Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

ST.

JOSEPH GLOBAL SCHOOL, DEVARKULAM


SECOND MID TERM EXAMINATION – 2023
VI Std TAMIL PAPER I Mark : 30

I . சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (5×1=5)


1 . மாணவர்கள் நூல்களை கற்க வேண்டும்.
அ)மேலோட்டமாக ஆ)மாசற இ)மாசுர
2 . நாம்-------- சொல்படி நடக்க வேண்டும்.
அ)ஊரார் ஆ)மூத்தோர்இ)இளையோர்
3 . பிறரிடம் நான்---------- பேசுவேன்.
அ)கடுஞ்சொல்ஆ)இன்சொல்இ)இன்சொல்
4 . கதிர் முற்றியதும் -------செய்வார்.
அ)அறுவடைஆ) உரமிடுதல்இ) நடவு
5 . பழையான கழிதலும்---------புகுதலும்.
அ)புதியனஆ) புதுமை இ)புதிய
II. மனப்பாடப்பகுதி 5
அ ). மன்னனும் மாசற............ சிறப்பு.
ஆ ) திருக்குறள் 2
மோப்பக் குழையும் .......எனத் தொடங்கும் குறள் .
III. வினாக்களுக்கு விடையளி
அ ) குறுவினா (4×2=8)
1 நாம் எதை நம்பி வாழ கூடாது?
2 .காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
யாவை?
3 . கண்மணியே கண்ணுறங்கு பாடலின் குறிப்பிடப்படும் மூன்று
நாடுகள் யாவை?
4 . உழவர்களின் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
ஆ ) சிறுவினா (2×3=6)
1 . காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக?
2 .குழந்தைகளை கொஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள்
யாவை?
இ ).நெடுவினா (1×4=4)
1 . உங்கள நண்பரிடம்உங்களுக்குப் பிடித்த பண்புகளை பட்டியலிடுக?

You might also like