Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

SULIT

PERSATUAN GURU BESAR SJK(T) NEGERI PERAK


பேரா மாநிலத் தமிழ்ப்ேள்ளித் தலலலமயாசிரியர் கழகம்

MODUL PERTENGAHAN SESI AKADEMIK 2023/2024


அலரயாண்டு கல்வித்தவலைப் ேயிற்றி 2023/2024
அறிவியல் / SCIENCE SJK(T)
ஆண்டு 6
OGOS
1 jam Satu jam lima belas minit

JANGAN BUKA MODUL INI SEHINGGA DIBERITAHU


பெயர்
வகுப்பு

1. இக்கேள்வித்தாள் இருப ாழிேளில்


அம க்ேப்ெட்டுள்ளது. Untuk Kegunaan Pemeriksa
Modul ini adalah dalam dwibahasa. Nama Pemeriksa :
2. கேள்விேள் தமிழ்ப ாழியில் முதலிலும்
பதாடர்ந்து அதற்கேற்ெ ஆங்கிலத்திலும் Markah Markah
போடுக்ேப்ெட்டுள்ளன. Bahagian Soalan
Penuh Diperoleh
Soalan dalam Bahasa Tamil mendahului
soalan yang sepadan dalam Bahasa Inggeris. A 10
3. கேள்விேளுக்ோன விமடமயத் தமிழ்ப ாழி
அல்லது ஆங்கில ப ாழியில் விமடயளிக்ே B 8
அனு தி உண்டு.
C 32
Murid-murid dibenarkan untuk menjawab
dalam Bahasa Tamil ataupun Bahasa Jumlah 50
Inggeris.
4. எல்லாக் கேள்விேளுக்கும் விமடயளிக்ே
கவண்டும்.
Jawab semua soalan.

Modul ini mengandungi halaman bercetak

[Lihat halaman sebelah


SULIT
SULIT
பிரிவு அ
Section A
(10 புள்ளிேள் / 10 marks)

1. பிமைந்த ாவில் சிறிதளவு ப ாதி த்மதச் கைர்த்தால் ஒரு ணி க ரத்திற்குப் பிறகு என்ன
உற்றறியலாம் ?
What could be observed an hour after a little amount of yeast was added to a mixture of dough ?

A. பிமைந்த ாவு அகத அளவில் இருக்கும்.


The dough remains the same.
B பிமைந்த ாவின் அளவு அதிேரிக்கும்.
The dough rises.
C. பிமைந்த ாவில் ேரும்புள்ளிேள் கதான்றும்.
The dough has black patches.
D. பிமைந்த ாவு துர் ாற்றம் வீசும்.
The dough smells bad.

2. அட்டவமை 1, இரு வமே தாரங்ேமளக் ோட்டுகிறது.


Table 1 shown two types of plant.

A தாவரம் B தாவரம்
Plant A Plant B
நீர் கிமடத்துள்ளது நீர் கிமடத்துள்ளது
Get water Get water
சூரிய ஒளி கிமடத்துள்ளது சூரிய ஒளி கிமடத்துள்ளது
Get sunlight Get sunlight
ப கிழிப் மெயால் மூடப்ெட்டுள்ளது ோற்று கிமடத்துள்ளது
Coverd by plastic bag Get air

அட்டவமை 1 / Table 1
A தாவரம் B தாவரத்துடன் ஒப்பிடுமேயில் ஏன் பைழிப்ொே இல்மல ?
Why does Plant A is unhealthy compared to Plant B ?

A. தாவரத்தின் இமலேள் பைழிப்பில்மல.


Plant A has dull leaves
B. தாவரத்திற்கு நீர் கிமடக்ேவில்மல
Plant A does not get water
C. தாவரத்திற்குப் கொது ான அளவு ோற்று கிமடக்ேவில்மல.
Plant A does not get enough air
D. தாவரத்தின் இமலேமளப் புழு ைாப்பிட்டு இருக்ேக் கூடும்.
The leaves of Plant A may be eaten by caterpillar

3. னிதனின் ரம்பு ண்டலத்மதப் ொதுோக்கும் வழிமுமறேமள பதரிவு பைய்ே


Choose the right ways of taking care of our nervous system.

ைரிவிகித உைவு
I
Balanced diet
குமறவான உறக்ேம்
II
Less sleep
துொனம் அருந்துதல்
III
Drink alcoholic beverages
ைரியான உடலம வு நிமலயில் க ற்போள்ளும் டவடிக்மே
IV
Maintain good posture while doing daily activities

A. I , II C. II , III
B. I , III D. I , IV
4. ைரியான கூற்மறத் பதரிவு பைய்ே.
Choose the correct statement.

A. னிதனின் ம ய ரம்பு ண்டலம் மூமளமய உள்ளடக்கியது


The central nervous system consists of the brain.
B. னிதனின் ம ய ரம்பு ண்டலம் மூமளமயயும் தண்டுவடத்மதயும் உள்ளடக்கியது
The central nervous system consists of the brain and the spinal cord
C. னிதனின் புற ரம்பு ண்டலம் மூமளமய உள்ளடக்கியது.
The peripheral nervous system consists of the brain
D. னிதனின் புற ரம்பு ண்டலம் உறுப்புேளால் ேட்டுப்ெடுத்தப்ெடுகிறது
The peripheral nervous system controlled by the organ

5. திரு தி. ைரளா பராட்டி தயாரிக்ே எண்ணினார். அவர் தயார் பைய்த ாவுக்ேலமவமய
ஈர ான துணிமயக் போண்டு மூடி மவத்தார். 30 நிமிடத்திற்குப் பின், ாவுக்ேலமவ
உப்ெவில்மல. எதனால் இச்சூழல் ஏற்ெட்டது?
Mrs. Sarala wants to bake a bread. She prepared the dough and covered it with a damp cloth.
After 30 minutes, she realized that the dough was not rising. What is the reason for the condition
of the dough?

A. ாவுக்ேலமவயில் சீனி கைர்க்ேப்ெடவில்மல


Does not add sugar

B. ாவுக்ேலமவயில் உப்பு கைர்க்ேப்ெடவில்மல


Dose not add salt
C. ாவுக்ேலமவயில் ப ாதி ம் கைர்க்ேப்ெடவில்மல
Does not add yeast
D. ாவுக்ேலமவயில் குச்சியம் கைர்க்ேப்ெடவில்மல
Does not add bacteria
6. ெடம் 1, தனித்து வாழும் விலங்மேக் ோட்டுகிறது.
The animal in diagram 1 lives solitarily.

ெடம் 1
Diagram 1

க ற்ேண்ட விலங்கு எதிர்க ாக்கும் சிக்ேல் என்ன?


What is the problem faced by this animal?

A. இனப்பெருக்ே ோலத்தின் கொது துமைமயத் கதடுவது


Difficult to find a mate during the mating season.
B. க ாய்ேள் விமரவாே ெரவும் ஆொயத்மதக் போண்டது
Easy to get infected during epidemics .
C. சிறிய வாழ்விடம் போண்டுள்ளது
Has a small territory.
D. உைவுக்ோே ற்ற விலங்குேளுடன் கொராட்டம்
Has to compete with a lot of other animals for food.

7. ோலியான இடத்தில் ைரியான விமடமயத் பதரிவு பைய்ே .


Fill in the blanks with correct answer.

ோடுேள் அழிக்ேப்ெடுவதால் _______P________ முற்றழிமவ எதிர்க ாக்குகின்றன. தட்ெ பவப்ெ


நிமல ாற்றத்தினால் _______Q_______ முற்றழிந்தது.
Deforestation causes the extinction of the _______P_________. _______Q________ became
extinct due to extreme weather change.
P Q
A யாமன குவாோ
Elephant Quagga
B லாயா புலி கடாகடா
Malayan Tiger Dodo Bird
C ஓராங் ஊத்தான் மடகனாைர்
Orangutan Dinosaur
D சுண்டா அழுங்கு மடகனாைர்
Pangolin Dinosaur

8. ெடம் 2-இல் ோைப்ெடும் விலங்கின் பெயர் என்ன?


Name the animal shown in the diagram 2.

ெடம்
Diagram 2
A. வரிக்குதிமர C. குதிமர
Zebra Horse
B. குவாோ D. கடாகடா
Quagga Dodo bird

9. ெடம் 3 ஒரு வாேன வட்டேத்தின் க ற்ெரப்மெக் ோட்டுகிறது.


The diagram 3 below shows the surface of a tyre.

அச்சு வடிவம ப்பு


Pattern

ெடம் 3
diagram 3
இவ்வாேன ைக்ேரத்தில் உள்ள அச்சு வடிவம ப்பின் ெயன்ொடு என்ன?
What is the purpose of the parttern on the surface of the tyre?

A. வாேன வட்டேம் அழோே ோட்சியளிக்ே


To make it look beautiful
B. உறுதியாே இருப்ெதற்கு
To make it stronger
C. மித ான எமடமய போண்டிருக்ே
To make it lighter
D. உராய்வு தன்ம மய அதிேரிக்ே
To increase frictional force

10.

பெட்டிமய இலகுவாே ேர்த்த என்ன டவடிக்மேமய க ற்போள்ள கவண்டும்?


What can be done to make the box easier to push ?

I தமரயில் எண்மை ஊற்ற கவண்டும்


Pour oil on the floor
II பெட்டியின் அடியின் உருமளமய மவத்தல்
Put rollers under the box
III பெட்டியின் கீழ் சில கோலிேமள மவத்தல்
Put some marbles under the box
IV பெரிய ேயிற்மறக் போண்டு இழுக்ேவும்
Pull with a large rope

A I ற்றும் III C I , II ற்றும் III


I and III I , II and III

B I ற்றும் IV D II , III ற்றும் IV


I and IV II , III and IV
பிரிவு ஆ
Section B
(8 புள்ளிேள் / 8 marks)

1. அட்டவமை 1, ெனிக்கூழ் முழும யாே ேமரவமதக் ோட்டுகிறது.


Table 1 shows the ice cream to melt completely.

ெனிக்கூழ் ெனிக்கூழின் அளவு ெனிக்கூழ் ேமரய எடுத்துக் போண்ட க ரம் (நிமிடம்)


Ice cream Size Time taken for the ice cream to melt completely (minute)
அ பெரியது
35
A big
ஆ சிறியது
20
B small

அட்டவமை 1
Table 1

க ற்ேண்ட அட்டவமை 1-இன் அடிப்ெமடயில்,


Based on Table 1,

a. போடுக்ேப்ெட்ட ேட்டத்தில் விமரவில் ேமரயும் ெனிக்கூழுக்கு (/) அமடயாளமிடுே.


Tick (/) the ice cream melt fast in box below.

ெனிக்கூழ் அ ெனிக்கூழ் ஆ
Ice cream A Ice cream B
(1புள்ளி)
(1 mark)

b. ேருதுகோள் ஒன்றிமன எழுதுே.


State one hypothesis
______________________________________________________________________
______________________________________________________________________
(1புள்ளி)
(1 mark)
c. இந்த ஆராய்வில் போடுக்ேப்ெட்ட தேவல்ேமளச் ைரியான ாறிேளுடன்
இமைக்ேவும்.
Match the following information with the correct variables in the investigation.

ாறிேள்
Variables

தேவல்ேள்
Information
தற்ைார்பு ாறி
Manipulated variable
ெனிக்கூழின் அளவு
Size of ice cream

ேட்டுப்ெடுத்தப்ெட்ட ாறி
Constant variables
சுற்றுப்புற பவப்ெநிமல
Surrounding temperature

ைார்பு ாறி
Responding variable

(2 புள்ளிேள்)
(2marks)
2. a. ோலியான இடத்தில் ைரியான விமடமய எழுதி நிமறவு பைய்ே
Fill in the blanks with correct answer

விமர
Testis

ேருப்மெ
Uterus

விந்தணுக்குள் நுமழவதற்கும் விந்துேமளப் பெண் இனப்பெருக்ே


குழந்மத பிறப்ெதற்கும் வழியாே உறுப்பிற்கும் பைல்ல அனு திக்கிறது
உள்ளது
A channel that receives sperms from Transfer sperms into the female reproductive
the penis organ
விந்தணுக்ேமளயும் ஊக்கிநீமரயும் ேரு வளர்ச்சியமடயும் இடம்
உற்ெத்தி பைய்யும் The organ in which the embryo develops and
The organ that produces sperm grows

(2 புள்ளிேள்)
(2marks)

b. னிதனின் ம ய ரம்பு ண்டலம் ______________________,


_________________________ உள்ளடக்கியது.
The peripheral nervous system consists of a network of nerves outside the
_________________________ and the __________________________.

(2 புள்ளிேள்)
(2marks)
பிரிவு இ
Section C
(32 புள்ளிேள் / 32 marks)

1. ெடம் 1, ஒரு ைாய்தளத்திலிருந்து பவவ்கவறு க ற்ெரப்பிற்கு உருட்டி விடப்ெடும்


ோலி டின்மனக் ோட்டுகிறது. அந்த டின் பைன்ற தூரம் உற்று க ாக்ேப்ெட்டது.
The diagram 1 below shows an empty can is allowed to roll from top of an inclined
plane on tree different types of surface and the distance travelled by the can is
observed.

டின்
பவவ்கவறு க ற்ெரப்பு
can
Different surface

ைாய்தளம்
Incline Plane

ெடம் 1
Diagram 1

க ற்ெரப்பின் வமே தமர ஓடு ேம்ெளம் ண் ோகிதம்


Type of surface Tile Carpet Sand Paper
பைன்ற தூரம் (m)
Distance travelled (m) 1.5 0.6 0.9

a. எந்த க ற்ெரப்பில் ோலி டின் தூர ாே ெயைம் பைல்கிறது?


Which surface does the can travel the furthes?

________________________________________________________________________
(1புள்ளி)
(1 mark)
b. கேள்வி 1a-இல் கூறிய ெதிலுக்கு ஊகித்தமல எழுதுே.
Give an inference for your answer in 1a.

_________________________________________________________________

_________________________________________________________________

(2 புள்ளிேள்)
(2marks)

c. பவவ்கவறு அளவு உராய்வுத் தன்ம க் போண்ட க ற்ெரப்மெ ஏறு வரிமையில்


வரிமைப்ெடுத்தவும்.
Arrange the type of surfaces according to the amount of frictional force produced i
acending order.

____________________________________________________________________

(1புள்ளி)
(1 mark)

d. இந்த ஆராய்வின் முடிவு என்ன?


Give a conclusion for this investigation

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 புள்ளிேள்)
(2marks)
2. ெடம் 2, இமளஞர்ேள் சிலர் க ற்போண்ட டவடிக்மேமயக் ோட்டுகின்றது.
The diagram 2 shows the activity conducted by some adults.

ெடம் 2
Diagram 2

a. க ற்ேண்ட டவடிக்மே (ெரா ரித்தல், புைரம த்தல்) டவடிக்மேேளில் ஒன்றாகும்.


The activity above describes (preservation / conservation) activity.
(1 புள்ளி)
(1 mark)

b. ெரா ரித்தல், புைரம த்தலின் பொருமள எழுதுே.


State the definition of preservation and conservation

ெரா ரித்தல் / preservation

_______________________________________________________________________

புைரம த்தல் / conservation

_______________________________________________________________________
(2 புள்ளிேள்)
(2 marks)
c. ஏன் அவர்ேள் இந் டவடிக்மேமய க ற்போள்கிறார்ேள்?
Why did they conduct the activity above ?
_______________________________________________________________________
(1 புள்ளி)
(1 mark)

d. விலங்குேள், தாவரங்ேள் அழிவிலிருந்து ொதுோக்ே க ற்போள்ளும் 2


டவடிக்மேேமளக் குறிப்பிடுே.
State 2 activities that protect animals and plants from extinction.
i. _________________________________________________________________
ii. _________________________________________________________________
(2 புள்ளிேள்)
(2 marks)

3. ெடம் 3, P ற்றும் Q விலங்குேமளக் ோட்டுகிறது


Diagram 3 shows two animals, P and Q.

P Q
ெடம் 3
Diagram 3

a. ெடம் 3-இல் உள்ள விலங்குேமள வாழும் தன்ம க்கு ஏற்ெ வமேப்ெடுத்துே.


Group the animals in diagram 3 according to the way they live.

i. விலங்கு P :
Animal P : ______________________________

ii. விலங்கு Q :
Animal Q : ______________________________

(2 புள்ளிேள்)
(2 marks)
b. ஏன் P பிராணி (a)(i)-இல் குறிப்பிட்டவாறு வாழுகின்றன?
Why does animal P live in the way stated in (a)(i)?
_______________________________________________________________________
(2 புள்ளிேள்)
(2 marks)

c. Q பிராணி எதிரிேளிடமிருந்து தன்மன எப்ெடி தற்ோத்துக் போள்கிறது?


How does animal Q protect itself from its enemies?
_______________________________________________________________________
(2 புள்ளிேள்)
(2 marks)

d. ெடம் 4 ாைவர்ேள் க ற்போண்ட ஓர் ஆய்மவக் ோட்டுகிறது. ஜாடி A யில் 1


விமதயும் ஜாடி B யில் 10 விமதேளும் கொடப்ெட்டன. இரண்டு ஜாடிேளும் ைன்னல்
அருகே மவக்ேப்ெட்டு அனுதினமும் ஒகர அளவிலான நீர் ஊற்றப்ெட்டது.
Diagram 4 shows an investigation carried out by a pupil. The pupil placed a green bean
in pot A and 10 green beans in pot B. both pots were placed beside window and
watered with the same amount of water every day.

ஜாடி ாள் 1 ாள் 7


Pot Day 1 Day 7

ெடம் 4
Diagram 4
i. இந்த ஆராய்வின் க ாக்ேம் என்ன?
What is the aim of this investigation?

_________________________________________________________________

_________________________________________________________________

(2 புள்ளிேள்)
(2 marks)

ii. ாறிேமளக் குறிப்பிடுே.


State the following variables.

a. தற்ைார்பு ாறி :
Manipulated variable : ____________________________________

b. ைார்பு ாறி :
Responding variable : ___________________________________

(2 புள்ளிேள்)
(2 marks)

4. a. கீழ்க்ேண்ட ஆராய்னிமனச் ைரியான விமடயுடன் பூர்த்திச் பைய்ே.


Complete the investigation below with correct answer.

சிக்ேல் : ஏற்ற ோடித்தன்ம கைாற்றின் நிமலயில் விமளமவ


ஏற்ெடுத்து ா?
Problem statement : Does the suitable acidity affect the condition of rice?

i. க ாக்ேம் :
Aim :
____________________________________________________
____________________________________________________
(1 புள்ளி)
(1 mark)
ii. ேருதுகோள் :
Hypothesis :
_____________________________________________________
_____________________________________________________
(1 புள்ளி)
(1 mark)

iii. ாறிேள் / Variables :

I. தற்ைார்பு ாறி :
Manipulated :
_________________________________________

II. ைார்பு ாறி :


Responding :
_________________________________________

III. ேட்டுப்ெடுத்தப்ெட்ட ாறி :


Constant :
_________________________________________

(3 புள்ளிேள்)
(3 marks)
b. உெேரைங்ேள் : கைாறு, முேமவ, புளிக்ோடி, மூடி

Apparatus and materials : Rice, beaker, vinegar solution, lid.

பைய்முமற :
Steps :

1. கைாற்மறச் ை அளவில் இரண்டு பிரிவாேப் பிரித்தல்.


Rice is divided into two equal portions.
2. இரு ெகுதி கைாற்மற பவவ்கவறு முேமவயில் இடுதல்.
Two portion of rice is put into separate beakers.
3. P முேமவயில் உள்ள ைாதத்தில் எதுவும் ேலக்ேப்ெடவில்மல.
Beaker P is not added with any substances.
4. ற்பறாரு ெகுதி கைாற்மற முேமவயில் Q இட்டு புளிக்ோடிமய நிரப்புதல்.
Vinegar solution is poured into beaker Q until it covers the rice.
5. P ற்றும் Q முேமவேளில் உள்ள கைாற்மற அமற பவப்ெநிமலயில் க மை
மீது மவத்தல்
Beaker P and Q are placed on a table at room temperature.
6. மூன்று ாள்ேளுக்குப் பிறகு P, Q முேமவேளின் நிமலமய உற்றறிே.
Observation of condition of rice in P,Q are made after 3 days.

i. உற்றறிதல்
Observation :

கைாறு உற்றறிதல்
Rice Observation
Q

(1 புள்ளி)
(1 mark)
ii. ேலந்துமரயாடல் :
Discussion :

க கல கூறப்ெட்ட Q உற்றறிதலுக்கு ஏற்ற ஊகித்தமல எழுதுே.


Write the inference for Q based on the above observation

கைாறு ஊகித்தல்
Rice Inference

(1 புள்ளி)
(1 mark)

iii. புளிக்ோடிக்குப் ெதிலாே கவபறாரு திரவத்மதப் ெயன்ெடுத்தி இகத முடிமவப்


பெறக்கூடிய ஒரு திரவத்மத குறிப்பிடுே.
Sugest another solution that can be used to replace vinegar solution to produce
the same result.
________________________________________________________________
(1 புள்ளி)
(1 mark)

iv. நுண்ணுயிர்ேளின் வளர்ச்சிமய நிர்ையிக்கும் ோராணிேளில் ஒன்றிமனக்


குறிப்பிடுே.
State one other factor affecting the growth of microorganism.

_________________________________________________________________
(1 புள்ளி)
(1 mark)
v. முடிவு :
Conclusion :
நுண்ணுயிர் வளர்வதற்கு _________________________________________________
________________________________________________________________________
Microorganisms need _______________________________________________
_________________________________________________________________
(1 புள்ளி)
(1 mark)

You might also like