Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

தமிழர் வரலாறு

 தமிழகம் தோன்றி எத்தனை வருடங்கள் பழமையானது?


 3000 வருடங்கள்
 ஆதிச்சநல்லூர் எந்த நூற்றாண்டில் உருவானதாகும்?
கி.மு. 900
 கீழடி எந்த நூற்றாண்டில் உருவானதாகும்?
கி.மு. 600

தமிழும், தமிழகமும் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி நாகரீகங்கள் உருவாவதற்கு முன்னரே


தோன்றியது

குமரிக்கண்டம், முதல் சங்கம், இடைச்சங்கம் இவையெல்லாம் ஆதாரமாக வைத்து தமிழும்,


தமிழகமும் மிகவும் பழமையானது என்று கூறலாம்

தமிழக வரலாறின் மூன்று காலங்கள்

தமிழக வரலாறின் மூன்று காலங்கள்


முற்காலம் கி.மு 300 - கி.பி. 300
இடைக்காலம் கி.பி. 600 - கி.பி. 1100
பிற்காலம் கி.பி. 1100 முதல்

Tamil is 700 years older than Sanskrit


Oldest Inscription of Sanskrit
1) Hathibada Inscription (Rajasthan) - கி.பி. 1-ஆம் நூற்றாண்டு
2) Junagath IInscription (Gujarat) - கி.பி. 1-ஆம் நூற்றாண்டு

Oldest Inscription of (Tamil)


1) Maangulam Inscription (Madurai) - கி.மு. 6-ஆம் நூற்றாண்டு
2) Pulimaankompai Inscription (Theni) - கி.மு. 6-ஆம் நூற்றாண்டு
3 Tamil Kingdoms
3 Tamil Kingdoms,
1) சேரர்
2) சோழர்
3) பாண்டியர்

மூவேந்தர்களின் உள்நாட்டு தலைநகரங்கள்


சேர நாட்டின் உள்நாட்டு தலைநகரம் (Inland Capital) வஞ்சி கரவூர்
சோழ நாட்டின் உள்நாட்டு தலைநகரம் (Inland Capital) உறையூர் (திருச்சி)
பாண்டிய நாட்டின் உள்நாட்டு தலைநகரம் (Inland Capital) மதுரை

மூவேந்தர்களின் உள்நாட்டு துறைமுக தலைநகரங்கள்


சேர நாட்டின் உள்நாட்டு துறைமுக தலைநகரம் (Port Capital) முசிறிப்பட்டினம்
சோழ நாட்டின் உள்நாட்டு துறைமுக தலைநகரம் (Port Capital) காவேரி பூம்பட்டினம்
பாண்டிய நாட்டின் உள்நாட்டு துறைமுக தலைநகரம் (Port Capital) கொற்கை

 இந்த தலைநகரங்கள் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தன


 எடுத்துக்காட்டாக,
சோழர்களின் தலைநகரங்கள் உறையூரிலிருந்து பழையாறை  தஞ்சாவூர் 
கங்கைகொண்ட சோழபுரம் என்று மாறிக்கொண்டே இருந்தது

இடைக்காலத்தின் 6 பெரிய ராஜ்யங்கள்

இடைக்காலத்தின் 6 பெரிய ராஜ்யங்கள்


Pallavas Delhi Vijayanagar Nayakars Marathas Mughals Arcot British
Sulanate Kingdom Nawab Kingdom
5 எழுத்து முறைகள்

 3000 வருடங்கள் தமிழின் உச்சரிப்பு மாறவில்லை ஆனால் எழுத்து வடிவம் (Script)


மாறிக்கொண்டே இருந்தது
 Indus Valley Civilization-ல் என்ன மொழி பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத ஒரு
விஷயம்
 Iravatham Mahadevan & Asko Parpola போன்ற பல அறிஞர்கள் Indus Script தமிழ் தான் என்று
ஆணித்தரமாக கூறுகின்றனர்
 Indus Valley Civilization-க்கு பின் உருவான 5 எழுத்துமுறைகள்
1) Tamil Brahmi / தமிழி (கி.மு. 10 - கி.பி. 1)
 Example,
1) Adichanallur
2) Kheeladi
3) Jambai Inscription
4) Maangulam Inscription
5) Pugalur Inscription
6) Sambai Inscription
7) கடைச்சங்க நூல்கள்
2) வட்டெழுத்து (கி.பி. 4-8)
 Example,
1) Poolangurichi Inscription
2) Boluvampatti Inscription
3) Kutraalam Inscription
4) Velvikudi Copper Plate Inscription (8th Century)
3) பல்லவர் எழுத்துமுறை (கி.பி. 4-8)
 Brahmi எழுத்து முறையிலிருந்து உருவானதாகும்
4) Grantha Script (கி.பி. 7-14)
 பல்லவர் எழுத்து முறையிலிருந்து உருவானதாகும்
 இதிலிருந்து தான் Malayala எழுத்துக்கள் உருவானது
 Example,
1) Senthalai Inscription
2) Kanchi Inscription
5) தற்கால எழுத்துமுறை (கி.பி. 11 முதல்)
Timeline

கி.பி. 300 வரை


சேரர் சோழர் பாண்டியர் வேளிர்கள் ஆட்சி செய்தனர்

கி.பி. 300-600 வரை


Kalabhras ஆட்சி செய்தனர் இந்த காலகட்டத்தில் சரித்திரப்பதிவுகள் எதுவும் இல்லாததால்
இந்த காலத்தை "தமிழகத்தின் இருண்ட காலம்" என்று சொல்லப்படுகிறது

ஐம்பெரும் காப்பியங்கள் எழுதப்பட்ட காலம் இதுதான்


Jainism & Buddhism ஆகிய இரண்டும் செழிப்பாக இருந்த காலகட்டம்

கி.பி. 600-920 வரை


இடைக்கால பாண்டியர்கள் பல்லவர்கள் ஆட்சி செய்தனர்

கி.பி. 850-1100 வரை


இடைக்காலச் சோழர்கள் (சோழர்களின் கீழ் பாண்டியர்கள்)

கி.பி. 1100-1300 வரை


Allauddhin Khilji-யின் படைத்தளபதி Malik Kafur Madurai-யை சூரையாடினார்

கி.பி. 1323-1335
Mohammed bin Tughlaq Madurai-யை கைப்பற்றி தன்னுடைய ஆட்சி பகுதியின் கீழ்
கொண்டுவந்தார்

கி.பி. 1335-1378
Jalaluddin Ahsan Khan declared his independence and established Sultanate of Madurai

கி.பி. 1378-1529
Vijayanagar Kingdom made Tamil Nadu under their control

கி.பி. 1529-1736
Krishnadevaraya ruled Tamil Nadu by dividing it into 3 parts under,
1) Madurai Nayakars
2) Tajore Nayakars
3) Senji Nayakars
1623
Tirumalai Nayakar declared his independence and ruled the regions of Madurai Nayakars

கி.பி. 17-19
Zufikar Khan (Governor of Aurangazeb) became 1st Arcot Nawab

கி.பி. 17-19
Palayakarars under Nayakars declared their independence after the decline of Nayakars

கி.பி. 17-19
Tanjore Nayakars ராஜ்ஜியம் was converted into Tanjore Maratha ராஜ்ஜியம்


1757-1858
East Indian Company Rule
Arcot Nawab ஆட்சி செய்த பகுதிகளை விழுங்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்

1858-1947
British Rule

1947
India got Independence
இடைக்காலச் சோழர்கள்

விஜயாலயன்

ஆதித்தன்-I

பராந்தகன்-I

கண்டராதித்தன்

அரிஞ்சயன்

சுந்தரன் (பராந்தகன்-II)

உத்தமன் (மதுராந்தகன்)

ராஜராஜன்-I

ராஜேந்திரன்-I

ராஜாதிராஜன்

ராஜாதிராஜன்-II

வீரராஜேந்திரன்

ஆதிராஜேந்திரன்

குலோத்துங்கன்-I

You might also like