Christians Adopt Fasting From Pagan Religious Practices

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 18

15 உயிர்ப்பும்‌ விற்‌ தாளே: ;

. என்னில்‌ விசு ரசம்‌ i தியது


| இறர்பினும்‌ வாழ்வான்‌. அரும்‌

னலம்‌: ஜடப்‌ 1992


ட 2 53 பகடு: அவலது வல்‌ 5 ப அல்‌ பன

இருப்பாடுகளின்‌ பாதையிலே
முதற்மாகம்‌:... காலை 10,00 மணி
ஆரம்ப பாடல்‌:
தூய ஆவியே உம்மை கூவி சப்னா
வருவாய்‌, AE, 2828௨4 rs
தூய ஆவியே... i,
11 இறைவனின்‌ ஞானத்தில்‌ அளவு பெற்றே
மறைப்‌. போதகத்தில்‌. துண்டலுற்றே
நல்லலை. செய்தெமைக்‌. காப்பாயே
வல்லப ஆவியே வருவாயே .........
2. அன்பின்‌ மூழ்ச்சியில்‌ ' அமைதிபெற்றே
அமையும்‌ பொதுமையில்‌ பொழிவு ட்டது
நம்பிக்கை நட்பும்‌ வ ன்‌.
அன்பின்‌ ஆவியே வருவாயே...

முதல்‌, நிலை.”
நய எங்கே சுமந்து போூறீர்‌ - பாறச்‌ க்‌
நிரு
சிலுவையை நீர்‌ எங்கே சுமந்து போகிறார்‌.
பொங்கும்‌ பகைவராலே அங்கம்‌ நடு நடுகல்‌ 3
எங்கே போகிறீர்‌.
A
2“ மனிதப்‌ பாவத்தாலே மரணத்தீர்வைப்‌ த
தூய செம்மறிபோல துக்கத்துடன்‌ வருந்தி
எங்கே போகிறீர்‌.
3. பாரசிலுவையை நீர்‌ பாசத்துடன்‌ அணைத்து
பாவத்தின்‌ சுமை தாங்கி ஆர்வத்துடன்‌
ன்‌ நடந்து எங்கே போடுதிர்‌:

2ம்‌ நிலை
1. - சிலுவையை ல; பாராயோ!
அதன்‌ புதுமையை கொஞ்சம்‌ கேளாயோ!
உலகமே / உலகமே | உலகமே / உலகமே.
பரணை ட்டி... அமி

2. பாவியை மன்னிக்கும்‌ சிலுவை இது


புது ஆவியை தந்திடும்‌ சிலுவை இது
துன்பத்தை போக்கிடும்‌ சிலுவை இது
மன துயரத்தை நீக்கிடும்‌ சிலுவை இது :
சிலுவை இது/ சிலுவை இது/ (2) I
3ம்‌ நிலை
1. எதை நான்‌ தருவேன்‌ இறைவா
உம்‌ இதயத்தில்‌ அன்புக்கீடாக
எதை நான்‌ தருவேன்‌ இறைவா
2. குறை நான்‌ செய்தேன்‌ இறைவா
பாவக்‌ குழியில்‌ விழுந்தேன்‌ இறைவா
குறையாம்‌ பாவத்தை நீக்கிடவே * 2
நீ சுல்வாரி மலையில்‌ இறந்தாயோ

4ம்‌ நிலை
க பாடுகளின்‌. பாதையிலே தேவம்கின்‌: ஊர்‌
வலமோ
பாவங்களின்‌ பாரமெல்லாம்‌ திருச்சிலுவை -
வடிவல்லவேர்‌ பத

2... மக்களுக்காய்‌ இறங்கி நின்றார்‌ மக்கள்‌ மனம்‌


இறங்கவில்லை
பக்கமெல்லாம்‌ பழந்தம்மா பார்த்த கண்கள்‌
வெந்ததம்மா

3. க ர்த்‌ வந்த உள்ளம்‌ வாடிநிற்கும்‌


நிலை இங்கு
தேடிவந்த திருமகனைச்‌. சாடி திற்கும்‌ >
மனங்கள்‌. இங்கு
5ம்‌ நிலை த்‌
4

வியாகுல மாமரியே, தியாகத்‌ தின்‌ டக


அதக்‌ அடியினிலே, சிந்தை நொந்‌
தழுதா யோ *

1, பன்னிரு ள்‌ ஆலயத்தில்‌ - அன்று...
அறிஞர்கள்‌ புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப்‌ போல்‌.
கழு மரத்தினில்‌ கண்டதனால்‌,
2. கண்ணீர்‌ சிந்திய மனிதனுக்கு
அருள்‌ பண்ணிய திருமகனை
மன்னவருக்காக தன்னுயிரை - இன்று
டப கட்டக்‌ சுண்ட இனால்‌.

6ம்‌ நிலை
சுமை சுமந்து" கண்த்த்போறோ
வாருங்கள்‌ நம்‌ ஆண்டவர்‌ அழைக்கின்றார்‌
இளைப்பாற்றி கொடுக்கின்றார்‌. கர்‌ ஸ்‌
௬ Lil a

$e இரு கரம்‌ விரித்தவராய்‌ இதயத்தை திறந்த. ஆ


வராய்‌
இறைவன்‌ இருக்கின்றார்‌ இனியும்‌.தாமதமேன்‌

ஷ்‌... 2. அல்லல்‌ படுவோரே, ஆறுதல்‌ தேண்ேெயன்றல்‌ 2


ஆண்டவன்‌. பாதம்‌ தன்னில்‌ அமர்ந்து
சு
7ம்‌ நிலை

போகின்றார்‌. போகின்றார்‌
சிலுவை சுமந்து பேரகின்றார்‌-த
போகின்றார்‌ போகின்றார்‌- க்‌
rE சிரசில்‌ முள்முடி மணிமுடியோ 1 ல்‌
தோளில்‌ சிலுவை அணிகலனோ /
கல்லும்‌ முள்ளும்‌ கம்பளமோ - 2
ஆளும்‌ கயவர்‌ காவலரோ; (போகின்றார்‌)

3“மன்னர்‌ “இயேசு போகின்றார்‌ 12
க்‌ப்‌சிலுவை. ஏந்தி.போகின்றார்‌
அத அடிகள்‌ மாய்ந்து -மானிடரோ - 2 33
__ அருளைப்‌ பொழிய போசன போகினம்‌! -
ட்‌. ர்‌
8ம்‌. நிலை
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
என்னிடம்‌ எல்லோரும்‌ வாருங்கள்‌. 8
1. உங்களை நான்‌ இளைப்பாழ்றுவேன்‌ -
உங்களை நான்‌ காப்பாற்றுவேன்‌
உங்களை நான்‌ தேற்றிடுவேன்‌
உங்களை நான்‌ ஏற்‌ றிடுவேன்‌
2 உங்களை நான்‌ நடத்திச்‌ செல்வேன்‌
உங்களை நான்‌ அன்பு செய்வேன்‌
உங்களை நான்‌ அரவணைப்பேன்‌
. உங்களை நான்‌ வாழச்‌ செய்வேன்‌.

அம்‌. நிலை.
. உன்னுதவி''வேண்டுமையா
நீ... ல்லையென்றால்‌ தான்‌ ஒன்றுமில்லை
நான்‌... வாழும்‌ இடமெல்லாம்‌
உன்‌ துணை. வேண்டுமையாஃ 2 -
நான்‌ போகும்‌ இடமெல்லாம்‌
உன்‌ வழி வேண்டுமையா. >

நான்‌ தேடும்‌ இடமெல்லாம்‌


உன்‌ ௨௫ வேண்டுமையா-2
நான்‌ தேடும்‌ இடமெல்லாம்‌ :
உன்‌ ஒளி வேண்டுமையா.

நிலை. -
ஆ.

எங்கே சுமந்து போறிர்‌ - பாரச்‌ :


சிலுவையை நீர்‌ எங்கே சுமந்து போறும்‌.
பொங்கும்‌ பகைவராலே அங்கம்‌ த ழீ.
எங்கே போறீர்‌ அல்‌
1.9%

ம்‌தெழுந்தும்‌* எங்கே போறிர்‌ உ

3 கல்வாரி மலை நாடி "தள்ளாடித்‌ குழை


வீழ்ந்து எல்லோரின்‌ பாவங்களை தனிமையாய்‌
சுமந்து எங்கே போறீர்‌

_ 11ம்‌. நிலை, A ல்‌


ட ௩
சிலுவையை நிமிர்த்து பாராயோ!
அதன்‌ புதுமையை கொஞ்சம்‌ கேளாயோ '
. உலகமே / உலகமே | உலகமே | உலகமே /

1. பாவியை மன்னிக்கும்‌ சிலுவை இ


புது ஆவியை தந்திடும்‌ சிலுவை டீ
துன்பத்தைப்‌ போக்கிடும்‌ சிலு
மன துயரத்தை. நீக்கிடும்‌ ௪
சிலுவை இது / சிலுவை இது ! கட்‌ இது
சிலுவை இது

12ம்‌ நிலை. =
ஆணி கொண்ட உம்‌ காயங்களை,
அன்புடன்‌ முத்தி செய்கின்றேன்‌ .
பாவத்தால்‌ உம்மைக்‌ கொன்றேனே ர
ஆயனே என்னை மன்னியும்‌
வலது கரத்தின்‌ காயமே
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன்‌ முத்தி செய்கின்றேன்‌
%

டத?
ரு விலாவின்‌ காயமே
- ச அருள்‌ சொரிந்திடும்‌ ஆலயமே
படக்‌ முத்தி செய்கிறேன்‌,
தர்ர ஆ ணை ட. த்து ர்‌ 2

13ம்‌, நிலை -
கல்வாரியில்‌ அன்னை மரியைக்‌ கண்டேன்‌ |
அண்ண அதுல்‌ தாய்‌ நிலையைக்‌
கண்டேன்‌

1. பொன்னான மேனி புண்ணாக நொந்து .:
புழுவாகக்‌ துடிக்கும்‌ ஒரு உருவம்‌ கண்டேன்‌
அம்மா என்றழைக்க பிள்ளை இல்லாமல்‌
ஓடாக தேயும்‌ தாயைக்‌ கண்டேன்‌
[ரி பூவான உள்ளம்‌ போராடும்‌ நெஞ்சம்‌
. பேசமல்‌ தனியாக வாடச்‌ கண்டேன்‌
மயிலான வண்ணம்‌ சேறாக மாறி
ஆறாக கன்னத்தில்‌ ஓடக்‌ கண்டேன்‌

்‌ 14ம்‌. நிலை
பாடுகள்‌, நீர்‌.பட்ட போது
மாய்ந்து ஒடிய ரத்தம்‌
கோடி பாவந்திர்த்து மோட்சங்‌ -
5 க கொள்விக்க வல்லதே!
௨ளை அ
கெட்டு போனோம்‌, பாவியானோம்‌.
அப்‌ கிருபை செய்‌ நாதனே !
மட்டில்லாக்‌ கருணை எம்மேல்‌
வைத்து இரங்கும்‌ யேசுவே !

சென்னிமேற்‌ கொடிய யூதர்‌


சேர்த்து வைத்த முள்‌ முடி
தன்னால்‌ வடிந்த ரத்தத்தால்‌
சர்வ பாவம்‌ நீங்குமே,

15ம்‌. நிலை த ன்‌ -

வந்திட ்‌ ௫
யாரிடம்‌ செல்வோம்‌ இறைவ $ ல்‌
வாழ்வுதரும்‌ வார்த்தையெல்லாம்‌.
உம்மிடம்‌ அன்றோ உள்ளன. ப
ர்‌ அலை மோதும்‌ உலகினிலே.
ஆறுதல்‌ நீ தரவேண்டும்‌
அண்டி வந்தோம்‌ அடைக்கலம்‌, நீ
ஆதரித்தே அரவணைப்பாய்‌ - 2,
2 வேரறுந்த.. மரங்களிலே
விளைந்திருக்கும்‌ மலர்களைப்‌ போல்‌,
உலகிருக்கும்‌ 'நிலை கண்டு
உனது மனம்‌ இரங்காதோ!
ட அட
திருப்பலி ஒப்புக்கொடுத்தல்‌
2ம்‌. பாகம்‌ பகல்‌ 12 மணி

வரவேற்பு பாடல்‌:
இறைவனைத்‌ தேடும்‌ இதயங்களே வாருங்கள்‌
என்‌ இறைவன்‌ யாரென்று சொல்வேன்‌
கேளுங்கள்‌
1. பாடும்‌ குயிலுக்கு பாடச்‌ சொல்லி
தந்தவன்‌ யார்‌?
ஆடும்‌ மயிலுக்கு ஆடச்‌ சொல்லி தந்தவன்‌ யார்‌?
அவரே என்‌ இறைவன்‌
அவர்‌ தாள்‌ நாம்‌ பணிவோம்‌
அவர்‌ தாள்‌ நாம்‌ பணிந்தால்‌
அகமே மகிழ்ந்திருப்போம்‌.
வானும்‌ மண்ணும்‌ வாழும்‌ யாவும்‌
படைத்தவர்‌ யார்‌?
வாழும்‌ உயிர்க்கு வாழ்வின்‌ முடிவாய்‌
திலைப்பவன்‌ யார்‌?
என்னென்ன விந்தைகள்‌ எங்கெங்கு. -
தவ அனைத்திற்கும்‌ அடிப்படையில்‌
காண்கின்றோம்‌
அவன்‌ தான்‌
கராண்ம்‌
இயாணப்‌ பாடல்‌:
- பசர்வை பெற வேண்டும்‌ - தான்‌
பார்வை. பெற வேண்டும்‌ . .
என்னுள்ளம்‌ உன்னொளி பெற வேண்டும்‌
புதுப்‌ பார்வை பெற வேண்டும்‌ - நான்‌
பார்வை பெற வேண்டும்‌
வாழ்வின்‌! தடைகளை தாண்டி எழும்‌
புதுப்பார்வை பெற வேண்டும்‌ (2)
நாளும்‌ பிறக்கும்‌ உன்‌ வழியை
காணும்‌ பார்வை. சீ சேன்டர்‌ (2)
உன்னாலே எல்லாமுமே... ... ஆகும்‌
"இலை வேண்டும்‌
முதல்‌ வாசகம்‌. bh
த்க்‌ ப்ஈடல்‌:- ன்‌
என்னையே உன்னிடம்‌ தருகிறேன்‌
“ என்‌ மனம்‌ அறிந்து நீ உன்கையில்‌ ஏற்றிடுவாய்‌
உண்மைக்கு வாழ்ந்திடும்‌ நெஞ்சம்‌
பப என்னில்‌ உண்டு
ல்‌ அக விர்‌ கொடுக்கவும்‌ . கணிந்திடும்‌ உந்தன்‌
பாதை சென்று
1ன்‌
ப்‌
டு
தித்தி!
்‌ என்‌ நெஞ்சில்‌ வாழ்பவன்‌ நீ தானே, இனி
அச்சம்‌ கொள்வது வீண்‌ தானே
எந்தன்‌ பனியில்‌ ஆயிரம்‌ தடைகள்‌, வந்திடும்‌
ஆயினும்‌ யேசுவே,
உனது. வழியில்‌. பயணம்‌. தொடரும்‌

இருவிருந்து பாடல்‌
என்‌ தேவனே இறைவனே
என்‌ இனிய நேசனே
ந்த்க்ச
தற்கு
4பதக
புத்தி
(உட்‌
இழ
ட.
ஆட
முத்து

ந்து

ட என்‌ அன்பனே நண்பனே இதயம்‌ வாருமே

உ வர-வா-லிரைந்து வா/என்னில்வா/எழுந்துவா |
| கண்ணீர்‌ கண்ட மானைபோல்‌ / தாவி நானும்‌
வருகிறேன்‌
ஆன்ம தாகம்‌ தீரவே / அள்ளிப்பருக விரை
கின்றேன்‌- வா

வருக தேவா, வருகவே/ வாழ்வை எமக்குத்‌


குருகவே
உம்மில்‌ என்றும்‌ வாழவே/உமது அருளைப்‌
பொழிகவே, வா
11
அருள்‌ தீபமே அணையா விளக்கே
என்‌ வாழ்வில்‌ ஒளி 3யற்ற வா
உன்‌ பாதத்தில்‌ விளக்கேற்றினேன்‌
கரம்‌ நீட்டி வரம்‌ கேட்டு
நான்‌ வேண்டினேன்‌.
|. போராடும்‌ வாழ்க்கை சுமையோடு நின்றேன்‌
சுபைதாங்கி உன்னிடம்‌ அமைதிதேடி வந்தேன்‌
1 வறுமை நீக்கவா, பிணியை யோக்க வா
என்தேவனே
பாடினேன்‌ தேடினேன்‌ உனை நாடினேன்‌
கரம்‌ நீட்டி வரம்‌ கேட்டு 12 *
நான்‌ வேண்டினேன்‌

நன்றி பாடல்‌:-
பனிமயத்தாயின்‌ பக்தர்களே நீங்கள்‌
இறைவனை வேண்டுங்கள்‌
இடைவிடாது சகாயம்‌ புரியும்‌ - அந்த.
அன்னையைக்‌ கேளுங்கள்‌, - கேளுங்கள்‌
1. தெய்வீகக்‌ கலைஞனின்‌ பெரும்‌ படைப்பாம்‌ -
ன்‌ அவள்‌
* தெய்வத்தின்‌: சந்ததி ஒளிவிளக்காம்‌.
அ மலைப்பொழிவினையே வாழ்ந்தவள்‌ நீயே
மண்ணகம்‌ ழ்‌ வரர்‌ முதற்‌ கனி. நீயே-
முதற்‌ கனி நீயே
கொழும்பு மாநகரின்‌ அணிகலன்‌ நீயே
டர விழுமிய விண்ணக நிறையருள்‌ தாயே
நொத்திடும்‌ உள்ளங்கள்‌ எல்லாமே வருக!
இறைவனின்‌ சொல்லிலே நிம்மதி பெறவே,
நிம்மதி
திருமணி தியானம்‌
3ம்‌ பாகம்‌ ச மாலை 3-4 மணி
ஆரம்ப பாடல்‌:
1 அன்புருவாய்‌.. எம்‌ நடுவில்‌
ஆசையுடன்‌ வத்துதித்து.
பொன்னொளியுள்‌ வீற்றிருக்கும்‌
பூபதியே நமஸ்காரம்‌ .
2. பரலோக உன்னதத்தில்‌
் பாக்கியமாய்‌ வாழ்பவர்‌ நீர்‌
தரலோக வாசிகளுள்‌ -.
...தலமேது. தேடிவந்தீர்‌
ஜெபம்‌: பூவாசிகளுக்கு சத்தியத்தை.

சங்கீதம்‌: என்னுடைய ...பிரஜையே


பிடல்‌:
என்‌ யேசுவே உன்னை தான்‌. மறவேன்‌
என்‌ தாளும்‌ உன்‌ அருளை நான்‌ பாடி
- மகிழ்ந்திருப்பேன்‌

டம உன்‌ தர்எம்‌: நல்தேனாய்‌


என்‌ வாயில்‌
இனிக்கின்றது
உன்‌ அன்பை தன்‌ எண்ணும்‌ போது
ஆனந்தம்‌, பிறக்கின்றது
2. உன்மேனி. பாய்ந்து: வரும்‌ செந்நீராய்‌

பிறர்‌ வாழ்வுகாண. நானும்‌


நானிருப்பேன்‌
ஒரு தாள்‌
1.
ஆறாய்‌ பாய்த்திடுவேன்‌.
க என்‌ ஆசை ஆயிரமாம்‌... உன்னாலே. |
நிறைவுபெறும்‌
என்‌ பர கசன்‌ தரக்‌ உன்னால்‌
அறுத்துவிடும்‌

மறை வாசகம்‌:

பஜனை பாடல்‌: ்‌ தேவனின்‌ இருமகனே..

இரு இருதய பிரார்த்தனை


பாடல்‌:

SE என்‌ இல்லத்தில்‌ இன்று கீதுமில்லை


உன்னை நான்‌ . பிரிந்ததினால்‌.
என்‌ உள்ளத்தில்‌ இன்னும்‌ நிறைவுமில்லை
உன்னை நான்‌ மறந்ததினால்‌.

3. நெஞ்சங்கள்‌ ஏங்கிடும்‌ அந்த ஓர்‌ அனைத்‌


எங்கு நான்‌ . அடைத்திடுவேன்‌ 2
துஞ்சிடும்‌ சோகங்கள்‌ என்னை விட்டகல
எவரை நான்‌ அண்டிடுவேன்‌.

மன்றாட்டு:- ஆண்டவரே எங்கள்‌ மன்றாட்டைக்‌ '. .


கேட்டருளும்‌,

ஜெபம்‌: இசேவின்‌ இரு இருதயத்துக்கு (748)-


்‌ மக்களை ஓப்புக்‌ கொடுக்கும்‌ செபம்‌.
இரு
சங்தேம்‌: என்‌ பிழை எல்லாம்‌ பொறுத்‌ தருள்வாய்‌

அது
டன்‌
sw Oe ப்‌
நற்க ட்டன தத்தத்‌க்கக்‌
பப்டி (ஒரு ௯.௮

1 மாண்புயர்‌ இவ்வருள்‌ அனுமானத்தை


தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்‌
பழைய நியம முறைகள்‌ அனைத்தும்‌
இனி மறந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள்‌ வருக
புலன்களாலே மனிதன்‌ -இதனை
அறிய இயலாக்‌ குறையை நீக்க
விசுவாசத்தின்‌ உதவி பெறுக
மாண்புயர்‌ இவ்வருள்‌ அனுமானமே

பிதா அவர்களுக்கும்‌ சுதன்‌ அவர்களுக்கும்‌


புகழ்ச்சியோடு வெற்றி யார்ப்பும்‌
மீட்பின்‌ பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும்‌ ஆச
இவரிடமாய்‌ வருகின்றவராம்‌
தூய ஆவி ஆனவர்க்கும்‌
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாக - ஆமென்‌. ஆமென்‌
பூவு
வத்‌
இலவு
இரத

தேவஸ்துதிகள்‌:-

அருட்திரு தேவதேவன்‌ போற்றி


அவர்‌ தம்‌ திருநாமம்‌ போற்றி,


நண்றிப்‌ பாடல்‌
உலகிற்கு ஒளியாய்‌ உயிருக்கு வழியாய்‌
துலங்கிடும்‌ உமக்கே இறைவா.
நன்றி, நன்றி, இறைவா தன்றி, நன்றி கூறு
1.
உய
கின்றோம்‌
i. யேசுவின்‌ குரலை இதயத்தில்‌ கொண்டு
இணையில்லாப்‌ பலியில்‌ இறைவனை உண்டு (2)
சென்றிடும்‌ வழியில்‌ சொல்லிடும்‌ மொழியில்‌
நின்றிட அழைத்தோம்‌ நிற்பாய்‌ தினமும்‌,
tie,
உண்மை வழியை உலூற்குக்‌ காட்ட.
உலகத்தை அன்பாய்‌ ஒன்றாய்‌ திரட்ட
அக இருள்‌ அகற்றி இறையருள்‌ புகுத்த
அன்புடன்‌ அளித்தோம்‌, எம்மையே உமக்கு.

ல.
டட இல்லக்‌! பம லர்‌
த த்க்‌ ள்கள்‌” தேச அண்ட வளே |
மாசு அனுகாத "தேவனின்‌. தாயே! .
உம்மை எங்களது நாட்டின்‌ ராணியாகவும்‌
வீட்டின்‌ தாயாகவும்‌, டடம தத்கல்‌ தெரிந்து
கொண்டுள்ளோம்‌
எம்‌ நாட்டில்‌ நிகழும்‌, கொள்ளை நோய்‌ மின்னல்‌
இடி, நெருப்பு, புயல்காற்று கடும்‌ மழை
பயங்கர தாக்குதலிலிருந்தும்‌, விரோதம்‌ பகை
குரோதங்கள்‌ அனைத்திலுமிருந்து எங்களது நாட்டை
யும்‌, எங்களையும்‌ எங்களது மனைவிமக்களையும்‌,
பாதுகாப்பதுடன்‌ எங்களது தொழில்‌ முய ற்சிகளையும்‌
ஆூர்வதித்‌ தருள வேண்டுகிறோம்‌
விலே
பட்டப்‌ அன்பான தாயே ! நாங்கள்‌ இங்கிருந்து வெளியே
போகும்‌ போதும்‌, உள்ளே நுளையும்‌ போதும்‌. எங்க
ளோடு துணையாக இருந்து எங்களை சடுதி மரணத்தி
விருந்து காப்பாற்றி நாங்கள்‌ சாவான பாவத்தில்‌
_ விழாதபடிக்கு எங்களை பாதுகாத்தருளும்‌
இவ்வுலகில்‌ நாங்கள்‌ உமக்கும்‌, உமது. இரு
குமாரனுக்கும்‌, பிரமாணிக்கமுள்ள பிள்ளைகளாக
ஊழியம்‌ செய்தபின்‌, உம்மோடு கூட இன்ப பேரின்ப
அடியன்‌
பஅத்ய.
நட
இராட்சியத்‌தில்‌ சேரவும்‌ துணை செய்தருளும்‌, தாயே.

ஆமென்‌ !

த வட
ந்து!
அக்‌
எழத்‌
௭:


த.

ஆ... இட

, 3 ல ஆ
. DONATED

BY ஆத
௫ ன்‌
ம /

ன த A

ர லு வ
Es 2 |
த்‌ அர $ 32
2 உட்‌ ம
ஆழ்‌ கி ந அட 4 வு
அஃஉச்‌ ா ம்‌ - ந வனி

கபது

4 1H ny அ தட்‌

-JOHNAS ENTERPRISES
IMPORTERS [கட்கம்‌
0. F:2 round Flare; (Mezz) கட்‌
pf
Colombo Central Super Market Kurnpiens, 4
' ல்டைய்னை 11. t

1 அத்‌ .

Tix; 22762 MULTRACE Telephones {

Fax: 94:1422110. Office: 437468, 43871:ப தே


Attn: JOHNAS Resi: 445! 0, 438282 .

“iy

McEEAN PRINTERS

You might also like