Bharathiyar Day

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

Narrator: வணக்கம்.என் பெயர் சர்வேஷ்.

நானும் எனது
நண்பர்களும் இப்பொழுது ஒரு பொம்மலாட்டத்தை
உங்களுக்கு காண்பிக்க போகிறொம்.
எட்டயபுரம் என்னும் ஒரு ஊரில் சீதா என்ற எட்டு வயது
சிறுமி வாழ்ந்து வந்தாள்.அவளோடு உடன் பிறந்தவன்
அன்பானவன் அண்ணன் மாதவன்.மாதவன் ஏழாம்
வகுப்பில் படிக்கிறான்.இன்றய காலத்தில் பெண்களை
பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்,ஆனால் அன்றய
காலத்தில் பெண்களை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வட்டு ீ
வேளைகள் செய்யவைத்தனர்.சீதா நம்மை போல்
இல்லாமல் நாள்
முழூவதும் வட்டிலே
ீ இருந்தாள்.அப்போழுது வட்டில்

இருக்கும்
போது தன்னுடைய அண்ணனின் ஓர் புத்தகத்தை
பார்த்தாள்.அப்போது அப்புத்தகத்தை வியப்புடன்
பார்த்தாள்.அப்புத்தகத்தின் பெயர் பாரதியாரின்
கவிதைகள்.அதனை சீதா திரந்து
படித்தாள்,அக்கவிதைகளை படிக்க படிக்க அவளது
கற்பனைக்கும் அப்பார்ப்பட்ட கவர்ச்சிகரமான காட்சிகள்
அவள் மனதில் சுழன்றன.மத்த புத்தகங்களை படிக்கும்
போது, அதன் கதை வேகமான ஒரு படமாய் மனதில் ஓடி
முடியும்.ஆனால் பாரதியாரின் கவிதைகளை ரசித்து
படித்தாள்.அன்றிரவு அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது
அவளது கனவில் ஓர் அர்புதம் நிகழ்ந்தது.அவள் கனவில்
பாரதியாரை கண்டாள்.

You might also like