Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

CN Annadurai

 Born on - 15 / Sep /1909


 Died on - 3/ Feb/1969
 Father - Natarajan
 Mother - Bangaru Ammal
 Later his mother died, then Annadurai grows under his stepmother “Rajamani”
 15/ Sep/2021 – Annadurai’s 113th b’day
 15/ Sep /2022 – Annadurai’s 114th b’day
 15/ Sep /2023 – Annadurai’s 115th b’day
 Anna was a deity of Pillaiyar, later he became atheist
 It was mentioned in the book - "அண்ணா வாழ்க்கை வரலாறு" by Dr. Parimalam
 He studied in Kancheepuram Pacchayappa's School
 He studied his Intermediate course in Chennai Pacchayappa's College
 He studied his BA Honours in Chennai Pacchayappa's College
 Anna’s teachers in this college are,
1) Varadharajan (English Professor)
2) Vegadasamy
 அண்ணாவின் தமிழ் ஆசிரியர்கள்,
1) மோவூர் கந்தசாமி முதலியார்
2) மணி திருநாவுக்கரசு முதலியார்
 Anna-வுக்கு படிக்க உதவி செய்தவர் – “Chinna Tambi Pillai", Principle of Pacchayappa's
College
 அண்ணாவின் ஆரம்பகால அரசியல் குருகுளம் – “மண்ணடி-வரதராஜன் அறை”
It was mentioned in the book – “Life & Times of Annadurai” by R Kannan
 அண்ணாவின் ஆரம்பகால அரசியல் குரு - Varadharajan
 அண்ணா நீதிக்கட்சியின் மீது ஈர்ப்படைய காரணம் – Varadharajan and Vengadasamy
 10/9/1930 - Anna married Rani Ammaiyar, at that time Anna was 21 years old
 1931- Anna became Pacchayappa's College “மாணவர் பேரவையின் பொதுசெயலாளர்”
அண்ணாவின் அரசியலில் முதல் பதவி
 1933 - Pacchayappa's College “பொருளாதார துறை தலைவர்”
 1954 - Anna's 1st சிறுகதை, “ கொத்தரத்தே"
 1934 - BA Honours பட்டம் பெற்றார்
 1934 - Kancheepuram நகராட்சியில் 6 Months வேலை செய்தார்
 1935 – Worked as Tamil teacher in Chennai Govindha Naikar Intermediate School

 Anna in Justice Party


 1935 – Anna joined Justice Party
 1935 - திருப்பூர் - செங்குந்த முதலியார் இளைஞர் மாநாடு
In this conference Anna met Periyar for 1 st time
 1937 - Anna went to Erode (பெரியாரின் அழைப்பில்)
In Erode, Anna served as for the magazines kudiarasu, Viduthalai, Naviyugam
அண்ணாவின் முதல் பணி இதுதான் for that he got Salary of monthly 60 Rupees
 1937 – Self Respect Conference on Turaiyur

2nd Anti-Hindi Agitation


 14/July/1937 - Rajaji ஆட்சிக்கு வந்தார்
 11/Aug /1937 – Rajaji announced Hindi as a compulsory language
 27/Feb/1938 - 1st Anti-Hindi Agitation held at Kancheepuram
 Anna was arrested and kept in a jail for 6 months
 Periyar was also arrested and kept in a jail for 12 months
 21/4/1938 - GO for compulsory Hindi was released
 15/Jan/1939 - Natarajan died
12/Mar/1939 – Talamuthu died
 21/2/1940 – Compulsory Hindi rule was cancelled

2nd Anti-Hindi Agitation


 26/1/1950 - Nehru declared for next 15 years English as இணைப்பு மொழி
 1963 - Hindi as Official Language bill was passed
இதனால் anna மீண்டும் போராடினார்
 7/Mar/1964 - மும்மொழித்திட்டம் was introduced, at that time CM of Tamil Nadu was
Bhaktavesalam
 26/Jan/1965 - Anna declared the day as "துக்க தினம்"
 At that time Baktavachalam was CM. Bhaktavasalam இந்திய அரசியலமைப்பு
நடைமுறைக்கு வந்த நாளை துக்கதினமாக கொண்டாடக் கூடாது என்றார்
 So, Anna changed the day to 25/ Jan/ 1965 as துக்க தினம்
 25/Jan/1965 - Anna arrested
 15/March/1965 - போராட்டம் முடிவு, மும்மொழித்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
 நடுவில் நடந்தது,
1) 15/July/1953 - Kallakudi name changed to Dalmiapuram
2) 21/Sep/ 1957 - Hindi எதிர்ப்பு மாநாடு
3) 3/Oct/1957 - இந்தி திணிப்பு எதிர்ப்பு நாளாக அனுசரிக்க DMK அழைப்பு
4) 25/1/1964 - சின்னசாமி
25/3/1965 - சிவலிங்கம்
Both தீக்குளித்து இறப்பு
3rd Anti-Hindi Agitation
 19/Dec/1967 - 3rd Anti-Hindi Agitation protest was started
 23/1/1968 - தீர்மானம் நிறைவேற்றம்
1) மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டது
2) Hindi words are remove from NCC
3) தமிழ் வழி கல்வி - All Colleges
4) 5 ஆண்டுக்குள் தமிழ் அலுவல் மொழி

பெரியாருடன் முரன்பாடு
1) கருப்புச் சட்டை அணிதல்
2) சுதந்திர தினம்
3) பெரியார் - மணியம்மை மறுமணம்

 27/Aug/1944 - Salem Conference


 Justice party name changed into Dravidar Kazhagam
 Justice party’s name changing resolution was passed by - Annadurai
 17/Sep/1949 - DMK was formed at Robinson Park, Royapuram, Chennai
 DMK உருவாக்கிய 5 தலைவர்கள்
1) Kudanthai Neelamegam (in Robinson park meeting)
2) VR Nedunchezhiyan
3) Mathialagan
4) NV Natarajan
5) Annadurai
 1956 - DMK Conference in Trichy
Two resolutions were passed in that conference
1) Participating in electoral politics
2) VR Nedunchezhiyan as General Secretary of DMK

 1957- DMK was participated in the 2nd general election


DMK secured, 15MLA +2MP (Dharmalingam and EVK Sampath)
1962 Election - DMK 50 தொகுதிகளில் வெற்றி but Anna was failed in his constituency
DMK alone secured 137 constituencies
 [1962-1967] - Anna elected to மாநிலங்கள் அவை
 1967 Election – DMK, Swatantra party, Communist Party all together won in 179 constituencies
with கூட்டனி
 6/Mar /1967 - Anna became CM
Governor Sardar Ujjal Singh பதவிபிரமானம்
 1968 - “America Yale University" awarded Anna with “சுபப் Fellowship Award"
 He was 1st Non- American to get this a fellowship award
 அந்த university meeting-ல் இரண்டு சுவரசியமானவை,
1) No sentence stops with because, because because is a conjunction
2) 100 words without ABCD
 1968 - Annamalai University gives him டாக்டர் பட்டம்
 10/Sep/1968 - Anna went for America for cancer treatment
6/11/1968 - Anna returned from America after treatment
 25/Dec/1968 - தஞ்சை கீழ்வெண்மணி கூலி உயர்வு படுகொலை
Gopalsamy Naidu vs 40 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள்
 The last book which was read by Anna was “The Master Christian"
 3/Feb/1969 - Anna died
 21/Sep - International Day of Peace
 1969 - Saint George Fort was renamed as “தமிழக அரசு தலைமை செயலகம்”
 14/4/1967 - இந்த பெயர் பலகை திறப்பு விழா
 19/9/1967- Koovam Nadhi சீரமைப்புதிட்டம்
At that time PWD Minister was Kalaingar Karunanidhi
 அண்ணா வேலை செய்த பத்திரிக்கைகளின் order - விடுதலை → குடியரசு 
திராவிட நாடு  காஞ்சி

நாடகங்கள்
1) 1938 - Congress Wala (in Kudiyarasu)
2) 1943- Chandrodayam, கலப்புமணம்
3) 1944 - வேலைக்காரி, ஓர்இரவு
4) 1945 - Chandramohan (also called as “சிவாஜி கண்ட சாம்ராஜியம்”)
5) 1947 - நீதிதேவன் மயக்கம்
6) 1948 - தூக்குமேடை.
7) 1950 - தர்மம் தலைகாக்கும், இளங்கோவின் சபதம்
8) 1953 - காதல் ஜோதி
9) 1954 - சொர்க்க வாசல்
10) 1956 - பெரிய மனிதர்கள்
11) 1960 - பாரதம்
12) 1966 - மங்களாபுரி மைனர்
13) 1967 - ரொட்டி துண்டு
14) 1968 - இன்ப ஒளி

Novels
1) 1940 -
2) 1943- கலிங்கராணி
3) 1945 - பார்வதி BA
4) 1945 - தசாவதாரம்
5) 1947 - ரங்கோன் ராதா

குறு Novel
1) 1946 - குமரிகோட்டம்
2) 1955 - சந்ரோதையம்
3) 1965 – தழும்புகள்

Movies
1) 1948- நல்லதம்பி (Anna's 1st movie about zamindari ஒழிப்பு முறை)
2) 1949 - வேலைக்காரி (முழுக்கமுழுக்க அன்னாவின் கநைவசனத்தில் வந்த முதல்
படம்)
3) 1951 - ஓர் இறவு
4) 1956 - Rangoon Radha
5) 1963 - பணத்தோட்டம்
6) 1967 - வாலிப விருந்து
7) 1973 - ராஜபார்ட் ரங்கதுறை

பத்திரிக்கை
1) 1934 – “கொக்கரக்கோ" in ஆனந்த விகடன்

You might also like