Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம் ; தொகுதி ; தகவல் தொடர்புத் வகுப்பு :3 திருவள்ளுவர் வாரம் : 26

தமிழ்மொழி தொழில்நுட்பம் மாணவர் எண்ணிக்கை : 37 திகதி : 05.10.2023

தலைப்பு ; உலகம் நம் கையிலே நாள் : வியாழன்

நேரம்: 4.15-5.15

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்

ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

வாசிப்பர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் சிந்தனைக்கான கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................

பிரச்சனைகளுக்குத் தீர்வு சிந்தனைக்கான நடவடிக்கைகள்

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் துணுக்குகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப

வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

SET INDUKSI / பீடிகை

1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.

2. மாணவர்கள் காணொளியைக் காணுதல்.

3. காணொலி தொடர்பாகக் கேள்விகள் கேட்டு இன்றையப் பாடத்திற்குச் செல்லுதல்.

AKTIVITI / நடவடிக்கை

4. மாணவர்கள் துணுக்குகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

5. மாணவர்கள் ஆசிரியர் கூறும் சில விளக்கங்களைக் கேட்டல்.

6. மாணவர்கள் ஒவ்வொருவராக துணுக்குகளை வாசித்தல்.


7. மாணவர்கள் குழு முறையில் வினாக்களுக்கு விடைக் காணுதல்.
8. மாணவர்கள் தங்கள் படைப்பினை வகுப்பு முன் படைத்தல்.
9. மாணவர்களின் பதிலை ஆசிரியர் திருத்துதல்.

PENUTUP/ முடிவு

10. மாணவர்கள் பயிற்சி நூலிலுள்ள பயிற்சிகளைச் செய்தல்.


11. மாணவர்களுடன் கலந்துரையாடி இன்றைய பாடத்தை நிறைவுச் செய்தல்..
சிந்தனை மீட்சி

You might also like