Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஒன்பதாம் வகுப்பு - 2023-24

தமிழ்

I . சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்


1. குடும்ப விளக்கு
(அ) காப்பிய இலக்கியம் (ஆ) சங்க இலக்கியம்
(இ) சமய இலக்கியம் (ஈ) தற்கால இலக்கியம் .
2. பூவாது காய்க்கும் , மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கியம் யாது ?
(அ) பெயரெச்சம் , உவமைத்தொகை (ஆ) எதிர்மறைப் பெயரெச்சம் , உருவகம் .
(இ) வினையெச்சம் , உவமை (ஈ) எதிர்மறை வினையெச்சம் , உவமைத்தொகை
3. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
(அ) முத்துலெட்சுமி (ஆ) பண்டித ராமாபாய் (இ) சோபி (ஈ) மலாலா .
4. பல்லவர் காலச் சிற்பகலைக்குச் சிறந்த சான்று
(அ) மாமல்லபுரம் (ஆ) பிள்ளையார்பட்டி (இ) தாடிக்கொம்பு (ஈ) ராமேஸ்வரம் .
5. "ஆக்கல் " இலக்கணக் குறிப்பு தருக
(அ) தொழிற்பெயர் (ஆ) பண்புத்தொகை (இ) வினைத்தொகை (ஈ) அடுக்குத்தொகை
6. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர்
(அ) காரியாசன் (ஆ) திருவள்ளுவர் (இ) கபிலர் (ஈ) பரணர்
7. "பொதுவர்கள் பொலி உறப்போர் அடித்திடும் " நிலப்பகுதி
(அ) குறிஞ்சி (ஆ) நெய்தல் (இ) முல்லை (ஈ) பாலை
8. மரவேர் என்பது ----------------புணர்ச்சி
(அ) இயல்பு (ஆ) திரிதல் (இ) தோன்றல் (ஈ) கெடுதல்
9. "அதிரப் புகுதப் கணாக் கண்டேன் " ------------யார் கனவில் ,யார் அதிரப் புகுந்தார்
(அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தால்
(ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தால்
(இ) ஆண்டாள் கனவில் தோழி புகுந்தால்
(ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

II. குறுகிய விடை தருக (5 க்கு மட்டும் ) 5*2=10


10. நடுகல் என்றால் என்ன ?
11. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை ?
12. சாரதா சட்டம் ஏதற்காக இயற்றப்பட்டது ?
13. சங்ககாலப் பெண்பாற் புலவர் இருவரை குறிப்பிடுக ?
14. இயல்பு புணர்ச்சிக்கு இரண்டு எடுத்துக்காட்டு தருக ?
15. "சாவித்திரிபாய் பூலே " - இவரின் சாதனைகளை கூறுக ?
16. பாரதிதாசனின் படைப்புகள் இரண்டினைக் கூறு ?
விடை தருக (2 க்கு மட்டும் ) 2*3=6

17. தோன்றல் , திரிதல் , கெடுதல் , புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக ?


18. மதுத்துவர் முத்துலட்சுமி ரெடியின் சாதனைகளைக் குறிப்பிடுக ?
19. "விதைக்காமலே முளைக்கும் விதைகள் ".இத்தொடரில் வழிச் சிறுபஞ்ச மூலம்
தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக .

IV. அடிபிறழாமல் எழுது


1*3=3

20. "பூவாது காய்க்கும் " . . . எனத் தொடங்கும் சிறுபஞ்ச மூலப் பாடலினை எழுதுக .

V. எவையேனும் இரண்டனுக்கு விடையளி


2*5=10

21. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிபடும் பெண்கல்விக்கான கருத்துக்களை


இன்றைய தேடலுடன் ஒப்பிட்டு எழுதுக .
22. இராவண காவியத்தில் குறிஞ்சி நில இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க .
23. உங்கள் பள்ளி நூலகத்திற்கு தமிழ் -தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி
பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு கடிதம் எழுதுக .

VI. இரண்டனுக்கு விரிவான விடை தருக . 2*6=12

24. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க ?


25. வீட்டிற்கோர் புத்தகசாலையில் அண்ணாவின் வானொலி உரையில் வெளிபடுகின்ற
கருத்துகள் யாவை ?
26. இசைக்கு நாடு , மொழி ,இனம் தேவையில்லை என்பதை "செய்தி " கதையின் மூலமாக
விளக்குக.

You might also like