Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

செ.பாலமுருகன் – அருப்புக்ககாட்டை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM

பத்தாம் வகுப்பு *- தமிழ் * விரிவானம் * இயல் 6

பாய்ச்சல்
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

உண்மைக் கமைஞன் தன் கமையில் முழு ஈடுபாட்மைக் காட்டுவான். கமை


ஈடுபாட்டில் அவனுக்கு வயததா உைற்த ார்தவா பாதிப்மப ஏற்படுத்துவதில்மை. தன்
கமைமயப் பின்பற்ற, தகுந்த வாரிசு உருவாகிற தபாது அவன் ககாள்கிற ைகிழ்ச் ி
அளப்பரியது. தக்மகயின் ைீ து நான்கு கண்கள் என்ற ிறுகமதத் கதாகுப்பில் பாய்ச் ல்
கமதமய எழுதியுள்ளார் ஆ ிரியர் ா.கந்த ாைி.

அனுமார் ஆட்டம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஆளுயரக் குரங்கு ஒன்று ைரத்தில் இருந்து இறங்குவது கண்டு அதி யித்தான்


அழகு. நாதசுரமும் தைளமும் ஒன்றாக இமழந்து ஒைித்தன. வைது, இைது எனக் கால்
ைாற்றி தங்மக ஒைிதயாடு ஆடியது அனுைார் என உணர்ந்தான். கமையில் கதாங்கிய
வாமழத்தாரில் இருந்து பழங்கமளப் பறித்துக் கூட்ைத்தில் உள்ளவர்களுக்குக்
ககாடுத்தார். கீ ச் கீ ச் என்று கத்திக் ககாண்தை பந்தல் காமைப் பற்றி தைதைறினார்.
கபருங்குரல் எழுப்பியபடி கீ தழ குதித்ததபாது வாைில் தீப்பந்தம். கரணைடித்தல், கபரிய
த்தம், கபரிய ிரிப்பு என அனுைார் ஆட்ைம் உச் ம் கதாட்ைது.

வாரிரை வாழ்த்தும் கரைஞன் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

வால் பிடித்து வந்த ஆள் அழகிைம் மக ைாற்றிவிட்ைான். அனுைாரின் தவகத்திற்கு


ஈடுககாடுக்க முடியாைல் ஓடி ஓடி வால் சுைந்தான் அழகு. ஆட்ைம் ஓய்ந்தது. கழுத்து
ைணி அறுந்து விழுந்தது கூைத் கதரியாது அனுைாருக்கு. அவ்வளவு ஈடுபாடு
ஆட்ைத்தில். கமளப்பில் எதிதர வந்த கார்காரர் ககாடுத்த பணத்மதக் கூை
தைளக்காரமன வாங்கச் க ான்னார். வாய், தவட்டி, ைார்புக்கச்ம , தங்மககமளக்
கழற்றிப் தபாட்ை படி சுவரில் ாய்ந்தார். அவமரப் தபாை ஆை ஆம எனச் க ான்னான்
அழகு. உைதன உற் ாகம் கதாற்றியது. காைில் ைங்மக, பின்னர் வாைில் தீப்பந்தம்
கட்டி அழகு ஆை இவர் உற் ாகப்படுத்தியபடி ஓை இறுதியில் அழகு ைட்டும்
ஆடிக்ககாண்டிருந்தான்.

முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அனுைார் ஆட்ைத்தில் பாய்ச் ல் முக்கியம். என்னாைா எனக்கா பாச் க் காட்டுற


என்று கத்தியபடி அழமகப் பிடிக்க வந்த அனுைாரின் ஆட்ைம் முடிந்தது. தனக்கு ஒரு
வாரிசு உருவாகி விட்ைமதக் காணும் தபாது உைம்பின் வைியும் தவதமனயும் இருைலும்
ஒரு கபாருட்ைல்ை. கற்றுக்ககாள்ளக் கற்றுக்ககாள்ளக் கமைஞனுக்குக் ககாடுப்பது
உயிரானாலும் வைி கதரிவதத இல்மை.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மு.முத்துமுருகன் – கல்லூரணி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

You might also like