Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கிராம நிர்வாக அலுவலர் சான்று

புதிய மின்னணு குடும்ப அட்டை கூறி மனுதாரர் விண்ணப்பித்துள்ள மனு மீது

ஸ்தல ஆய்வு மேற்கொண்டத்தில்

தஞ்சாவூர் மாவட்டம் ,ஒரத்தநாடு வட்டம் .................................................

கிராமம்/நகரம் ...................................................................என்ற முகவரியில்

வசிக்கும்

திரு/திருமதி........................................த.பெ/க.பெ...........................என்பவர் .

 சர்வே எண் .........................இல் ..................................கதவிலக்கம் கொண்ட

கூரை/ஒட்டு /சிமெண்ட் விட்டில் தனிக்குடுதனமாக வசித்து வருகிறார் .

 அவர் வசிக்கும் கூரை/ஒட்டு வீடானது தனிவாசல் மற்றும் தனிக்கதவு

கொண்டதாக உள்ளது என்றும் அதற்க்கு தனிக்கதவிலக்கம் எண்........

இடப்பட்டுள்ளது .

 இவரது வீட்டின் மின் இணைப்பு திரு/திருமதி .......................என்பவரது

பெயரில் உள்ளது.இதனை மனுதாரர் பயன்படுத்தி வருகிறார் .


 இவர் வீட்டிற்கு அரசால் வழங்கப்பட்ட இலவச மேன்சரத்த பயன்படுத்தி

(ஒத்த லைட்) மின்சாரம் பெற்று வருகிறார் .

 இவர் திரு/திருமதி ..............................................என்பவருக்கு சொந்தமான

கூரை/ஒட்டு/வீட்டில் தனிக்குடுதனம்மாக வாடகைக்கு குடியிருந்து

வருகிறார் என சான்றளிக்கப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்

You might also like