Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

RANCANGAN PELAJARAN TAHUNAN 2023 / 2024

MATA PELAJARAN BAHASA TAMIL TINGKATAN 2


கருப்பொருள் உயர்நிலைச்
கற்றல் தரம் சிந்தனை
வாரம் தலைப்பு சிந்தனைத்
மொழியணி / இலக்கணம் வரைபடம்
திறன்

M1 PROGRAM
PENGOPERASIAN PEMBUKAAN SEKOLAH
19.03.2023 SESI 2023/2024
-
23.03.2023 **** Cuti Awal Ramadan (23..03.2023)

M2 தொகுதி 1 1.1.2 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர். இரட்டிப்புக் பாடம் 1:


26.03..2023 2.1.4 உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் குமிழி
- வளமான குடும்பம் இடுபணி 2
30.03.2023 நிறுத்தற்குறிகளுகேற்ப வாசிப்பர். வரைபடம்
இடுபணி 3
M3 1. குடும்ப நலம் காப்போம் 3.1.3 ரகர, றகற பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

2. கூட்டுக் குடும்பம் 4.1.2 இரண்டாம் படிவத்திற்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச்


02.04.2023
- 3. பெறோர் கடமை சரியாகப் பயன்படுத்துவர்.
06.04.2023
4. செய்யுளும் மொழியணியும்
மொழியணி

இரட்டைக்கிளவி:

1.விறுவிறு 2.சடசட 3.தொணதொண 4. திமுதிமு

M4 தொகுதி 2 1.2.2 கூடுதல் விவரங்கள் பெறக் கேள்விகள் கேட்பர். குமிழி பாடம் 2:


09.04.2023 2.3.4 சுகாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் வரைபடம்
- நலம் போற்றுவோம் இடுபணி 2
13.04.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

M5 1. ஆரோக்கியமான வாழ்க்கை 3.2.3 வாக்கியங்களைக் கோவையாகப் பத்தியில் எழுதுவர்.

2. கரப்பான் நோய் 5.1.2 அகவினா, புறவினா அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


16.04. 2023
- 3. டிங்கிக் காய்ச்சல்
20.04.2023 இலக்கணம் - அகவினா, புறவினா
4. இலக்கணம்
*** Cuti Perayaan KPM (20.04.2023)

CUTI PERTENGHAN PENGGAL : 1


(21.04.2023 - 29.04.2023)

M6 தொகுதி 3 1.4.3 தகவல்களை விவரித்துக் கூறுவர். மர வரைப்படம் பாடம் 2:


30.04.2023 2.2.3 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம்
- தகவல் தொடர்த் தொழில்நுட்பம் இடுபணி 4
04.05.2023 காண்பர்

M7 1. திறன் பேசியின் பயன்கள் 3.2.4 கட்டுரைத் தலைப்பிற்கேற்ற முன்னுரையையும்

2. இணையம் முடிவுரையையும் பத்தியில் எழுதுவர்.


07.05.2023
- 3. நாமும் தகவல் தொழில் 4.2.2 இரண்டாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன்
11.05.2023
நுட்பமும் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4. செய்யுளும் மொழியணியும் செய்யுளும் மொழியணியும் - திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (517)

*** 01.05.2023 - CUTI SEMPENA HARI PEKERJA


*** 04.05.2023 - CUTI SEMPENA HARI WESAK
தொகுதி 4
M8 1.3.4 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர். மர வரைபடம் பாடம் 2:
14.05.2023 அறிவியல் உலகம் 2.3.6 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
- இடுபணி 2
18.05.2023 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
1. அறிவியல் வளர்ச்சியும்
3.3.2 குறிவரைவிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
விளைவுகளும்
5.6.1 விழைவு வாக்கியத்தை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
2. அறிவியல் மேதை ஏ.பி.ஜே.

அப்துல் கலாம் இலக்கணம் -விழைவு வாக்கியம்

3. அறிவியல் சாதனங்கள்
*** 18.05.2023 CTGS RUN
4. இலக்கணம்

M9 தொகுதி 5 1.5.2 வரிப்படக்கருவியிலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு இணைப்பு பாடம் 1:


21.05.2023 கூறுவர். வரைப்படம் இடுபணி 2
- உணவே மருந்து
25.05.2023 2.1.5 உரையாடலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
பாடம் 2:
1. கீரைகளை அறிவோம் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
இடுபணி 2
2. உணவும் உண்ணும் முறையும் 3.4.2 160 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

3. ஆரோக்கியமான உணவு 4.4.2 இரண்டாம் படிவத்திற்கான இணைமொழிகளையும் அவற்றின்


4. செய்யுளும் மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

மொழியணி - இணைமொழிகள்:

1. ஆடிப்பாடி 2. சட்ட திட்டம் 3. உள்ளும் உறமும் 4. வாடி வதங்கி

5. நாணிக் கோணி

*** KEJOHANAN OLAHRAGA TAHUNAN (25.05.2023)


CUTI PENGGAL 1
(26.05.2023 - 03.06.2023)
UJIAN : 1
M 10
(04.06.2023 - 08.06.2023)
* CUTI HARI KEPUTERAAN YANG DIPERTUAN AGONG 05.06.23

இரட்டிப்புக்
M 11 தொகுதி 6 1.4.4 ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூறுபவர். பாடம் 1:
குமிழி
11.06.2023 2.4.2 கூர்ந்த வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர். இடுபணி 2
- பொதுப்போக்குவரத்து வரைப்படம்
15.06.2023 3.1.4 இருபொருள்பட வாக்கியம் அமைப்பர்.

M 12 1. அதிவிரைவு இரயில் 5.3.2 தோன்றல் விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் சுட்டும் குமிழி

2. மலேசியாவில் பொதுப் வருமொழியில் யகரமும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் வரைப்படம்


18.06.2023 பாடம் 2:
- போக்குவரத்து பயன்படுத்துவர்.
22.06.2023 இடுபணி 2
3. எங்கள் கடமை 5.3.3 தோன்றல் விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் எகர வினாவும்

4. இலக்கணம் வருமொழியில் யகரமும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்


மர வரைப்படம்
பயன்படுத்துவர்.

இலக்கணம் -.தோன்றல் விகாரப் புணர்ச்சி - ‘ய’ கரம்

*** Cuti Sempena Hari Keputeraan Sultan Kedah (18.06.2023)

M 13 தொகுதி 7 1.3.3 நன்றியுரை ஆற்றுவர்.


25.06.2023 2.1.4 உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
- சுற்றுச்சூழலும் நாமும்
29.06.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

M 14 1. நன்றி நவில்வோம் 3.4.10 160 சொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர்.

2. பசுமையை நேசிப்போம் 4.5.2 இரண்டாம் படிவத்திற்கான உவமைத்தொடர்களையும்அவற்றின்


02.07.2023
- 3. மரம் நடுவோம் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
06.07.2023
4. செய்யுளும் மொழியணியும்
மொழியணி: உவமைத்தொடர்:
1. உள்ளங்கை நெல்லிக்கனி போல

2. நுனிப்புல் மேய்ந்தாற் போல

3. புற்றீசல் போல

4. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

5. அழகுக்கு அழகு செய்வது போல

**** 28.06.2023 CUTI PERAYAAN KPM


**** 29.06.2023 CUTI SEMPENA HARI RAYA HAJI
**** 02.07.2023 CUTI GANTIAN HARI RAYA HAJI

M 15
தொகுதி 8 1.2.2 கூடுதல் விவரங்கள் பெறக் கேள்விகள் கேட்பர். குமிழி
09.07.2023 பாடம் 2:
- 2.3.5 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் வரைபடம்
13.07.2023 தமிழைப் போற்றுவோம்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர். இடுபணி 2
M 16
1. தமிழ் அறிஞர்கள் 3.3.2 குறிவரைவிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர். இடுபணி 4
16.07.2023 5.2.3 உரிச்சொல் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
- 2. தமிழ்க் கவிதையும் கவிஞனும் இடுபணி 5
20.07.2023 3. மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் இடுபணி 6
இலக்கணம்: உரிச்சொல்
4. இலக்கணம் இடுபணி 7
*** 19.07.2023 CUTI AWAL MUHARAM
*** 22.07.2023 MAJLIS ANUGERAH KECEMERLANGAN AKADEMIK

M 17 தொகுதி 9 1.4.3 தகவல்களை விவரியத்துக் கூறுவர். மர


23.07.2023 2.1.5 உரையாடலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் வரைப்படம் பாடம் 2
- வணிகவியல்
27.07.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். இடுபணி 2

M 18 1. தையல் கலையின் சிறப்பு 3.4.11 160 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

2. வியாபாரம் செய்வோம் 4.3.2 இரண்டாம் படிவதற்கான பல்வகைச் செய்யுளையும் அதன்


30.07.2023
- 3. கைவினைக் கலை பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
03.08.2023
4. செய்யுளும் மொழியணியும்
செய்யுளும் மொழியணியும் - நாலடியார்:

பெரியார் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு.

M 19
தொகுதி 10 1.3.4 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர். மர வரைப்படம் பாடம் 2:
06.08.2023
- 2.2.3 வாசிப்புப் பகுதிதயிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம்
10.08.2023 நன்னெறிப் பண்பு இடுபணி 2
காண்பர்.

1. பண்புள்ள மாந்தர் 3.2.3 வாக்கியங்களைக் கோவையாகப் பத்தியில் எழுதுவர்.

2. உளிபடாத கல் சிலையாவதில்லை 3.4.12 160 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

3. விவேகச் சிந்தனையாளர் 5.4.2 ‘அ’, ’இ’ என்னும் சுட்டெழுத்தின் பின்னும் ‘எ’ என்ற வினா எழுத்தின்

4. இலக்கணம் பின்னும் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இலக்கணம் -சுட்டெழுத்து

PENTAKSIRAN PERTENGAHAN TAHUN


M 20
(13.08.2023 - 17.08.2023)

PENTAKSIRAN PERTENGAHAN TAHUN


M 21
(20.08.2023 - 24.08.2023)

CUTI PENGGAL 2
(25.08.2023 - 02.09.2023)
*** Cuti Sempena Hari Kebangsaan (31.08.2023)

M 22 தொகுதி 11 1.3.3 நன்றியுரை ஆற்றுவர்.


03.09.2023 2.4.2 கூர்ந்த வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
- நல்லறம் கூறும் இலக்கியம்
07.09.2023 3.4.8 160 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.
பாடம் 2:
4.6.2 இரண்டாம் படிவத்திற்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் ÌÁ¢Æ¢ ŨÃ×
1. இன்பத் தமிழ் இலக்கிய விழா

2. சங்க இலக்கியத்தில் பொருளையும் அறிந்துச் சரியாகப் பயன்படுயத்துவர் இடுபணி 2

திருக்குறள்
மொழியணி - மரபுத்தொடர்:
3. பல்லினப் பண்பாட்டு விழா
1. வீடு வாசல் 2. உச்சி குளிர்தல் 3. எள்ளளவும் 4. பாட்டு வாங்குதல்
4. செய்யுளும் மொழியணியும்
5. அளவளாவுதல்

M 23 தொகுதி 12 1.1.2 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர். ÌÁ¢Æ¢ ŨÃ× பாடம் 2


10.09.2023 2.3.4 சுகாதாரம் தொடர்பான உரைநடைப்பகுதியை வாசித்துக் கருத்துணர்
- சமூகவியல் இடுபணி 2
14.09.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

3.1.4 இருபொருள்பட வாக்கியம் அமைப்பர்.


M 24 1. பள்ளிச் சிற்றுண்டிச்சாலை 5.2.4 இயற்சொல், திசைச்சொல், திரிச்சொல், வடச்சொல் அறிந்துச் சரியாகப்
17.09.2023 2. உடல் நலம் காப்போம் பயன்படுத்துவர்.
-
21.09.2023 3. நலமிகு சமுதாயம்
இலக்கணம்
4. இலக்கணம்
இயற்சொல், திசைச்சொல், திரிச்சொல், வடச்சொல்

M 25 தொகுதி 13 1.4.4 ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூறுவர். பாடம் 2:


24.09.2023 2.3.6 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் இடுபணி 2
- நவின வளர்ச்சி
28.09.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

1. மறைக்காணி 3.4.13 160 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

2. விண்வெளிப் பயணம் 4.2.2 இரண்டாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும்

3. நிலவிலும் சாத்தியமே! அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4. செய்யுளும் மொழியணியும்
மொழியணி - திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். (664)

*** 28.09.2023 CUT MAULIDUR RASUL

குமிழி பாடம் 2:
M 26 தொகுதி 14 1.4.4 ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூறுவர்.
வரைபடம் இடுபணி 2
01.10.2023 2.1.5 உரையாடலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
- விளையாடுவோம் வாரீர்
05.10.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

1. சதுரங்கம் 3.3.2 குறிவரைவிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.


M 27 5.5.3 ஐந்தாம் வேற்றுமை உருபுகளாகிய இருந்து, நின்று என்பனவற்றின்பின்
2. பூப்பந்து வீரர்
08.10.2023 3. நம்மால் முடியும் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
-
12.10.2023 4. இலக்கணம்
இலக்கணம்

ஐந்தாம் வேற்றுமை உருபு - வலிமிகாது

M 28 தொகுதி 15 1.2.2 கூடுதல் விவரங்கள் பெறக் கேள்விகள் கேட்பர். குமிழி பாடம் 2:


15.10.2023
- வரலாறு அறிவோம் 2.3.5 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் வரைபடம் இடுபணி 1
19.10.2023
கேள்விகளிக்குப் பதிலளிப்பர். இடுபணி 2
1. தமிழை வளர்ப்போம்
M 29 3.4.9 160 சொற்களில் அலுவல் கடிதம் எழுதுவர். இடுபணி 4
2. கல்வெட்டு எழுத்துகள்
22.10.2023 4.7.2 இரண்டாம் படிவத்திற்கான பழமொழிகளையும் அவற்றின்
- 3. மொழிக்கழகம்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
26.10.2023 4. செய்யுளும் மொழியணியும்

மொழியணி – பழமொழிகள்

1.ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

2. மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

3. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

M 30 தொகுதி 16 1.4.4 ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூறுவர். பாடம் 2:


29.10.2023 2.3.6 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் இடுபணி 1
- புவியியலும் அறிஞர்களும்
02.11.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

1. நமது பூமி 3.1.3 ரகர, றகற பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர். மர வரைபடம்

2. அறிவியல் அறிஞர்கள் 5.2.4 இயற்சொல், திசைச்சொல், திரிச்சொல், வடச்சொல் அறிந்துச் சரியாகப் இணைப்பு

3. நேசிப்போம் சுவாசிப்போம் பயன்படுத்துவர். வரைபடம்

4. இலக்கணம்
இலக்கணம்

இயற்சொல், திசைச்சொல், திரிச்சொல், வடச்சொல்

பாடம் 2:
M 31 தொகுதி 17 1.4.3 தகவல்களை விவரித்துக் கூறுவர். நிரலொழுங்கு
05.11.2023 2.1.4 உரையைச் சரியான வேகம், தொணி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் வரைபடம் இடுபணி 2
- இறையருள் பெறுவோம்
09.11.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

1. வழிபாட்டுத் தலங்கள் 3.4.1 160 சொற்களில் கதை எழுதுவர்.

2. அன்பே கடவுள் 4.3.2 இரண்டாம் படிவதற்கான பல்வகைச் செய்யுளையும் அதன்

3. நம்பிக்கை வேண்டும் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4. செய்யுளும் மொழியணியும்
செய்யுளும் மொழியணியும்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - ---

M 32 தொகுதி 18 1.1.2 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கூறுவர். இரட்டிப்புக் பாடம் 2:


12.11.2023 2.1.5 உரையாடலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் குமிழி
- பாதுகாப்பும் நாமும் இடுபணி 2
16.11.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். வரைபடம்

1. உயிரை மதிப்போம் 3.2.4 கட்டுரைத் தலைப்பிற்கேற்ற முன்னுரையையும் முடிவுரையையும்

2. வீட்டில் பாதுகாப்பு பத்தியில் எழுதுவர்.

3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு 3.4.12 160 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

4. இலக்கணம் 5.4.3 தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரத்திற்குப்பின் வலிமிகும்

என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

இலக்கணம் : தனிக்குற்றெழுத்து

*** Cuti Deepavali (12.11.2022)


*** Cuti Perayaan Am (13.11.2022)
தொகுதி 19 1.5.2 வரிபடக்கருவியிலுள்ள தகவல்களை யொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு
M 33 பாடம் 1
கூறுவர். குமிழி
19.11.2023 பயனீட்டாளர் கல்வியும் சுகாதாரமும் இடுபணி 3
- 2.3.4 சுகாதாரம் தொடர்பான உரைநடைப்பகுதியை வாசித்துக் கருத்துணர் வரைபடம்
23.11.2023
1. மலேசிய சுகாதார அமைச்சு கேள்விகளுக்குப் பதிலளிப்பர். பாடம் 2

2. நெகிழியால் ஆபத்து! 3.4.9 160 சொற்களில் அலுவல் கடிதம் எழுதுவர். இடுபணி 1

3. விழிப்புணர்வு 4.7.2 இரண்டாம் படிவத்திற்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும்

4. செய்யுளும் மொழியணியும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

மொழியணி - பழமொழி

அடாது செய்பவன் படாது படுவான்

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

M 34 தொகுதி 20 1.3.4 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர்.


26.11.2023 2.2.3 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம் காண்பர். பாடம் 2
- மலேசியர்களின் பண்பாடுகள்
30.11.2023 3.4.10 160 சொற்களில் உறவுக் கடிதம் எழுதுவர். இடுபணி 2

1. பண்பாட்டைக் காப்போம் 5.5.4 ஆறாம் வேற்றுமை உருபுகளாகிய அது, உடைய என்பனவற்றிபின் இடுபணி 4
2. தீபத் திருநாள் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

3. திருமண வைபவம்
இலக்கணம் : ஆறாம் வேற்றுமை உருபுகளாகிய அது, உடைய - வலிமிகாது
4. இலக்கணம்

M 35 தொகுதி 21 1.5.2 வரிபடக்கருவியிலுள்ள தகவல்களை யொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு ÌÁ¢Æ¢ ŨÃ×


பாடம் 1
03.12.2023 கூறுவர்.
- மொழியும் நாமும் இடுபணி 2
07.12.2023 2.3.5 மொழி தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்

M 36 1. டேவான் பஹாசா டான் கேள்விகளிக்குப் பதிலளிப்பர் மர வரைபடம் பாடம் 2

புஸ்தாக்கா 3.4.13 160 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர். இடுபணி 2


10.12.2023
- 2. தாய்மொழிக் கல்வி 4.2.2 இரண்டாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும்
14.12.2023
3. தமிழ் எழுத்தாளரானால்... அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4. செய்யுளும் மொழியணியும் மொழியணிகள் - திருக்குறள்

தன்னைத்தானே காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் (305)

CUTI PENGGAL 3 SESI 2023/2024

(15.12.2023 - 01.01.2024)

PENTAKSIRAN BILIK DARJAH / LATIH TUBI SOALAN PENTAKSIRAN

M 37
(02.01.2024 - 04.01.2024)

M 38
Ujian akhir sesi akademik
(07.01.2024 - 11.01.2024)

M 39
Ujian akhir sesi akademik
(14.01.2024 - 18.01.2024)

M 40
PERBINCANGAN SOALAN UASA / PENTAKSIRAN BILIK DARJAH
(21.01.2024 - 25.01.2024)

M 41
PERBINCANGAN SOALAN UASA / PENTAKSIRAN BILIK DARJAH

(28.01.2024 - 01.02.2024)

M 42
PBD /PEMULANGAN BUKU TEKS / BUDAYA TUTUP SEKOLAH

(04.02.2024 - 08.02.2024)

M 43
CUTI AKHIR PERSEKOLAHAN

(09.02.2024 - 29.02.2024)

You might also like