உபநயன பத்திரிகை

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

ஸ்ரீ ‌பகவதி அம்மன் துணை


ஸ்ரீ பழனி தண்டாயுத பாணி ஸ்வாமி துணை

உபநயன, ப்ரம்மோபதேச
சுப முஹுர்த்த பத்திரிகை

மஹாராஜ ராஜ ஸ்ரீ…………..


அவர்களுக்கு அநேக நமஸ்காரம், உபயக்ஷேமம்.

நிகழும் சுபகிருது வருஷம் மாசி மாதம் 2 ம் தேதி (09.03.23) வியாழக்கிழமை கிருஷ்ண


பக்ஷம் துவிதியை ஹஸ்தம் நக்ஷத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி
நாழிகை 2 ½
க்கு‌
மேல் 6 1/2 க்குள் காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மீ ன லக்னத்தில.l.km.. .k
lkl…kkn. M nll

ஆத்தூர் ஸ்ரீ ‌ரெங்கநாதன் ஸ்ரீமதி


சுந்தராம்பாள் தம்பதியரின் பௌத்ரனும் ஸ்ரீ
சுப்ரமணியன் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி
தம்பதியரின் தௌஹித்ரனும் ஸ்வர்கீ ய
ஸ்ரீ நாராயணன் ஸ்ரீமதி பத்மாவதி
தம்பதியரின் குமாரன் சிரஞ்சீவி
ரெங்கநாதன் (எ)ஹரீஷ் பாலாஜிக்கு

உபநயன, ப்ரும்மோபதேசம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஈஸ்வர கிருபையாலும,


ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட ஆச்சார்யார்களின் அனுக்கிரஹத்தாலும் மேற்படி
சுபமுஹுர்த்தம் சேலம்‌ மாவட்டம், ஆத்தூர்,
எண். கோரித் தெருவில் அமைந்துள்ள மல்லிகா கண்ணன் ஹாலில் நடைபெறுவதால்
தாங்கள் தங்கள் இஷ்ட மித்ர பந்து ஜனங்களுடன் முன்னதாகவே வந்திருந்து
சுபமுஹுர்த்தை நடத்தி கொடுத்து வடுவை ஆசீர்வதித்து எங்களையும் கௌரவிக்க
வேணுமாம் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

Phone;
PROGRAMME:-
16.06.22 - வியாழக்கிழமை - உதக சாந்தி - மாலை 5.30 மணி

17.06.22 - வெள்ளி கிழமை - காலை - சௌளம் - 6.00.

17.06.22 - வெள்ளி கிழமை - நாந்தி - காலை - 7.00.

17.06.22 - வெள்ளி கிழமை - யஞ்யோப தாரணம் - காலை - 7.30.

17.06.22 - வெள்ளி கிழமை - குமார போஜனம் - காலை - 7.45.

17.06.22 - வெள்ளி கிழமை - ப்ரம்மோபதேசம் - காலை - 8.30 to 10.00.

You might also like