Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம் ; தொகுதி ; கல்வி வகுப்பு :3 திருவள்ளுவர் வாரம் : 31

தமிழ்மொழி தலைப்பு ; கற்போம் சிறப்போம் மாணவர் எண்ணிக்கை : /36 திகதி : 05.11.2023

நாள் ; ஞாயிறு

நேரம்: 4.45-5.45

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக எழுதுவர்.

எழுதுவர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் சிந்தனைக்கான கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................

பிரச்சனைகளுக்குத் தீர்வு சிந்தனைக்கான நடவடிக்கைகள்

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் வாக்கியங்களைக் கோவையாக எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

SET INDUKSI / பீடிகை

1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.

2. மாணவர்கள் காணொளியைக் காணுதல்.

3. காணொலி தொடர்பாகக் கேள்விகள் கேட்டு இன்றையப் பாடத்திற்குச் செல்லுதல்.

AKTIVITI / நடவடிக்கை

4. மாணவர்கள் உரைநடைப் பகுதியை வாசித்தல்.

5. மாணவர்கள் வாக்கியங்களைக் கோவையாகக் கூறுதல்.

6. மாணவர்கள் ஆசிரியர் கூறும் சில விளக்கங்களைக் கேட்டல்.

7. மாணவர்கள் குழு முறையில் வாக்கியங்களைக் கோவையாக எழுதுதல்.


8. மாணவர்கள் தங்கள் படைப்பினை வகுப்பு முன் படைத்தல்.
9. மாணவர்களின் பதிலை ஆசிரியர் திருத்துதல்.

PENUTUP/ முடிவு
10. மாணவர்களுடன் கலந்துரையாடி இன்றைய பாடத்தை நிறைவுச் செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like