இயல்-6 உரைநடை

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

பாடம் 6 ககாங்குநாட்டு வணிகம்

அ.குறுவினா :

1.மூவவந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

* மூவவந்தர்களின் காலத்தத வதையறுத்துக் கூற முடியவில்தல.

*வால்மீ கி இைாமாயணம், மகாபாைதம், அர்த்தசாத்திைம் ,

அவசாகர் கல்கவட்டு ஆகியவற்றில் மூவவந்தர்கள் குறித்த

கசய்திகள் இடம் கபற்றுள்ளன.

*இதனால் இவர்கள் பன்கனடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள்

என்பதத அறியலாம்.

2.ககாங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாதவ?

ககாங்கு நாட்டில் பாயும் ஆறுகள் காவிரி, பவானி, கநாய்யல்,

ஆன்கபாருதந என்று அதைக்கப்படும் அமைாவதி ஆகிய ஆறுகள் ஆகும் .

3.’தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அதைக்கப்படும் ஊர் எது? ஏன்?

‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அதைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.

ஏகனனில்: இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவவ


‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆ.சிறுவினா :

1.ககாங்கு மண்டலச் சதகம் கூறும் ககாங்கு மண்டலத்தின் எல்தலகள்


யாதவ?

*கார்வமகக் கவிஞர் இயற்றிய ககாங்கு மண்டலச் சதகம் என்னும்


நூலில் வடக்வக கபரும்பாதல, கதற்வக பைனிமதல, வமற்வக கவள்ளி
மதல, கிைக்வக மதிற்கதை என நான்கு எல்தலகளுக்கு உட்பட்ட
பகுதியாகக் ககாங்கு மண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது .

*இன்தறய நீலகிரி, வகாயம்புத்தூர், திருப்பூர், ஈவைாடு, நாமக்கல்,


திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கதளயும் வசலம் கரூர் மாவட்டங்களின் சில
பகுதிகதளயும் உள்ளடக்கியதாகக் ககாங்குமண்டலம் விளங்கியது என்பை
2.கரூர் மாவட்டம் பற்றிய கசய்திகதளச் சுருக்கி எழுதுக.

*ககாங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு


‘வஞ்சிமாநகைம்’ என்னும் கபயரும் உண்டு.

*கிவைக்க அறிஞர் தாலமி கரூதைத் தமிைகத்தின் முதன்தமயான


உள்நாட்டு வணிக தமயமாகக் குறிப்பிட்டுள்ளார் .

*கநல், வசாளம், வகழ்வைகு, கம்பு, கரும்பு வபான்றதவ இங்குப்


பயிரிடப்படுகின்றன .

*கல்குவாரித் கதாைிற்சாதலகள் இங்கு உள்ளன.

*தகத்தறி கநசவு ஆதடகளுக்குப் கபயர் கபற்ற மாவட்டமாகக் கரூர்


விளங்குகிறது .

*வதால் பதனிடுதல், சாயவமற்றுதல், கற்சிற்பவவதலகள் வபான்ற


கதாைில்களும் நதடகபறுகின்றன .

*வபருந்து கட்டுமானத் கதாைிலின் சிகைமாகக் கரூர் விளங்குகிறது .

You might also like