Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

பகுதி A

1. படம் ஒரு பிராணியைக் காட்டுகின்றது.

மீன்கள் எது வழி சுவாசிக்கும்?

A செவுள்
B நுரையீரல்
C ஈரமான தோல்
D சுவாசத்துளை

2 படம் சுவாசிக்கும் ஓர் உறுப்பைக் காட்டுகின்றது.

இவ்வுறுப்பு எது?

K
A சுவாசக்குழாய்
B நுரையீரல்
C மூக்கு
D சிறுநீரகம்
3 படம் மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கைக் காட்டுகின்றது.

இவ்வுறுப்புகளில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருள் எது?

A வியர்வை
B மலம்
C கரிவளி
D நீர்த்துளிகள்

4 படம் சில விலங்குகளைக் காட்டுகின்றது.

இதில் எது குட்டிப்போடும்?

A B

C D

5 படம் ஓர் வாகனத்தைக் காட்டுகின்றது.

கமலா அந்த வாகனத்தைக் கடக்கும் பொழுது அவளின் எந்தப் புலன் சற்றென்று தூண்டலுக்கு ஏற்ப
துலங்கியது?

மூக்கு
நாக்கு
தோல்
கண்

6 படம் ஓர் வாகனத்தைக் காட்டுகின்றது.

சாலையைக் கடக்கவிருந்த இரவி இந்த ஒலியைக் கேட்டவுடன் என்ன செய்திருப்பான்?

A. வேடிக்கை பார்த்திருப்பான்
B. நண்பனைத் தொடர்புக் கொண்டிருப்பான்
C. கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்திருப்பான்
D. சாலையோரம் ஒதுங்கி நின்றிருப்பான்

7 படம் சில விலங்குகளைக் காட்டுகின்றது.

இதில் எது முதுகெலும்பு உள்ள விலங்கு?

A B
C D

8 படம் ஓர் ஆய்வைக் காட்டுகின்றது.

வெட்டுக்கிளியின் தலைப்பகுதியை நீரில் மூழ்க வைத்தால் என்ன நிகழும்?

A வெட்டுக்கிளி சுவாசிக்கும்.
B வெட்டுக்கிளி இறக்கும்.
C வெட்டுக்கிளிக்கு மூச்சுத் திணரும்.
D வெட்டுக்கிளிக்கு குளிரும்

9 கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் நமக்கு என்ன நிகழும்?

A குடல் புற்றுநோய் ஏற்படும்

B இரத்தம் வழியும்
C களைப்பு ஏற்படும்
D உடல் குளிரும்

10 படம் சுவாசித்தல் செயற்பாங்கைக் காட்டுகின்றது

M N
சரியான இணையைத் தெரிவுச் செய்க.

M N
A உயிர்வளி கரிவளி
B உயிர்வளி உயிர்வளி
C கரிவளி உயிர்வளி
D கரிவளி கரிவளி

பகுதி B

1 படம் மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைக் காட்டுகிறது.

விடைக்கு வட்டமிடுக.

a) சிறுவனுக்கு (வயிற்று வலி , பல் வலி) ஏற்பட்டுள்ளது.

b) சிறுவன் (கழிவகற்றுதல் , மலங்கழித்தல்) செயற்பாங்கை மேற்கொள்ள வேண்டும்.

விடையை நிறைவு செய்க.

c) மலங்கழித்தல் செயற்பாங்கில் ....................................................................... வெளியாகும்.

d) மலம் வெளியாகாவிட்டால் ................................................................................... ஏற்படும்.

(4 புள்ளிகள்)

2 படம் ஒரு பிராணியைக் காட்டுகின்றது

V பிராணி

இப்பிராணியின் சிறப்பு தன்மைகளைச் சரியாக இணைக்கவும்.

சிறப்பு தன்மைகள் விலங்கின் தன்மைகள்

குட்டிப்போட்டு
பாலூட்டும்
V பிராணி
குளிர் இரத்த விலங்கு

தாவர உண்ணி

(2 புள்ளிகள்)
சரியான கூற்றுக்கு (√) என அடையாளமிடுக.

1 இப்பிராணி முதுகெலும்பு உடையது.

11 இப்பிராணி மாமிசம் உண்ணும்.
111 இப்பிராணி வெப்ப இரத்த விலங்கு ஆகும்.
1V இப்பிராணி முட்டையிடும்.

(2 புள்ளிகள்)
பகுதி C
1 படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது

a) இவ்விலங்கின் சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

i)....................................................................................................................................................

ii)...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

b) இதே போன்று சுவாசிக்கும் வேறு இரு விலங்குகளைப் பட்டியலிடுக.

i)....................................................................................................................................................
ii)...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

c) சுற்றுப்புற வெப்பநிலை அதிகரித்ததால் குளத்தில் நீர் வற்றிவிட்டது. ஆகவே, இவ்விலங்கு

எவ்வாறு உயிர்வாழும்?

....................................................................................................................................................

......................................................................................................................................................

(2 புள்ளிகள்)

d) இவ்விலங்கு தலைப்பிரட்டை வளர்ச்சிப்படியில் எதன் வழி சுவாசிக்கும்? எங்கு உயிர் வாழும்?

விளக்குக.

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

e) ஈருலக விலங்குகள் தரையிலும் நீரிலும் வாழுகின்றன. இக்கூற்றை நியாயப்படுத்துக.

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

2 படம் மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளைக் காட்டுகின்றது.

a) மேற்காணும் சுவாசித்தல் செயற்பாங்கில் தொடர்புடைய இரண்டு உறுப்புகளைக் குறிப்பிடுக.

i)....................................................................................................................................................

ii)...................................................................................................................................................
(2 புள்ளிகள்)

b) சுவாசித்தல் செயற்பாங்கில் மனிதன் சுவாசிக்கும் இரண்டு வகை வளிமங்களைக் குறிப்பிடுக.

i)....................................................................................................................................................

ii)...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

C) புகை மூட்டத்தின்போது சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இச்சிக்கலை அவள் எவ்வாறு

களைந்திருப்பாள்?

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

d) நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விரைவுத்தன்மை அல்லது கடினத்தன்மைக்கு ஏற்ப நமது

சுவாசத்தின் வீதம் மாறுபடுகிறது. விளக்குக.

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

e) கொடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு ஓர் சுவாசித்தல் செயற்பாங்கு கருவியை வரைந்து

காட்டுக.
(2 புள்ளிகள்)
3 கீழ்க்காணும் அட்டவணை வெவ்வேறான நடவடிக்கைகளுக்கேற்ப உள்ள சுவாசத்தின் வீதத்தைக்
காட்டுகின்றது.

நடவடிக்கை சுவாசத்தின் வீதம்

(1 நிமிடத்திற்குப் பின்)
தூங்குதல் குறைவு
கயிறடித்தல் அதிகம்

a) நடவடிக்கைகளைச் சுவாச வீதத்திற்கு ஏற்ப வகைப்படுத்துக.

சுவாசத்தின் வீதம்

அதிகம் குறைவு

……………………………………………… ………………………………………….....

(2 புள்ளிகள்)

b) ஆய்வில் காணப்படும் இரண்டு மாறிகளைக் குறிப்பிடுக.

i)....................................................................................................................................................

ii)...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

c) இந்த ஆய்வின் முடிவு என்ன?

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

d) நடவடிக்கையின் சுவாச வீதத்தை முன் அனுமானிக்கவும்.

நடவடிக்கை சுவாச வீதம்
மலையேறுதல்

அமருதல்

(2 புள்ளிகள்)

மேற்காணும் படத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு ஒரு பட்டைக் குறிவரைவை வரைக.

(2 புள்ளிகள்)

c) இந்த ஆய்வின் கருதுகோள் என்ன?

....................................................................................................................................................

...................................................................................................................................................

(2 புள்ளிகள்)

முற்றும்

You might also like