த காளி பழ கைள உ ண
ேபாகிேற .’
பரபர ப றி ெகா ட . றி பி ட தின தி அ த சால (Salem)
நகர தி ைமய ப தியி மா இர டாயிர ம க ெந கி
அ ெகா நி றன . அவ க க ேகா அணி த
ராப ேதா றினா . ட ஆ பாி த . த
ைவ க ப த ைடயி இ ஒ த காளிைய எ தா .
ைகைய உய தி அைத ட ைத ேநா கி கா பி தா .
‘இ த பழ எ வள ெபாிய வரலா உ ெதாி மா?’ எ
ேக டப , த காளியி சாி திர ைத உர த ர ெசா ல
ஆர பி தா . ‘இேதா உ க நா இைத உ ண
ேபாகிேற . இ றி த க கைதக அைன ைத உைட க
ேபாகிேற ’ எ றப த காளிைய த வாய ேக ெகா ெச றா .
ட அைமதியான . எ ேலா க இைம காம அவைரேய
ைமயாக கவனி ெகா தன .
https://telegram.me/aedahamlibrary
ராப , த காளிைய த ப களா ஒ க க தா .
ட தி த ஒ ெப , பய அலறி க ைத ெகா டா .
அ த க க தா . இ ெனா ைகயி த காளிைய எ
க வி க ஆர பி தா . மளமளெவன ஏெழ த காளிகைள
உ ேள த ளினா . ‘ேஹ... உ ைமயாேவ சா பி றா ... அவ
ஒ ேம ஆகல! உயிேராட தா இ கா !’ ட தின
ஆ சாிய ப டன . ராப , ெதாட த காளிகைள உ ண
உ ண உ சாக தி ஆ பாி தன .
இ ப யாக தா , ராப எ பவ த காளிைய அெமாி க க
ம தியி பிரபலமா கினா . பி தா த காளி அெமாி க க
தினசாி உ ெபா ளான .
*
கனடாைவ ேச த ஓ ட \ப தய ர ெப வி ய .
அவ ஒ பி கல ெகா ள ேவ ெம ற கன
இ த . 1928- ஒ பி ேபா க ஆ ெட டா நகர தி
நைடெபற இ தன. அத காக ேஹா ட ச வராக ,
பா திர க க வி பண ேச த ெப ,ஒ பி
ேபா க கிள பி ெச றா .
100 மீ ட ஓ ட ப தய ைத 10.6 விநா களி கட த ட
பி தா . அ அ ேபாைதய உலக சாதைன. ‘உலகி ேவகமான
மனித ’ எ ற சிற ெப கிைட த . பாிசளி ெப லா
ேஹா ட தி பினா . மாைல ேவைளயி
ெப ைய பா க ஏக ப ட ரசிக க ேஹா ட
வி வி டன . அவ காக கா தி தன . நீ ட ேநரமாகி
அவ வரவி ைல. ஏ ?
காரண , ‘யாேரா ஒ ெபாிய மனிதைர காண எ ேலா
கா தி கிறா க . நா கா தி ேபா ’ எ ெப அ த
ட தி தா அ பாவியாக, அைமதியாக நி ெகா தா .
*
சா சா ளி கழி உ ச தி இ த சமய . அவர பட க
ஓேஹாெவன ம களா ெகா டாட ப ெகா த கால
அ . அ ேபா அவைர ேபாலேவ நைட, உைட, பாவைன ட
பல ேவ ைக கா ெகா தன . அெமாி காவி ஒ
க கா சியி ‘சா சா ளி வா ’ எ ெறா ேபா அ ேபா
https://telegram.me/aedahamlibrary
அறிவி க ப ட . அதி சா சா ளி ேபாலேவ த பமாக
உைடயணி , நட , நடனமா கா ஒ வ பாி எ
அறிவி க ப ட . ைடயாக ெந ைடயாக , சராசாி
உயர ட பல அ த ேபா யி கல ெகா சா ளி
ேபாலேவ நட ந கா ன . அதி அச திய ஒ வ
த பாி வழ க ப டதாக ெச தி உ .
அேத ேபா யி நிஜ சா சா ளிேன ேவெறா ெபயாி கல
ெகா டா எ பி பல ப திாிைகக ெச திக
ெவளியி கி றன. தன ைட மீைச இ றி , தன
பாணியிலான ஷூ அணியாம , ேபா யி ரகசியமாக கல
ெகா நட ந கா ய உ ைமயான சா ளி அதி
ேதா ேபானா .
அவ இ பதாவ இடேம கிைட த .
https://telegram.me/aedahamlibrary
மியா ம மி க !

அ ைற இ தியாவி மிக ெபாிய சம தான களி ஒ றாக


இ த ைஹதராபா . 1911- அத நிஜாமாக பதவியி அம தவ
ஒ மா அ கா . மிக பிரமா டமான அர மைன.
ஆயிர கண கான ேவைல கார க . ெச வ ப சேம
இ ைல. எ வள தா ஆட பரமாக ெசல ெச தா பல
தைல ைற காலா ெகா ேட வயி நிைறய சா பிடலா .
இ தா நிஜா ஒ மா உலகி ந ப ஒ க சனாக தா
வா தா . அ ேவ அவர பிறவி ணமாக இ த . அ தவ க
காைர பி கி ெகா வா . அ த ெப களி நைககைள
உாிைமேயா பறி ெகா வா . த ைன ேத வ
வி தின க அைர கிளா ஒேர ஒ பி க
பாிமா வா .
ஒ ைற ம திய பிரேதச தி த யா சம தான மகாராஜா
ேகாவி சி , நிஜா ஒ மாைன வி அைழ தி தா .
வி கிள ேபா , த சம தான தி தயாரான
ெவ ெணைய, 144 களி பாிசாக அ பிைவ தா . ஓ யி
வ த ெவ ைணைய உ கி உடேன ெந யா கி பலகார
தி எ ண க ச நிஜா இ ைல. அ வளைவ
அ ப ேய ப திர ப தி ைவ க ெசா னா . அ த 144
ெவ ைண ஒ ேடானி உற க ேபாயின.
பி அைத ஒ மா மற ேத ேபா வி டா . பல மாத க கழி ,
ெக ேபான ெவ ெணயி நா ற கா றி பரவ ஆர பி த .
நிஜா தகவ ேபான . அவ அதி சிதா . இ ப
ணா கிவி ேடாேம எ கவைல படாம , ணாகி ேபான
ெவ ெணைய எ ப விைல வி கலா எ தீவிரமாக
ேயாசி தா . ெர எ ற அதிகாாியிட அ த ெபா ைப
ஒ பைட தா .
இ த ணாகி ேபான ெவ ைணைய வி க எ ெச றா
ம க அ பா க . ம களிட வி க யவி ைல எ
ெசா னா நிஜா உைத பா . பாிதவி த ெர ஒ
வ தா . அ த ேடானி ெவ ெண கைள ஏ றினா .
https://telegram.me/aedahamlibrary
யா கவனி காதப , அவ ைற ஊ ெவளிேய எ ெச
ெகா னா .
ம நா நிஜாமிட ெச றா . ‘ெக ேபான ெவ ெண இ
பா தா விைல ேபான ’ எ த ைக காைச ெகா தா .
ெக ேபான ெவ ைணயி லாப பா வி ேடாேம எ
நிஜா ஒ மா பரம தி தி. இ த சா ாிய தா ெர
பதவி உய கிைட த .
இ ப ப ட பல ெப ைமகைள ெகா ட க ச மகா நிஜா
ஒ மாைன தா உலகி மிக ெபாிய பண கார எ ைட இத
(1937, பி ரவாி 22) த அ ைட பட தி ெவளியி
ெகளரவ ப திய .
*
சகாரா பாைலவன தி ஒ ப தி ைநஜ ேதச தி அைம ள .
அ ேக ெடெனெர (Tenere) எ ற ப தியி பாைலவன தி ந ேவ
தனியாக ஒேர ஒ மர இ த . அத வய றா க
ேம . மா நா கிேலா மீ ட ெதாைல றி ேவ எ த
மர க இ லாத நிைலயி அ த ஒேர ஒ மர ம
கியமான ேல மா காக இ த . கா ேபான
மரெம றா , சகாரா பாைலவன ைத கட ெச பவ க
உயி பான அைடயாளமாக திக த .
1973- ஒ ர அ ேக வ த . ஓ ந ம அ தியி தா .
அ வள இட இ ேபாைதயி ேநராக அ த மர மீ ர ைக
ஏ றினா . உைட ேபான மர .
இ ேபா அ ேக நியாேம மி ய தி அ த மர பா கா பாக
ைவ க ப ள . ெடெனெர மர இ த இட தி ஒ உேலாக
சி ன நி வ ப ள .
*
ப ைடய எகி திய க ெச ல பிராணி எ றா அ
ைனதா . எகி திய க வழிப ட கட களி எ ணி ைக
ஆயிர கண கி உ . அதி ைன கியமான கட .
அ த ெப மியா கட ளி ெபய பா ெட .
ைன இ தா அதி ட , ந ல விஷய க நட ெமன
உ தியாக ந பினா க . வசதியான எகி திய க தா க வள
https://telegram.me/aedahamlibrary
ைனக ஜிமி கி க ம த ெந ெல , ெகா வைர
ேபா அழ பா தா க . தா க வள ைன
இற வி டா , அத உடைல அழ ப தி, பத ப தி,
ம மியா கினா க . ஆ , ப ைடய எகி தி மியா ம மி க
இ தன.
ஒ ைன இற வி டா , ஆ க த க வ கைள
மழி ெகா டன . மீ வ வள வைர ெச ேபான
ைனைய நிைன க ெகா டா ன .
எ லாவ ேமலாக, ெப -பா எ ற ப ைடய எகி திய
நகர தி ைன கான பிரமா டமான ேகாயிேல க ட ப த
எ ப உ ைம.

https://t.me/Knox_e_Library
https://telegram.me/aedahamlibrary
ஏமா ேபான ெந ேபா ய !

பிெர ேபரரச ெந ேபா ய , நிஜ தி பல ேபா கள கைள


க டவ . எதிாிகைள சா ாியமாக தா கி வி க
அைம பதி கி லா . அவ ெச விைளயாட பி .
ஆனா , ச ர க கள தி அவ எதிாி ராஜாைவ மட
திறைம ேபாதா .
ஆ ட தி ஆர ப திேலேய அதிக வ ைம ைடய ராணிைய
நக தி, ெவளியி வி வி வா . (இத ெச விைளயா
‘ெந ேபா ய ஓ பனி ’ எ ெபய .) ேபா ேபா எ
எ ேபா த அரசியான ேஜாசஃபிைன அ இ த ட
அைல கழி தா ெந ேபா ய . அ த ேகாப தி ேஜாசஃபி ட
ேக யாக ெசா னா - ெச சாி, நிஜ தி சாி, ேபரரச
ராணிைய த ைடய இட தி பா கா பாக ைவ தி க
ெதாியா .
கி.பி. 1809- வா ர (Wagram) எ ற இட தி ேபாாி
ெகா தேபா , ஓ சமய தி ெந ேபா ய ெச
விைளயா னா . அ உலகி த எ திர ெச பிேளயரான ‘தி
ட ’ எ ப ட . ெவ ைள கா கைள ெகா ஆ ட ைத
ஆர பி த ெந ேபா ய , வழ க ேபால ராணிைய ெவளியி
ெகா வ தா . சில நிமிட களிேலேய ராஜா ராணி
ேச ெச ைவ த ட . ெச ஓ எ திர ைத ட ந மா
ேதா க க யவி ைலேய எ மா ர ெந ேபா ய
வ த தா .
மனித உ வ ெகா ட ெபா ைமயான ட , கி.பி. 1770-
வ வைம க ப ட . அ உ கார ஒ நா கா , அத ட
இைண க பட ெபாிய மர ெப , அத ேம ெச ேபா .
இ தா அ த எ திர ெச பிேளயாி வ வ . இ த ட
அ ேபாேத உலகி பல நா க ெச , ப ேவ ேதச தி
ெச ஆ ட கார கைள ேதா க க ெப ற . பி ேப, ஓ
உ ைம க பி க ப ட . ட ட இைண த ெப யி
ெச ந விைளயாட ெதாி த ஒ மனித உ ேள ஒளி தி
கா கைள நக தி விைளயா யி கிறா . ெப ரகசியமாக
https://telegram.me/aedahamlibrary
வ வைம க ப ட க ணா க ல கா கைள கவனி , அவ
ெபா ைமைய இய கி பலைர ஏமா றியி கிறா . ஆக,
எ திர திட ேதா கவி ைல எ பேத ெந ேபா ய கான
ஆ த .
*
அெமாி காவி அ த அர அ வலக அ ைற ஒ ெப
கா ஒ ைற அளி பத காக வ தா . அவர ேசாஷிய ெச ாி
ந ப (நம ஆதா ந ப ேபால) றி த கா அ . அேத நாளி
இ ெனா ெப அேத கா ட அ ேக வ தா . இ வைர
விசாாி தேபா அ த இ ெப க சாி, ம றவ க சாி,
ஆ சாிய தி திைக ேபாயின .
விஷய இ தா . இர ெப க க ட ெச த
தவறா ஒேர ேசாஷிய ெச ாி ந ப ெகா க ப த .
க டேர ழ பி ேபாக நியாயமான காரண க இ தன.
இர ெப க ஒேர ெபய - ேப ாீஷியா ஆ ேக ெப .
இ வர பிற த ேததி 1941, மா 31. இ வர த ைதகளி ெபய ,
ராப ேக ெப . இர ெப க ேம 1959- தி மண
நட தி த . இர ெப களி கணவ க ேம ரா வ தி
ேவைலயி இ தன . இர ெப க இர இர
ழ ைதக இ தன . அ த ழ ைதக கான வய 21 ம 19-
ஆக இ த .
இ வள ஒ ைம ெகா ட அ த இ ெப க பி
உைரயா ெகா டன . ‘நா அ க ட டா ேவைல
பா ேற . நீ க?’ இ ெனா ெப சிாி தப ேய ெசா னா ,
‘நா தா !’
*
காைல ேநர திேலேய அ த மனித க பாக
கிள பிவி வா க . களி கத கைள நீ ட ைக த ெகா
பலமாக த வா க . மா எ றா ேமேல உ ள ஜ னைல
நீ ட கிைல ெகா த வா க . சில நீ ட ஊ ழ
கா த ப டாணிகைள ேபா ஊ வா க . அ ப ப ப என
கதவி ச த எ . ளி ஆ க வ கதைவ
திற வைர த வா க . ளி ஆ ெவளிேய
வ த ‘ மா னி ’ ெசா வி ,அ கதைவ
த ட ேபா வி வா க .
https://telegram.me/aedahamlibrary
ஏ ? ‘ேவைல ேநரமாகிவி ட . எ கிள க ’எ
காைலயிேலேய , டாக ெச பவ கைள எ பி
வி வேத அவ க ேவைல. 1920-களி பிாி டனி அய லா தி
இ ப எ பிவி மனித க இ தா க . அவ க ெபய
Knocker-up. இத மாத ச பள உ .எ பிவிட
ேவ யவ கேள கிவி தாமதமாக ேபானா அவ க
ச பள தி பி த உ .
1950-களி எ ேலா வா விைலயி அலார க கார
கிைட க ஆர பி த பி , உலகி இ ப ஒ ேவைலேய மைற
ேபான .
*
https://telegram.me/aedahamlibrary
எாி தா ! பற ெதா பி!

பதிென டா றா ஆர ப தி க ட விள கிய


இ கிலா தி கட ெகா ைளய ெப சமி ஹா னிேகா .
கட அவன க ப ெதாிகிற எ றாேல ம ற வணிக
க ப க , பயணிக க ப க விய க ஆர பி வி .
அ வள பய கரமானவ . ெகா ைம கார .
கி.பி. 1717- , ேஹா ரா கட ப தியி வணிக க ப ஒ ைற
ெப சமி தைலைமயிலான கட ெகா ைளய க
ெகா டா க . ெப சமி தைலைமயி ைகயி ஆ த க ட
அ த வணிக க ப ெகா ைளய பத காக தி தா க .
அ த வணிக க இ ைற எ தைன ேப தைல உ ள ேபாகிறேதா
எ பய தி க ணீ விட ஆர பி தா க . சில ெக ச
ெச தா க . ‘தய ெச எ கைள வி வி க . ெகா
விடாதீ க !’
ஆனா , ெப சமி க டைள ப , ெகா ைளய க
வணிக க ப இ தவ க அணி த ெதா பிகைள எ லா பறி க
ஆர பி தா க . ‘ேவெற ேக ெதா பிக இ கி றன?’ எ
ேக , ேத எ ெகா டா க . ேவ ெச வ க எைத
ெதாட ட இ ைல. யாைர காய ப தவி ைல. ெதா பிகைள
ம எ ெகா ெகா ைளய க கிள பினா க .
வணிக க ப இ தவ க ாியாம விழி க, ெப சமி
வி ல தனமாக சிாி வி ெசா னா . ‘ேந எ ேலா
ேபாைதயி எ க ெதா பிகைள கட வி ெடறி
விைளயா ேனா . ெதா பிக இ லாம இ தா மாியாைதயாக
இ ைல அ லவா. அதா , ெதா பிகைள ெகா ைளய க ம
உ க க பைல ைகயி ேடா . நீ க ேபாகலா !’
அ ைற அ த வணிக க தைல வ த ஆப
ெதா பிேயா ேபான .
*
ெப சமினி சமகால தி வா த, க ெப ற இ ெனா
கட ெகா ைளய பிளா பிய . க ெவன வள , ஆலமர
https://telegram.me/aedahamlibrary
வி க ேபால ெதா மீைச தா ெசா த கார
எ பதா இ த ெபய . இ கிலா ைத ேச தவ . ஏக ப ட
க ப கைள மறி ஏராளமான ெச வ கைள
ெகா ைளய தவ .
ெகா ைளய க ஒ க ப தி ேபாேதா அ ல எதிாி ட
ேமா வத காக கள தி தி ேபாேதா, வள ெதா த
மீைச, தா னியி ெந ைப ப ற ைவ பா . அ த ெந பி
ம தியி அவ க ைத பா க பய கரமாக இ . அேதா
க ஜி க எதிாி இ பவ க மிர பணி வி வா க . இ தா
அவன பய த திர . அவ மீைச தீ ைவ தா எ ப
ெபா . அத ஒளி ைவ தி த சிறிய ெம வ திைய
ெகா திேய பய தினா எ சில ெசா வா க .
இ ெனா க ெப ற ெபா உ . பிளா பிய
ெகா ல ப ட பிற , கட ச ப ட உட , அவன க பைல
ைற றி வ ததா !
*
ரா வ இ லாத நா !
கி.பி. 1866. ஆ திாிய-பிெர ய ேபா அ ல ெஜ மனி
ஒ றிைண பி கான ேபா நைடெப ற . ஆ திாியாவி
தைலைமயி கீ , அத ஆதர ெஜ மானிய சி றர க
ஒ றிைண களமிற கின. இ ெனா ப க பிர யா, த ஆதர
ெஜ மானிய சி றர கேளா ைகேகா களமிற கிய .
பிர யா இ தா யி பைடபல ஆதர கிைட ததா ஏ
வார க நைடெப ற ேபாாி அ ேவ ெவ றி ெப ற .
கி ைட (Liechtenstein) எ ற உலகி மிக சிறிய நா க
ஒ . ஆ திாியா வி ச லா இைடேய ஆ
மைல ப தியி அைம த . ஆ திாியா ட ந றவி இ த
இ த நா ஆ திாிய-பிெர ய ேபா காக தன ரா வ ைத
அ பி ைவ த . அ த பைடயி 80 ேப இ தா க . ெவ 80
ேப தா . அவ க ஒ விஷய ெதளிவாக
அறி த ப த .
‘ேபா ெச க . ஆ த கைள எ லா
உபேயாகி க டா . யாைர தா கெவ லா டா .
அைமதியாக ெச வி , சம தாக தி பி வ வி க .’
https://telegram.me/aedahamlibrary
ேபா தத அவ க ேபா வி தி வ ேபால
ஜா யாக வ ேச தன . ஆனா , 81 ேபராக. வழியி அவ க
ச தி த இ தா ய ஒ வ , பல ட ந பராகிவிட, அவைர
த க டேனேய அைழ ெகா வ வி டன .
1868- கி ைடனி அ த சிறிய ரா வ கைல க ப ட .
இனி எ த ேபாாி கி ைட ப ெபறா எ
அறிவி க ப ட . த , இர டா உலக ேபா களி ட
அ த நா ந நிைலேய வகி த . இ ேபா ட
கி ைட , வி ச லா இைடயி எ ைலயி
ேவ க ட கிைடயா . இ நா டவ க பா ேபா இ றி
அ இ ேபா வரலா .
2007. கி ைட எ ைல ப தியி ஆ த கேளா பயி சி
எ ெகா த வி ச லா ரா வ ர க 170 ேப ,
இரவி பனி ளி அதிகமாக இ ததா ெதாியாம எ ைல
தா ேபா வி டன . ஆனா , இ ப எ ைல தா வ அ த
நா ட ேபா ெதா கிேறா எ அறிவி ப ேபா ற .
எ ன ரா வேம இ லாத ஒ நா மீ ேபா ெதா பதா?
ஆனா , வி ச லா ந நிைலயான நாேட. கி ைட
தர பி வி ச லா தர பின ேபா ெச ேக டன .
‘எ ன சா , ேபா எ ெதா க ேபாறீ களா?’
வி ச லா தர பின சிாி தப ேய பதி ெசா னா க .
‘ெதாியாம நட தி . ம னி ேகா க.’
*
கிறி பிற பத மா 600 வ ட க , அேமசா
கா களி சில ர க வழ க ைதவிட மிக உ சாகமாக திாிவைத
மனித கவனி தி கிறா . ேச ைட எ ப ர கி இய .
ஆனா , ஒ சில ர க ம ேச ைட2, ேச ைட3 எ
அ டகாச ெச ெகா பைத க கிறா . இைவ
ம எதனா இ வள உ சாகமாக திாிகி றன எ ற
ச ேதக ட மனித அ த ர கைள பி ெதாட
க காணி தி கிறா .
அ ேபா அ த ர க , ஒ மர தி ‘ர பி’ ப வ வ தி
கா ெதா பழ கைள பறி தி கி றன. அவ ைற
தைரயி ேமாதி உைட , பழ தி இ சைத ப திகைள
https://telegram.me/aedahamlibrary
ம தி வி , ெகா ைடகைள அைர ைறயாக க
பியி கி றன. பழ கைள தி றபி ர களிட உ சாக
யைத மனித கவனி தா .
‘ஓ... இ தா விஷயமாக இ ேமா’ எ மனித அ த
பழ கைள பறி உ பா தா . சைத ப தி ெகா ச
இனி பாக , விைதக ேலசான கச ைவ ட இ தன.
ஆனா , அத ைவ மனித பி ேபான . அ த மர
ேகாேகா மர . அைவ ேகாேகா பழ க . ர க பிய அ த
விைதக தா , சா ேல தயாாி க ேதைவயான ல ெபா ளான
ேகாேகா அ ல ேகாேகா விைதக .
ஆ , நாெம லா வி பி சா பி சா ேல ைட
க பி தைவ ர கேள!
https://telegram.me/aedahamlibrary
கா ஒ க லைற!

சா டா அ னா, ப ெதா பதா றா வா த


ெம ேகாவி கியமான தளபதி. அ பவ த . கலக ஒ றி
ர சியாள கைள ஒ பணியி சா டா அ னா ெகா ச
ச கினா . அதனா , அவ வ க டாயமாக
ஓ வளி க ப ட . ெம ேகா அர , பிரா ட ஏக ப ட கட
வா கியி த . அைத தி பி ெச தாம ஏமா றிய .
ெபா ைமயிழ த பிரா , தன பைடகைள அ பி
ெம ேகாவி கியமான ப திகைள ைகயி ட .
பிரா பைடகைள சமாளி க மீ தளபதி சா டா அ னா
களமிற க ப டா . ெந ைச நிமி தி களமிற கிய அ னாவி
இட கா பிரா ர கி ஒ வ வி த .
ெம ேகா ம வ க எ வளேவா ேபாரா கீ
அ னாவி காைல எ க ேவ யதாயி .
ஒ க ட தி ெம ேகா அர , கடைன தி பி ெச வதாக
ெசா னதா பிரா தன பைடகைள வாப வா கிய . ஆனா ,
அ னாவா தா தா கி ெகா ள யவி ைல. அ ேயா, ேபாாி
எ அ ைம காைல இழ வி ேடேன!
த காைல மாியாைத ட அட க ெச ய ஏ பா கைள ெச தா
அ னா. அ த ஒ ைற கா , அல கார ெச ய ப ட வ
ஒ றி ரா வ மாியாைத ட ச டா ப லா க லைற
ேதா ட ெகா ெச ல ப ட . மத மா க பல
இைண அ த கா காக பிரா தைன ெச தா க . பல
அ த கா அ ைம, ெப ைமகைள மணி கண கி ேபசினா க .
அ த காைல க கவிஞ க கவிைத பா னா க . ர கிக
ழ க மாியாைத ட , அ த கா பளி ஜா ஒ றி
ைவ க ப ைத க ப ட .
மர க ைடயா ஆன ெசய ைக கா ஒ ட நடமா னா
அ னா. அரசிய வாதியாக உய தா . ட தி ேப ேபா ,
தன ெசய ைக காைல கழ றி தைல ேம கி ஆ யப ,
‘பா தீ களா, நா இ த ேதச காக காைலேய
இழ தி கிேற !’ எ றா உ கமாக. அ ப யாக காைல கா
https://telegram.me/aedahamlibrary
ேபசி ேபசிேய ெம ேகாவி அதிப பதவியி உ கா தா
அ னா.
1847- ெம ேகா அெமாி கா இைடேயயான ேபாாி
அ த ெசய ைக காைல இழ தா அ னா. ஆ , அெமாி க க
அவர ெசய ைக காைல உ வி ெகா கிள பினா க .
இ ேபா அ த ெசய ைக கா அெமாி காவி இ ேனா
ரா வ மி ய தி ப திரமாக ைவ க ப ள .
*
க லா - ேரா சா ரா ஜிய தி சாி திர திேலேய
க பைனகைள தா ய ெகா ைம கார அரசராக விள கியவ .
அவ அ இ த . ஆனா , மனித கைள ேநசி காம , தா
வள த திைர ஒ றி மீ ஏக ப ட அ ைப ெகா னா .
திைர அவ ைவ த ெபய இ ேடட . த ைனேய
கட ளாக அறிவி ெகா டவ க லா எ பதா , அவர
திைர னித வாகனமாக தா பா க ப ட . இ ேடட
த வத ெகன மாளிைக ஒ ைற க ெகா தா .
அத பணிவிைடக ெச வத ெகன அ ைமக , பைட
ர க தனியாக நியமி க ப தா க .
க லா, த ட வி உ ணஇ ேடடைஸ
அ வ ேபா அைழ பா . த க ஆபரண க அணி வி
வ ஜ ெம அ நி .க லா அத த க த உண
பாிமா வா . த க ேகா ைபயி ஒயி ஊ வா . த க கல த
ஓ ைஸ தாேன ஊ வி வா . ம நா இ ேடட ஏதாவ
ப தய தி கல ெகா ள ேபாகிறெத றா , அ ைற
வ டார தி யா எ தவித ச த எ ப டா எ ப
க லாவி க டைள. அத கவன சிதறிவிட டாத லவா.
ஒ ைற க லாவி ரா ஜிய தி ‘ெவளிநா வ ’
பதவி திறைமயான ஒ வைர நியமி க ேவ யதி த . யா
நியமி க ப வா எ பல ஆ வ ட கா தி க, த
திைர அ த பதவி ெகா ெகளரவி தா க லா.
ெகா ைவ த திைர!
*
ெஜ ாி மஹாராஜாவாக இ தவ இர டா மாேதா சி . அவ
க ைக நீைர தவிர ேவெறைத க மா டா . ேவெறதி
https://telegram.me/aedahamlibrary
ளி க மா டா . கி.பி. 1902- இ கிலா அரசராக ஏழா
எ வ பதவிேய கவி த நிக சி காக, மாேதா சி ல ட
ெச ல ேவ யி த . அ ேக க ைக நீ எ ன ெச ய
? ேயாசி த மாேதா சி , ெகா ல கைள வரவைழ தா .
ெபாிய ெவ ளி ஜா கைள உடேன தயாாி க ெசா
க டைளயி டா . ஒ ெவா மா 350 கிேலா எைடயி
தயாராயின. ஒ ெவா றி மா 8000 ட க ைக நீ
நிர ப ப ட .
தனி க ப மகாராஜா பயண ெச ய, அதி ெமகா ெவ ளி
ஜா க ஏ ற ப டன. மாேதா சி கி பயண சில வார க
ம ேம எ பதா , ஜா களி க ைக நீ வ மாக
கா யாவத பாகேவ ல ட பயண தி
தி பிவி டா . அவர பணியாள க நி மதி ெப வி டன .
https://telegram.me/aedahamlibrary
ஐ னி ெசாத ப க !

இர டா உலக ேபாாி ேசாவிய ரா வ தின ஏக ப ட


நா கைள வள தன . அ த நா க ரா வ பயி சி
ெகா தன . Anti-tank Dog எ அ த ரா வ நா கைள
அைழ தன . சாி, அ த நா களி ேவைல எ ன?
ெவ ைட எ ெச , யா ெதாியாத வ ண
எதிாியி ரா வ டா கிக அ யி ைவ வி வ விட
ேவ . அ த ெவ ைட ெச ெச ய ப .
றி த ேநர தி ெவ க, எதிாியி டா கி டமா !
இர டா உலக ேபாாி எதிாி நாடான ெஜ மனியி டா கிகைள
அழி க, ேசாவிய இ விதமாக தன ரா வ நா கைள
ெவ க ட ஏவிவி ட . ஒ நா க ெசாத பின.
சாியாக கைள ைவ கவி ைல. அ ல ைடமி
ெசாத பியதி க ெவ , பாவ ... நா கேள
ெச ேபாயின. அ ல அ த நா க ேசாவிய தி
டா கிக கீேழேய ெவ கைள ைவ வி வ தன.
காரண , நா க பயி சி ெகா ேபா ேசாவிய
டா கிகைள தா பய ப தியி தன . அ த நிைன பி ‘ந றி
ெக ட நா க ’, ெசா த டா கிகைளேய தக தன.
இ ப Anti-tank Dog தி ட பல த ேதா விையேய த விய . ேவ
சில நா க இேத ேபா நா கைள ைவ ய சி ெச
பா தி கி றன. எ ைற ேம இ த தி ட ெவ றி
ெப றதி ைல.
நா க மீ த பி ைல!
*
1962 உலக ேகா ைப கா ப ேபா க சி யி நைடெப றன.
இ கிலா பிேரசி இைடேய கா தி ேபா
நைடெப ெகா த ேபா , ைமதான க நிற நா
ஒ வி ட . ர க ஓ திைசெய லா அ ஓட
ஆர பி த . ஒ க ட தி ர க ப ைத ர வைத
வி வி நாைய ர த ஆர பி தன . ேகா கீ ப , ப ைத
https://telegram.me/aedahamlibrary
பி கிேறாேமா இ ைலேயா எ ப யாவ நாையயாவ பி விட
ேவ ெம அைத பி க நிைன ேதா வி க டா .
யாரா நாைய பி க யவி ைல. இ கிலா ர க
பிேர ந ச திர ர ேலைய சமாளி பைதவிட அ த நாைய
சமாளி ப க டமாக ெதாி த . ஆ ட தைடப ேநர
ணாகி ெகா த .
இ த சமய தி ைமதான தி ந வி இ கிலா ர ஒ வ
தைரயி ேபா தவ தப , ெச லமாக ச த எ பி
நாைய எதி ெகா டா . நா அவ மீ ந பி ைக ைவ , அவைர
ெந கிய . ச ெடன அைத பி கினா . பி ன நா
ைமதான தி ெவளிேய ற ப ட . அ த நாயி ெபய
எ னெவ ெதாியவி ைல. அைத லாகவமாக பி
ெவளிேய றிய ராி ெபய ‘ஜி மி’ எ ற ஜி மி கீாி .
*
அ ப ஐ உலக க ெப ற அறிவிய அறிஞ எ ப
ெதாி . ஆனா , அவர ஞாபக மறதி அவைரவிட க ெப ற
எ ப பல ெதாியா . ஒ ைற டா யி ஏறிவி ,
‘உ க ஐ னி ெதாி மா?’ எ அவ கா
ஓ நாிட ேக க, ‘அவ உ க ெதாி தவரா?’ எ
பதி ஓ ந ேக க, ‘இ ைல, நா தா அ ’ எ றா
ஐ . அவ , த எ கி கிற எ பைதேய மற
ேபாயி தா .
இ ெனா ைற தா வசி வ த அெமாி காவி நி ெஜ
மாகாண தி த பிாி ட ப தியி ரயி ஏறினா
ஐ . ஒ ெவா வாிட ெக ேக , அதி ைளயி
வ த பாிேசாதக ஐ னிட வ தா . ஜ த த
ேகா பா ெக ெக ைட ேத னா . இ ைல. அ
ேப பா ெக .அ ச ைட பா ெக . பி த
ைவ தி த சி ெப யி ேத னா . எதி இ ைல. கீேழ
வி வி டேதா எ றி ேத பா தா .
‘டா ட ஐ , நீ க யாெர என ெதாி . நீ க
ெக வா கியி க எ ப என ெதாி .
பரவாயி ைல. பதறாதீ க ’ எ கனி கா னா பாிேசாதக .
ஐ ந றி ட அவைர பா னைக ெச தா .
பாிேசாதக அ த த நப களிட ெக பாிேசாதி க
https://telegram.me/aedahamlibrary
ெச வி , சில நிமிட க கழி மீ ஐ இ
இட வ தா . அ ேபா ,ஐ ரமாக த
ெக ைட ேத ெகா தா . அ னி , நிமி ,
சீ கீ ப ெத லா ேத ெகா தா . ஒ ெபாிய
அறிவிய அறிஞ இ ப ேத வைத க ெபா காத
பாிேசாதக , ‘டா ட ஐ , நா தா ெக ேவ டா
எ ெசா வி ேடேன. வி வி க ’ எ றா .
ஐ பணிவாக பதி ெசா னா . ‘இைளஞேன, உன
ெக ேவ டா . ஆனா , என ேவ . அைத
பா தா தா நா எ ேக இற க ேவ எ பேத என
ெதாி !’
*
https://telegram.me/aedahamlibrary
ெச ெச விைளயாடலாமா?

ஃபிேர ெசல - ேராஷியாைவ ேச த இைச ஆசிாிய . ‘ெச


ெச விைளயாடலாமா’ எ விதி இவாிட ஏ ைற ேக
ெச றி கிற .
1962- ெசல த வா வி த த விப தி சி கினா . அவ
பயண ெச த ரயி , க மைழயி தட ர ஆ றி வி த .
ெசல ட பயண ெச த 17 ேப இற ேபாயின . யாேரா ஒ வ
ைகைய பி கிவிட ெசல உயி த பினா . ைக ம
உைட ேபான . அ த வ ட ஒ சிறிய விமான தி பயண
ெச தா ெசல . அ அவர த விமான பயண . அத ேம
விமான திேலேய பயண ெச ய டா எ மரண பய ைத
கா ய பயணமாக ஆகி ேபான . பற ெகா த
விமான க பா இழ தைரைய ேநா கி வி
ெகா த . அ ேபா விமான தி பி கத திற ெகா ள,
ெசல அத வழியாக ெவளிேய கி ச ப டா . விமான
தைரயி வி ெநா கி, அதி பயண ெச த அைனவ ேம
இற ேபாயின . ெசல , ைவ ேகா விய மீ வி
அதி டவசமாக உயி த பினா .
1966- ஒ ேப தி ெசல பயண ெச தேபா , அ
விப ளாகி ஆ றி வி த . நா ேப கி ேபாக,
க ட ப நீ தி கைரேயறினா ெசல . அத பி த ெசா த
காாி ம ேம பயண ெச ய ெவ தா . 1970- ெசல ஓ
ெச ற கா , ஏேதா ேகாளாறி தீ ப றி ெகா ள, அத எாிெபா
ேட ெவ ேப, ெவளிேய தி உயி த பினா . 1973-
மீ ஒ கா விப .ஓ ெச ற ெசல , தீ காய க ட
உயி த பினா . அவர தைல க க கி ேபான . 1995-
ஒ ப ெசல மீ ேமாதிய . சிறிய காய க ட எ ப ேயா
த பினா . 1996- மைல பாைதயி கா ஓ ெச றா ெசல . ஓ
ஆப தான வைளவி ர வ வைத கவனி காம காைர
ப ள வி டா . பாதாள ேநா கி பா த காாி
ெவளிேய தி த ெசல , ஒ மர தி ெதா கி ெகா தா .
அவர க பாகேவ கா கீேழ வி ெவ சிதறிய .
https://telegram.me/aedahamlibrary
இ ப யாக ஏ ைற மரண திட இ த பிய ெசல 2003-
அதி ட கா தி த . தன 73வ வயதி அவ லா டாி
ெக பாி வி த (அெமாி க மதி பி $1,110,000).
இத தா ெசல இ தைன விப களி இ
த பியி கிறா எ உலக க த . World’s Luckiest Unluciest
Man - எ ற ப ட அவ கிைட த .
*
129 ஆ க !
பிரா ச கரவ தியாக த ர தா உலைக மிர ய
ெந ேபா ய . இர டா உலக ேபாரா உலைகேய
பைதபைத க ெச த ெஜ மானிய ச வாதிகாாி ஹி ல . வரலா றி
இ வ கிைடேய பல விஷய க த னி ைசயாக ஒேர ேபால
அைம தி ப விய பான ஒ .
ெந ேபா ய ஒ ரா வ தளபதியாக உ ெவ க காரணமான
பிெர ர சி நட த 1789- . ஹி லைர அரசிய பாைதைய
ேநா கி நக திய ெஜ ம ர சி நட த 1918- . இர
இைடேயயான இைடெவளி 129 ஆ க . ெந ேபா ய
பிரா ச கரவ தி ஆன ஆ 1804. ஹி ல ெஜ மனியி
சா ல ஆன ஆ 1933. இர மிைடேயயான இைடெவளி
129 ஆ க . 1809- ஆ ெந ேபா ய ஆ திாியாைவ
ேதா க தா . 1938- ஆ ஹி ல ஆ திாியாைவ ைக ப றி
நாஜி ெஜ மனி ட இைண ெகா டா . இைடெவளி 129
ஆ க . 1812- ெந ேபா ய ர யா மீ பைடெய தா . 1941-
ஹி லாி நாஜி பைடக ேசாவிய ர யாைவ ேநா கி
ேனறின. இைடெவளி 129 ஆ க . ெந ேபா யனி சி
1814- நட த . இர டா உலக ேபாாி ஹி லாி சி, 1943-
ஆர பமான . இர மான இைடெவளி 129 ஆ க .
ெந ேபா ய , ஹி ல எ ற இ மாெப ஆ ைமகளி
சி காரண ர யாதா எ ப த ஒ ைம.
*
வா? தைலயா?
தமிழக தி னா த வ க ணாநிதி, நைக ைவயான,
சமேயாசிதமான ேப க ெப றவ . ஹா கி ேபா
ஒ பாிசளி க வ தா க ணாநிதி. விைளயா ய இர
https://telegram.me/aedahamlibrary
அணிக ேபா ேநர தேபா , சமமான ேகா க
ேபா க, ெவ றிைய தீ மானி க டா ேபா டா க .
அதி (Tails) வி ததா , தைல (Heads) ேக ட அணி
ேதா ேபான . பாிசளி வி க ணாநிதி ேபசினா .
‘இ நாணயமான ெவ றி. நாணய தா தீ மானி க ப ட ெவ றி.
‘தைல’ ேக டவ க ெவ றி வா ைப இழ தி கிறா க .
ஏென றா ‘தைல’ ேக ப வ ைற அ லவா!’
https://telegram.me/aedahamlibrary
ஒ பி கி கிாி ெக !

1900 ஆ பாாி நகர தி ஒ பி ேபா க நட த ப டன.


அ ேபா தா அ ேக ஒ பி கி கிாி ெக ேபா
அறி க ப த ப ட . இ கிலா ம ஆ வமாக ெபய
ெகா த . அத எதிராக ஆட யாராவ ேவ ேம. அத காக
ஒ பி ேபா ைய நட திய பிரா மா கல ெகா ட .
ேவ வழியி லாம ‘நட தி ெதாைல ேபா ’ எ க ேபா
இர நா கிாி ெக ேபா ஒ ைற ஆர பி தா க .
ஆக 19, 1900. ேடேவா அ ேசாம ெச வா டெர எ ற
பிாி ட கிள அணி , பிெர அ ெல கிள னிய
அணி ேமாதின. (அதி பிெர கிள அணியி இட ெப றி த
பல , இ கிலா தி அ ேக ெபய தவ க எ ப
றி பிட த க .) த இ னி ேப பி த பிாி ட கிள ,
117 ர க எ த . அெத லா லபமா எ டலா எ
அல சியமாக களமிற கிய பிெர கிள அணி, 78 ர களி
ட . இர டாவ நாளி இர டாவ இ னி
பிாி ட கிள அணி, 5 வி ெக இழ 145 ர க எ
ந பி ைக ட ேள ெச த . 185 ர க டா ெக . ெவ றிேய
ல சிய , ரா நி சய எ ெந நிமி தி களமிற கிய பிெர
கிள அணியி வி ெக கைள எதிரணியின ெகா த
ஆர பி தன .
இ ெகா ச ேநர தா பி தா ஆ ட ேநர வி .
ரா ெச விடலா எ ற கி கி ஆ ய பிெர கிள அணி,
ஆ ட யஐ நிமிட இ ேபா அைன
வி ெக கைள இழ த . இர இ னி பிெர கிள
அணியி தலா ஐ ேப ட -அ ஆகியி தன . இர டாவ
இ னி ஒ வ ட இர இல க ர ைன ெதாடவி ைல
எ ற சாதைன கியமான .
இ தா பிெர கிள அணியினர ச ேதாஷ
ைறவி ைல. ேதா றா ெவ கல கி ணேமா, ேகடயேமா
ஏதாவ நி சய கிைட . வரலா றி இட உ எ ற
நிைன ேப அவ க ேபா மானதாக இ த .
https://telegram.me/aedahamlibrary
இ ப யாக ஒ பி கி த கிாி ெக ேபா அ வாரசியமாக
நட த . அத க தஒ பி ேபா களி கிாி ெக ைட
ேச க ஆதர கிைட கவி ைல. ஆகேவ, இ த பிாி ட கிள -
பிெர கிள ஆ ட , ஒ பி வரலா றி ஒேர கிாி ெக
ேபா ட.
*
தபா ழ ைத!
1913- ஆ அெமாி காவி தபா ேசைவ ஆர பி க ப ட .
எ ன ேவ மானா அ பலா எ ற அெமாி க க
எ ென னேமா அ பினா க . ேகாழி, நா , ைட, சவ ெப
எ தபா கார க பலவ ைற ம ேபாக ேவ யதி த .
ஓஹிேயாைவ ேச த ெஜ த பதியின த க ழ ைதைய
ெகா வ தன . ‘இ த ழ ைதைய அவன பா
ேச வி க ’எ ெகா தன . தபா ஊழிய க ெகா ச
அதி தா , சாி எ 10 ப எைட ளஅ த ழ ைதைய
வா கி அத ச ைடயி தபா திைர தின . 15 ெச
ழ ைதைய அ ப ெசல . 50 டால இ ஸூர ெதாைக.
ழ ைதைய ெகா ெச பா ைகயி ெகா தா களா
அ ல பா ெல ட பா ேபா டா களா எ ப
றி த தகவ இ ைல.
அத பி 720 ைம ெதாைல அ பா ள ஓ உறவின
6 வய ெப ழ ைத ஒ அ ப ப டதாக
தகவ உ . ெட வாி ெச ய ேவ ய தபா கேளா
ழ ைதகேளா ேபா ேம க அ ேக அ ேபா திாி
ெகா தன . ரயி ட தபா ைடகேளா ழ ைதக
அ ப ப டன. இ ப அ ப ப ட ேம எ ற ழ ைதயி
கைதைய ெசா Mailing May எ ற தக பிரபலமான ஒ .
இ ப அ ப ப ழ ைதக காணாம ேபா வி டா ெபாிய
பிர ைன ஆகிவி ேம. 1914- தைலைம தபா அதிகாாி, ‘யா
இனி மனித கைள அ சலாக அ ப டா ’ எ உ தர
ேபா டா . அத பி ழ ைதக மீ தபா திைர
த படவி ைல.
*
ேஜ தா பலா பழ ைத க பி தாரா?
https://telegram.me/aedahamlibrary
பலா பழ ஆ கில தி ஏ Jack Fruit எ ற ெபய வ த .
ேஜ எ பவ தா பலா பழ ைத க பி தாரா? அ ல
அத ெபய ைவ தாரா? இ ைல.
பலா பழ ெத காசியாைவ விகமாக ெகா ட . இ திய
ம ணி பழ எ அைத ெசா லலா . பதினாறா
றா ேகரளா வ த ேபா கீசிய க பலாைவ
ைவ வி , அத ெபயைர ேக கிறா க . ‘ச ைக பழ ’
எ ேகரள ம க மைலயாள தி பதி ெசா யி கிறா க .
ச ைக எ பைத ேபா கீசிய க , Jaca Fruit எ ாி ெகா
பதி ெச தா க . அ ேவ பி ஆ கில தி மாறியேபா Jack
Fruit எ ஆன .
ஆக, பலா ேஜ எ த ெதாட கிைடயா .

https://t.me/Knox_e_Library
https://telegram.me/aedahamlibrary
உ ைள கிழ தி ட க !

அ ேடாேன-அக ப ெம , பிரா ைஸ ேச தவ . அ ேக
ரா வ தி ம க தயாாி ெகா பணியி இ தவ .
கி.பி. 1756-63 சமய தி நட த ஏ ஆ ேபாாி ைகதியாக
பிர யாவி சிைறயி மா ெகா டா ப ெம . அ ேபா
அவ உ ைள கிழ தா ெப பா உணவாக
வழ க ப ட .
ப ெம உ ைளைய பா பய தா . அவ ம ம ல,
அ ேபா பிெர கார க எ ேலா ேம உ ைள கிழ
சா பி டா ெதா ேநா வ எ ேற ந பின . பிரா
பாரா ம றேம உ ைள விவசாய தைட விதி தி த .
ப ெம , சிைறயி ேவ உண இ லாம , பசி
உ ைளையேய தி உயி வா தா . அத ைவ அவ
பி ேபான . உட ந ல ச தி கிைட த . கியமான
ெதா ேநாேயா, ேவ எ த ேநா ேமா வரவி ைல.
ேபாாி வி வி தைலயாகி பிரா ஸு ெச ற ப ெம ,
உ ைளயி சிற கைள த ம க ாிய ைவ க
ேவ ெம வி பினா . அத காக ஆ க ெச ,
உ ைள கிழ ந ைம தர யேத. அைத சா பி டா
ேநா க வரா . ஏக ப ட ஊ ட ச மி க உண அ எ
அரச பதினாறா யியிட நி பி தா . அத பிற பிரா
பாரா ம ற உ ைள விவசாய ெச ய ம கைள அ மதி த .
ஆனா , பிெர கார க உ ைள மீதான பய ேபாகவி ைல.
எனேவ ப ெம மா வழி ஒ ைற ேயாசி தா . அரசாிட த
தி ட ைத ெசா னா . அரச , ப ெம பல ஏ க நில ைத
பாிசாக ெகா தா . அதி உ ைள விவசாய ெச தா . அ த
நில இர பக ரா வ ர க காவ இ தன .
‘மதி மி க ஏேதா ஒ ைற ப ெம விைளவி ளா ’ எ
ம க ேபசி ெகா டா க . இரேவா இரவாக அைத தி
ேபாக வ தா க . ‘யாைர பி க ேவ டா .
க ெகா ளாம வி வி க ’எ ப ெம ர களிட
ரகசியமாக ெசா ைவ தி தா .
https://telegram.me/aedahamlibrary
இ ப யாக தி ேபான உ ைள ெச க கிழ க
மதி மி க ஒ றாக பிரா விவசாயிகளிட பரவிய . பிரா
ம க ெகா ச ெகா சமாக உ ைளயி ைவ அ ைமயாக
ஆர பி தன . இ ப த திரமாக உ ைளயி க பர பிய
ப ெம ாி ெபயாி ஏக ப ட Potato recipes இ ைற
பிரா பிரபலமாக உ ளன.
*
பாவ ஜா !
அவ ெபய ஜா ெஹெதாி ட . பிாி டைன ேச தவ . அ ேக
ணிக ைத க ேதைவயான ப ட , ஊசி, ாி ப ேபா ற
ெபா கைள வியாபார ெச வ தா . ஜா , தா அணிவத ெகன
ப ணியா பளபளெவன ஒளி ப ந ல உயரமான வ ட
ெதா பி (Top Hat) ஒ ைற தயாாி தா . அ வைர அ ப ப ட
உயரமான ெதா பி யாாிட கிைடயா . யா பா த
கிைடயா .
1797, ஜனவாி 15. ஜா அ த ெதா பிைய த ைறயாக
அணி ெகா ெந ைச நிமி தி சாைலயி நட தா . எ ேலா
ஆ சாிய ப வா க எ நிைன தா . ஆனா , அவர பளபள
ெதா பிைய பா த ெப க பய அலறினா க . அ கி த
சி வ க , சி மிய க எ லா த ைதேயா, சா ையேயா
பா த ேபால மிர த க ெப ேறா கைள க
ெகா டா க .
ெத வி திாி த சில நா க ெதா பி ஜாைன பா மிர ஓ ன
அ ல ேகாப ட ைர தன. ம க அ மி சிதறி ஓட
ஆர பி ததி ஒ சி வ கீேழ வி தா . அவன வல ைக
எ றி ேபான .
ஜா , றவாளியாக விசாாி க ப டா . ஊ ம கைள
மிர ப ெதா பி அணி ததா , அைமதிைய ைல ப
நட ெகா டதா ‘இனிேம இ ேபால ெச ய டா ’ எ
ஜாைன எ சாி தன . அவ அபராத விதி க ப ட . பாவ
ஜா , அவரா அத பி அ த ெதா பிைய
அணிய யவி ைல. ஆனா , பி கால தி ராஜ ப தினரா ,
ப ேவ கியமான தைலவ களா வி பி அணிய ப ட
உயரமான ெதா பிைய அறி க ப தியவ ஜா தா எ ப
வரலா .
https://telegram.me/aedahamlibrary
*
அெமாி கா அெமாி கா ேபா !
கி.பி. 1904- அெமாி காவி ெசயி யி நகர தி ஒ பி
நைடெப ற . அதி கயி இ ேபா இ த .
ப ெப ற அணிக ெமா த ஆ . கிாீ , ெத ஆ பிாி கா,
அ ற அெமாி காவிேலேய நா அணிக (மி வா கி கிள , நி
யா கிள , ெசயி யி 1 & 2). ஆ அணிக கயி
இ தன. அெமாி க அணிக கிாீ , ெத ஆ பிாி க அணிகைள
அேல காக இ ேபா , அவ ைற த றிேலேய
அ பின. த அைரயி தியி அெமாி கா அெமாி கா
ேமாதின. இர டாவ அைரயி தியி அெமாி கா
அெமாி கா ேமாதின. அ விர ெஜயி த அெமாி கா
அெமாி கா இ தி ேபா யி ேமாதி, அதி ஓ அெமாி க அணி
(மி வா கி கிள ) ெவ ற .
த க , ெவ ளி, ெவ கல எ லா அெமாி கா ேக.
https://telegram.me/aedahamlibrary
ெவ ைள மாளிைக தைல!

மா வி லாஃபாெய , இவ பிரா ைஸ ேச த ரா வ
தளபதி. அெமாி க ர சி ேபா , பிெர ர சி, ஜூைல ர சி
ேபா ற வரலா நிக களி கியமான ப கா றியவ . கி.பி.
1824- லாஃபாெய அெமாி காவி ஒ ெவா மாகாண தி
பயண ேம ெகா டா . அவைர ம க ெகா டா ட ட
வரேவ , விதவிதமான பாி க வழ கி ெகளரவி தன .
ஒ வ உயி ள ெபாிய தைல ஒ ைற லாஃபாெய பாிசாக
அளி தா . அவரா ம க யவி ைல. தைல ட அவர
பயண ெதாட த . அெமாி க அதிபாி ெவ ைள
மாளிைக வி ெச றா லாஃபாெய . அ ேபாைதய
அெமாி க அதிபரான ஜா வி ஆட , தைல ட வ த
லாஃபாெய ைட க திைக தா ேபானா . ‘இ த பாிைச
உ க காக தா ெகா வ ேத ’ எ லாஃபாெய
அதிபாிட தைலைய ஒ பைட தா . அதிப மாளிைகயி அ த
நீளமான, ாிய ப கைள ெகா ட தைல வளர ஆர பி த .
அெமாி க அதிபைர ச தி க ப ேவ வி தின க வ வ .
‘நீ க இ த அைறைய உபேயாகி ெகா க ’எ
ைககா வா அதிப . வ த வி தின அ த அைற ெச வா .
அ க க படாத அைறயாக இ . அ ேக ஒ ெபாிய
பா -ட இ . அத அ ேக ெச வி தின அலறி அ
ெவளிேய ஓ வ வா . ஏென றா அ த பா -ட பி தைலயா
ஏகா தமாக மித ெகா பா . இ ப வி தின கைள
பய வத ெக ேற அெமாி க அதிப அ த தைலைய
பய ப தி ெகா டா .
1929- அெமாி காவி அதிபராக பதவிேய றவ ெஹ ெப
ஹூெவ . அவர மகனான ஆல , இர தைலகைள வள தா .
அைவ இர ெவ ைள மாளிைகயி விரா டா களி
ேதா ட தி ஹாயாக வா கி ெச றன.
அெமாி காவி ெவ ைள மாளிைகயி அதிப க ம ம ல,
தைலக வசி தன.
https://telegram.me/aedahamlibrary
*
ைடனி ேடபி ரயி !
வா ய சம தான ைத ஆ சி ெச த மகாராஜா மாத ரா
சி தியா மிக ேவ ைகயானவ . அவ அர மைனயி வி
ேமைசயி ஒேர சமய தி இ ேப உ கா சா பிடலா .
மகாராஜா, அ த நீளமான ேமைசயி ந ேவ மா மீ ட
ெவ ளியினாலான சிறிய த டவாள ைத அைம தி தா .
அத ேம அழகான சி இ ஜி , அத பி னா
இைண க ப ட சில ெப க . வ ேம ெவ ளி. மி சார தா
இய க ய மினி ரயி அ .
வி ஆர பி த அ த ரயி , த ெப களி
பான க , உய ரக உல திரா ைச, பாதா , பி தா ேபா றவ ைற
ம ெகா விசி எ பியப றி வ . மகாராஜா, த
ைகயி உ ள ாிேமா ல ரயிைல இய வா . ேதைவ ப
இட களி ரயிைல நி வா . வி தின க த க
ேதைவயானவ ைற எ ெகா வா க .
1905- இ கிலா தி அ த கி ஆ த தியி இ த ஐ தா
ஜா ஜு அவர மைனவி ேமாி வா ய அர மைன
வி காக வ தா க . அ ேபா வி ேமைசயி மகாராஜா
ரயி ஓ னா . ஜா ஜு ேமாி ஆ சாியமாக பா தன .
அ ைற பா அ த ரயி தட ர கவி த .
ஜா , ேமாியி உைடக ரயி ெப களி சி திய
பான களா நாசமாகின. அவ க இ வ ேகாப தி எழ,
மகாராஜா வி வி ம னி ேக டா . அவ க
ஏ ெகா ளவி ைல.
இ த ச பவ பாிகார ேதட நிைன த மகாராஜா, பி ன
தன பிற த மக ‘ஜா ’ எ , மக ‘ேமாி’ எ
த ெபய னா . அத பிறேக உ ைமயான ஜா ஜு
ேமாி ளி ேபானா க .
*
ைன உளவாளிக !
அெமாி க உள நி வனமான சிஐஏ, 1960-களி ேசாவிய அரைச
உள பா க, திய உளவாளிகைள தயா ெச த . ைனக .
வில ம வ க லமாக ைனகளி உட மைறவாக சிறிய
https://telegram.me/aedahamlibrary
ைம ேராேபா , ேர ேயா ரா மி ட ேபா றைவ
ெபா த ப டன. அவ றி ெகா ட உட வய க
மைற ைவ க ப டன. மா ேகா நகர இ த ைனகைள
அ பி, அவ றி ல உள பா , தகவ கைள ேசகாி
இ த ஆபேரஷ Acoustic Kitty எ ெபயாிட ப த .
ேசாதைன ய சியாக அெமாி காவி வாஷி ட நகர தி ள
ேசாவிய தரக தி அ கி உள ைன ஒ விட ப ட .
தரக ெச லாத அ த ைன, அ மி ஓ
இ ட ேச ைடக ெச , பி ஒ காாி ந கி
கா யான . இ ப எ த ஒ ைன அவ களா பயி சி
ெகா கேவ யவி ைல. ‘நா அ சாி ப வரமா ேட ’
எ ேற எ லா ைனக ர பி தன.
இ தியி சிஐஏ இ த ைன உளவாளி தி ட ைத றி மாக
ைகவி ட . இ த தி ட ெகன அெமாி க அர ெசல ெச த
ெதாைகயான $20 மி ய ந டமான .
மியா !
***

https://t.me/Knox_e_Library

You might also like