Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் அறிவியல்

பாடம் அறிவியல் வகுப்பு 5


திகதி/ நாள் 01.06.2022 நேரம் 12.00-1.00 பிற்பகல்
தலைப்பு மனித உடலின் அமைப்பு

உள்ளடக்கத்தர 2.3
ம்
கற்றல் தரம் 2.3.1

வெற்றிக் கூறு /
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
 மனித உடல் உறுப்புகளிடையே உள்ள தொடர்பை கண்டறியத் தூண்டுவர்.

கற்றல்
கற்பித்தல் 1. மாணவர்கள் தலைப்பையொட்டி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் குறிப்பு எழுதுதல்.
3. மாணவர்கள் மனித உடல் உறுப்புகளிடையே உள்ள தொடர்பை கண்டறியத் தூண்டுதல்.
4. மாணவர்கள் குழு நடவடிக்கை செய்தல்.
5. மாணவர்கள் அடைவுநிலைக்கு ஏற்ப பயிற்சிகளை செய்தல்.

ஆய்வுப் பொருட்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாக் கையாளுதல்.


ஆராய்வுப் பொருள், மாதிரி ஆராய்வுக்கருவி ஆகியவற்றைச் சரியாக
வரைந்துக்காட்டுதல்.
ஆராய்வுக் கருவிகளையும் ஆய்வுக்கருவிகளையும் முறையாகச் சுத்தம் செய்து
எடுத்து வைத்தல்.

அறிவியல் உற்றறிதல் அளவிடுதலும் கருதுகோள் செயல் நிலை


செயற்பாங்குத் இட அளவிற்கும் எண்களைப் உருவாக்குதல் வரையறை
திறன் கால அளவிற்கும் பயன்படுத்துதலும், மாறிகள் ஊகித்தல்
உள்ள தொடர்பைப் தொடர்புக்கொள்ளுத முன் தகவலைச்
பயன்படுத்துதல் ல் அனுமானம் சேகரித்தல்
வகைப்படுத்துதல் செய்தல்

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

சிந்தனை வட்ட வ. படம் மர.வ.படம் பல்நிலை குமிழி வ.படம் நிர. வரை


வரைப்படம் இர.குமிழி வ.படம் நிர.வரைப்படம் இணைப்பு படம்
வ.படம் பால வரை படம்

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி, பதில்


உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்
சிந்தனைமீட்சி /17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.

You might also like