Seni Tahun 2 Mac 2023

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG TEBRAU

தேசிய வகை தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

PENTAKSIRAN SETARA STANDARD AKHIR TAHUN 2023/2024


தர நிகர் இறுதியாண்டு மதிப்பீடு ஆண்டு 2023/2024

PENDIDIKAN KESIHATAN TAHUN 2 / நலக்கல்வி ஆண்டு 2

பெயர்:______________________________________ ஆண்டு :
______________

கட்டளை : கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றனைத் தெரிவுச் செய்து


கலை படைப்பை உருவாக்குக.

1. புனையா ஒவியம் முறையில் வெவ்வேறான இணைக்கோடுகளைக்


கொண்டு ஓர் உள் நாட்டு பழ ஓவியத்தை வரையவும்.

தேவையான பொருள்கள் : சித்திரத்தாள், பென்சில், பென்சில் வர்ணம்,


அழிப்பான்

2. தேய்த்தல் முறையில் பல்வேறான மேல்தளத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு


பழங்கள் ஓவியத்தை உருவாக்கவும்.

தேவையான பொருள்கள் : சித்திரத்தாள், பென்சில் வர்ணம், சில்லறைக்


காசு, சீப்பு, நெகிழிக்கூடை, பூப்பந்து மட்டை

குறிப்பு :
மாணவர்கள் கலைப் படைப்பை உருவாக்கத் தேவையானப் பொருட்களைச்
சுயமாகக் கொண்டு வர வேண்டும். உள்நாட்டு பழங்கள் ஓவியத்தை சித்திரத்
தாளில் மாணவர்கள் வீட்டில் வரைந்து எடுத்து வர வேண்டும்.

தயாரித்தவர், À¡÷¨Å¢ð¼Å÷, உறுதிபடுத்தியவர்,

............................. .................................. ....................................


திரு.எட்மன் ராஜ் திரு. நூர் இர்ஷாட் திருமதி. காந்திமதி
பாட ஆசிரியர் பணித்தியத் தலைவர் துணைத்தலைமையாசிரியை

You might also like