Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

பிரயாண துஆக்கள்

ஊரில் இருப் பவருக்கு பிரயாணியின் துஆ:


َ َ ْ ‫َ ْ َْ ُ َ هَ ه‬
‫يَ َلَت ِض ْي ُ َعَ َو َدا ِئ ُع َُه‬
َ ‫كََّللاَال ِذ‬
َ ‫أستو ِدع‬

அல் லாஹ்விடம் நான் உங் களை ஒப் பளடக்கிறேன் அவன் எத்தளகயவனனன்ோல்


அவனிடத்தில் ஒப்பளடக்கப் பட்டளவ வீணாகி விடாது (அவன் அவே் றுக்குப்
பாதுகாப் பைிக்கின்ோன்). அறிவிப் பவர்: அபூஹுளரரா (ரலி) அவர்கை் , இப் னுமாஜஹ்
2295

பிரயாணிப் பவருக்காக ஊரில் இருப் பவர் கூறும் துஆ:


َ َ‫كَ َو َخ َوا ِت ْي ََم‬
َ َ ‫عم ِل‬
‫ك‬ َ ‫كَ َو َأ َم‬
َ َ ‫انت‬ َ َ ‫للاَ ِد ْي َن‬
َ
ََ َ‫أ ْس َت ْو ِد َُع‬

உம் முளடய மார்க்கம் , உம் முளடய அமானிதம் , உம் முளடய னெயலில் முடிவுகை்
ஆகியவே் ளே அல் லாஹ்விடம் நான் ஒப் பளடக்கிறேன். (அறிவிப் பவர்: அப் துல் லாஹ்
இப் னு உமர் (ரலி) அவர்கை் , அஹ்மத் 4957)

பிரயாணி தனக்குப் பிரர்த்திக் குமாறு ககட்கும் கபாது:


ُ ُ َ ْ َ َ َ ‫َ هو َ َ ه ُ ه ْ َ ى َ َ َ َ َ ْ َ َ َ َ ه‬
َ‫كَالخ ْي ََرَ َح ْيث َماَك ْن َت‬
َ ‫ك ويس َرَل‬َ ‫َّللاَالتقو ََوغف َرَذنب‬
َ َ‫ك‬َ ‫زد‬

அல் லாஹ் உமக்கு தக்வாளவ வழிெ்ொதனமாக ஆக்கித் தருவானாக, உமது பாவத்ளதயும்


மன் னிப் பானாக, நீ எங் கிருந்த றபாதும் உனக்கு நல் லளத எைிதாக்குவானாக. (அறிவிப் பவர்:
அனஸ் (ரலி) அவர்கை் , திர்மிதி 3444

பிரயாணி விடடபபற் ற பின் நபியவர்கள் ஓதிய துஆ:


‫اط َوَ َل َُهَ ْال ُب ْع َ َدَ َو َهو ْ َنَ َع َل ْي ِ َهَ ه‬
َ‫الس َف َر‬
ْ ‫َ هُ ه‬
ِ ِ َ‫الله َم‬
யா அல் லாஹ் அவரது பயணத் னதாளலளவ சுருக்குவாயாக, இன் னும் அவரது பயணத்ளத
எைிதாக்குவாயாக. அறிவிப் பவர்: அபூஹுளரரா (ரலி) அவர்கை் , திர்மிதி 3445

வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன்:


َ ُ َ َ ‫ُ ْ ٰ َ ه‬
َ‫ىَ َس هخ ََرَل َناَ ٰهذاَ َو َماَك هناَلهََ ُم ْق ِرِن ْي َن‬
َ ْ ‫نَال ِذ‬
َ ‫سبح‬

“இதன் மீது (னெல் ல) ெக்தியே் ேவர்கைாக இருந்த எங் களுக்கு , இதளன வெப் படுத்தித்தந் த அ(வ்
விளே)வன் மிக்க பரிசுத்தமானவன் ”
َ َ َُ ٰ
َ‫َوِا هناََ ِالىَ َرِب َناَ َل ْنق ِل ُب ْون‬

றமலும் , நிெ்ெயமாக நாம் எங் கை் இளேவனிடத்தில் திரும் பிெ் னெல் பவர்கை் (என் று
பிரார்த்தித்துக் கூேவும் அவ் வாறு னெய் தான் ). அல் குர்ஆன் 43:13, 14).

பிரயாண துஆ:
َُْ
)3(َ‫للاَأك َب َُر‬
َ
ْ َ َ َ ْ ‫ه‬ َ ْ َ َ َ ْ ‫َ ه َ َ َ َ َ َ َ ُ ه َ ُ ُ ْ َ َ ه َ َ َ َُْ َ ُ َ ه ُ ه ه َ ْ َ ُ َ َ َ َ َ َ ْ ه َ ه‬ ‫ُ ْ َ َ ه‬
َ‫نَال َع َم ِ َلَ َماَت ْر َض ىَالل ُه هَمَ َه ِو َنَ َعل ْي َناَ َس َف َرناَ َهذاَ َواط َِوَ َع هنا‬
َ ‫كَ ِفىَسف ِرناَهذاَال ِب َرَوالتقوىََو ِم‬ َ ‫الله َمَ ِإناَنسأل‬ َ َ‫ينَو ِإناَ ِإلىَرِبناَلنق ِلبو َن‬
َ ‫انَال ِذىَسخ َرَلناَهذاَوماَكناَل َهَمق ِرِن‬
َ ‫سبح‬
ْ َ َ َْ َ َ ُْْ ُ َ َ َْْ َ َ َ َ ‫ه‬ َْ َ ْ َ ُ ُ َ ‫َْ هُ ه‬ ُ َ َ ْ َ َ ‫ه‬ ‫ه‬ َ ْ َ ‫ه‬ ُ َ ْ ُ
‫الَواأله ِ َل‬ َ ِ ‫بَ ِفىَال‬ َ ِ ‫وءَالنقل‬ َِ ‫اءَالسف َِرَوكآب ِ َةَالنظ َِرَوس‬ َِ ‫نَوعث‬ َ ‫كَ ِم‬
َ ‫وذَ ِب‬
َ ‫الله َمَ ِإ ِنىَ َأع‬ َ ُ ‫تَالص ِاح‬
َ َ‫بَ ِفىَالسف َِرَوالخ ِليف َةَ ِفىَاأله ِ َل‬ َ ‫بعد َهَالل ُه هَمَأن‬

னபாருை் : நாங் கை் இ(ந்த வாகனத்)ளதக் ளகயாளும் திேன் னபே் றிராத நிளலயில் , எங் களுக்கு
இளதப் பணியளவத்த (இளே)வன் தூயவன் . நாங் கை் எங் கை் இளேவனிடறம திரும் பிெ்
னெல் லக்கூடியவர்கைாய் உை் றைாம் . இளேவா, இப் பயணத்தில் நன் ளமளயயும் ,
இளேயெ்ெத்ளதயும் , நீ திருப் தியளடயக்கூடிய (நே் )னெயல் களையும் உன் னிடம்
றவண்டுகிறோம் . இளேவா,இப் பயணத்ளத எங் களுக்கு எைிதாக்குவாயாக! இப் பயணத்தின்
தூரத்ளதெ் சுருக்குவாயாக! இளேவா, நீ றய என் பயணத் றதாழனாகவும் என் குடும் பத்தின்
பிரதிநிதியாகவும் இருப் பாயாக! இளேவா, பயணத்தின் சிரமங் கைிலிருந்தும் , நிளலகுளலயெ்
னெய் யும் துயரக் காட்சியிலிருந்தும் , னெல் வத்திலும் குடும் பத்திலும் நிகழ் ந்துவிடும் தீய
மாே் ேங் கைிலிருந்தும் உன் னிடம் பாதுகாப் புக் றகாருகிறேன் . முஸ்லிம் 3339

அலீ பின் அப் தில் லாஹ் அல் அஸ்தீ (ரஹ்) அவர்கை் கூறியதாவது: இப் னு உமர் (ரலி) அவர்கை்
மக்களுக்கு (பின் வரும் பிரார்த்தளனளய)க் கே் றுத் தந்தார்கை் : அல் லாஹ்வின் தூதர் (ஸல் )
அவர்கை் எங் றகனும் பயணம் புேப் பட்டால் , தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் இவ் வாறு
பிரார்த்திப் பார்கை் .

பிரயாண துஆ மற் பறாரு அறிவிப் பில் காணப் படும் கூடுதலான வாசகங் கள் :
َْ ْ َ َ ُْ َ َ ْ َ َ ُْْ َ َ َ َ ‫ه‬ َ ْ َ ُ ُ َ ‫هُ ه‬
‫األه ِ َلَ َوالال‬َ‫وءَال ْنظ َِرَفي‬ َ ِ ‫بَ َوال َح ْو َِرَ ََب ْع َ َدَالك ْو َِرَ َو َد ْع َو َِةَالظل‬
َِ ‫ومَ َو ُس‬ َِ ‫نَ َو ْعث‬
َ ِ ‫اءَالسف َِرَوكآب ِ َةَالنقل‬ َ ‫كَ ِم‬
َ ‫وذَ ِب‬
َ ‫الله َمَ ِإ ِنىَأع‬

பயணத்தின் சிரமங் கைிலிருந்தும் , துயரத்றதாடு திரும் பி வருவதிலிருந்தும் , வைர்ெ்சியிலிருந்து


வீழ் ெசி
் க்கு மாறுவதிலிருந்தும் , அநீ திக்குை் ைானவனின் (ொபப் ) பிரார்த்தளனக்கு
உை் ைாவதிலிருந்தும் , குடும் பத்திலும் னெல் வத்திலும் தீய மாே் ேங் கை்
நிகழ் ந்துவிடுவதிலிருந்தும் நான் உன் னிடம் பாதூகப் புக் னகாருகிறேன் .

அப் துல் லாஹ் பின் ெர்ஜிஸ் (ரலி) அவர்கை் கூறியதாவது:


அல் லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கை் பயணம் புேப் படும் றபாது (அல் லாஹும் ம இன் னீ அஊது
பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் முன் கலபி, வல் ஹவ் ரி பஅதல் கவ் னி, வ
தஅவத்தில் மழ் லூமி, வ சூயில் மன் ழரி ஃபில் அஹ்லி வல் மால் " என் று கூறுவார்கை் .). முஸ்லிம்
2613

நபி (ஸல் ) அவர்கள் பயணத்தில் ஸஹர் கநரத்டத அடடந் தால் இவ் வாறு ஓதுவார்கள் :
‫ً ه‬ َ َْ َ َ‫نَ َب َالئ َهَ َع َل ْي َناَ َرهب َنا‬ ْ ُ َ َ ‫َس هم َ َعَ َسامعََب َح ْم َدَ ه‬
‫نَ ه‬
‫النار‬ َ ِ ‫ص ِاح ْب َناَ َوأف ِض َْلَ َعل ْي َناَ َعا ِئذاَ َِب‬
َ َ ‫اّللَ ِم‬ ِ ِ َ ِ ‫َّللاَوحس‬ ِ ِ ِ ِ

“அல் லாஹ் நமக்குப் புரிந்த நல் லுபகாரத்திே் காக அவளன நாம் றபாே் றிப்
புகழ் வளதக் ககட்பவர் றகட்டுவிட்டார். (அல் லது ககட்பவர் பிேருக்கு எடுத்துளரக்கட்டும் .)
எங் கை் இரட்ெகா! எங் களுடன் வருவாயாக! எங் கை் மீது கருளண னபாழிவாயாக! நரக
னநருப் பிலிருந்து காப் பாயாக!)” அறிவிப் பவர்: அபூ ஹுளரரா (ரலி) அவர்கை் , முஸ்லிம் 7075

பயணத்தில் ஓர் இடத்தில் இறங் கியவுடன் ஓத கவண்டிய துஆ :


ََ َ ْ ‫للاَ ه‬ َ ُ َ
َ‫نَش َِرَ َماَخل َق‬ َ ِ ‫الت هام‬
َ ‫اتَ ِم‬ َ ِ ‫أ ُع ْو َذ ِبك ِل َم‬
َ ِ ‫ات‬

“அல் லாஹ்வின் நிளேவான வார்த்ளதகளைக் னகாண்டு அவன் பளடத்தவே் றின் தீங் கிலிருந்து
பாதுகாப் புத் றதடுகிறேன் .”

உங் கைில் ஒருவர் பயணத்தில் ஓரிடத்தில் இேங் கி இளத ஓதினால் அவர் அங் கிருந்து
பயணிக்கும் வளர அவருக்கு எந்த ஒன் றும் தீங் கு விளைவிக்காது. அறிவிப் பவர்: ஹவ் லா பின் த்
ஹகீம் ரலியல் லாஹு அன் ஹா அவர்கை் , முஸ்லிம் 2708).

கமட்டில் ஏறும் கபாதும் , பள் ளத்தில் இறங் கும் கபாதும் என்ன கூற கவண்டியது:
َْ ُ‫ه‬
َ‫للا‬ َ َ ‫ََ ُس ْب َح‬,َ‫َّللاَأك َب َُر‬
ِ َ‫ان‬ َ

ஜாபிர் இப் னு அப் தில் லாஹ்(ரலி) கூறினார். நாங் கை் (றமட்டில் ) ஏறும் றபாது 'அல் லாஹு அக்பர்
- அல் லாஹ் மிகப் னபரியவன் ' என் று தக்பீர் கூறி வந்றதாம் ; (பை் ைத்தாக்குகைில் )
இேங் கும் றபாது 'சுப் ஹானல் லாஹ் - அல் லாஹ் குளேகைிலிருந் தும் பலவீனங் கைிலிருந்தும்
தூய் ளமயானவன் ' என் று தஸ்பீஹ் னெய் து வந் றதாம் . (புஹாரி 2993).
َْ ُ‫َ َ َ ه ُ ه‬
َ‫َّللاَأك َب ُر‬
َ َ,‫للا‬
َ َ‫َلَ ِإل َهَ ِإ َل‬

அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நாங் கை் இளேத்தூதர்(ஸல் ) அவர்களுடன் இருந்றதாம் .


நாங் கை் ஒரு பை் ைத்தாக்கில் (உை் ை றமடான பகுதியில் ) ஏறும் றபாது, 'லா இலாஹ இல் லல் லாஹ்
- வணக்கத்திே் குரியவன் அல் லாஹ்ளவத் தவிர றவறு யாருமில் ளல' என் றும் 'அல் லாஹு
அக்பர் - அல் லாஹ் மிகப் னபரியவன் ' என் றும் கூறி வந்றதாம் . (ஒரு கட்டத்தில் ) எங் கை் குரல் கை்
உயர்ந்துவிட்டன. அப் றபாது நபி(ஸல் ) அவர்கை் , 'மக்கறை! உங் களைக் கட்டுப் படுத்திக்
னகாை் ளுங் கை் . (அவெரப் படாதீர்கை் . னமன் ளமயாக, னமல் லக் கூறுங் கை் .) ஏனனனில் , நீ ங் கை்
காது றகட்காதவளனறயா, இங் கில் லாதவளனறயா அளழக்கவில் ளல. அவன் உங் களுடறனறய
இருக்கிோன் . அவன் னெவிறயே் பவன் ; அருகிலிருப் பவன் (இளேவனான) அவனுளடய
திருப் னபயர் நிளேவானது. அவனுளடய மதிப் பு உயர்ந்தது' என் று கூறினார்கை் . (புஹாரி 2992).

பிரயாணத்திலிருந் து திரும் பும் கபாது ஓதும் துஆ:


‫ه‬
َُ
)3(َ‫َّللاَأكبر‬
َ ‫ُ َن َ ُ َن َ ُ َن َ ُ َن َ َ َ ُ َن َ َ َ ه‬
َ ‫َّللاَ َو ْع َد َُهَ َو َن‬ َ َ ُ َ ْ َ ُ ُْ ْ ُ َ ُ َ َ َ َ ُ َ ْ َ ُ ‫َ َ َ ه ه‬
َ‫ابَ َو ْح َد ُه‬
َ َ ‫ص ََرَ َع ْب َد َُهَ َو َه َز ََمَاأل ْح َز‬ َُ َ‫ق‬ َ ‫كَ َول َُهَال َح ْم ُ َدَ َو ُه َ َوَ َعلىَك ِ َلَش ْيءََق ِديرََ ِآيبو ََتا ِئبو ََع ِابدو ََس ِاجدو ََ ِلرِبناَح ِامدو ََصد‬
َ ‫يكَل َهَل َهَالل‬
َ ‫َّللاَوحد َهَ َلَش ِر‬
َ َ‫َلَ ِإل َهَ ِإ َل‬

அல் லாஹ்ளவத் தவிர றவறு இளேவன் இல் ளல. அவன் தனித்தவன் . அவனுக்கு
இளணயானவர் எவருமில் ளல. ஆட்சியதிகாரம் அவனுக்றக. புகழும் அவனுக்றக. அவன்
அளனத்தின் மீதும் ஆே் ேல் உை் ைவன் . பாவமன் னிப் புக் றகாரி மீண்டவர்கைாகவும் , எங் கை்
இளேவளன வழிபட்டவர்கைாகவும் , சிரம் பணிந்தவர்கைாகவும் அவளனறய றபாே் றிப்
புகழ் ந்தவர்கைாகவும் திரும் புகிறோம் . அல் லாஹ் தன் வாக்குறுதிளய னமய் யாக்கிவிட்டான் ;
தன் அடியாருக்கு னவே் றியைித்தான் ; கூட்டுப் பளடகளைத் தன் னந்தனியாக அவறன
றதாே் கடித்தான் .

அல் லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கை் றபார், அல் லது பளட, அல் லது ஹஜ் , அல் லது
உம் ராவிலிருந் து திரும் பும் றபாது குன் றுகை் அல் லது றமடுகை் மீது ஏறினால் , மூன் று முளே
தக்பீர் (அல் லாஹு அக்பர்) கூறுவார்கை் . பிேகு இவ் வாறு ஓதுவார்கை் . (அறிவிப் பவர்:
அப் துல் லாஹ் பின் உமர் (ரலி) அவர்கை் , முஸ்லிம் 2615).

பிரயாணத்திலிருந் து திரும் பும் கபாது ஓதும் துஆ:


َ َ َ َ َ
َ‫َ ِل َرِب َناَ َح ِام ُد ْون‬،‫َ َع ِاب ُد ْون‬،‫َتا ِئ ُب ْون‬،‫ِآي ُب ْون‬

“பாவமன் னிப் புக் றகாரி மீண்டவர்கைாகவும் , எங் கை் இளேவளன வழிபட்டவர்கைாகவும் ,


அவளனறய றபாே் றிப் புகழ் ந்தவர்கைாகவும் திரும் புகிறோம் ”

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கை் கூறியதாவது: நாங் கை் நபி (ஸல் ) அவர்களுடன் (ஓர்
அேப் றபாரிலிருந்து) திரும் பிக்னகாண்டிருந்றதாம் . அப் றபாது (நபி (ஸல் ) அவர்களுடன் ) நானும்
அபூதல் ஹா (ரலி) அவர்களும் இருந்றதாம் . (நபி (ஸல் ) அவர்கைின் துளணவியார்) ஸஃபிய் யா
(ரலி) அவர்கை் நபியவர்களுக்குப் பின் னால் அவர்கைது ஒட்டகத்தில் இருந்தார்கை் . மதீனாவின்
றமே் புேத்தில் நாங் கை் இருந்தறபாது நபி (ஸல் ) அவர்கை் , என மதீனாவிே் குை் வரும் வளர
இவ் வாறு னொல் லிக்னகாண்றடயிருந்தார்கை் . (முஸ்லிம் 2616).

திரும் பி வரும் றபாதும் இவ் வாறே பிரார்த்திப் பார்கை் (பிரயாண துஆளவ ஓதுவார்கை் ). ஆனால் ,
அவே் றுடன் பின் வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கை் : "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி
ரப் பினா ஹாமிதூன் " (பாவமன் னிப் புக் றகாரி மீண்டவர்கைாகவும் , எங் கை் இளேவளன
வழிபட்டவர்கைாகவும் அவளனறய றபாே் றிப் புகழ் ந்தவர்கைாகவும் திரும் புகிறோம் ). அலீ பின்
அப் தில் லாஹ் அல் அஸ்தீ (ரஹ்) அவர்கை் கூறியதாவது: இப் னு உமர் (ரலி) அவர்கை் மக்களுக்கு
இப் பிரார்த்தளனளயக் கே் றுத் தந்தார்கை் . முஸ்லிம் 2612).

னதாகுப் பு: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி

You might also like