மின்னணு அட்டையில் மொபைல் நம்பரை இணைக்கும் படிவம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள்:

அனுப்புனர்:

பெறுநர்:

வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்

வட்ட வழங்கல் அலுவலகம்

ஒரத்தநாடு -614625

பொருள் : மின்னணு குடும்ப அட்டையில் தொலைபேசி எண்

பதிவு செய்தல் தொடர்பாக

ஐயா/அம்மா ,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் பொது

விநியோக திட்டத்தின்கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு

அட்டையில் உள்ள தொலைபேசியில் எண் தொலைந்து

விட்டது. ஆகையால் புதிய தொலைபேசி எண்ணை பதிவு

செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மின்னணு குடும்ப அட்டை எண் :


நாள்:

தொலைபேசி எண்:

இப்படிக்கு

இணைப்பு

1. மின்னணு குடும்ப அட்டை நகல்

2. ஆதர கார்டு நகல்

You might also like