Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

இலக்கணம் மீள்பார்ைவ

படிவம் 1

1 சுட்ெடழுத்து ñ ெபாருள், வைக, எடுத்துக்காட்டு


3 (அ,இ,உ)
2 வைக : அகச்சுட்டு, புறச்சுட்டு
2 இடுகுறிப்ெபயர், காரணப்ெபயர் ñ ெபாருள், எடுத்துக்காட்டு
இடுகுறிப்ெபயர் : ெதான்று ெதாட்டு வழங்கும் ெபயர்ச்ெசால்
காரணப்ெபயர் : காரணத்ேதாடு இடப்பட்ட ெபயர்ச்ெசால்
3 குன்றியவிைன + குன்றாவிைன ñ வைக, எடுத்துக்காட்டு
குன்றியவிைன : ெசயப்படுெபாருைள ஏற்காத விைனமுற்று
குன்றாவிைன : ெசயப்படுெபாருைள ஏற்று வரும் விைனமுற்று
• (எைத, எவற்ைற, யாைர
4 புணர்ச்சி : ேதான்றல் ñ உடம்படுெமய் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. யகர உடம்படுெமய் : நிைலெமாழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வரும்
2. வகர உடம்படுெமய் : நிைலெமாழி ஈற்றில் இ,ஈ,ஐ அல்லாத மற்ற உயிெராலிகள்
5 வலிமிகும் இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. அத்துைண, இத்துைண, எத்துைண
2. இனி, தனி, மற்ற
3. அைர, பாதி
6 வலிமிகா இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. ஒடு,ஓடு ñ 3 ஆம் ேவற்றுைம உருபு
2. ஏது, யாது, யாைவ ñ வினாச் ெசால்

படிவம் 2

1 வினா எழுத்து : 5 (எ, ஏ, யா, ஆ, ஓ


2 வைக : 1.அகவினா ñ பிரிக்க முடியாது
2.புறவினா ñ பிரிக்க முடியும்
2 தமிழ்ச் ெசாற்கள் ñ 4 வைக
1. இயற்ெசால் : ெபான், கல்
2. திைசச்ெசால் : ேபனா, அலமாரி
3. திரிெசால் : கிள்ைள, படர்ந்தான்
4. வடெசால் : தற்சமம் (கமலம், அனுபவம், நியாயம்
தற்பவம் : (வருஷம், ஜலம், மீனாஷி
3 உரிச்ெசால் ñ சால, உறு, தவ,நனி,கூர்,கழி
4 ேதான்றல் விகாரம் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. சுட்டு + யகரம் : அ + யாைன = அவ்யாைன
2. எகர + வினா : எ + யாைன = எவ்யாைன
5 வலிமிகும் இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. அ,இ (சுட்டு எழுத்து எ (வினா எழுத்து
2. தனி குற்ெறழுத்து அடுத்துவரும் ஆகாரம் : கனா + கண்டான் = கனாக் கண்டான்
6 வலிமிகா இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. இருந்து, நின்று ñ 5 ேவற்றுைம உருபு
2. அது, உைடய ñ 6 ேவற்றுைம உருபு

ஆசிரியர் : புவேனஸ் சந்திரன்


காஜாங் உயர்நிைலப்பள்ளி
இலக்கணம் மீள்பார்ைவ

படிவம் 3

1 ேபாலி ñ முதற்ேபாலி, இைடப்ேபாலி, கைடப்ேபாலி


1. முதற்ேபாலி ñ (ந-ஞ, அ-ஐ, ஐ-அய், ஒள-அவ்
2. இைடப்ேபாலி ñ (ய-ச, ச-ய, அ-ஐ
3. கைடப்ேபாலி ñ (ம-ன, ல-ள, ல-ர
2 உடன்பாட்டுவிைன, எதிர்மைறவிைன (வாக்கியத்ைத மாற்றி எழுதுக
1. உடன்பாட்டுவிைன : ெசயல் நைடெபறும் (வந்தான்
2. எதிர்மைறவிைன : ெசயல் நைடெபறாதது (வரவில்ைல
3 புணர்ச்சி
1. ேதான்றல் ñ ெமய் இரட்டிக்கும் (கண் + இைம = கண்ணிைம
2. திரிதல்- மகர ஒற்று ñ ெமல்ெலழுத்து (மரம் + கண்டான் = மரங்கண்டான்
3. ெகடுதல் – ‘ைம’ ஈற்றுப் பண்புப்ெபயர் (ெசம்ைம + ேகால் = ெசங்ேகால்
4 வலிமிகும் இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. அகர, ஈற்று விைனெயச்சம் (ெசய்ய + ெசான்னான் = ெசய்யச் ெசான்னான்
2. இகர ஈற்று விைனெயச்சம் (ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்
5 வலிமிகா இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. உயர்திைணப் ெபயர், ெபாதுப்ெபயர் (தம்பி + சிறியவன் = தம்பி சிறியவன்
2. ஆ,ஓ என்னும் வினா எழுத்து (அவனா + ெசான்னான் = அவனா ெசான்னான்?)

ஆசிரியர் : புவேனஸ் சந்திரன்


காஜாங் உயர்நிைலப்பள்ளி
இலக்கணம் மீள்பார்ைவ

படிவம் 4

1 குற்றியலுகரம் - (6 வைக, எடுத்துக்காட்டு


1. ெநடில்ெதாடர்க் குற்றியலுகரம் : பாகு, நாடு
2. வன்ெதாடர்க் குற்றியலுகரம் : வாக்கு, பாட்டு
3. ெமன்ெதாடர்க் குற்றியலுகரம் : பங்கு, பந்து
4. இைடத்ெதாடர்க் குற்றியலுகரம் : சால்பு, ெகாய்து
5. உயிர்த்ெதாடர்க் குற்றியலுகரம் : பரிசு, கயிறு
6. ஆய்தத்ெதாடர்க் குற்றியலுகரம் : எஃகு, அஃது
2 ஆகுெபயர் (6 வைக, எடுத்துக்காட்டு
1. ெபாருளாகு ெபயர் : தாமைர மலர்ந்தது, வாைழக் கறி
2. இடவாகு ெபயர் : மேலசியா ெவன்றது, நாடு ேபாற்றியது
3. காலவாகு ெபயர் : கார் அறுத்தான், கார்த்திைக மலர்ந்தது
4. சிைனயாகு ெபயர் : ெவற்றிைல நட்டான், தைலக்குப் பத்து ெவள்ளி ெகாடு
5. பண்பாகு ெபயர் : இனிப்பு உண்டான், அழுக்ைகத் துைவத்தான்
6. ெதாழிலாகு ெபயர் : வறுவல் உண்டான், ெபாங்கல் ைவத்தார்
3 புணரியல் : ெகடுதல்
1. எண்ணுப்ெபயர்ப் புணர்ச்சி
2. திைசப்ெபயர்ப் புணர்ச்சி
4 வலிமிகும் இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. ஈறுெகட்ட எதிர்மைறப் ெபயெரச்சம் : ஓடா + குதிைர = ஓடாக் குதிைர
2. ஆறாம் ேவற்றுைமத்ெதாைக ñ அஃறிைன : நாய் + குட்டி = நாய்க் குட்டி
3. உவைமத்ெதாைக : மைல + ேதாள் = மைலத்ேதாள்
4. பண்புத்ெதாைக : ெவள்ைள + தாள் = ெவள்ைளத்தாள்
5. இருெபயெராட்டுப் பண்புத்ெதாைக = ைத + திங்கள் = ைதத்திங்கள்
5 வலிமிகா இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. இரண்டாம் ேவற்றுைமத்ெதாைக : (விறகு + கட்டினான் = விறகு கட்டினான்
2. ஆறாம் ேவற்றுைமத்ெதாைக ñ உயர்திைண (தம்பி + சட்ைட = தம்பி சட்ைட
3. உம்ைமத்ெதாைக : (ெசடி + ெகாடி = ெசடிெகாடி
4. விைனத்ெதாைக : (வீசு + ெதன்றல் = வீசுெதன்றல்
6 வாக்கிய வைக
1. தனி வாக்கியம் : 1 ேமற்பட்ட எழுவாய் + 1 பயனிைல
2. ெதாடர் வாக்கியம் : 1 ேமற்பட்ட எழுவாய் + பல பயனிைல
3. கலைவ வாக்கியம் : முதன்ைம வாக்கியம் + சார்பு வாக்கியம்
7 ெதாைகநிைலத்ெதாடர் (5 வைகப்படும்
1. அ.ேவற்றுைமத்ெதாைக : ெமாழி கற்றான் &
ஆ.ேவற்றுைம உருபும் பயனும் உடந்ெதாக்கத்ெதாைக : ெபாற்குடம்
2. விைனத்ெதாைக : ஊறுகாய்
3. அ.பண்புத்ெதாைக : ெசந்தாமைர
ஆ.இருெபயெராட்டுப் பண்புத்ெதாைக : சாைரப்பாம்பு
4. உவைமத்ெதாைக : முத்துப்பல்
5. உம்ைமத்ெதாைக : இரவுபகல்

ஆசிரியர் : புவேனஸ் சந்திரன்


காஜாங் உயர்நிைலப்பள்ளி
இலக்கணம் மீள்பார்ைவ

படிவம் 5

1 முற்றியலுகரம் (18 உகரம் தனித்து முழுைமயாக ஒலிக்கும்


1. தனிக்குறிைல அடுத்து வரும் வல்லின உகரம்
2. ெசால்லின் இறுதியில் வரும் ெமல்லின, இைடயின உகரம்
3. ெசால்லின் முதல் எழுத்தாக வரும் உகரம்
2 தன்விைன : எழுவாய் தாேன ெசய்யும் ெசயல் (தம்பி படித்தான்
பிறவிைன : எழுவாய் பிறைரக் ெகாண்டு ெசய்யும் ெசயல் (தம்பி படிப்பித்தான்
3 புணரியல் :(ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
வடெமாழிச் சந்தி : ‘ஆ,ஏ,ஓ’ ேதான்றும்
1. அ/ஆ + அ/ஆ = ஆ (சர்வ + அதிகாரி = சர்வாதிகாரி
2. அ/ஆ + இ/ஈ = ஏ (ராஜ + இந்திரன் = ராேஜந்திரன்
3. அ/ஆ + உ/ஊ = ஓ (சூரிய +உதயம் = சூரிேயாதயம்
4 வலிமிகும் இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. முற்றிலுகரம்
5 வலிமிகா இடங்கள் (ேசர்த்ெதழுதுக, பிரித்ெதழுதுக
1. எழுவாய்த் ெதாடர் : (தாமைர + பூத்தது = தாமைர பூத்தது
2. விளித் ெதாடர் : (இராமா + ேகள் = இராமா ேகள்
3. ெபயெரச்சம் : (பார்த்த + படம் = பார்த்த படம்
6 ெதாகாநிைலத்ெதாடர் (9 வைகப்படும்
1. எழுவாய்த் ெதாடர் : ேசவல் கூவியது
2. விளித் ெதாடர் : கண்ணா வா
3. ேவற்றுைமத் ெதாடர் : உணைவச் சாப்பிட்டான்
4. விைனெயச்சத் ெதாடர் : கூடி மகிழ்ந்தனர்
5. ெபயெரச்சத் ெதாடர் : அறிந்த ெபற்ேறார்
6. விைனமுற்றுத் ெதாடர் : அைழத்தனர் உற்றார்
7. இைடச்ெசாற்ெறாடர் : மற்ெறான்று, அவன் தாேன?
8. உரிச்ெசாற்ெறாடர் : சாலப் ேபசினாள்
9. அடுக்குத் ெதாடர் : வா! வா!, தீ! தீ!

ஆசிரியர் : புவேனஸ் சந்திரன்


காஜாங் உயர்நிைலப்பள்ளி

You might also like