Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு

வகுப்பு : ஒன்பது மாணவர் பபயர் : __________________

EMIS :__________________ மதிப்பபண்கள்: 25

பமாழி : ேமிழ் வழி ேமிழ் தேரம்: 40 நிமிடங்கள்

கீழ்க்காணும் பத்திளைக் ககாண்டு ககாடுக்கப்பட்ட வினாக்களுக்கு விளடைளிக்கவும்.

சங்கத் ேமிழ் பாடல் போகுப்பான பத்துப்பாட்டு என்னும் போகுப்பில் ஆறாவது பாட்டு மதுரரக்
காஞ்சியாகும் 782 கவிரே வரிகள் பகாண்ட பத்துப்பாட்டு போகுப்பில் மிக நீண்ட கவிரே மதுரரக்காஞ்சி.

6
இது ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. சங்க காலத்திலும் மதுரர தூங்கா ேகராய் விளங்கியரே மருேனார்
மூலம் அறிய முடிகிறது. தகாட்ரட வாயில்கள், விசாலமான பேருக்கள், மாளிரககள் மற்றும் பபரிய
சந்ரேகரளக் பகாண்ட ேரலேகர் மதுரர என்று விவரிக்கப்படுகிறது. ோளங்காடி, அல்லங்காடி பற்றியும்
விளக்குகிறார். மதுளைளை ஆண்ட பாண்டிைன் கெடுஞ்கெழிைனுக்கு கபாருட்கெல்வம், இைளம, ைாக்ளக

50
பபான்ற உலக இன்பங்கள் நிளலைற்றளவ என்று இந்நூல் விவரித்துக் கூறுகிறது.

ோபடனும்தபர் காடுஆக

ஆதசந்ேவழி மாதசப்ப

ஊர் இருந்ேவழி பாழ்ஆக


04
என்று பபாரிளனப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மரைபகாளக் குரறயாது, புனல்புக மிகாது

கரரபபாருது இரங்கும் முந்நீர் தபால,

பகாளக்பகாளக் குரறயாது. ேரத்ேர மிகாது.


16
என்று மதுளை ெகரில் ெளடப்கபற்ற வணிகத்ளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

வினாக்கள்:

1) ’ைாக்ளக’ என்பைன் கபாருள் ைாது?

அ) கபாருள் ஆ) இன்பம் இ) உடல் ஈ) உலகம்


07

2) ’அல்லங்காடி’ என்று புலவர் எைளனக் குறிப்பிடுகிறார்?

அ) காளல பெைக்களட ஆ) ெண்பகல் தேரக்கரட

இ) மாளல தேரக்கரட ஈ) இைவு தேரக்கரட

3) ‘மதுரரக்காஞ்சி’ குறித்ே சரியான கூற்றிரனத் தேர்ந்பேடு.


33

கூற்று : 1. உலக நிரலயாரமக் குறித்து இந்நூல் தபசுகிறது.

கூற்று : 2. நிரலயாரமயுள் அடங்குவன கல்வி, இளரம யாக்ரக.

அ) கூற்று 1 மட்டும் சரி ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) இரண்டு கூற்றும் சரி ஈ) இரண்டு கூற்றும் ேவறு

4) இப்பாடலில் வந்துள்ை ’முந்நீர்’ என்பது எைளனக் குறிக்கும்?

அ) ஆற்றுநீர் ஆ) ஊற்றுநீர் இ) கிணற்று நீர் ஈ) கடல்நீர்


5) ’ஊர் இருந்ை வழி பாழ் ஆக’ என்னும் வரியில் எது பாழாகும் என்று மாங்குடி மருைனார்

குறிப்பிடுகிறார்?

அ) கெல்வம் ஆ) வாழ்க்ளக இ) காடு ஈ) ொடு

ENGLISH
Read the passage carefully and underline the answer to the questions given below:
Regular consumption of oranges plays a key role in maintaining good health and preventing
various illnesses. They are rich in vitamin C, a vital nutrient that protects cells, boosts the immune
system, and aids in wound healing. This nutrient is crucial for overall health and well-being. Research
shows that the vitamin C in oranges helps prevent colds, boosts skin health, and supports the natural
immunity defence system. The antioxidants in oranges have been linked to a lower risk of chronic

6
diseases, such as heart disease and certain types of cancer. The fibre content in oranges aids in
digestion and helps maintain a healthy weight. It is also essential to know the potential drawbacks of
excessive consumption of oranges in the form of orange juice. It can contribute to increased sugar

50
intake, potentially leading to weight gain and an elevated risk of heart disease.
Questions:
1) According to research, what does the vitamin C in oranges helps to prevent?
a) Cold b) Fiber c) Antioxidants d) Weight gain

2) Which nutrient in oranges is emphasized for its importance in overall health?


04
a) Antioxidants b) Fiber c) Vitamin C d) Immunity

3) What might happen with excessive orange juice consumption?

a) Increased immunity b) Weight loss

c) Elevated heart disease risk d) Improved digestion

4) In the context of the passage, what does the term "crucial" mean?
16
a) Bitter b) Essential c) Sour d) Sweet

5) What is the primary role of fiber content in oranges?

a) Digestion b) Weight gain c) Immunity d) Antioxidants

கணிேம்
07

1) புள்ளிகள் A மற்றும் B இரடதய உள்ள போரலவிரனக் காண்க.


33

அ) 3 அலகுகள் ஆ) 5 அலகுகள் இ) 6 அலகுகள் ஈ) 7 அலகுகள்


2) ஒரு தோட்டத்தில் உள்ள வட்டப் பாரேயில் எதிபரதிதர உள்ள இரு விளக்குக் கம்பங்கரள இரணக்கும்
தேர்க் தகாடானது வட்டப் பாரேயின் ரமயப்புள்ளி (5, 4) வழியாக பசல்கிறது. ஒரு விளக்குக் கம்பம்
இருக்கும் இடத்தின் ஆயத்போரலவுகள் (8, 2) எனில், மற்பறாரு விளக்கு கம்பம் இருக்கும் இடத்தின்
ஆயத்போரலவுகரளக் காண்க.

3) இரு புள்ளிகளின் ஆயத்போரலவுகள் முரறதய (10, 7) மற்றும் (-6, p) எனக் பகாள்க. இவற்ரற
இரணக்கும் தகாட்டுத்துண்டின் ரமயப்புள்ளி (x, y) ஆனது 3x+4y=18, இன் தமல் அரமந்துள்ளது எனில்,
p இன் மதிப்பு காண்க?

6
அ) 0 ஆ) 1 இ) -1 ஈ) 9
4) ஒரு கார்டீசியன் ேளத்தில், புள்ளி P(x, y) ஆனது A(2, 5) மற்றும் B(-3, 4) என்ற புள்ளிகளிலிருந்து சம

50
போரலவில் x-அச்சின் மீது உள்ளது எனில், P இன் ஆயத்போரலவுகரளக் காண்க.

5) பகாடுக்கப்பட்ட இரணகரம் PQRS இல், புள்ளிகள் A மற்றும் B ஆகியரவ முரறதய PQ மற்றும் SR


04
பக்கங்களின் ரமயப்புள்ளிகள் ஆகும். ∠x=5∠y எனில், x- இன் மதிப்ரபக் காண்க.
16

அ) 30⁰ ஆ)36⁰ இ) 144⁰ ஈ) 150⁰

அறிவியல்
07

1) அர்ஜூன், ேன் வகுப்பரற பசயல்பாட்டிற்காக ஒரு மின் அரரவ இயந்திர மாதிரிரய உருவாக்கினான்.

தசாதித்துப் பார்க்கும்தபாது மின் தமாட்டாரானது மிக தவகமாக சுைன்றது. அேன் தவகத்ரேக் குரறக்க

அர்ஜூன் மின்சுற்றில் ஒரு கருவிரயப் பபாருத்தினான். கீழ்க்காண்பனவற்றில் அர்ஜூனின் மாதிரிரயக்

காட்டும் மின்சுற்றுப் படம் எது?


33

அ) ஆ) இ) ஈ)

2) பின்வரும் எந்ை இரு ைனிமங்கள், அைனிச் பெர்மங்களை உருவாக்குவதில்ளல?


அ) கார்பன், ஆக்சிஜன் ஆ) கபாட்டாசிைம், குபைாரின்
இ) தசாடியம், புதராமின் ஈ) கமக்னீசிைம், அபைாடின்
3) X + Y → Z , இவ்பவதி விளனயில் Z என்பது ஒரு படிக திண்மம் மற்றும் அது கபன்சீனில் களைவதில்ளல.
எனில் X, Y & Z ொர்ந்ை ெரிைான கூற்றிளனத் பைர்ந்கைடு.
அ) உபலாகம் + அபலாகம்→அைனி பிளணப்புச் பெர்மம்
ஆ) உபலாகம் + உபலாகம் →அைனி பிளணப்புச் பெர்மம்
இ) அபலாகம் + அபலாகம்→ ெகப்பிளணப்புச் பெர்மம்
ஈ) உபலாகம் + அபலாகம்→ ஈைல் ெகப்பிளணப்புச் பெர்மம்

4) கீதை பகாடுக்கப்பட்டுள்ள படங்களில், ஒரு மின் சுற்றில் பாயும் மின்தனாட்டம் மற்றும் மின் விளக்கின்
குறுக்தக உள்ள மின்னழுத்ே தவறுபாடு ஆகிய இரண்ரடயும் கணக்கிட ஏற்ற மின் சுற்றுப் படம் எது?

6
அ) ஆ) இ) ஈ)

50
5) கீபழ ககாடுக்கப்பட்டுள்ை அட்டவளணயில் ெரிைாகப் கபாருத்ைப்பட்டுள்ைவற்ளற அளடைாைம் காண்க.
வ. எண் கெரிமான சுைப்பி கெரிமான கொதி கெரிமான விளைகபாருள்
1 களணைம் ட்ரிப்ஸின் ககாழுப்பு அமிலம் & கிளிெைால்
2 குடல் சுைப்பி கைன்னின்
04 கபப்ளடடு & அமிபனா அமிலம்
3 இளைப்ளப சுைப்பி லிப்பபஸ் பகசின் புைைம்
4 உமிழ் நீர் சுைப்பி ளடைலின் மால்படாஸ்
அ) 1 மற்றும் 2 மட்டும் ஆ) 2 மட்டும் இ) 4 மட்டும் ஈ) 2 மற்றும் 3 மட்டும்

சமூக அறிவியல்
1) கீழ்க்ககாடுக்கப்பட்டுள்ைவற்றுள் 17ம் நூற்றாண்டில் ஆசிை வணிகத்தின் முக்கிைத் துளறமுகங்கபைாடு
16
கைாடர்பில்லாளைக் கண்டறிைவும்.

அ) பாைதீப் ஆ) சூைத் இ) சிட்டகாங் ஈ) பகால்ககாண்டா

2) 17ம் நூற்றாண்டில் மைைாஸில் வணிகம் கெய்ை ஒரு விைாபாரி சீனாவிலிருந்து கபாருட்களை


கீழ்க்காணும் எந்ை துளறமுகத்தின் வழிைாகப் ககாண்டு வந்திருப்பார்?

அ) புலிகாட் ஆ) தூத்துக்குடி இ) எண்ணூர் ஈ)மசூலிப்பட்டினம்


07

3) காடுகள் குளறந்து வருவைற்கானக் காைணத்ளைத் பைர்ந்கைடுக்கவும்.

அ) மண்ணரிமானம் ஆ) ஓபொன் படலம் சிளைவளடைல்


இ) காடுகள் வைர்ப்பு ஈ) ெகைமைமாைலால்

4) மத்திய மற்றும் மாநில அரசாங்கத்ோல் பகாண்டுள்ள அதிகாரங்கள் மூலம் பசயல்பட்டால்,


33

கீழ்க்ககாடுக்கப்பட்டுள்ைவற்றுள் எந்ை வளக ஆட்சி முளறளைச் ொர்ந்ைது?


அ) கூட்டாட்சி முளற ஆ) ஒற்ளற ஆட்சி முளற
இ) மன்னர் ஆட்சி முளற ஈ) அதிபர் மக்கைாட்சி முளற

5) பணத்தின் பரிணாம வைர்ச்சியின் ெரிைான வரிளெயிளனக் கண்டறிைவும்.

அ) மின்னணுப் பணமாற்றம் , ொணைங்கள் , பண்டமாற்று முளற , காகிைப் பணம் , கடன் அட்ளட.


ஆ) பண்டமாற்று முரற, ோணயங்கள், காகிேப் பணம், கடன் அட்ரட, மின்னணுப் பணமாற்றம்.
இ) ோணயங்கள், பண்டமாற்று முரற, கடன் அட்ரட , மின்னணுப் பணமாற்றம் , காகிேப் பணம்.
ஈ) கடன் அட்ரட, பண்டமாற்று முரற, மின்னணுப் பணமாற்றம் , காகிேப் பணம், ோணயங்கள்.

You might also like