CL CL Fnshu Jåcw Ò: Koh + H O + KBR N

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

12.

கரிமவேதி வினைகளின் அடிப்பனைக் கருத்துகள்


 ஒவே மாதிரியாை பிளவு (சீோை பிளவு) மற்றும் வேவ்வேறு மாதிரியாை பிளவு (சீேற்ற
பிளவு) பற்றி குறிப்பு ேனேக.
 சீோை பிளத்தல் (ஒவே மாதிரியாை பிளவு)
 பிணைப்பிலுள்ள இரண்டு அணுக்களும் ஒரு எலக்ட்ராணை பெறும் வணகயில்
சகப்பிணைப்ொைது பிளக்கப்ெட்டால் அது ஒரர சீராை பிளத்தல் எைப்ெடுகிறது.
இது மீன்முள் அம்புகுறியால் குறிக்கப்ெடுகிறது.
 இதில் தனி உறுப்புகள் உருவாகின்றை.
 அதிக பவப்ெநிணல அல்லது UV ஒளி முன்னிணலயில் நிகழ்கிறது.
 முணைவற்ற சகப்பிணைப்ணெ பெற்றுள்ள ரசர்மங்களில் இது நிகழ்கிறது.

h
Cl Cl 2 Cl
Fnshu‹ jåcW¥ò

 சீேற்ற பிளத்தல் (வேவ்வேறு மாதிரியாை பிளவு)


 பிணைப்பிலுள்ள இரண்டு அணுக்களுள் ஒன்று பிணைப்பு இரட்ணடணய
எடுத்துச்பசல்லும் வணகயில் சகப்பிணைப்ொைது பிளக்கப்ெட்டால் அது சீரற்ற
பிளத்தல் எைப்ெடுகிறது.
 இதில் ஒரு அதிக எலக்ட்ரான் கவர்தன்ணம பகாண்ட அணு எதிர்மின்
அயனியாகவும், மற்பறான்று ரேர்மின் அயனியாகவும் மாறுகின்றை.
 இவ்வணக பிளப்ொைது அதிக எலக்ட்ரான் கவர்தன்ணம பகாண்ட அணுணவ
ரோக்கிய வணளந்த அம்புகுறியால் குறிக்கப்ெடுகிறது.

H3C Br CH3 + Br

bk¤Âš ònuhikL bk¤Âšneuaå

 நீக்க வினை என்றால் என்ை? எடுத்துக்காட்டு தருக.


ஒரு மூலக்கூறிலிருந்து இரண்டு ெதிலிகள் ஒரர ரேரத்தில் நீக்கப்ெடும் விணை நீக்க விணை
எைப்ெடுகிறது. இதைால் புதிய C-C இணரஇணட பிணைப்பு உருவாகிறது.எ.கா
H
MšfAhš fyªj H
CH Br KOH C
+ H2O + KBr
H3C C H3C CH2
H2
n-òu¥igš ònuhikL òu¥Õ‹
 எலக்ட்ோன் கேர் காேணிகள் மற்றும் கருகேர் காேணிகள் என்றால் என்ை? தகுந்த
எடுத்துக்காட்டுகள் தருக.
 கருகேர் காேணிகள்:
' ரேர்மின் ணமயத்தின் மீது ோட்டமுணடயணவ.
' பிணைப்பில் ஈடுெடா எலக்ட்ரான் எலக்ட்ரான் இரட்ணடகணள பெற்றுள்ளை.
' இணவ அதிக எலக்ட்ரான் அடர்த்தி பகாண்டணவ.
' அணைத்து லூயி காரங்களும் கருகவர்காரணிகளாகும்.
எதிர்மின் கருகவர்
காரணிகள் Cl− , 𝐵𝑟 − , 𝐼 − , 𝐶𝑁 − , 𝑂𝐻−
ேடுநிணல கருகவர்
காரணிகள் NH3 , 𝑅𝑁𝐻2 , 𝐻2 𝑂
 எலக்ட்ோன் கேர் காேணிகள்:
' எலக்ட்ரான் அடர்வு மிகு ணமயத்தின் மீது ோட்டமுணடயணவ.
' எலக்ட்ரான் ெற்றாக்குணற உணடய ேடுநிணல மூலக்கூறுகள்.
' அணைத்து லூயி அமிலங்களும் எலக்ட்ரான் கவர் காரணிகளாகும்.
ரேர்மின் எலக்ட்ரான் கவர்
காரணிகள் R+ , 𝐻+ , 𝑁𝑂+ , 𝑁𝑂2+
ேடுநிணல எலக்ட்ரான்
கவர் காரணிகள் 𝐵𝐹3 , AlCl3 , 𝐹𝑒𝐶𝑙3
 பினைப்பில்லா உைனினைவு பற்றி சிறு குறிப்பு ேனேக.
 σ பிணைப்பு எலக்ட்ரான்களின் உள்ளடங்காத் தன்ணம பிணைப்பில்லா உடனிணசவு
எைப்ெடுகிறது.
 σ-பிணைப்பு எலக்ட்ரான்கள் அதன் அருகாணமயிலுள்ள பிணைப்பில் ஈடுெடா p-
ஆர்பிட்டால் அல்லது σ* அல்லது π*-ரொன்ற எதிர்பிணைப்பு ஆர்பிட்டால்களுடன்
இணடவிணை புரிவதால் ஏற்ெடும் நிணலப்புத் தன்ணம பிணைப்பில்லா உடனிணசவு
எைப்ெடுகிறது.
 இவ்விணளவு நிகழ α-CH பதாகுதி அல்லது தனித்த எலக்ட்ரான் இரட்ணடகணள
பகாண்ட N, O ரொன்ற அணுக்கள் π பிணைப்பிற்கு அருகாணமயில் இருக்க
ரவண்டும்.
 எ.கா 1:
புரப்பீனில் பமத்தில் பதாகுதியின் C-H பிணைப்பிலுள்ள σ-எலக்ட்ரான்கள்
அருகிலுள்ள π-ஆர்பிட்டாலுடன் இணசவுற இயலும்.
H H H H H
H H H
H C C C H C C C H C C C H C C C

H H H H H H
H H H H H H

I II III IV

σ-பிணைப்பு எலக்ட்ரான்கள் உடனிணசவில் ஈடுெடுவதால் மூன்று உடனிணசவு


வடிவங்கள் உருவாகின்றை. இவ்வடிவங்களால் α-கார்ென் மற்றும் ஒரு
ணைட்ரஜனுக்கிணடரய எத்தணகய பிணைப்பும் காைப்ெடுவதில்ணல. எைரவ இது
பிணைப்பில்லா உடனிணசவு அல்லது ரெக்கர்-ோதன் விணளவு எைப்ெடுகிறது.
13. னைட்வோகார்பன்கள்
 ைபாடியர் ைாண்ைர்ைன் வினை என்றால் என்ை?
அணற பவப்ெநிணலயில் (298 K )நிக்கல் விணையூக்கி முன்னிணலயில் ஆல்கீன் அல்லது
ஆல்ணகணை பசலுத்தும்ரொது ஆல்ரகன்கள் உருவாகின்றை.

Ni
H2C CH2 + H2 H3C CH3
298 K <¤nj‹
<¤Ô‹

 உர்ட்ஸ் வினை என்றால் என்ை?


உலர் ஈதர்
CH3 − 𝐵𝑟 + 2𝑁𝑎 + 𝐵𝑟 − 𝐶𝐻3 → 𝐶𝐻3 − 𝐶𝐻3 + 2𝑁𝑎𝐵𝑟
பமத்தில் புரராணமடு பமத்தில் புரராணமடு ஈத்ரதன்
 உர்ட்ஸ் பிட்டிக் வினைனய எழுதுக.
உலர் ஈதர்
C6 H5 − 𝐵𝑟 + 2𝑁𝑎 + 𝐵𝑟 − 𝐶𝐻3 → 𝐶6 𝐻5 − 𝐶𝐻3 + 2𝑁𝑎𝐵𝑟
புரராரமா பென்சீன் பமத்தில் புரராணமடு படாலுயீன்
 பிட்டிக் வினை என்றால் என்ை?
உலர் ஈதர்
C6 H5 − 𝐵𝑟 + 2𝑁𝑎 + 𝐵𝑟 − 𝐶6 𝐻5 → 𝐶6 𝐻5 − 𝐶6 𝐻5 + 2𝑁𝑎𝐵𝑟
புரராரமா பென்சீன் புரராரமா பென்சீன் ணெபீணைல்
 வகாரி ைவுஸ் வினைேழி முனறனய விளக்குக.
ஆல்ணகல் ைாணலடும், லித்தியம் ணடபமத்தில் குப்ணரட்டும் விணைப்ெட்டு உயர்
ஆல்ரகன்கணள தருகின்றை.
CH3 CH2 Br + (𝐶𝐻3 )2 𝐿𝑖𝐶𝑢 → 𝐶𝐻3 𝐶𝐻2 𝐶𝐻3 + 𝐶𝐻3 𝐶𝑢 + 𝐿𝑖𝐵𝑟
எத்தில் புரராணமடு புரப்ரென்
 மீத்வதனின் குவளாரிவைற்ற வினைனய விளக்குக.
 அவோவமட்டிக் வைர்மமாக்கல் என்றால் என்ை?
உயர் பவப்ெநிணல மற்றும் விணையூக்கி முன்னிணலயில் ஆறு முதல் ெத்து கார்ெணைகணள
பகாண்ட ஆல்ரகன்கள் , பென்சீன் ெடிவரிணச ரசர்மங்களாக மாறும் நிகழ்ச்சி
அரராரமட்டிக் ரசர்மமாக்கல் எைப்ெடுகிறது. 873 K பவப்ெநிணலயில் அலுமிைாவில்
உள்ள Cr2O3மீது n-பைக்ரசணை பசலுத்தும்ரொது பென்சீன் உருவாகிறது.
CH3
H2C CH3
Cr2O3 / Al2O3
H2C CH2
C
873K
H2
n- bA¡nr‹ bg‹Ó‹

 ஆல்வகன்களின் பயன்கனள அட்ைேனைப்படுத்துக.


1. ஆல்ரகன்கள் எரிபொருட்களாக ெயன்ெடுகின்றை.
2. மீத்ரதன் இயற்ணகவாயுவில் காைப்ெடுகிறது.
3. புரப்ரென் மற்றும் பியுட்ரடன் கலணவ LPG எைப்ெடுகிறது.இது வீட்டு எரிபொருளாக
ெயன்ெடுகிறது.
4. பெட்ரரால் என்ெது ெல ணைட்ரராகார்ென்கள் கலந்த கலணவயாகும்.இது வாகை
எரிபொருளாக ெயன்ெடுகிறது.
5. கார்ென் கருப்பு ஆைது அச்சு ணம, சாயங்கள் தயாரிக்க ெயன்ெடுகிறது.
ஆல்கீன்கள்
 ஆல்கீன்கனள தயாரிக்கும் ஏவதனும் மூன்று முனறகனள எழுதுக.
 ஆல்கைால்கனள நீர்நீக்கம் வைய்தல்

mlu H2SO4
H3C CH2 OH H2C CH2 + H2O
430-440 K
v¤jdhš v¤ÂÄ‹

 Preparation of alkenes from alkynes:


Alkynes can be reduced to cis alkenes using Lindlar’s catalyst. (CaCO3 supported
in Pd partially deactivated with sulphur (or) gasoline).
H H
Pd- CaCO3
H3C C C CH3 + H2 C C

2- Butyne H3C CH3

Cis 2- Butene

Alkynes can also be reduced to Trans alkenes using sodium in liquid ammonia.
H CH3
Na / NH3
H3C C C CH3 + H2 C C

2- Butyne H3C H

Trans 2- Butene

 மார்வகானிகாஃப் விதினய கூறு.


“ஒரு சீர்ணமயற்ற ஆல்கீணை HX விணைப்ெடுத்தும்ரொது, H ஆைது அதிக
ணைட்ரஜன்கணள பகாண்டுள்ள கார்ெனுடனும், X ஆைது குணறந்த ணைட்ஜன்கணள
பகாண்டுள்ள கார்ெனுடனும் பசன்று ரசரும்.”.
 மார்வகானிகாஃப் விதினய தகுந்த எடுத்துக்காட்டுைன் விளக்குக.
ஒரு சீர்ணமயற்ற ஆல்கீணை HX விணைப்ெடுத்தும்ரொது இரண்டு விணளபொருட்கள்
சாத்தியம்.
H
H3C C CH3 2-ònuhnkh òu¥ng‹
(mÂfsÎ éisbghUŸ)
HBr Br
H3C C CH2
H

òu¥Õ‹ H2 H2 1-ònuhnkh òu¥ng‹


H3C C C Br
(FiwªjsÎ éisbghUŸ)

வினைேழிமுனற:
படி: 1 எலக்ட்ோன் கேர் காேணி உருோதல்:
H-Br, மூலக்கூறு சிணதந்து H+ அயனி மற்றும் 𝐵𝑟 − அயனிகள் உருவாகின்றை. இந்த H+
அயனிகள் இரட்ணட பிணைப்ணெ பசன்று தாக்கி கார்ென் ரேரனிணய உருவாக்குகின்றை.
படி: 2
20 கார்ென் ரேரயனியாைது , 10 கார்ென் ரேரயனிணய விட அதிக நிணலப்புத்தன்ணம
பகாண்டது. எைரவ அதிகளவில் உருவாகின்றது.
படி: 3
𝐵𝑟 − அயனி 20 கார்ென் ரேரயனிணய தாக்கி 2-புரராரமா புரப்ரெணை அதிகளவில்
உருவாக்குகிறது.

a tif
H3C CH2 CH2 Br H3C CH2 CH2 Br
a tif b tif
10-fhug‹ neuaå 1-ònuhnkh òu¥ng‹
+
H Fiwªj ãiy¥ò¤j‹ik (FiwªjsÎ éisbghUŸ)
H3C CH CH2

òu¥Õ‹ Br H3C CH CH3


H3C CH CH3
b tif
20-fhug‹ neuaå Br
mÂf ãiy¥ò¤j‹ik 2-ònuhnkh òu¥ng‹
(mÂfsÎ éisbghUŸ)
 வபோக்னைடு வினளவு என்றால் என்ை?
கரிம பெராக்ணசடு முன்னிணலயில், ஆல்கீன்கள் HBr உடன் விணைப்ெட்டு
மார்ரகானிகாஃப் விதிக்கு எதிராை விணளப்பொருணளத் தருகின்றை.

H3C CH CH2 HBr


H3C CH2 CH2 Br
bg‹rhæš bguh¡irL 1-ònuhnkh òu¥ng‹
òu¥Õ‹

 எதிர் மார்வகானிகாஃப் விதி அல்லது வபோக்னைடு வினளனே எடுத்துக்காட்டுைன்


விளக்குக.
கரிம பெராக்ணசடு முன்னிணலயில், ஆல்கீன்கள் HBr உடன் விணைப்ெட்டு
மார்ரகானிகாஃப் விதிக்கு எதிராை விணளப்பொருணளத் தருகின்றை.

H3C CH CH2 HBr


H3C CH2 CH2 Br
bg‹rhæš bguh¡irL 1-ònuhnkh òu¥ng‹
òu¥Õ‹

வினைேழிமுனற:
படி:1 பெராக்ணசடு சிணதந்து தனிஉறுப்புகள் உருவாதல்.
O O
h
C6H5 C O O C C6H5 2 C6H5 + 2 CO2

bg‹rhæš bguh¡irL Õidš jåcW¥ò

படி:2 HBr ல் உள்ள ணைட்ரஜணை கவர்ந்து புரராமின் தனிஉறுப்ணெ உருவாக்குகிறது.

HBr
C6H5 C6H6 + Br

படி: 3 அதிக நிணலப்புத்தன்ணம பகாண்ட ஈரிணைய தனிஉறுப்ணெ உருவாதல்


படி:4 ஈரிணைய தனிஉறுப்புடன் H பிணைந்து 1- புரராரமா புரப்ரெணை அதிகளவு
விணளபொருளாக உருவாக்குகிறது.
Br Br
HBr
H3C CH CH2 H3C CH CH3
0
1 -jåcW¥ò
Fiwªj ãiy¥ò¤j‹ik 2-ònuhnkh òu¥ng‹
Br (FiwªjsÎ éisbghUŸ)
H3C CH CH2
Br
òu¥Õ‹
HBr
H3C CH CH2 H3C CH2 CH2 Br

20-jåcW¥ò 1-ònuhnkh òu¥ng‹


mÂf ãiy¥ò¤j‹ik (mÂfsÎ éisbghUŸ)
 ஓவைாவைற்றம் என்றால் என்ை?எடுத்துக்காட்டு தருக.
ஆல்கீன்கள் ஓரசானுடன் விணைபுரிந்து ஓரசாணைடுகணள உருவாக்குகின்றை, இணவ
Zn/H2O ஆல் சிறிய மூலக்கூறுகளாக பிளக்கப்ெடுகின்றை.
O
H2C CH2
Zn/H2O
H2C CH2 + O3 O O 2 HCHO
<¤Ô‹ <¤Ô‹ XnrhidL ~ghukhšoiAL

 பலபடியாக்கல் வினைபற்றி குறிப்பு ேனேக.


உயர் பவப்ெ அழுத்த நிணலகளில், விணைரவக மாற்றி முன்னிணலயில் ஆல்கீன்கள்
ெலப்டியாக்கல் விணைக்கு உட்ெடுகின்றை.
brŠN£L ÏU«ò FHhŒ H2 H2
n H2C CH2 * C C *
873 K n
<¤Ô‹ ghĤԋ

H2
n H2C CH jåcW¥ò * C CH *
gygoah¡fš n
C6H5 C6H5
°ilu‹ ghè°ilu‹

 ஈத்னதனின் ( அசிட்டிலீன்) வதாழிற்ைானல தயாரிப்னப விளக்குக.


கால்சியம் கார்ணெணட , நீருடன் விணைப்ெடுத்தி அதிகளவில் ஈத்ணதன் ( அசிட்டிலீன்)
தயாரிக்கப்ெடுகிறது.
CaC2 + H2 O ⟶ CH ≡ CH + Ca(OH)2
சுட்ட சுண்ைாம்ணெ, கரியுடன் ரசர்த்து 3273K பவப்ெநிணலயில் கால்சியம் கார்ணெடு
பெறப்ெடுகிறது.
3273K
CaO + 3C → CaC2 + CO
 அசிட்டிலீனை வைஞ்சூட்டுக் குழாய் ேழிவய வைலுத்தும்வபாது நிகழ்ேவதன்ை? (அல்லது)
அசிட்டிலீனை எவ்ோறு வபன்சீைாக மாற்றுோய்?
அசிட்டிலீணை, பசஞ்சூட்டு நிணலயிலுள்ள இரும்புக் குழாய்வழிரய பசலுத்தும்ரொது,
வணளய ெலெடியாக்கல் விணைக்கு உட்ெட்டு பென்சீணை தருகிறது.
brŠN£L ÏU«ò FHhŒ
HC CH
873 K
mÁ£oÄ‹
bg‹Ó‹

 ஆல்னகன்களில் உள்ள முனை னைட்ேஜன்களின் அமிலத்தன்னமனய விளக்குக.


(அ) முனை னைட்ேஜன்கள் , முனையிலில்லாத னைைஜன்கள் எவ்ோறு
வேறுபடுத்துோய்?
முப்பிணைப்பு கார்ெனுடன் இணைந்துள்ள ணைட்ரஜன் அமிலத்தன்ணம வாய்ந்தது.
முப்பிணைப்பு கார்ென் sp இைக்கலப்பில் உள்ளதால், அது 50% s ெண்ணெ
பகாண்டிருப்ெதால் அதிக எலக்ட்ரான் கவர்தன்ணமணய பெறுகிறது. இதைால் H+
அயனிகணள வழங்கிறது.அதாவது முப்பிணைப்பு கார்ெனுடன் இணைந்துள்ள
ணைட்ரஜன் அமிலத்தன்ணம வாய்ந்தது.

H C C H + 2AgNO3 + 2NH4OH Ag C C Ag + 2H2O + 2NH4NO3


mÁ£oÄ‹ Áštu mÁ£oiyL

H3C C C CH3 + 2AgNO3 + 2NH4OH éid Ïšiy


il bk¤Âš
mÁ£oÄ‹

 ஆல்னகன்களின் ஓவைாவைற்றம் பற்றி விளக்குக.


ஓரசான் ஆல்ணகன்களுடன் ரசர்ந்து ஓரசாணைணட தருகிறது.இணவ நீராற்ெகுக்கப்ெட்டு
கார்ெணை ரசர்மங்கணள தருகின்றை, இணவ ரமலும் H2O2ஆல் ஆக்ஸிஜரைற்றமணடந்து
கார்ொக்ஸிலிக் அமிலங்கணள தருகின்றை.
O

O3 HC CH H2O H C C H H2O2
HC CH HCOOH
mÁ£oÄ‹ O O O O
~ghuä¡ mäy«

 ைக்கலின் அவோவமட்டிக் தன்னம விதினய விளக்குக.


ஒரு ரசர்மம் அரராரமட்டிக் தன்ணமணய பெற கீழ்கண்ட விதிகணள நிணறவு பசய்ய
ரவண்டும்.
(i) மூலக்கூறு சமதளத்தில் அணமய ரவண்டும்.
(ii) வணளயத்தில் உள்ள π எலக்ட்ரான்கள் உள்ளடங்காத் தன்ணமணய பெறரவண்டும்.
(iii) வணளயத்தில் (4n+2) π எலக்ட்ரான்கள் இருக்க ரவண்டும். (n=0,1,2….)
 பிரீைல் கிோஃப்ட் ஆல்னகவலற்றம் என்றால் என்ை?
CH3

Úu‰w
+ CH3 -Cl
AlCl3

bg‹Ó‹ blhYp‹

 பிரீைல் கிோஃப்ட் அனைவலற்றம் என்றால் என்ை?


O CH3
C

Úu‰w
+ CH3 -COCl
AlCl3
bg‹Ó‹ mÁ£ilšFnshiuL mÁ£nlhÕndh‹
 BHC என்றால் என்ை? எவ்ோறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன்கனள குறிப்பிடு.
(BHC) ஆைது காமாக்ரேன் அல்லது லிண்ரடன் எைவும் அறியப்ெடுகிறது. இது
வலிணமவாய்ந்த பூச்சிக் பகால்லியாக ெயன்ெடுகிறது.
Cl

Cl Cl
h
+ 3 Cl2
Cl Cl

Cl
bg‹Ó‹ fhkh¡n[‹ (BHC)

 பிர்ச் ஒடுக்கம் என்றால் என்ை?

Na / Li
Liq NH3
ROH

bg‹Ó‹ 1,4 tisa bA¡rh ilp‹

You might also like