Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

PERATURAN PEMARKAHAN SET 2 6354/1

_____________________________________________________________________________________

விடைப்பட்டி

பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை: (நட்புக் கடிதம்)

கருத்து 10 புள்ளி
அமைப்பு 16 புள்ளி
மொழி 4 புள்ளி
மொத்த 30 புள்ளி
ம்

கருத்து
எ கருத்துகள் புள்ளி
ண்
1 பள்ளியில் மேற்கொண்ட கல்விச் சுற்றுலா – உற்சாகத்துடன் 2

புறப்படுதல்
2 மிருகக்காட்சி சாலைக்குச் செல்லுதல் – பிராணிகளை 2

நேசிக்கும் பண்பு
3 கட்டடங்களைப் பார்வையிடுதல் – வரலாறு அறிதல் 2

4 மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் – மகிழ்ச்சி 2

5 வீடு திரும்புதல் – மனநிறைவு 2

மொத்தம் 10
மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளை விளக்கம் / எடுத்துக்காட்டு / சான்று
ஆகியவற்றுள் ஏதாகினும் ஓர் அடிப்படையில் விளக்க வேண்டும். அதிகமான விளக்கம்
நேர விரயத்தை ஏற்படுத்தும்.

அமைப்பு
நட்புக் கடித அமைப்பில் இருத்தல் 2 புள்ளி
அனுப்புநர் முகவரி சரியான முறையில் எழுதப்பட்டிருத்தல் 2 புள்ளி
நாள் எழுதப்பட்டிருத்தல் & பெறுநரை விளிக்கும் சொல் 2 புள்ளி
பெறுநரை நலம் விசாரித்தல் 2 புள்ளி
பத்தி பிரித்து எழுதப்பட்டிருத்தல் 2 புள்ளி
முடிவு எழுதப்பட்டிருத்தல் 2 புள்ளி
அனுப்புநரின் கையொப்பம் இட்டிருத்தல் 2 புள்ளி
அனுப்புநரின் பெயர் அடைப்புக்குறியில் இருத்தல் 2 புள்ளி
மொத்தம் 16 புள்ளி
வழிகாட்டிக் கட்டுரையில் அமைப்புக்கான கூறுகளை முழுவதும் கவனத்தில் கொண்டு
கட்டுரை எழுத வேண்டும்.

SEKTOR PEMBELAJARAN 36
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
PERATURAN PEMARKAHAN SET 2 6354/1
_____________________________________________________________________________________

மொழி
மிகச்சிறப்பு 4 புள்ளி
சிறப்பு 3 புள்ளி
சாதாரண நிலை 2 புள்ளி
மோசமான நிலை 1 புள்ளி
பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை: (செயலறிக்கை)

கருத்து 10 புள்ளி
அமைப்பு 16 புள்ளி
மொழி 4 புள்ளி
மொத்த 30 புள்ளி
ம்

கருத்து
எ கருத்துகள் புள்ளி
ண்
1 பள்ளியில் மேற்கொண்ட கல்விச் சுற்றுலா – உற்சாகத்துடன் 2

புறப்படுதல்
2 மிருகக்காட்சி சாலைக்குச் செல்லுதல் – பிராணிகளை 2

நேசிக்கும் பண்பு
3 கட்டடங்களைப் பார்வையிடுதல் – வரலாறு அறிதல் 2

4 மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் – மகிழ்ச்சி 2

5 வீடு திரும்புதல் – மனநிறைவு 2

மொத்தம் 10
மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளை விளக்கம் / எடுத்துக்காட்டு / சான்று
ஆகியவற்றுள் ஏதாகினும் ஓர் அடிப்படையில் விளக்க வேண்டும். அதிகமான விளக்கம்
நேர விரயத்தை ஏற்படுத்தும்.

வடிவம்
செயலறிக்கை அமைப்பில் இருத்தல் 2 புள்ளி
தலைப்பு எழுதப்பட்டிருத்தல் 2 புள்ளி
நிகழ்ச்சிகளைத் துணைத் தலைப்புகளில் எழுதியிருத்தல் 2 புள்ளி
துணைத் தலைப்புகளுக்கு எண் குறிக்கப்பட்டிருத்தல் 2 புள்ளி
அறிக்கை தயாரித்தவர் எனும் சொற்றொடர் முடிவில் இருத்தல் 2 புள்ளி
நாள் தகுந்த இடத்தில் எழுதப்பட்டிருத்தல் 2 புள்ளி

SEKTOR PEMBELAJARAN 37
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
PERATURAN PEMARKAHAN SET 2 6354/1
_____________________________________________________________________________________

கையொப்பமும் செயலாளரின் முழுப்பெயரும் இருத்தல் 2 புள்ளி

பதவியும் கழகமும் குறிக்கப்பட்டிருத்தல் 2 புள்ளி
மொத்தம் 16 புள்ளி
வழிகாட்டிக் கட்டுரையில் அமைப்புக்கான கூறுகளை முழுவதும் கவனத்தில் கொண்டு
கட்டுரை எழுத வேண்டும்.

மொழி
மிகச்சிறப்பு 4 புள்ளி
சிறப்பு 3 புள்ளி
சாதாரண நிலை 2 புள்ளி
மோசமான நிலை 1 புள்ளி
பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை: (உரையாடல்)

கருத்து 10 புள்ளி
அமைப்பு 16 புள்ளி
மொழி 4 புள்ளி
மொத்த 30 புள்ளி
ம்

கருத்து
எ கருத்துகள் புள்ளி
ண்
1 பள்ளியில் மேற்கொண்ட கல்விச் சுற்றுலா – உற்சாகத்துடன் 2

புறப்படுதல்
2 மிருகக்காட்சி சாலைக்குச் செல்லுதல் – பிராணிகளை 2

நேசிக்கும் பண்பு
3 கட்டடங்களைப் பார்வையிடுதல் – வரலாறு அறிதல் 2

4 மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் – மகிழ்ச்சி 2

5 வீடு திரும்புதல் – மனநிறைவு 2

மொத்தம் 10
மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளை விளக்கம் / எடுத்துக்காட்டு / சான்று
ஆகியவற்றுள் ஏதாகினும் ஓர் அடிப்படையில் விளக்க வேண்டும். அதிகமான விளக்கம்
நேர விரயத்தை ஏற்படுத்தும்.

அமைப்பு
உரையாடல் வடிவில் இருத்தல் 2 புள்ளி

SEKTOR PEMBELAJARAN 38
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
PERATURAN PEMARKAHAN SET 2 6354/1
_____________________________________________________________________________________

சூழல் / அறிமுகம் / முகமன் இருத்தல் 2 புள்ளி

இருவர் பேசுவதாக அமைந்திருத்தல் 2 புள்ளி
இருவருமே கருத்துகளைப் பேசுவதாக இருத்தல் 2 புள்ளி
ஒருவர் குறைந்தது இரு முறையாவது பேசியிருத்தல் 2 புள்ளி
உரையாடலுக்குரிய குறியீடுகளும் உணர்ச்சிகளும் 2 புள்ளி
வெளிப்படுத்தப்பட்டிருத்தல்
உரையாடலுக்குரிய துறைசார் மொழியில் எழுதியிருத்தல் 2 புள்ளி
விடைபெறுதல் / முடிவு இருத்தல் 2 புள்ளி
மொத்தம் 16 புள்ளி
வழிகாட்டிக் கட்டுரையில் அமைப்புக்கான கூறுகளை முழுவதும் கவனத்தில் கொண்டு
கட்டுரை எழுத வேண்டும்.

மொழி
மிகச்சிறப்பு 4 புள்ளி
சிறப்பு 3 புள்ளி
சாதாரண நிலை 2 புள்ளி
மோசமான நிலை 1 புள்ளி

பிரிவு ஆ: திறந்தமுடிவுக் கட்டுரை

1 உறவுகள்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

 உறவுகளின் வகைகள்
 பாசம் வைத்தல் / இன்ப துன்பங்களில் இணைந்து
பயணித்தல்
 உறவுகள் வலுபட விட்டுக்கொடுத்தல்
 உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடையும்
கருத்துகள்
 தமிழர் மரபில் உறவுகள்
 பல்லின மக்களிடையே உறவு
 உறவுகளின் முக்கியத்துவம் / மகத்துவம் / பெருமை
 உறவின் மேன்மையைக் கூறும் இலக்கியம் (இராமாயணம் /
மகாபாரதம் / திரைப்படம்)

மாணவர்கள் மேலே பரிந்துரைக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் கட்டுரை

எழுதலாம்; ஏற்புடைய பிற கருத்துகளையும் பயன்படுத்தலாம்.

2 ஒரு மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்குகிறது.

அந்தச் சூழலை வருணித்து எழுதுக.

SEKTOR PEMBELAJARAN 39
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
PERATURAN PEMARKAHAN SET 2 6354/1
_____________________________________________________________________________________

 காற்று சற்று வேகமாக வீசத் தொடங்குதல் - வீட்டிற்கு

வெளியே நடப்பதைப் பார்க்க ஆவல் ஏற்படுதல்.
 திடிரென்று வானம் கருத்தல் - மழை மேகங்கள் வானத்தைச்
சூழ்ந்து கொண்டிருத்தல். கருப்புக் குடை விரித்த
வானமங்கை பலத்த கரவோசை எழுப்புதல்.
 ஆடு மாடு கோழிகளும் தங்கள் உறைவிடம் தேடி தஞ்சம்
புகுதல்.
வருணனை  திடலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும்
வாலிபர்களும் தத்தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தல்.
 காய்ந்து கொண்டிருந்த துணிகளை விரைவாகக்
கைப்பற்றிய குடும்பப் பெண்கள்.
 கார்முகிலன் மடைதிறக்க வான்முத்து வேகத்தோடு
பூமியை நோக்கி சீரிப்பாய்ந்து வருதல்.
 மழை ‘சோ’ வென்று பெய்ய வறண்ட பூமி நனைதல்.

மாணவர்கள் மேலே பரிந்துரைக்கப்பட்ட முறையில் வருணனை எழுதலாம்.

இதைத் தவிர்த்து மாணவர்கள் சுயமாகவும் சிந்தித்து எழுதலாம்.
வருணனைக் கூறுகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
நிகழ்காலத்தில் வருணிக்க வேண்டும்.

3 அலட்சியம்
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதுக.

 கல்வியில் அலட்சியம்
 வேலையில் அலட்சியம்
 கொண்ட கொள்கையில் அலட்சியம்

அலட்சியம்  பிள்ளைகளை வளர்ப்பதில் அலட்சியம்

 அலட்சியத்தால் கிடைத்த தண்டனை
 அலட்சியத்தால் ஏற்பட்ட விளைவு
 அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பு

மாணவர்கள் மேலே பரிந்துரைக்கப்பட்ட ஏதாகினும் ஒன்றின் அடிப்படையில்

சிறுகதையை எழுதலாம். மாணவர்கள் சுயமாகவும் சிந்தித்து எழுதலாம்.

SEKTOR PEMBELAJARAN 40
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH

You might also like