Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

தி�க்�றள் மதச்சார்பற்ற

தன்ைம�ள்ள இலக்கியம் Secular


Literature – Thirukkural

�ன்�ைர:
வள்�வ�ன் வள்�வம், காலந்ேதா�ம் �திய �திய
க�த்தாக்கங்கைள தந்� இனம்,மதம், நா�, ெமாழி என்�ம்
எல்ைலைய கடந்� மன�த வாழ்க்ைகைய வளப்ப�த்�கிற�. மன�தன்
மன�தனாக வாழ்வதற்� ேதைவயான க�த்�க்கைள தந்த தி�க்�றள்,
மன�த ச�தாயத்தின் வழிகாட்�யாக வ�ளங்�கிற�. அத்தைகய சிறப்�
வாய்ந்த உலகெபா�மைற என ேபாற்றப்ப�ம் தி�க்�றள் ஒ�
மதச்சார்பற்ற தன்ைம�ள்ள இலக்கியம் என்பைத நி��வேத
இக்கட்�ைரய�ன் ேநாக்கமா�ம்.

தி�க்�றள�ன் தன�த்தன்ைம:

தமிழில் எ�தப்பட்ட தி�க்�றள�ல்,


ஓர் அதிகாரத்தில் �ட, ஒ� �றட்பாவ�ல் �ட 'தமிழ்', 'தமிழர்',
'தமிழ்நா�' என்ற ெசால் இடம் ெபறவ�ல்ைல.

தி�.வ�. கல்யாண �ந்தரம் ��வ� ேபால்,


"தி�க்�றள் - ஒ� வ�ப்பா�க்�,
ஒ� மதத்தா�க்�ம்,
ஒ� நிறத்�க்�ம்,
ஒ� ெமாழியா�க்ேகா,
ஒ� நாட்டா�க்� உ�யதன்�. அ� உல�க்�ப் ெபா�"
எனேவ வா�ைறவாழ்த்� பல ெமாழிகள�ல் ெமாழிெபயர்ப்�
ெசய்யப்பட்� இ�ந்�ம், வள்�வ�ன் ேவதம் அம்ெமாழிேக ெப�ைம
உைடயதாக அைமகிற�.

தி�க்�ற�ம் சமய�ம்:
உலகி�ள்ள அைனத்� மன�தைர�ம் ஒேர ��ம்பமாக க�தியவர்
ெதய்வப்�லவர். வள்�வர் �றிய க�த்�க்கள் அைனத்�ம், அைனத்�
ச�தாயத்தின�க்�ம் சமயத்தின�க்�ம் ெபா�ந்�ம் தன்ைம�ைடய�.
ேம�ம், மாதா�பங்கி எந்த மதத்ைத�ம் சார்ந்தவர் ஆக�ம் இல்ைல
என்பேத சிறப்�.

"ப�றப்ெபாக்�ம் எல்லா உய�ர்க்�ம்"

எ�ம் ெபா�ெநறி காட்�யவர் ெசந்நாேபாதகர்.

தி�க்�ற�ம் கட�ள் ெகாள்ைக�ம்:


(கட�ள் = எல்லாம் கடந்தவர்)

'எல்லாம் கடந்தவர்' என்றால் பாசம், பற்� �தலிய அைனத்�


நிைலகைள�ம் கடந்தவர் என்�ம் ெபா�ள். இதைன தி�க்�றள்
'பற்றற்றார்' எனக் �றிப்ப��கிற�.

"பற்�க பற்றற்றான் பற்றிைன அப்பற்ைறப்

பற்�க பற்� வ�டற்�"

எ�ம் �றட்பா ப�, யாைர வழிபா� ெசய்� வணங்க ேவண்�ம்? என்�


ேகட்பவ�க்�, 'பற்� இல்லாதவர்கைள' வணங்�க என்� நான்�கனார்
வழிகாட்�கிறார்.
எனேவ உலகி�ள்ள பற்�லி�ந்� வ��வ�த்�க் ெகாள்வதற்� ஒேர
வழி, எந்த பற்�ம் இல்லாதவராகிய ' வ��ப்� ெவ�ப்ப�ற்�
அப்பாற்பட்டவன்' சான்ேறார் ஆன இைறவைன பற்ற ேவண்�ம் எனக்
��கிறார்.

மத�ம் மதச்சார்ப�ன்ைம�ம்:
மதசார்ப�ன்ைம எனப்ப�வ� அைனத்� மதத்ைத�ம் மி�ந்த
மதிப்�டன் அ��வேத. இந்தியா�ம் ஒ� மதசார்பற்ற நா�, காரணம்
அைனத்� மத�ம் சமம் என்ற ந�நிைலத் தன்ைம�டன் இ�க்கிற�.

தி�க்�றள�ன் மதசார்ப�ன்ைம:

தி�க்�றள�ல் �தல் அதிகாரத்தில், �தல் �றள் கட�ள் வாழ்த்தாக


அைமந்தி�ப்ப�,

"அகர �தல எ�த்ெதல்லாம் ஆதிபகவான்

�தற்ேற உல�"

என்ற �றட்பாவ�ல் அகரத்ைத அ�ப்பைடயாகக் ெகாண்ட எ�த்�க்கள்


இ�க்�ம். அேதேபால் இவ்�லகம் கட�ைள அ�ப்பைடயாகக்
ெகாண்� அைமந்தி�க்�ம் என ��கிறார் வள்�வர்.
(ேம�ம் இக்�றட்பாவ�ல் ஆதி-இைறவன், பகவன்-கட�ள் என
�றிப்ப��கிறார்)

ெதய்வப் �லவர் தன� வா�ைறவாழ்த்� எந்த மதத்ைத�ம்


�றிப்ப�ட்� �றிப்ப�டவ�ல்ைல என்ப� தன� சிறப்பா�ம்.
"மலர்மிைச ஏகினான் மாண� ேசர்ந்தார்

நிலமிைச ந� �வாழ் வார்"

என்ற �றட்பாவ�ல் இன்ப உலகில் மன�தர்கள் நிைலத்� நிற்க


ேவண்�மானால், அன்ப�ன் அகமாகிய மல�ல்வற்றி�க்�ம்
� கட�ள�ன்
சிறந்த தி�வ�கைள ெபா�ந்தி நிற்க ேவண்�ம்.

"ேவண்�தல் ேவண்டாைம இலான� ேசர்ந்தார்க்�

யாண்�ம் இ�ம்ைப இல"

என்�ம் �றட்பாவ�ல் வ��ப்� ெவ�ப்�கைள கடந்த கட�ள�ன்


பாதங்கைள ெபா�ந்தி நிற்பவ�க்�, எப்ேபா�ம் எவ்வ�டத்தி�ம்
த�ங்கில்ைல என ��கிறார் வள்�வர்.

"கற்றதனால் ஆய பயெனன்ெகால் வாலறிவன்

நற்றாள் ெதாழாஅர் என�ன்"

என்�ம் �றட்பாவ�ல் �ய அறி� வ�வாக வ�ளங்�ம் இைறவன�ன்


நல்ல தி�வ�கைள ெதாழாமல் இ�ப்பாரானால், அவர் கற்ற பயன்
என்ன என்ப� என எண்ண�ப்பார்ப்ப� என்ன பயன்.

ேமற்கண்ட �றட்பாக்கள் �லம் �தற்பாவலர், எந்த மத�ம் சமய�ம்


சார்ந்த கட�ைள�ம் தி�க்�றள் �லம் �ன் நி�த்தவ�ல்ைல
என்பைத அறிய��கிற�.ேம�ம் கட�ைள, பகவன், ஆதி, ேவண்�தல்
ேவண்டாைம இலான், வாலறிவன், மலர்மிைச ஏகினான் எ�ம் ெபா�த்
தன்ைம�டன் �றிப்ப��வைத நாம் அறிய��கிற�.
சமயம் கடந்த மன�த மனம் சார்ந்த �ல்:
அறம் �றித்� ேப�ம் ெதய்வப் �லவர். அ� சமயத்ைத சார்ந்ேதா,
�றத்ைத சார்ந்ேதா இல்ைல என�ம் அ� மன�த மனம் சார்ந்த� எனக்
��கிறார்.

"மனத்�க்கண் மாசிலன் ஆதல் அைனத்� அதன்

ஆ�ல ந�ர ப�ற"

எ�ம் �றட்பாவ�ல் மனதளவ�ல் �ற்றமற்றவராக இ�ப்பேத அறம்,


மற்றைவ எல்லாம் ஆராவரேம என்கிறார்.

சமயம் தன் கட்டைமப்�ம் �லமாக ஏற்றத்தாழ்� உைடய


சாதி�ைறைய ெகாண்��க்�ம் ேபா�,
"ப�றப்�க்�ம் எல்லா உய�ர்க்�ம் சிறப்ெபாவ்வா

ெசய்ெதாழில் ேவற்�ைம யான்"

என்�ம் ெபா� ெநறிைய அறி��த்தியவர் வள்�வர்.

மன�த�ம் இைறவ�ம் தி�க்�றள�ன் ெப�கின்ற


இடம் யா� என்பைத ��ந்� ெகாள்ள கீ ழ்கா�ம்
�றட்பாைவ ேநாக்கலாம்,

"இரந்�ம் உய�ர்வாழ்தல் ேவண்�ன் பரந்�

ெக�க உலகியற்றி யான்"

உலகத்ைத பைடத்தவன் உலகில் ஏற்றத்தாழ்�டன் சிலர் இரந்�ம்


உய�ர் வா�மா� அவன் ஏற்பட்��ந்தால், இைறவ�ம்
இரப்பவைரப்ேபால் எங்�ம் அைலந்� ெக�வான் என வள்�வர்
�றிப்ப��கிறார்.

கட�ள் நம்ப�க்ைக உைடயவராக வள்�வர் அறியப்பட்டா�ம்,


அேதேபால் மன�தைன �ன்ன�ைலப்ப�த்�ம் தன்ைமேய
வள்�வத்தின் சிறப்பா�ம்.

���ைர:

125க்�ம் ேமற்பட்ட ெமாழிகள�ல் ெமாழிெபயர்க்கப்பட்ட வள்�வ�ன்


வா�ைற வாழ்த்�, ஒ� சமய சார்பற்ற தன்ைம�ள்ள இலக்கியம்
என்பைத வலி��த்�வேத இக்கட்�ைரய�ல் �ன்ைவக்கப்பட்ட
க�த்�க்களா�ம். இக்கட்�ைரய�ன் �லம் கட�ள�ன் ெபா�ப்ெபயர்கள்,
�றட்பாவ�ன் அகம் சார்ந்த க�த்�க்கள், கட�ட் ெகாள்ைககள்,
மதசார்ப�ன்ைம ��கள், அறம் ��ம் �றட்பாக்கள், ெபா� ெநறி
பண்�கள், மதக் க�த்�க்க�க்� மாறான சிந்தைனகள், மதத்ைத கடந்�
மன�தைன �ன்ன�ைலப்ப�த்�ம் �றட்பாக்கைள வள்�வத்தில் அறிய
��கிற�. ேமற்கண்ட க�த்�க்கைள ஒன்றிைணத்� ேநாக்�ம் ேபா�
தமிழ�ன் ஆகச்சிறந்த இலக்கிய ெபட்டகமாக தி�க்�றள், ஒ�
மதச்சார்பற்ற தன்ைம உள்ள இலக்கியம் என்பைத உ�தியாகிற�
எனலாம்.

You might also like