Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

MODUL BAHASA TAMIL SPM SET 2 6354/1

__________________________________________________________________________________
பொதுக்கட்டளை
இக்கேள்வித்தாள் பிரிவு அ, பிரிவு ஆ என்னும் இரண்டு பிரிவுகளைக்
கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக இரண்டு
கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்]

கீழே கொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப வழிகாட்டிக் கட்டுரை


ஒன்றனை எழுதுக. கீழ்க்காணும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க.

2 5

கல்விச் சுற்றுலா

மிருகக்காட்சி 1 வீடு திரும்புதல்/


சாலை/ பிராணிகளை மனநிறைவு
நேசித்தல்
3 4

புறப்படுதல்/ உற்சாகம்

கட்டடங்கள்/ வரலாறு மனமகிழ்


நடவடிக்கைகள்/மகிழ்ச்சி

 கல்விச் சுற்றுலாவில் நீ பெற்ற அனுபவத்தை உன் நண்பனுக்கு விளக்கிக்


கூறும் வகையில் நட்புக்கடிதம் ஒன்றனை எழுதுக.

அல்லது

 தமிழ்மொழிக் கழகம் ஏற்பாடு செய்த கல்விச் சுற்றுலா குறித்துச்


செயலறிக்கை ஒன்றனை எழுதுக.

அல்லது

 அண்மையில் கலந்துகொண்ட கல்விச் சுற்றுலாவைப் பற்றி உமது


தங்கையோடு உரையாடுகின்றீர். அவ்வுரையாடலை எழுதுக.

SEKTOR PEMBELAJARAN 34
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
MODUL BAHASA TAMIL SPM SET 2 6354/1
__________________________________________________________________________________
[30 புள்ளி]

பிரிவு ஆ : திறந்தமுடிவுக் கட்டுரை


[பரிந்துரைக்கப்படும் நேரம்: 1 மணி 15 நிமிடம்]

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 300


சொற்களில் ஓர் எழுத்துப்படிவத்தை எழுதுக.

1 உறவுகள்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

2 ஒரு மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்குகிறது.


அந்தச் சூழலை வருணித்து எழுதுக

3 அலட்சியம்
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதுக.

[70 புள்ளி]

தேர்வுத்தாள் முற்றுப் பெற்றது


KERTAS PEPERIKSAAN TAMAT

SEKTOR PEMBELAJARAN 35
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH

You might also like