கேள்வி 19 வாழ்வியல் விளக்கங்கள் விஜயகுமார் அருணாச்சலம் வீட்டு மருத்துவக்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

அன்புடன் உங்கள் ஹீலர் அருணாச்சலம் விஜயகுமார்

வட்டு
ீ மருத்துவக் குழு - RGP.

இயற்கக வாழ்வியல் விளக்கங்கள்


ககள்வி எண் 19. நாளமில்லா சுரப்பிகள் என்றால் என்ன?

பதில் : கநரடியாக ரத்த ஓட்டத்திகலா அல்லது நிண


நீரிகலா கலந்து முழு உடலுக்கும் பயன்படும் விதத்தில்
பணியாற்றும் சுரப்பு நீர்கள் ஹார்கமான்கள் என்று
அகைக்கப்படுகின்றன. ஹார்கமான்ககள சுரக்கும்
சுரப்பிககள உட்புற சுரப்பிகள் என்று
அகைக்கிகறாம். தனிச்சிறப்பான தூண்டும் நீகர ஆர்கமான்
என்று ஜசால்லால் அகைக்கின்கறாம்.

ஹார்கமான் சுரப்பிகள். நம் உடலில் நூற்றுக்கணக்கான


ஹார்கமான்கள் உடல் இயக்கத்தில் பங்ககற்பதாக
சுரக்கின்றன. இன்னும் பல ஹார்கமான்கள்
கண்டுபிடிக்கப்படகவ இல்கல. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்
சில ஹார்கமான்களின் முழு இயங்கியல் தன்கன இன்னும்
உறுதி ஜசய்யப்படவில்கல. இதுவகர ஓரளவு புரிந்து
ஜகாள்ளப்பட்ட சில நாளமில்லா சுரப்பிகள் பற்றி அறிந்து
ஜகாள்ளலாம். பிட்யூட்டரி சுரப்பி, கதராய்டு சுரப்பி, அட்ரீனல்
சுரப்பி, பால் இன சுரப்பிகள், ககணயச் சுரப்பி, பீனியல் சுரப்பி,
கதமஸ் சுரப்பி கபான்றகவகள்

ககள்வி எண்-19. பீனியல் சுரப்பியின் இயக்கம் பற்றி


கூறவும்.

பதில் : பீனியல் சுரப்பி மூகளக்கு அடிப்பகுதியில்


அகமந்துள்ளது. குைந்கதப் பருவத்தில் இச் சுரப்பியின்
அகமப்பு ஜதளிவாகக் காணப்படுகிறது. 7 வயதிற்கு பிறகு
மூகளக்கு உட்புறமாக வளர்ந்து நார் கபான்ற
தன்கமயுகடயதாக ஆகிறது. இச் சுரப்கபயும் ஹார்கமான்
பாலின சுரப்பிகளின் அதீத வளர்ச்சிகய கட்டுப்படுத்துவதாக
கண்டறியப்பட்டுள்ளது பீனியல் சுரப்பியின் ஒரு ஹார்கமான்
ஜமகலாட்டின். இது இரவு கநரத்தில் நாம் தூங்குகிற கபாது
சுரக்கும் ஹார்கமான் ஆகும். இது

வாழ்க வளமுடன். ஜஜய் ஹிந்த்.


அன்புடன் உங்கள் ஹீலர் அருணாச்சலம் விஜயகுமார்

வட்டு
ீ மருத்துவக் குழு - RGP.

கதாலிகன பராமரித்தலில் துவங்கி இன்னும் பல விதமான


கவகலககள ஜசய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு
ஆனந்த சுரப்பி என்றும் ஜபயர். இந்தச் சுரப்பி சரிவர
இயங்காத கபாது கதால் வியாதிகளும், தகலயில் முடி
ஜகாட்டுவதும் தகலப்பாகம் இறுகுவதும், உறுப்புகளின்
வளர்ச்சிகத மாற்றம் தகடபடுவதும் ஏற்படுகிறது. பகல்
கநரத்தில் ஜசானட்கடரியம் என்ற ஹார்கமான் சுரந்து ஜவளி
உறுப்புககள இயக்கி உள்ளுறுப்புக்கள் வளர்ச்சிகத
மாற்றத்திற்கு உதவி புரியும். இரவு கநரத்தில் ஜமகலாடின்
சுரந்து உங்கள் உடகல தியான நிகலக்கு ஜகாண்டு ஜசன்று
மருத்துவக் ககலகய கமற்ஜகாள்ளும்.

. என்றும் அன்புடன் உங்கள் ஜஜய்லர் அருணாசலம்


விஜயகுமார்.

வாழ்க வளமுடன். ஜஜய் ஹிந்த்.

You might also like