Sains Tahun 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 13

பிரிவு : அ

[10 புள்ளிகள்]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1. ஒரு வாகனத்தின் ஒலியைக் கேட்கும் பொழுது பயன்படும் புலன்

எது?

A. கண்

B. மூக்கு

C. நாக்கு

D. காது

2. படம் 2, மனிதனின் பல்லின் அமைப்பைக் காட்டுகிறது.

X மற்றும் Y என்பது என்ன?

X Y
A. இரத்த பற்சிப்பி

நாளங்கள்

B. தந்தினி நரம்பு

C. ஈறு இரத்த

நாளங்கள்

D. நரம்பு தந்தினி

1
3. வெட்டுப்பற்களின் பயன் என்ன?

A. உணவை மென்று அரைக்க

B. உணவைக் கடித்துக் கிழிக்க

C. உணவை கிழித்து வெட்ட

D. உணவைக் கடித்துச் சிறுத்துண்டுகளாக்க

4. இவற்றுள் எந்த விலங்கு மாமிச உண்ணியாகும்?

A. C.

B. D.

5. படம் 4, ஒரு விலங்கின் பல்லின் அமைப்பைக் காட்டுகிறது.

இவற்றுள் எந்த விலங்கு இதேப் போன்ற பல்லின் அமைப்பைக்

கொண்டுள்ளது?

A. பூனை

B. மாடு

C. சிங்கம்

2
D. குரங்கு

6. இவற்றுள் எந்த தாவரம் சிதல் விதையின் மூலம் இனவிருத்திச்

செய்கிறது?

A. C.

B. D.

7. கீழ்க்காண்பனவற்றுள் எது நீரின் கொள்ளளவை மிகச் சரியாக

அளக்க பயன்படுத்தப்படும் சரியான கருவிகளாகும்?

A. C.

B. D.

8. படம், ஒரு குறிவரைவுத் தாளில் கருமையாக்கப்பட்ட பகுதியைக்

காட்டுகிறது.

1cm
3
1cm

கருமையாக்கப்பட்ட பகுதியுன் பரப்பளவு என்ன?

A. 9 cm2
B. 10 cm2
C. 11 cm2
D. 12 cm2

9. கீழ்க்காணும் படம், மாணவர்கள் மேற்கொண்ட ஒரு

பரிசோதனையைக் காட்டுகிறது.

¿£Ä¿¢È âïÍò¾¡û
º¢ÅôÒ ¿¢È âïÍò¾¡û

º¢ÅôÒ ¿¢ÈÁ¡¸ Á¡È


¢Å¢ð¼Ð

¿£Ä¿¢ÈÁ¡¸ Á¡È¢Å
¾¢ÃÅõ A ¢ð¼Ð ¾¢ÃÅõ B

ºÃ¢Â¡É þú¡ÂÉò¾ý¨Á¨Âì ¸ñ¼È¢¸.

4
¾¢ÃÅõ A ¾¢ÃÅõ B
A ¸¡Ê ¸¡Ãõ
B ¸¡Ãõ ¸¡Ê
C ¿Î¿¢¨Ä¨Á ¸¡Ãõ
D ¸¡Ê ¿Î¿¢¨Ä¨Á

10. படம், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களைக் காட்டுகிறது.

K
M

சரியான இணையை தேர்ந்தெடுக.

K L M
A. பூமி புதன் வெள்ளி
B. புதன் வெள்ளி பூமி
C. பூமி செவ்வாய் நிருதி
D. செவ்வாய் வெள்ளி பூமி

பிரிவு: ஆ

[8 புள்ளிகள்]

கேள்வி 1 (4 புள்ளிகள்)

உணவின் சத்துகளைச் சரியாக இணைக்கவும்.

1.

நார்ச்சத்து

2.

5
மாவுச்சத்து

3.

கொழுப்புச்சத்து

4.

புரதச்சத்து

6
கேள்வி 2 (4 புள்ளிகள்)

கீழ்க்காணும் விலங்குகளை அவற்றின் பற்களின் வகைக்கு ஏற்ப

சரியாக இணைக்கவும்.

7
பிரிவு: இ

[32 புள்ளிகள்]

கேள்வி 1 (8 புள்ளிகள்)

படம் சூரிய மண்டலத்தின் கோள்களைக் காட்டுகிறது.

a) கோள்களைப் பெயரிடுக;
(i) U : ____________________________________
(ii) T : ____________________________________

b) எந்தக் கோள் சூரியனைச் சுற்றி வர குறைந்த காலத்தை எடுத்துக்


கொள்கிறது?
_____________________________________________________________________

c) அதிகக் குளிர்ச்சியான கோள் எது?


_____________________________________________________________________

d) அதிக வெப்பமான கோள் எது?


_____________________________________________________________________

e) கோள்கள் சூரியனைச் சுற்றி வருகையின் ஏன் ஒன்றோடோன்று


மோதிக் கொள்வதில்லை?
_____________________________________________________________________

f) சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு வகை கற்களைப் பெயரிடுக.


_____________________________________________________________________

8
g) பூமி சூரியனுக்கு மிக தொலைவில் இருந்தால், பூமியில் வாழும்
உயிரினங்களின் நிலை என்ன?
_____________________________________________________________________

9
கேள்வி 2 (8 புள்ளிகள்)

கீழ்க்காணும் படம் பல வகையான திரவத்தின் அடர்த்தியையும்

பொருள்களின் மிதவை திறனையும் குறிக்கிறது.

சாவி

தக்கை
எண்ணெய்
விளையாட்டு
நீர் பொருள்

திராட்சைப் பழம்
தேன்

a) மேற்காணும் உற்றறிதலை அடிப்படையாக கொண்டு


தக்கையின் நிலைக்கு () என அடையாளமிடுக.

மிதக்கிறது மூழ்கிறது

b) தக்கையின் நிலையை ஒட்டி ஒரு காரணத்தைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

c) இப்பரிசோதனையில் மேலும் சாவி போடப்பட்டால், சாவியின்


நிலையைப் படத்தில் X எனக் குறிப்பிடுக.

d) மேற்கண்ட திரவங்களை குறைந்த அடர்த்தியிலிருந்து அதிக


அடர்த்திக்கு வரிசைப்படுத்தி எழுதுக.

10
a) வாக்கியத்தை நிறைவு செய்க.

I. அடர்த்தி ____________________ பொருள், நீரில் மூழ்கும்.

II. அடர்த்தி ____________________ பொருள், நீரில் மிதக்கும்.

கேள்வி 3 (8 புள்ளிகள்)

கீழ்க்காணும் பரிசோதனை, பொருள்களின் இரசாயனத் தன்மையைக்


கண்டறிவதைக் காட்டுகிறது.

பரிசோதனையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு;

a) P, Q மற்றும் R திரவத்தின் தன்மையைக் குறிப்பிடுக.

(i) P : ____________________________________
(ii) Q : ____________________________________
(iii) R : ____________________________________

b) P, Q மற்றும் R திரவத்தின் தன்மையைக் குறிக்கும்

பொருள்களைக் குறிப்பிடுக.

(i) P : ____________________________________
(ii) Q : ____________________________________
(iii) R : ____________________________________

c) பொருள்களின் இரசாயனத் தன்மையைக் கண்டறியப் பயன்படும்

முறைகளுக்கு () என அடையாளமிடுக.

புளிக்காடி லிட்மஸ் தாள்

ஊதா முட்டைக்கோஸ் 11
உப்பு நீர்
சாறு
கேள்வி 4 (8 புள்ளிகள்)

படம் 1, மூன்று வகையான விலங்குகள் வெவ்வேறு உணவு


முறையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

முயல் புலி பூனை

b) கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்க.

விலங்கு உணவு முறை

முயல்

புலி

பூனை

c) படம் 2, X மற்றும் Y எனும் இரண்டு வகையான பற்களின்


அமைப்பைக் காட்டுகிறது.

X மற்றும் Y பற்களின் அமைப்பைக் கொண்ட ஒரு விலங்கைப்


பெயரிடுக.

X : _________________________________________________________________

Y : _________________________________________________________________

12
d) (i) துருவக் கரடியின் உணவு முறையைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

(ii) ஏன் துருவக் கரடியின் உணவு முறை மற்ற வகை கரடியை விட
மாறுப்பட்டுள்ளது?

_____________________________________________________________________

e) பூமியில் வாழும் அனைத்து விலங்குகளும் ஒரே மாதிரியான உணவு


முறையைக் கொண்டிருந்தால் என்ன நிகழும்?

_____________________________________________________________________

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

.............................. ...............................
(திருமதி.ப.ஷாலினி) (திருமதி.தனமணி)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர்

13

You might also like