ணி1 QP (5) ம

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

MODUL BAHASA TAMIL SPM SET 1 6354/1

__________________________________________________________________________________
பொதுக்கட்டளை
இக்கேள்வித்தாள் பிரிவு அ, பிரிவு ஆ என்னும் இரண்டு பிரிவுகளைக்
கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக இரண்டு
கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்]

கீழே கொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப வழிகாட்டிக் கட்டுரை


ஒன்றனை எழுதுக. கீழ்க்காணும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க.

போதைப்பொருளை ஒழிப்போம்!!! இலவச முகாம்

கருப்பொருள் :

போதைப்பொருள் வீழ்ச்சி ; சமுதாயத்தின் மீட்சி !

ஏற்பாடு :

தமிழவேள் தேசிய இடைநிலைப்பள்ளி

நாள் : 29.07.2022 (வெள்ளிக்கிழமை)

நேரம் : காலை மணி 9.00 முதல் மாலை 3.00 வரை

இடம் : நகராண்மைக் கழகப் பொது மண்டபம்

நிரல்:

 வரவேற்புரை : குமாரி செல்வி வீரன் (ஏற்பாட்டுக் குழுத் தலைவர்)

 போதைப்பொருள் ஒழிப்பு முகாம் நடத்த அனுமதி வேண்டி மாவட்ட

நகராண்மைக் கழகத்திற்கு அலுவல் கடிதம் எழுதுக.

அல்லது

 அண்மையில் உமது பள்ளி ஏற்று நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு முகாம்

குறித்த நிகழ்ச்சியறிக்கை எழுதுக.

அல்லது

 நடந்துமுடிந்த ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ முகாம் குறித்து உன்

நண்பனோடு உரையாடுகின்றாய். அவ்வுரையாடலை எழுதுக.

[30 புள்ளி]

SEKTOR PEMBELAJARAN 27
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
MODUL BAHASA TAMIL SPM SET 1 6354/1
__________________________________________________________________________________

பிரிவு ஆ : திறந்தமுடிவுக் கட்டுரை

[பரிந்துரைக்கப்படும் நேரம்: 1 மணி 15 நிமிடம்]

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 300


சொற்களில் ஓர் எழுத்துப்படிவத்தை எழுதுக.

1 திரைப்படம்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

2 சுற்றுலாத் துறை வளர்ச்சி இயற்கை அழிவை ஏற்படுத்துகிறது.


இத்தலைப்பை வாதித்து ஒரு கட்டுரை எழுதுக.

3 காலந்தவறாமை
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதுக.

[70 புள்ளி]

SEKTOR PEMBELAJARAN 28
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
MODUL BAHASA TAMIL SPM SET 1 6354/1
__________________________________________________________________________________
தேர்வுத்தாள் முற்றுப் பெற்றது
KERTAS PEPERIKSAAN TAMAT

SEKTOR PEMBELAJARAN 29
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH

You might also like