Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

கோடிட்ட இடங்களில் சரியான விடைகளை எழுதுக.

1. _____________________ விளையாட்டின் போது ஒற்றுமையாக செயல்பட

வேண்டும்.

2. கயிறு இழுத்தல் ___________________________ இயக்கங்களில்

ஒன்றாகும்

3. இடம் பெயரா இயக்கத்தின் போது தலை,கை,கால் மற்றும்

__________________________ ஆகியவை மட்டுமே அசையும்.

4. பல்வேறு __________________________________ப் பயன்படுத்தி

இசைக்கேற்ப சுயமாக இயக்கங்களை உருவாக்கலாம்.

5. கயிற்றின் மீது நடக்கும் போது உடலைச் _______________ ___________

இருப்பது அவசியம்.

6. உருளும் பந்து விளையாட்டை ________________________ டென்பின்

என்றும் அழைக்கலாம்.

7. விளையாட்டின் போது பந்தை ______________________ நோக்கி வீச

வேண்டும்.

8. ____________________________ விளையாட்டில் உதைத்தல் , நிறுத்துதல்

ஆகிய இரண்டு திறன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சமநிலை கால்பந்து குழு இடம்பெயரா

இலக்கை உடல் போலிங் உபகரணங்களை

( 16 புள்ளிகள் )

சரியாக இணைக்கவும்
உயரம் தாண்டுதல்

சமனித்து நடத்தல்

வேகமாக ஓடுதல்

நீளம் தாண்டுதல்

( 8 புள்ளிகள்)
சரியான கூற்றுக்கு (√ ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும்
அடையாளமிடுக.

1. விளையாடும் பொழுது பழுதான உபகரணங்களை நாம்

பயன்படுத்தலாம்.( )

2. இசையோடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நமக்கு

மனமகிழ்வை ஏற்படுத்துகிறது. ( )

3. பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்கள்

சுயமாகவே இயக்கங்களை உருவாக்கலாம். ( )

4. நாம் எப்போதும் தனியாகவே விளையாட வேண்டும். ( )

5. குதித்துத் தரையிறங்கும் போது உடலை ஏற்ற வகையில்

வைத்திருக்க வேண்டும். ( )

6. ஆசிரியர் அனுமதியின்றி விளையாட்டுப் பொருள்களை

எடுக்கக்கூடாது. ( )

( 6 புள்ளிகள்)

விடைகள்

அ) கோடிட்ட இடங்களில் சரியான விடைகளை எழுதுக.


1. குழு

2. இடம்பெயரா

3. உடல்

4. உபகரணங்களை

5. சமநிலை

6. போலிங்

7. இலக்கை

8. கால்பந்து

ஆ) சரியாக இணைக்கவும்

1. வேகமாக ஓடுதல்

2. உயரம் தாண்டுதல்

3. நீளம் தாண்டுதல்

4. சமனித்து நடத்தல்

இ) சரியான கூற்றுக்கு (√ ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X )

என்றும் அடையாளமிடுக.

1. X 5. √

2. √ 6. √

3. √

4. X

You might also like