Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 14

WINXCLASS ACADEMY

12th தமிழ்

இயல்:1-3

70 முக்கிய வினாக்கள்
1 கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாததமி
விருது கிடைத்தது.

அ. ஒரு கிராமத்தின் கடத

ஆ ஒரு கிராமமம அழுதது.

இ. ஒரு கிராமத்தின் நதி

ஈ ஒரு புளியமரத்தின் கடத

2.உைல்மமல் உயிர்வந்து ஒன்றுவது இயல்மப என்ற விதிக்குப் தபாருத்தமான


தசால்டலக் கண்ைறிக.

அ. .உன்டனயல்லால்

ஆ. வானதமல்லாம்

இ தசந்தமிமே

ஈ.தசம்பரிதி

3.இலக்கியத்டதயும் தமாேிடயயும் ஒரு மசரப் மபசுகின்ற இலக்கண நூல்

அ. யாப்பருங்கலக்காரிடக

ஆ. தண்டியலங்காரம்

இ. ததால்காப்பியம்

ஈ நன்னூல்

4. தசய்யுடள ஓர் உள்ளடமப்பாக கூறும் நூல்

அ. நன்னூல்

ஆ. ததால்காப்பியம்

இ. யாப்பருங்கலக்காரிடக

ஈ. தண்டியலங்காரம்
5.”மின்மனர் தனியாேி தவங்கதிதரான்று ஏடனயது தன்மனர் இலாத தமிழ்! “
இவ்வடிகளில் பயின்று வந்துள்ள ததாடைநயம்...

அ.அடிமமாடன, அடிஎதுடக

ஆ சீர்மமாடன, சீர்எதுடக

இ. அடிஎதுடக, சீர்மமாடன

ஈ. சீர்எதுடக, அடிமயாடன

6.அணியிலக்கணத்டத மட்டும் கூறும் இலக்கண நூல்

அ. முத்துவரியம்

ஆ. வரமசாேியம்

இ. மாறனலங்காரம்

ஈ. இலக்கண விளக்கம்

7.தண்டியலங்காரம் ...... இலக்கணத்டத கூறும் நூல்

அ. எழுத்து

ஆ. தசால்

இ. தபாருள்

ஈ அணி

8.தண்டியலங்காரத்தின் ஆசிரியர்

அ. தண்டி

ஆ. ஐயரினாதனர்

இ சமணமுனிவர்

ஈ. பவணந்தி முனிவர்

9.தமிழ்நாட்டில் வதி
ீ மதாறும் இருக்க மவண்டியது எது எனப் பாரதியார்
விரும்புகிறார்

அ. ஆலயம்

ஆ. ததாேிற்சாடல

இ. பள்ளிக்கூைம்

ஈ. ஆசிரமம்
10. பாரதியார் தநல்டலயப்பருக்கு எழுதிய கடிதங்கடள பதிப்பித்தவர்

அ. இளடசமணி

ஆ. ரா. அ. பத்மநாபன்

இ. கி. ராஜநாராயணன்

ஈ. கவிமகசரி சாமி தீட்சிதர்

11. தபண்டண தாழ்டம தசய்மதான் கண்டணக் குத்திக் தகாண்ைான்


என்தறழுது- என்று கடிதம் எழுதியவர்

அ. தநல்டலயப்பர்

ஆ. பாரதியார்

இ. வாணிதாசன்

ஈ. பாரதிதாசன்

12. பாரதியின் கடைசி கடிதம் யாருக்கு எழுதப்பட்ைது

அ. எட்ையபுரம் அரசருக்கு

ஆ. தநல்டலயப்பருக்கு

இ. குத்தி மகசவருக்கு

ஈ. சீனி. விசுவநாதனுக்கு

13. பாரதி நைத்திய இதழ்களில் துடண ஆசிரியராக இருந்தவர்

அ. தநல்டலயப்பர்

ஆ. கண்ணதாசன்

இ. பாரதிதாசன்

ஈ. இளடச சுந்தரம்

14. தநல்டலத்ததன்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வேி ஆகிய கவிடத


நூல்கடள எழுதியவர்

அ. சீனி. விசுவநாதன்

ஆ. தநல்டலயப்பர்

இ. இளடச மணி

ஈ. இளடச சுந்தரம்
15. வ. உ. சிதம்பரனார் வாழ்க்டக வரலாற்டற எழுதியவர்

அ. சீனி. விசுவநாதன்

ஆ. தநல்டலயப்பர்

இ. இளடச மணி

ஈ. இளடச சுந்தரம்

16. தமிழ் எழுத்துக்கள் தமாத்தம்

அ. 90

ஆ. 246

இ. 216

ஈ. 247

17. தமிழ்ச் தசால்… .. … . தமய்மயாடு முடியாது

அ. வல்லின

ஆ. தமல்லின

இ. இடையின

ஈ. உயிர்

18. தசால்லின் முதலில் வராத எழுத்துக்கள்

அ. ை, ற

ஆ. த, ந

இ. ப, ம

ஈ. க, ச

19. உலகப் புவி நாள்

அ. ஏப்ரல் 21

ஆ. ஏப்ரல் 22

இ. ஜீன் 21

ஈ. ஜூடல 22

20. மாமடல மபாற்றுதும்- என்ற பாைல் வரிடய கூறியவர்

அ. திருவள்ளுவர்
ஆ. கம்பர்

இ. ஔடவயார்

ஈ. இளங்மகாவடிகள்

21. நீரின்றி அடமயாது உலகு- என்று கூறியவர்

அ. கம்பர்

ஆ. திருவள்ளுவர்

இ. நக்கீ ரர்

ஈ. ஔடவயார்

22. புயடல குறித்த தபயர்கடள பரிந்துடர தசய்துள்ள சார்க் அடமப்பில்


உள்ள நாடுகளின் எண்ணிக்டக

அ. 8

ஆ. 4

இ. 64

ஈ. 7

23. நடுவண் அரசு மதசிய மபரிைர் மமலாண்டம ஆடணயத்டத அடமத்த


ஆண்டு

அ. 2005 டிசம்பர் 24

ஆ. 2005 டிசம்பர் 23

இ. 2005 நவம்பர் 23

ஈ. 2005 ஜூடல 23

24. உலகச் சுற்றுச்சூேல் தினம்

அ. ஜுன் 5

ஆ. ஜுடல 5

இ. ஏப்ரல் 14

ஈ மம 5

25. பசுடமக் குடில் வாயுக்களில் தபாருந்தாது கண்ைறி

அ. கார்பன் டை ஆக்டசடு
ஆ. மீ த்மதன்

இ. டநட்ரஸ் ஆக்டசடு

ஈ. டைட்ரஜன்

26. நிலத்தடி நீர்மட்ைத்டத தக்கடவத்துக் தகாள்வதில் முக்கிய பங்கு


வகிக்கும் மண்

அ. வண்ைல் மண்

ஆ கரிசல் மண்

இ. தசம்மண்

ஈ. மணல்

27. ஆர்கலி என்ற தசால்லின் தபாருள்

அ. சூரியன்

ஆ. தவள்ளம்

இ. கைல்

ஈ. நிலா

28. வாடைக்காற்று எந்த திடசயில் இருந்து வசும்


அ. வைமமற்கு

ஆ. வைக்கு

இ. ததன்கிேக்கு

ஈ. ததற்கு

29. வடளஇ – என்ற தசால்லின் இலக்கண குறிப்பு

அ. மரூஉ

ஆ. தசால்லிடச அளதபடை

இ. இடசநிடறயளபடை

ஈ இன்னிடசயளபடை

30. தவற்றி தபற்ற அரசன் மற்றும் வரர்கள்


ீ சூடும் பூ

அ. காஞ்சி

ஆ தும்டப
இ. வாடக

ஈ. வஞ்சி

31. தநடுநல்வாடை இயற்றியவர்

அ. கபிலர்

ஆ பரணர்

இ. நக்கீ ரர்

ஈ. மமாசிகீ ரனார்

32. தநடுநல்வாடையின் பாட்டுடைத் தடலவன்

அ. கரிகாலன்

ஆ. மசரன் தசங்குட்டுவன்

இ. பாண்டியன் தநடுஞ்தசேியன்

ஈ. பறம்புமடல பாரி

33. தநடுநல்வாடை… .. …. . . நூல்களுள் ஒன்று

அ எட்டுத்ததாடக

ஆ. பத்துப்பாட்டு

இ. பதிதனண் கீ ழ்க்கணக்கு

ஈ. நீதி

34. தநடுநல்வாடை எத்தடன அடிகடள தகாண்ைது

அ. 144

ஆ. 150

இ. 188

ஈ. 196

35. தநடுநல்வாடை அடமந்துள்ள பா

அ. தவண்பா

ஆ. ஆசிரியப்பா

இ. கலிப்பா

ஈ. விருத்தப்பா
36.மா என்பதன் தபாருள்

அ. பறடவ

ஆ. விலங்கு

இ. வானம்

ஈ பூமி

37. முதல்கல் சிறுகடதயின் ஆசிரியர்

அ. புதுடமப்பித்தன்

ஆ. உத்தம மசாேன்

இ. ஜானகி ராமன்

ஈ சுஜாதா

38. சங்க இலக்கியங்களில் இல்லாத தசாற்கள், சங்ககால சமூகத்தில்


நடைமுடறயில் இருந்துள்ளன

அ. அறமவார், துறமவார்

ஆ. திருமணமும், குடும்பமும்

இ. மன்றங்களும், அடவகளும்

ஈ. நிதியமும், சுங்கமும்

39. குடும்பம் என்னும் தசால் முதன்முதலில் இைம் தபற்ற நூல்

அ. ததால்காப்பியம்

ஆ. நன்னூல்

இ. சிலப்பதிகாரம்

ஈ. திருக்குறள்

40. மசரநாட்டு மருமக்கள் தாயமுடற பற்றிக் குறிப்பிடும் நூல்

அ. புறநானூறு

ஆ. பதிற்றுப்பத்து

இ. பரிபாைல்

ஈ. பட்டினப்பாடல

41. “அன்னவன் உடர மகளா


அமலனும் உடர மநர்வான்- அன்னவன் யார்

அ. குகன்

ஆ. இராமன்

இ. சுக்ரீவன்

ஈ. வைணன்

42.சிறிமயாடர இகழ்தல் இலமம என்பது தமிேர் நற்பண்பின்… .. … ஆகும்

அ. வளர்ச்சி

ஆ. ததாைர்ச்சி

இ. மலர்ச்சி

ஈ. உயர்ச்சி

43. தமிேர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது

அ. புறநானூறு

ஆ. திருக்குறள்

இ. கம்பராமாயணம்

ஈ. ததால்காப்பியம்

44. கம்பராமாயணம் இயற்றியவர்

அ. கம்பர்

ஆ. மசக்கிோர்

இ. ஒட்ைக்கூத்தர்

ஈ. அம்பிகாபதி

45. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ை தபயர்

அ. இராமபுராணம்

ஆ. இராமாவதாரம்

இ. சீதா கல்யாணம்

ஈ. இராம நவமி

46. கம்பரது காலம்

அ. 1 ஆம் நூற்றாண்டு
ஆ. 11 ஆம் நூற்றாண்டு

இ. 12 ஆம் நூற்றாண்டு

ஈ. 13 ஆம் நூற்றாண்டு

47. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்பு தகாண்ைவர்

அ. கம்பர்

ஆ. புகமேந்தி

இ. ஒட்ைக்கூத்தர்

ஈ. ஔடவயார்

48.பூமணி எழுதிய சிறுகடத ததாகுப்பு

அ. அறுப்பு, வரப்புகள்

ஆ. அறுப்பு, வயிறுகள்

இ. தநாறுங்கல்கள், வாய்க்கால்

ஈ. அறுப்பு, வாய்க்கால்

49. பூமணி 2014 சாகித்திய அகாதமி விருது தபற்ற புதினம்

அ. தவக்டக

ஆ. தகாம்டம

இ. அஞ்ஞாடி

ஈ. வாய்க்கால்

50. டவயகமும் வானகமும் ஆற்றலரிது- எதற்கு

அ. தசய்யாமல் தசய்த உதவி

ஆ. பயன் தூக்கார் தசய்த உதவி

இ. திடனத்துடண நன்றி

ஈ. தசய்ந்நன்றி

51. திருக்குறள் என்பது

அ. ஆகுதபயர்

ஆ கருவியாகுதபயர்

இ. அடைதயடுத்த ஆகுதபயர்
ஈ அடைதயடுத்த கருவியாகுதபயர்

52. திருக்குறடள இலத்தீன் தமாேியில் தமாேிதபயர்த்தவர்

அ. வரமாமுனிவர்

ஆ. ஜி. யூ. மபாப்

இ. கால்டுதவல்

ஈ. சார்ல்ஸ் வில்கினிஸ்

53. ஏட்டுச்சுவடியில் திருக்குறள் முதன்முதலில் அச்சிைப்பட்ை ஆண்டு

அ. 1912

ஆ. 1712

இ. 1612

ஈ. 1812

54. அறத்துப்பாலில் உள்ள குறப்பாக்களின் எண்ணிக்டக

அ. 380

ஆ. 700

இ. 250

ஈ. 133

55. திருக்குறளில் உள்ள தமாத்த இயல்கள்

அ. 2

ஆ. 3

இ. 4

ஈ. 9

56. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்டக- “ அன்பும் அறனும்”


இலக்கண குறிப்பு

அ. உம்டமத்ததாடக

ஆ. எண்ணும்டம

இ. உவடமத்ததாடக

ஈ. பண்புத்ததாடக
57. கூற்று: சினத்டத விை நமக்கு மவறு படக இல்டல

காரணம்: அது நம் முகமலர்ச்சிடயயும் அகமலர்ச்சிடயயும் தகான்றுவிடும்

அ. கூற்று சரி, காரணம் தவறு

ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி

இ. கூற்று காரணம் இரண்டும் தவறு

ஈ. கூற்று தவறு, காரணம் சரி

58. திருக்குறள்… .. … .. ஆன நூல்

அ. குறள் தவண்பா

ஆ. சிந்தியல் தவண்பா

இ. ஆசிரியப்பா

ஈ. கலிப்பா

59. திருக்குறள் … .. … .. . நூல்களுள் ஒன்று

அ. எட்டுத்ததாடக

ஆ. பத்துப்பாட்டு

இ. பதிதனண்மமற்கணக்கு

ஈ. பதிதனண்கீ ழ்கணக்கு

60. திருக்குறடள ஆங்கிலத்தில் தமாேிதபயர்த்தவர்

அ. வரமாமுனிவர்

ஆ. ஜி. யூ. மபாப்

இ. உ. மவ. சா

ஈ. பாரதியார்

61. உலகப் தபாதுமடற என்று மபாற்றப்படும் நூல்

அ. திருக்குறள்

ஆ. நாலடியார்

இ. நான்மணிக்கடிடக

ஈ. இன்னா நாற்பது

62. நாலும் இரண்டும் தசால்லுக்குறுதி இதில் நாலும் என்பது


அ. திருக்குறள்

ஆ. நாலடியார்

இ நான்மணிக்கடிடக

ஈ. நானிலம்

63. திருக்குறளுக்கு உடற எழுதியவர்கடள பேம்பாைலால்


குறிப்பிைப்படுபவர்கள்

அ. இருவர்

ஆ. நால்வர்

இ. அறுவர்

ஈ. பதின்மர்

64. திருக்குறளுக்கு உடற எழுதாதவடரக் கண்டுபிடிக்க

அ. தருமர்

ஆ. மணக்குைவர்

இ. பரிமமலேகர்

ஈ. அடியார்கு நல்லார்

65. வள்ளுவன் தன்டன உலகினுக்மக தந்து வான்புகழ் தகாண்ை தமிழ்நாடு –


எனப் பாடியவர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ தவ. ராமலிங்கனார்

ஈ. இராமலிங்க அடிகள்

66. வள்ளுவடன தபற்றதால்

தபற்றமத புதழ் டவயகமம – எனப் பாடியவர்

அ. பாரதியார்

ஆ. பாரதிதாசன்

இ தவ. ராமலிங்கனார்

ஈ. இராமலிங்க அடிகள்
67. தமிழ்நாடு அரசு 133 அடி உயரம் தகாண்ை திருவள்ளுவர் சிடலடய
நிறுவியுள்ள இைம்

அ. தசன்டன

ஆ நாகர்மகாவில்

இ. கன்னியாகுமரி

ஈ. மசலம்

68. திருவள்ளுவர் பல்கடலக்கேகம் எங்கு உள்ளது

அ. மவலூர்

ஆ. தசன்டன

இ. மமலூர்

ஈ. திருத்தணி

69. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்டக

பண்பும் பயனும் அது- இக்குறளில் வரும் அணி

அ. நிரல்நிடற அணி

ஆ. ஏகமதச உருவக அணி

இ. பிறிது தமாேிதல் அணி

ஈ. மவற்றுடம அணி

70. சினம்எண்ணும் மசர்ந்தாடரக் தகால்லிஇனம் என்னும்

ஏமப் புடணயச் சுடும் – இக்குறளில் வரும் அணி

அ. நிரல்நிடற அணி

ஆ. ஏகமதச உருவக அணி

இ. பிறிது தமாேிதல் அணி

ஈ. மவற்றுடம அணி

www.winxclass.com

You might also like