PJ 5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

SJKT LADANG JABI, 06400 POKOK SENA, KEDAH.

UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023


கல்விசார் ஆண்டு இறுதி சோதனை
உடற்கல்வி / PENDIDIKAN JASMANI
1 மணி / 1 JAM

பெயர் : ___________________________ ஆண்டு : 5

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)


1 தாண்டும் பயிற்சியில் குதித்துத் தரையிரங்கும் போது கால்முட்டியை மடக்கி
எழும்புவதற்கான காரணம் என்ன?
A. எளிதாக இருக்க
B. தூரமாக தாண்டுவதற்கு
C. கால்களின் அழுத்தத்தைக் குறைக்க

2 இதில் தாக்குதல்சார் விளையாட்டுகள் எது?

A. பூப்பந்து - பல்லாங்குழி
B. ரக்பி - காற்பந்து
C. முடைப்பந்து - உந்துப்பந்து

3 ‘ஸ்மேஷ்” என்பது எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி ஆகும்?

A. காற்பந்து
B. வலைப்பந்து
C. மேசைப்பந்து

4 இவற்றுள் எது திடல்சார் விளையாட்டுகளில் ஒன்று?

A. ‘செப்பாக் தக்ராவ்’
B. `ஸ்குவாஷ்`
C. மென்பந்து

5 தடப் போட்டிகளில் விரைவோட்டம் என குறிப்பிடுவது எது?

A. 800 மீ
B. 1500 மீ
C. 100 மீ

6 நான்கு ஓட்டக்காரர்கள் கலந்து கொள்ளும் பிரிவு என்ன?

A. 100 மீ
B. உயரம் தாண்டுதல்
C. 4 X 100 மீ

7 குண்டு எறிதலில் பின்பற்ற வேண்டிய சரியான படிநிலைகள் என்ன?


i. ஆயத்த நிலை ii. நகர்தல் iii. குண்டைப் பிடித்தல்

iv. எறிதல் v. சீரமைத்தல்

A. ii, iii , iv ,v , i
B. i, v , iv ,iii ,ii
C. iii, i , ii , iv , v

8 வட்டு எறிதலின் இரண்டாவது படிநிலை என்ன?

A. எறிதல்
B. சீரமைத்தல்
C. சுழற்றுதல்

9 நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும் , அஃது உடலுக்கு எந்த சக்தியைத்


தருகிறது?

A. புத்துணர்ச்சி - உறுதி
B. சோம்பல் – சுறுசுறுப்பு
C. கோபம் - தூக்கம்

10 பெரிய மரங்களில் கட்ட பயன்படும் முடிச்சு எது?

A. ‘புக்கு சீலா’
B. ‘திண்டே காசே’
C. ‘மானூக் முடிச்சு’

ஆ) சரியான விடைக்குக் கோடிடுக. (5 புள்ளிகள்)


1) அஞ்சல் ஓட்டத்தின் போது கீழே தவற விட்ட பேட்டனை (அதே ஓட்டக்காரர்,
பின் ஓட்டக்காரர்) எடுக்க வேண்டும்.
2) குதித்துத் தரையிறங்கும் இடம் (கடினமானதாகவும், மென்மையானதாகவும்)
பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.
3) (30 மீட்டர், 20 மீட்டர்) தூரத்திற்குள் பேட்டனைக் கைமாற்றம் செய்ய வேண்டும்.
4) நீளம் தாண்டுதலில் (மூன்று , நான்கு) படிநிலைகள் உள்ளன.
5) எதிரணியின் பந்தை விடாமல் விரைந்து அடித்து அவர்களைத் திணர வைப்பது
(சரமாரி , வல்லடி) ஆகும்.
இ) சரியான விடையை எழுதுக. (8 புள்ளிகள்)
1. வலையை நடு மைதானத்தில் கட்டி, அதற்கு மேல் பந்தை இயக்கக்கூடிய இரண்டு
விளையாட்டுகளை எழுதுக.

2. பந்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியைச் சமாளித்துத் தாக்குதல்


நடத்தும் விளையாட்டுகளில் இரண்டு எழுதுக.

3. திடல்சார் விளையாட்டுகளில் இரண்டினை எழுதுக.

4. விரைவு ஓட்டங்களில் இரண்டினை எழுதுக.

மென்பந்து

பூப்பந்து

100 மீட்டர் மேசைப்பந்து

காற்பந்து அஞ்சல்
ஈ) சரியான விடையை எழுதுக. ( 7 புள்ளிகள்)

1. நீளம் தாண்டுதலில் இரண்டு படிநிலைகளை எழுதுக.

i. ______________________________________________

ii. _____________________________________________ ( 2 புள்ளிகள் )

2. எட்டும் தூரத்தில் மூழ்குபவரைக் காப்பாற்ற இந்தப் பொருள்கள் பயன்படும்.

i. ____________________________________________

ii. ___________________________________________ ( 2 புள்ளிகள் )

3. இசையுடன் இயங்குதலுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று உபகரணங்களை

எழுதுக.

i. ______________________________________________

ii. _____________________________________________

iii. _____________________________________________ ( 3 புள்ளிகள் )

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,
உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ ____________________


(திருமதி.பி.திலகம் ) (திருமதி. அ. சகாயமேரி) (திருமதி. கோ. சாந்தி தேவி)
பாட ஆசிரியர் பாடப் பணிக்குழு தலைவர் தலைமையாசிரியர்

You might also like